பழைய கிறிஸ்துமஸ் பாடல்கள் Old Christmas 🎄 Songs

  Рет қаралды 173,921

PAUL JC  MEDiA (Gospel & Song)

PAUL JC MEDiA (Gospel & Song)

Күн бұрын

Пікірлер
@dailytrendinggaming7934
@dailytrendinggaming7934 17 күн бұрын
நான் ஒரு உபதேசியார் பையன். சிறு வயதில் பாடப்பட்ட பாடல்கள். ஒரு ஊரல்ல ராயகிரி சொக்கலிங்கபுரம் பனையூர் பாளையங்கோட்டை கதீட்ரல் போப்ஸ் சாயர்புரம் நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் நான் இருந்த காலகட்டத்தில் அங்குள்ள சர்ச் களில் பாடிய பாடப்பட்ட இனிய பாடல்கள். இன்று அவைகளைக்கேட்க கேட்க இனிமை. பழைய நினைவுகளுடன்!!!!! . .
@MaravarmanC
@MaravarmanC 27 күн бұрын
என் சிறு வயது காலத்தை நினைவில் கொண்டு வருகிறது. அதுமட்டுமல்ல, அந்தக் காலத்தில் இதுபோன்ற கிறிஸ்து பாடல்கள் மற்றவைகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாகத் தெரியும். இப்போதைய கிறிஸ்தவப் பாடல்களைப் போலில்லை. கேட்டால் காலம் மாறிப்போச்சு என்பார்கள்.
@Yakkobhu
@Yakkobhu 11 күн бұрын
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார் - ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சிதா - ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற - அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் - ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட - மிக
நன்னய உன்னத - பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் - ஆ! 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் - சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் - ஆ! 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் - ஆ! Sharmini Satgunam. !
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 7 күн бұрын
Best songs Eva paul karunakaran trincomale srilanka
@albertdhasan3533
@albertdhasan3533 15 күн бұрын
❤❤ அல்லேலூயா தேவனுக்கே மகிமை
@pushparanim
@pushparanim 25 күн бұрын
🎉❤😂 ஆண்டவரே இயேசுவே உன்னை வாழ்த்துகிறேன் புகழ் கிறேன் 🎉🎉 ஆமென் அப்பா 🎉
@srk8360
@srk8360 3 жыл бұрын
அற்புதமான பதிவு Old is gold.. 🙏💐💐 நன்றி நன்றி 🎄🎄🎄🎄🎄🎄💐💐
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
👋👍
@thangaraj8162
@thangaraj8162 3 ай бұрын
​m.
@kalaiselvankennedy6889
@kalaiselvankennedy6889 27 күн бұрын
50 ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்ட அருமையான கிறிஸ்மஸ் பாடல்கள
@danavelm1756
@danavelm1756 26 күн бұрын
முதல் பாடல் மற்றும் கடைசி கடைசி மட்டும் கேட்கும் வண்ணம் உள்ளது.
@williamalice953
@williamalice953 10 күн бұрын
திரும்ப திரும்ப கேட்க வைக்க கூடிய பாடல்கள்.... ❤
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
வான் வெள்ளி பிரகாசிக்குமே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே 1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் - வான் 2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் - வான் Sharmini Satgunam !
@pooranammani6764
@pooranammani6764 3 жыл бұрын
Super
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
@@pooranammani6764 ! ThanQ !
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
@@pooranammani6764 ! ThanQ for appreciating Happy 2022 !
@patrickakempu8000
@patrickakempu8000 17 күн бұрын
Never, never again we will produce these kinds of hymns or devotional songs. I feel I am back to my childhood. ❤❤❤
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார் ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார் (2) இருளில் அருளோதயம் போல வந்தார்... வந்தார் " மறை நூல் கூறும் உண்மை நிறைவேறவந்தார் " (2) தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார் ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார் அளவில்லாத அன்புடன் இன்றே வந்தார்... வந்தார் " விலை இல்லாத மீட்பை தேடி தந்தார்... தந்தார் " (2) Sharmini Satgunam !
@PrinceSaharaj
@PrinceSaharaj 17 күн бұрын
Amen thank you Lord Amen Jesus 💚⭐💚⭐💚⭐💚⭐💚⭐💚
@minorminorswamydhash5009
@minorminorswamydhash5009 Ай бұрын
எல்லாருக்கும் பிடித்த அருமையான பாடல்🎉❤
@tamilanduraida4472
@tamilanduraida4472 Ай бұрын
1:27
@UfdjChch
@UfdjChch 25 күн бұрын
Very icy songs
@UfdjChch
@UfdjChch 25 күн бұрын
Very good songs
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 3 жыл бұрын
Praise the Lord Amen.hallelujah,Old is Gold
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
Amen
@jothijothi1967
@jothijothi1967 13 күн бұрын
Very nice soing
@D.Jebaraj
@D.Jebaraj 29 күн бұрын
அருமையான பாடல்கள் ❤
@rajadheenabandhu6703
@rajadheenabandhu6703 13 күн бұрын
All honour and praise and glory to JESUS CHRIST King of kings lord of lords
@helenmary9384
@helenmary9384 13 күн бұрын
Nice song s sr ❤🎉❤
@rajsundhar465
@rajsundhar465 27 күн бұрын
YES....OLD IS GOLD....IAM. 66 YEARS OLD.......
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 27 күн бұрын
God Bless You ஐயா
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 3 жыл бұрын
Super Christmas collection 🎄🎄🎄Old is Gold🙏
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
🙏👍
@arulmanickam4856
@arulmanickam4856 3 жыл бұрын
Old is Gold
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
Amen
@rajkumarmilton4868
@rajkumarmilton4868 17 күн бұрын
காலத்திற்கு அழியாத பாடல்கள்
@rajambalsugirthabai9790
@rajambalsugirthabai9790 4 күн бұрын
OLD. Is. GLOD🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்
மாதிடமே - ஆனடை குடிலிடை
மோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்த
பரம்பொருள் தானிவரோ
சீருடன் புவிவான் அவை
பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ - நம்மை
மேய்த்திடும் நரர் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ - நமது
தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசய மேவிய விண்ணொளியோ Sharmini Satgunam !
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
👍
@kasthuriabishegam5201
@kasthuriabishegam5201 3 жыл бұрын
Old is gold 👍🧒💖🎂👍
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
Amen
@robertantony5873
@robertantony5873 Ай бұрын
God Jesus christ and mother Mary bless all our family and children. Amen
@prayermasillamani4479
@prayermasillamani4479 3 жыл бұрын
Super super💐💐
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
🆗
@sundersingh7862
@sundersingh7862 Ай бұрын
Super
@christianmessages.3831
@christianmessages.3831 28 күн бұрын
Amen. Praise God for all these Wonderful Songs
@stellabalajirao7906
@stellabalajirao7906 19 күн бұрын
Veri nice song
@anithachristy7590
@anithachristy7590 27 күн бұрын
Amen allyallua glory to God 🙏 ❤
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 8 күн бұрын
❤❤❤❤
@ganeshanjebakumar7301
@ganeshanjebakumar7301 27 күн бұрын
Old is Gold ❤
@robertantony5873
@robertantony5873 Ай бұрын
Amen
@selvisanthanadurai7387
@selvisanthanadurai7387 24 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
Hi Suhithar Baus ! I am in Melbourne ! My uploads are under - Sharmini Satgunam ! Merry X’Mas 2021 & A Safe & Happy New Year 2022 to all ! Sharmz !
@suhitharbaus
@suhitharbaus 3 жыл бұрын
Thanks. The same to you!
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
👍
@Arputharaj-n5z
@Arputharaj-n5z Ай бұрын
🙏
@BalajiBalaji-kk9lm
@BalajiBalaji-kk9lm 26 күн бұрын
God is love songs
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ !
@suhitharbaus
@suhitharbaus 3 жыл бұрын
How to follow you? Where are you?
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
Hi Suhithar Baus ! I am in Melbourne ! My uploads are under - Sharmini Satgunam ! Merry X’Mas 2021 & A Safe & Happy New Year 2022 to all ! Sharmz !
@suhitharbaus
@suhitharbaus 3 жыл бұрын
@@sharmz8266 Thanks. Wish you the same!
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
Ok
@sharmz8266
@sharmz8266 3 жыл бұрын
Happy 2022 Paul ! God Bless ! TQ !
@mohanasanthosh9068
@mohanasanthosh9068 3 жыл бұрын
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
👍
@pauljcmediagospelsong6698
@pauljcmediagospelsong6698 3 жыл бұрын
🙏
@bhanumathiseenu3816
@bhanumathiseenu3816 12 күн бұрын
OLD IS GOLD
@beulahvasanthakumari2796
@beulahvasanthakumari2796 14 күн бұрын
Old is gold
@PaulrajPaulraj-me3tv
@PaulrajPaulraj-me3tv 9 күн бұрын
Old is gold
CHRISTMAS SONGS IN TAMIL | கிறிஸ்துமஸ் பாடல்கள்
16:21
இறை தென்றல் - IRAI THENDRAL
Рет қаралды 82 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
பழைய கிறித்துவ பாடல்   பாகம் 4
33:59
இசை வழி நற்செய்தி / Isai Vali Narseithi
Рет қаралды 187 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН