Tamil Christian Message 09.09.2023("This book of the law shall not depart out.." - Joshua 1:8)

  Рет қаралды 81,715

JMM ERODE

JMM ERODE

Күн бұрын

"தேவ நாமம் மகிமைப்படுவதாக "
➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனை முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
➤ சபை ஆராதனை நேரங்கள் :
➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
நடைபெறும்.
➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
நடைபெறும்.
➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
➤ சிறுவர் வேதாகமப்பள்ளி பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
➤ சபை முகவரி :
இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
6வது விநாயகர் கோவில் வீதி,
மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
ஈரோடு -638002.
➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
ENGLISH
"Glory to God"
➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the first and second service, Please do join our service to receive the Blessing of the LORD.
➤Our Service Timing :
➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
➤ Communal Service :First Week Sunday of every month.
➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
➤ Our Church Address :
Jesus Miracle Ministry,
6th Vinayagar Kovil Street,
Maruthi Nagar,Poondurai road,
Mollapalayam,
Erode-638002.
➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
Stand ➠ PS park➠Kaalamattu Silai ➠ Moolapalayam))
➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
➤ Share Auto No : J
Social Media :
➤ You Tube : Jmm Erode
➤ Face BooK : Christy Benny
➤ Instagram :Jmm Erode
➤ Share Chat :Jmm Erode
Rev.R.J Christy Benny M.Div.,EL.,
Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH

Пікірлер: 177
@lavanyaprishkilla3648
@lavanyaprishkilla3648 2 ай бұрын
தெளிவாக சொன்னீர்கள். சகோதரி.
@mekalamekala5441
@mekalamekala5441 Жыл бұрын
இந்த சகோதரிய நிறைவாய் ஆசீர்வதிங்க
@PillaiSeb
@PillaiSeb Ай бұрын
🤲❤🤲Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻 Amen yesappa ❤ Amen 🙏🏻
@premalathar1297
@premalathar1297 8 ай бұрын
இயேசப்பா எனக்கு பைபிள் படிக்க கிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா
@samjohn874
@samjohn874 Ай бұрын
Amen amen
@SelvaKumar-pd5kn
@SelvaKumar-pd5kn 10 ай бұрын
நன்றி சகோதரி க்கு வாழ்த்துகள்.
@iyyapazhamtheebam411
@iyyapazhamtheebam411 2 ай бұрын
Amen praise the Lord
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
தேவாதி தேவனே உமது கிருபையினால் சத்திய வேதம் அரிநதிட வேண்டும் ஐயா
@sweetylancy390
@sweetylancy390 3 ай бұрын
தேங்யூ சிஸ்டர்
@premjinu2980
@premjinu2980 Жыл бұрын
Amen appa amen amen amen
@prabhustephen1147
@prabhustephen1147 11 ай бұрын
ஆமென்
@SofiaRanjith-oz7mp
@SofiaRanjith-oz7mp 6 ай бұрын
Amen
@Murthy-Brother
@Murthy-Brother 10 ай бұрын
Praise the Lord
@nandhiniyuvan6284
@nandhiniyuvan6284 8 ай бұрын
Amen ❤
@NeelakandankKneela
@NeelakandankKneela 11 ай бұрын
@gunavathi.m3391
@gunavathi.m3391 8 ай бұрын
KARTHARUKKUSOTHIRAM vethathai vasithu thiyanikkaum atharkkana arthathai arinthukollaum vazhinadathum eniruthayathai parisutha paduthungal pathukathu ratchungal ennodu pasungaappa sornthupogathapadi jeppikka asirvathium andavare,nanummai nabiirukkiren Amen ❤❤❤❤❤❤❤❤❤
@SusilaSusila-jz4zc
@SusilaSusila-jz4zc Жыл бұрын
Thanku sister
@vijisenthil8297
@vijisenthil8297 Жыл бұрын
Amen ❤❤❤ அருமையான செய்தி. வேதாகமத்தை எப்படி வேணும் நாளும் வாசிக்கலாம் என்பதை விட இப்படி தான் வாசிக்கப்பட வேண்டும் என்ற கட்டளையை தங்கள் செய்தியின் மூலமாக தெரிந்து கொண்டேன் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ❤❤❤
@bestiememe7298
@bestiememe7298 Жыл бұрын
P Pppp
@shajeena486
@shajeena486 Жыл бұрын
Good explanation mam tk
@amalapeter2153
@amalapeter2153 Жыл бұрын
Very useful message.Thank you sister.please pray for my children n grand children's health
@jeyasheela5625
@jeyasheela5625 Жыл бұрын
Thanks sister very useful message
@janarthanang2996
@janarthanang2996 Жыл бұрын
ஆமென்! கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! ஆமென்! அல்லேலூயா!
@elilarasy3355
@elilarasy3355 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@supriyacharu2227
@supriyacharu2227 10 ай бұрын
Very nice super ha teach panniga God bless you 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🌟🌟🌟🌟🌟
@mathankumar338
@mathankumar338 10 ай бұрын
🙏ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா 🙏
@gomathidhamodharan9124
@gomathidhamodharan9124 Жыл бұрын
வேதாகமத்னத வாசிப்பது எப்படி தியானிப்பது எப்படி எனக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது நன்றி மா கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்
@cathrinemamolin4638
@cathrinemamolin4638 Жыл бұрын
Thank you❤🙏
@annselladurai7939
@annselladurai7939 7 ай бұрын
மிகவும் தெளிவாக விளக்கம்.நல்ல படிப்பினைகளை தந்தமைக்கு நன்றி சகோதரி
@mekalamekala5441
@mekalamekala5441 Жыл бұрын
ஆண்டவரே நாங்கள் இரவும் பகலும் உம்முடைய வேதத்தில் தியானமாய் இருக்க கிருபைதாங்கப்பா
@R.B.William
@R.B.William Жыл бұрын
amen halleluya sthothram
@kalavelayudham1472
@kalavelayudham1472 Жыл бұрын
ஆமென்🙏🙏🙏🙏🙏🙏⛪⛪⛪
@mercymargaret4376
@mercymargaret4376 Жыл бұрын
Kartharai ninaithale pothum nammodu yaar moolamaavathu pathil kodupaar praise the lord
@maryroselin7169
@maryroselin7169 Жыл бұрын
Super sister
@isabellapauline8974
@isabellapauline8974 Жыл бұрын
தேவனுக்கே மகிமை
@kumarkumar7334
@kumarkumar7334 Жыл бұрын
ஆமென் 🙏🙏 அல்லேலூயா ஆமேன்
@aashoknirmalaashoknirmal1339
@aashoknirmalaashoknirmal1339 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமைஉண்டவதாக ஆமென்
@mercymargaret4376
@mercymargaret4376 Жыл бұрын
Bible vaasithu kuripeduka vendum endru nithen Ungaludaiya Deva prasangam ennaku ahcharyamaga irunthathu sister praise the lord hallelujah
@kumarkumar7334
@kumarkumar7334 Жыл бұрын
ஆமென் 🙏 அல்லேலூயா அருமையான பதிவு நன்றி செலுத்துகிறோம் 👏👏👏👏 நன்றி 👏👏 நன்றி 👏👏 அல்லேலூயா 👏👏
@suyambulingamp9191
@suyambulingamp9191 Жыл бұрын
ஆண்டவர்க்கு மிகவும் நன்றி.
@JayanthiVijay-v3c
@JayanthiVijay-v3c Жыл бұрын
Karta rakku sutram
@saranyarajinikanth
@saranyarajinikanth Жыл бұрын
Thank you sister ,meg useful for me
@blessyduraiswamy7418
@blessyduraiswamy7418 Жыл бұрын
Blessy Amen🌹
@sanbusanbu8794
@sanbusanbu8794 Жыл бұрын
GLORY TO JESUS AMEN AMEN HALLELUJAH KARTHAR ROMBA NALLAVAR AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💯
@bhuvaneswaria9186
@bhuvaneswaria9186 Жыл бұрын
Amen sister En brother helthukaga priyer pannunga please
@anjalimarimuthu428
@anjalimarimuthu428 8 ай бұрын
Praise the Lord sister, romba prayojanama message thank you so much God bless you abundantly.
@Bakiyalakshmi-oy9fi
@Bakiyalakshmi-oy9fi Жыл бұрын
ஆமென் நன்றி சகோதரி உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
தேவனுக்கே மகிமை அல்லேலூயா
@jaisankarc3412
@jaisankarc3412 Жыл бұрын
Praise the lord very useful message
@devaraj6277
@devaraj6277 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி
@victorg8553
@victorg8553 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா. ஸ்தோத்திரம் ஆண்டவரே
@elumalai9802
@elumalai9802 Жыл бұрын
AMEN Hallelujah Praise the Lord
@gamingttf6368
@gamingttf6368 Жыл бұрын
🙏🙏🙏
@davidarockiaraj2782
@davidarockiaraj2782 Жыл бұрын
Sister very very nice... 👌 Semma supera explain pannitinka🎉. Glory to God. God bless you
@selvinrajkumar1582
@selvinrajkumar1582 Жыл бұрын
Thank you jesus🙏
@JoanGeorge-lf8el
@JoanGeorge-lf8el Жыл бұрын
Amen and thank you Lord Jesus 🙏❤️
@prabunadarajan4898
@prabunadarajan4898 Жыл бұрын
Amen hallelujah
@SakthimaranMaran
@SakthimaranMaran Жыл бұрын
Ame n
@beulahjothibai3021
@beulahjothibai3021 Жыл бұрын
Praise the Lord pray for me to read and meditate more and more amen
@padmapriya6154
@padmapriya6154 Жыл бұрын
Nantri medam
@hrutesh-bz9gc
@hrutesh-bz9gc Жыл бұрын
Very useful information madam. Thank you very much
@KeithvinodPurushothoman
@KeithvinodPurushothoman Жыл бұрын
Please pray for me and my family 🙏❤️🙏🙏 thank you so much for good message
@suganthajesu
@suganthajesu Жыл бұрын
praise the lord❤❤❤
@maryreeta647
@maryreeta647 Жыл бұрын
Thank you so much sister 🥰
@ClementmaarioMaario
@ClementmaarioMaario Жыл бұрын
Amen hallelujah 🙌
@SathishKumar-xu4no
@SathishKumar-xu4no Жыл бұрын
Thank you so much sister for this wonderful message regarding Bible reading ❤🙏🙏🙏🙏🙏
@RoseSaravana-km8ni
@RoseSaravana-km8ni Жыл бұрын
Very clear explanation thank you sister
@ruthgunapooshaneswary
@ruthgunapooshaneswary Жыл бұрын
Very good message Thanks God bless you 🎉
@KanaghaRaj-p7y
@KanaghaRaj-p7y Жыл бұрын
❤ Amen Alloluya Jesus ❤
@kirubhamoorthy660
@kirubhamoorthy660 Жыл бұрын
Praise the Lord. My mother was sick, sugar patient, self fall down on the floor in my house. Severe pain over right hip and leg, treatment taken oral medicine but not reduced. Please pray for my mother for healing. Thank you jesus.
@sumathim2444
@sumathim2444 Жыл бұрын
God bless you ❤ sister
@KanagarajKanaku-w7n
@KanagarajKanaku-w7n Жыл бұрын
amen
@ravivincent8344
@ravivincent8344 Жыл бұрын
Praise the Lord Sister.. Thanks for teaching of the Ways to Read& Medirate the Holy Bible... Unfortunately the Traditional Churches don't teach/ Preach this Basisics of Christianity... Please do Continue your Praching/ Teaching ..it will help Countless, Clueless Traditional Christians..May our Lord Bless you,your family & Ministries Abundantly
@AbiAbiabi-m9j
@AbiAbiabi-m9j Жыл бұрын
Very good message
@shobhanajerusha2410
@shobhanajerusha2410 Жыл бұрын
Amen God bless u sister ,Super.
