கோடை காலத்தில் குறுவை ரக நெல்லுக்கு வேம் க்கு பதிலாக பிப்ரோனில் .03 போடலாமா ?
@Vivasayi198410 ай бұрын
Sir வெங்காயம் அடி உரம் போடுற போது gypsum serthu poadalama. Per ஏக்கர் எவ்ளோ gypsum podalam
@rajendranr8186 Жыл бұрын
Vam phytocil இரண்டும் ஒரே வேலை செய்கிறது இரண்டில் ஒன்று or இரண்டையும் பயப்படுத்தலாமா அப்படியென்றால் இரண்டுக்கும் இடைவெளி எத்தனை நாள்
@prasadhram2179Ай бұрын
சார் வேம்உயிர் உரங்களுடன் கலந்து கொடுக்கலாம
@ThendralagriclinicАй бұрын
குடுக்கலாம்
@senthilveera8120 Жыл бұрын
Tata rally gold உரத்தை பற்றி இதற்கெல்லாம் எப்பொழுது பயன்படுத்தலாம்
@b.thirumalsaranya2126 Жыл бұрын
Sugar cane verkarayanku en uram podalam message tel me sir
@vidhyaveerakumar3863 Жыл бұрын
SHIYAM SHANKAR ANNA, கொடிவகையான பாகற்காய் விளைச்சல்லில் ஏற்படும் நோய், பூச்சிகள் மூலம் ஏற்படும் நோய் மற்றும் இந்த வகையான விளைச்சல் பற்றி ஆரம்பகாலம் முதல் இறுதி காலம் வரை என்னென்ன மருந்துக்கள் மற்றும் உறங்கள் பயன்படுத்தலாம் என்றும், எந்தெந்த காலங்களில் இந்த பாகற்காய் நடவுக்கு ஏற்றது என்றும் கூறவும்....
@Raja-qn5wi Жыл бұрын
சார்போன்நெம்பரைசெல்லவும்
@govindantnp93932 ай бұрын
ஒவ்வொரு சாகுபடிக்கும் ஜிப்சம் இடலாமா
@manigandann5778 Жыл бұрын
Zing sulphate ku maatra techno z use pannalama sir
@Thendralagriclinic Жыл бұрын
தாராளமாக பயன்படுத்தலாம் இன்னும் சிறப்பாக இருக்கும்
@rajendranperiyasamy1564 Жыл бұрын
gypsum organic or inorganic
@-IT-Karthikeyank Жыл бұрын
முள்ளங்கி விளைச்சல் அதிகம் கிடைக்க என்ன உரங்கள் கொடுக்கலாம்
@Thendralagriclinic Жыл бұрын
விரைவில் video போடுகிறேன்
@-IT-Karthikeyank Жыл бұрын
முள்ளங்கி விளைச்சல் அதிகம் கிடைக்க என்ன உரங்கள் கொடுக்கலாம்
@manigandann5778 Жыл бұрын
Zing sulphate ku maatra techno z use pannalama sir
@Thendralagriclinic Жыл бұрын
தாராளமாக பயன்படுத்தலாம் இன்னும் சிறப்பாக இருக்கும் sir