வணக்கம் மிக சிறந்த விளக்கம் சிவ சிவ வேறூபாடு 10 அறிகுறிகள் 4மட்டுமே சொல்லி முடித்து விட்டேர்கள்
@karpagamani6 жыл бұрын
காணொளியின் தரம் குறைவாக உள்ளதே??
@kowsalyapandiyan28864 жыл бұрын
Namaskaram
@vidiyalhandcraft75664 жыл бұрын
Namashkaram bro
@anbuarul73232 жыл бұрын
இவை அனைத்தும் உடல் சார்ந்தது ஞானத்திற்கும் நீங்கள் சொல்லுகின்ற விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லை இது சாதாரண ஆன்மீக மக்களுக்கு இது பெரிய விஷயமாகத் தோன்றலாம் ஞான வழியில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொருட்டே கிடையாது நீங்கள் சொல்லுவது எல்லாம் உங்களுக்கு அதிசயமாக தோன்றலாம் உண்மையில் இவர்கள் அதிசயம் கிடையாது கானல் நீர் குடித்தால் என்ன நீர் பிடிக்காவிட்டால் என்ன பிணம் நாரினால் என்ன நாற்றம் எடுக்காவிட்டால் என்ன சினம் வாசனையைக் உடையதாக இருந்தால் என்ன வாசனை ஏற்றதாக இருந்தால் என்ன செத்த பிணத்திற்கு விந்து சென்றால் என்ன அல்லது உடலில் இருந்தால் என்ன மீனும் பதப்படுத்தப்பட்டு கருவாடு என்று பெயர் இருக்கிறது அது போன்று உங்கள் தேசங்களும் பதப்படுத்தப்பட்டு கருவாடா ஆக்கப்படுகிறது இது ஒரு பெரிய விஷயமே கிடையாது
@salaijana2 жыл бұрын
உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் நீங்கள் விளையாட சென்றால் ஒரு உடை அணிந்து கொண்டு செல்லுவீர்கள். அதே பள்ளிக்கூடத்திற்கு சென்றால் அங்கு வேறு விதமான உடை அணிந்து கொண்டு செல்லுவீர்கள் கோயிலுக்கு சென்றால் ஒரு உரை அணிந்து கொண்டு செல்லுவீர்கள் சுடுகாட்டிற்கு சென்றால் ஒரு உடை அணிந்து கொண்டு செல்லுவீர்கள் அல்லவா அதேபோல இறைவன் பிரத் நிச்சயமாக உடை அடையாளங்களைப் போல் சொர்க்க நரகம் போகிறவர்களுக்கும் அடையாளங்கள் உண்டு என எடுத்து வைத்துள்ளார்கள் தங்களுக்கு தாங்கள் எல்லாவற்றையும் விசாரணை செய்துவிட்டு தெளிவாக ஒரு முடிவுடன் பேசுங்கள் தெரியாமல் பேசி எதுவும் சாபத்தை தலையில் வாரிக் கொண்டு போட்டு விடாதீர்கள்
@jashwanth22592 Жыл бұрын
இவ்வளவு பெரிதாக type செய்து இது பெரிய விஷயம் இல்லை என்று சொல்வதற்கு பதிலாக நீங்கள் பெரிய விஷயம் என்று நினைக்கிற விஷயத்தை கூறினால் விவாதம் முடிந்து விடும். உடலை விட்டு உயிர் பீத்து எடுக்கப்படாமல் அதாவது எமன் கை பட்டு தீட்டாகாமல், அந்த எமனை விரட்டி அந்த உயிரை இந்த அழிந்துப் போகக்கூடிய உடலுக்குள்ளேயே இருக்கும் அழியாத நித்திய தேகமாகிய மகா காரண தேகத்துக்குள் பூட்டி வைக்கும் பிரம்ம வித்தை செயல் இன்றும் அந்த எல்லையில் நடப்பதால் தான், பெரியோர்கள் தெய்வங்கள் என்று அழைக்க பெறுகின்றவர்களுக்கு மட்டுமே கிட்டுகின்ற பரிசுத்த மரணம் , சமாதி , அடக்கம் இவர்களுக்கும் கிட்டுகிறது. இது அடையாளம் மட்டும் தான் என்று இதை அடைய போகிற அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?. எடுத்தவுடன் கடைசி படியான ஞானத்தை பேசினால் விளங்காது என்றதால் தான், தூல அழவில் இருக்கும் அடையாளங்களை கூறுகிறார்கள். இந்த அடையாளம் என்றது எல்லா வேதங்களிலும் சாட்சியகவும் உள்ளது. பாவத்தின் சம்பளம் மரணம் என்று கிறிஸ்துவ மதத்திலும் அடக்கம் அமரர்களுக்கு மட்டும் தான் உய்க்கும் என்றும் விந்து விட்டவன் நொந்து சாவான் என்றும் இன்னும் பல பல வேதங்களில் இந்த அடையாளம் கூறப்பெற்றுள்ளது. இதுவும் விஷையமே இல்லை என்று உங்களுக்கு தோன்றலாம், அப்படி தோன்றினால் கட்டாயமாக நீங்கள் உங்கள் மனதில் வைத்திருக்கும் அந்த பெரிய விஷயத்தை பதிவிடவும்