@anithaanand3175
@anithaanand3175 Жыл бұрын
Amen amen.
@nanda2023-cv1jl
@nanda2023-cv1jl Жыл бұрын
🎉 massive message from the kingdom of god..... amen...May God bless you and your family and people and ministry and church people forever and always sister...amen🎉🎉🎉
@RRsam-with-jesus20
@RRsam-with-jesus20 Жыл бұрын
❤ Glory to God
@poornimakathir440
@poornimakathir440 Жыл бұрын
Praise the Lord amen
@ClementmaarioMaario
@ClementmaarioMaario Жыл бұрын
AMEN hallelujah 🙌
@subhasri4223
@subhasri4223 Жыл бұрын
Your messages are very useful for me God bless you sister
@padmapandian8574
@padmapandian8574 Жыл бұрын
Praise the Lord❤ 13:00
@prema6974
@prema6974 Жыл бұрын
Amen Amen🙏🙏 Thank you Jrsus🙏🙏
@niroshamary7848
@niroshamary7848 Жыл бұрын
Praise the Lord !
@SundarRaj-jj7oj
@SundarRaj-jj7oj Жыл бұрын
Very usefull thank you jesus
@vasudevan2655
@vasudevan2655 Жыл бұрын
Thank u jesus
@BernardSumathini-qp2te
@BernardSumathini-qp2te Жыл бұрын
Amen thanks god 🙏🙏🙏
@amuthajuliet5767
@amuthajuliet5767 Жыл бұрын
Amen thank lord
@amazingviews9166
@amazingviews9166 Жыл бұрын
Good
@PunethaPunetha-s5b
@PunethaPunetha-s5b Жыл бұрын
God bllas u sistar❤
@rajakumariboss2551
@rajakumariboss2551 Жыл бұрын
Amen.... Praisethelord
@Nxthx_o46
@Nxthx_o46 Жыл бұрын
Thank you Jesus for all the blessings you have bestowed upon me. Your love and grace have brought me through some of the most challenging times in my life, and I am eternally grateful for that. Your sacrifice on the cross has given me hope and salvation, and I will forever praise your name. Thank you for your never-ending love and mercy. Amen.
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 Жыл бұрын
Thank you Jesus Christ hallelujah amen🙏 praise the Lord glory to Jesus Christ hallelujah amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏
@Poovizhi1806
@Poovizhi1806 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
@abbass8325
@abbass8325 Жыл бұрын
❤❤❤❤
@francisxavier6253
@francisxavier6253 Жыл бұрын
Super wonderful, amen
@kudabijayaraj6876
@kudabijayaraj6876 Жыл бұрын
Shibila kudabi chairtwala Prayer
@elizabethdunston2909
@elizabethdunston2909 Жыл бұрын
Praise the Lord sister 🙏 Please pray for me and my family 🙏
@sivakumarkumar5562
@sivakumarkumar5562 Жыл бұрын
❤Amen praise the lord good morning have a nice day ❤
@elitebrightfuture4405
@elitebrightfuture4405 Жыл бұрын
I learnt from this message 🙏🙏🙏
@nirmalraj8985
@nirmalraj8985 Жыл бұрын
Praise The Lord Jesus 🙏🙏🙏🙏
@mr.Dhivakar
@mr.Dhivakar Жыл бұрын
Amen, Glory to god
@mickaljeno2922
@mickaljeno2922 Жыл бұрын
Glory to God Amen hallelujah ❤🎉🎉🎉🎉🎉
@divya2493
@divya2493 Жыл бұрын
Amen helleluiah 🙏🙏❤️❤️
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН