Lord Srinivasa - The Problem Solver

  Рет қаралды 22,149

D.A.Joseph

D.A.Joseph

Күн бұрын

Пікірлер: 97
@jothinatarajan9781
@jothinatarajan9781 Жыл бұрын
இனிமையான பேச்சு சார் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அவரவர் வாழ்விற்கு ஏற்ப நற் பலன்களை அடைய இந்த மந்திரத்தை உச்சரித்து வாழ்வின் வளம் பெற வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐💐
@parvathipuram1
@parvathipuram1 Жыл бұрын
I am born in a saivite family of murugan adimai. I got involved in vaishnava thanks to mr. D.a. joseph KZbin videos. His speech on pasuram is like tonic to me. I am reading 3 sets of pasurams now. Hope to read it daily. With sriman narayana grace. Thanks to technology today. There is nobody in kanya Kumari district who have this kind of knowledge who r willing to share.
@unitedbrothers4893
@unitedbrothers4893 Жыл бұрын
Iam also from KK.. Me too have the same words to say
@shakthivelsaravanan9263
@shakthivelsaravanan9263 Жыл бұрын
Why are you telling as if different religion?
@santhoshrajamani5286
@santhoshrajamani5286 11 ай бұрын
ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
@sanjaysomashekharan8836
@sanjaysomashekharan8836 2 жыл бұрын
Since I started listening to your speech., I started looking at life from a different perspective. Thank you for insightful talk.🙏🏻
@lifeexperiences3124
@lifeexperiences3124 2 жыл бұрын
In some moments I too experienced
@Narayananambi
@Narayananambi 2 жыл бұрын
I too!
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 11 ай бұрын
True
@unitedbrothers4893
@unitedbrothers4893 10 ай бұрын
Yes..
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 4 ай бұрын
என்னிடம் நாலாயிர திவ்ய பிரபந்தம் உள்ளது தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் உள்ளது நீங்கள் கூறும் போது ம் கேட்க கேட்க பேரானந்தம் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
@poongkuzhaly
@poongkuzhaly 2 жыл бұрын
You are the biggest gift of Hinduism 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.k.meenakshibalasubramani4381
@v.k.meenakshibalasubramani4381 2 жыл бұрын
நமஸ்காரம். திருமங்கை ஆழ்வார் பாடலை மிக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள். திருவேங்கடவன் அருள் கிடைக்கும் பாசுரத்தை படித்து பயன் பெறுவோம். மிக்க நன்றி.
@ramarajanmanikkavel3668
@ramarajanmanikkavel3668 4 ай бұрын
நன்றி ஐயா
@CalmClipperButterfly-ts6ir
@CalmClipperButterfly-ts6ir 10 ай бұрын
0h my god I have heard it earlier too but everytime I hear I get goosebumps. Adiyen dasanudasan. ❤
@karthickkarthick4803
@karthickkarthick4803 2 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் கூறிய வார்த்தைகள் அடியேனுக்கு வேதவாக்கு😭😭😭 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏 அடியேன் தன்யோஸ்மி 💐🙏
@shivsimha
@shivsimha 2 жыл бұрын
நன்றி ஐயா ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் சரணம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி சரணம்
@Ajith-Krishnan
@Ajith-Krishnan 2 жыл бұрын
Adiyenudaya bhakyam to listen to this precious pasurangal Swami. Aneka namaskaram and very grateful to you. 🙏🏻🙏🏻🙏🏻 Srimathe Ramanujaya Namaha 🙏🏻
@srivatnadat8991
@srivatnadat8991 Жыл бұрын
Clearly explained beautifully
@barathkumar9249
@barathkumar9249 2 жыл бұрын
Best video I have come across recently , thank you Adiyen
@premas4596
@premas4596 2 жыл бұрын
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ. ஐயா தங்கள் உபன்யாசம் அருமை.. எங்களுக்கு வரமாய் கிடைத்திருக்கிறீர்கள்..வாழ்க🙏
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 2 жыл бұрын
shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.srinivasaya namaha.
@divyasteelsadithyanadar9867
@divyasteelsadithyanadar9867 2 жыл бұрын
Adiyarukellam adiyen.. Namo narayana...
@janakavalli5563
@janakavalli5563 2 жыл бұрын
அடியேன் அனந்த கோடி நமஸ்காரம்
@ramakrishnan2951
@ramakrishnan2951 2 жыл бұрын
Hari om Legend sri vishanava....
@premraj5665
@premraj5665 2 жыл бұрын
Very interesting. Very nicely explained. Thank you . Hari Krishna.
@SelvanathP
@SelvanathP 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா
@anbarasukr4044
@anbarasukr4044 2 жыл бұрын
Thanks Saamy
@manoj_mafiosi
@manoj_mafiosi 6 ай бұрын
11:30 - கண்ணார் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன் தன்* 22:44 - இலங்கைப் பதிக்கு* அன்று இறையாய அரக்கர்* 25:10 - நீரார் கடலும்* நிலனும் முழுது உண்டு* 32:17 - உண்டாய் உறி மேல்* நறு நெய் அமுதாக* 39:12 - தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி* 44:13 - மன்னா* இம் மனிசப் பிறவியை நீக்கி* 47:14 - மானே மட நோக்கி* திறத்து எதிர் வந்த* 50:59 - சேயன் அணியன்* என் சிந்தையுள் நின்ற 53:30 - வந்தாய் என் மனம் புகுந்தாய்* மன்னி நின்றாய்* 56:19 - வில்லார் மலி* வேங்கட மா மலை மேய*
@srinivasansudarsanam7456
@srinivasansudarsanam7456 2 жыл бұрын
Humble Namaskarams. inspiring, and educative. the integration with day to day values and to surrender to the Lord Srinivasa to solve the problems comes out clearly. But there is no end to problems. at least it gives us the resilience to face them. May we be blessed with such discourses.
@sabithas9881
@sabithas9881 2 жыл бұрын
Thank you ayya
@ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம்
@ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம் 2 жыл бұрын
உயர்திரு ஸ்ரீ ஜோசப் ஐயங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
@ravindrakumar-bi4ws
@ravindrakumar-bi4ws 2 жыл бұрын
Thirumangai Azhwar Thiruvadigale Sharanam 🙏🙏🙏🙏
@ranjankomandurr4610
@ranjankomandurr4610 2 жыл бұрын
You've spoken exactly what is inside my thoughts. NAMASKARAMS TO YOU
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 2 жыл бұрын
Om namo Narayana
@chandraravi5376
@chandraravi5376 2 жыл бұрын
Adiyen dasan 🙏🙏🙏
@subashinikathirvel8383
@subashinikathirvel8383 Жыл бұрын
Superb.hare krisna.
@gokulaprabu9474
@gokulaprabu9474 2 жыл бұрын
Thank you sir you preaches the best way for attaining our Perumal🙏🙏🙏
@sudharshanmur
@sudharshanmur 2 жыл бұрын
Jai SrimanNarayana.
@lalagaramastri
@lalagaramastri 2 жыл бұрын
.. கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன், திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்., விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய, அண்ணா ! அடியேன் இடரைக்களையாயே. இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர் குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்!, விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய, அலங்கல்துளபமுடியாய்! அருளாயே! நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு, ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்!, சீரார் திருவேங்கடமாமலைமேய, ஆராவமுதே!அடியேற்கருளாயே! உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக, கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே, விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய, அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே! தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி, பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்., சேணார் திருவேங்கடமாமலைமேய, கோணாகணையாய! குறிக்கொள்ளெனைநீயே! மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி, தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன், மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய, என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே! மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த, ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா., தேனே. திருவேங்கடமாமலைமேய, கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே. சேயனணியன் எனசிந்தையுள்நின்ற மாயன் மணிவாளொளி வெண்டரளங்கள், வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய, ஆயனடியல்லது மற்றறையேனே. வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய், நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ., சிந்தாமணியே திருவேங்கடம்மேய எந்தாய்!,இனியானுன்னை யென்றும் விடேனே. வில்லார்மலி வேங்கடமாமலைமேய, மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை, கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை, வல்லாரவர் வானவராகுவர்த்தாமே.
@RameshM-o2h
@RameshM-o2h Жыл бұрын
😊
@mvs8518
@mvs8518 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Namo Narayanaya 🙏🙏🙏
@marveldc4410
@marveldc4410 Жыл бұрын
Very effective speech sir, Thank you very much sir. VALHA VALAMUDAN
@mukundankasiviswanathan601
@mukundankasiviswanathan601 2 жыл бұрын
Namaskaram, another lucidly explained talk. Feeling blessed.
@skygreatgrandfather4724
@skygreatgrandfather4724 2 жыл бұрын
Thank you for this informative video sir🙏
@ThiruMurugan-md9zf
@ThiruMurugan-md9zf 2 жыл бұрын
Adiyen dasan..srimathe ramanujaya namaha...
@ravindrakumar-bi4ws
@ravindrakumar-bi4ws 2 жыл бұрын
Thiruvengadathan Thiruvadigale Sharanam 🙏🙏🙏🙏
@manoharraji27
@manoharraji27 2 жыл бұрын
Namaskaram Guruji 🙏🙏🙏🙏
@MsClrs
@MsClrs 2 жыл бұрын
Adiyen Ramanuja dasyai 🙇🏻‍♀️🙏🏾
@kavithadevi9147
@kavithadevi9147 2 жыл бұрын
Thank you so much sir👏👏 💐💐
@vasanthis5206
@vasanthis5206 2 жыл бұрын
Sir,Excellent explanation and examples.enjoyed.thank you
@rengasamyreguraman6939
@rengasamyreguraman6939 2 жыл бұрын
Jaisrimannarayana
@chennappanchennakesavan4202
@chennappanchennakesavan4202 2 жыл бұрын
தன்யோஸ்மி ஸ்வாமி
@ThiruMurugan-md9zf
@ThiruMurugan-md9zf Жыл бұрын
Om Namo Venkatesaya
@kapilbalachandran401
@kapilbalachandran401 2 жыл бұрын
Adiyenke adiyen Namaskaram! One request - How to control your mind and anger. Please put some videos in tamil in future.
@kumaran2451
@kumaran2451 2 жыл бұрын
பாசுரங்களை பதிகம் னு சொல்றீங்க.. பிரபந்தம் பத்து இருந்தாலும் அவை பாசுரங்கள். மட்டுமே.. சைவம் செய்யுள் மட்டுமே பதிகம் ஐயா
@ravindrakumar-bi4ws
@ravindrakumar-bi4ws 2 жыл бұрын
adiyenin Guru Swamigal thiruvadigale Sharanam 🙏🙏🙏🙏
@ganeshmc221
@ganeshmc221 2 жыл бұрын
Jai Sriman Narayana
@parvathipuram1
@parvathipuram1 Жыл бұрын
5:15 vandaar polil sor periya thirumozhi song ref 3: 8:10 to become king. 1: 51:00 Seyan aniyan 20:26 venor thodum vengada maa malai 13:00 kannar kadal soozh 19.75 thin agam saram 32:00 4 pasuram. 39:00 53:00
@manivannancn1844
@manivannancn1844 2 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manivannank5427
@manivannank5427 2 жыл бұрын
Adiyen Ramanuja thasan
@saravananperiyasamy8292
@saravananperiyasamy8292 2 жыл бұрын
🙏🙏🙏
@ravindrakumar-bi4ws
@ravindrakumar-bi4ws 2 жыл бұрын
adiyen 🙏
@divyasteelsadithyanadar9867
@divyasteelsadithyanadar9867 2 жыл бұрын
Artho anartho mahakochaa maha bogo maga thanaga..
@HareKrsna1
@HareKrsna1 2 жыл бұрын
Please add English subtitles if possible. Thank you.
@Lakshmi-Narayanan5000
@Lakshmi-Narayanan5000 2 жыл бұрын
*🙇🏻‍♂️ஸ்ரீமதே🧡ராமானுஜாய🧡நமஹ🙇🏻‍♂️* *🙇🏻‍♂️ஸ்ரீ-குரு🧡ராகவேந்திராய🧡நமஹ🙇🏻‍♂️* *🌺ஜெய்♥️ஸ்ரீ-மண்💙நாராயணாய🌺* *🏵️ஜெய்♥️ஸ்ரீமண்💙நாராயணாய🏵️* *🌹கோவிந்தா💙கோவிந்தா🌹*
@s.sivakumar4511
@s.sivakumar4511 2 жыл бұрын
🙏
@Sanjana-pj8go
@Sanjana-pj8go Жыл бұрын
Sir can you pl audio upload of this 10 pastrami so that it is easy for us to follow,,I want to start this asap..thanks sir
@ஜனகாரமன்ஜனகிரமன்
@ஜனகாரமன்ஜனகிரமன் Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manivannank5427
@manivannank5427 2 жыл бұрын
Jai shriman narayan
@gayathrirengarajan-x1j
@gayathrirengarajan-x1j Жыл бұрын
@lalithashankar1628
@lalithashankar1628 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dhatchayaniravichandran782
@dhatchayaniravichandran782 8 ай бұрын
Adiyan
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 жыл бұрын
Iyya JOSPH IS PANDIT IN SANSKRIT&TAMIL&ENGLISH.ENJOY THIS EXCERPT
@Hemalatha-ny4ms
@Hemalatha-ny4ms Ай бұрын
Sir many people claim Thirupathi Sreenivasa, is jain theerthsnkara,Mruga,shivs,or Devi.your presentation if in english to many it will be useful and it may clear the disputes
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
Okay okay okay thanks for all
@vasanthis5206
@vasanthis5206 2 жыл бұрын
Sir please give the written format in the discription box
@lalagaramastri
@lalagaramastri 2 жыл бұрын
கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன், திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்., விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய, அண்ணா ! அடியேன் இடரைக்களையாயே. இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர் குலம்கெட்டவர்மாளக் கொடிப்புள்திரித்தாய்!, விலங்கல்குடுமித் திருவேங்கடம்மேய, அலங்கல்துளபமுடியாய்! அருளாயே! நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு, ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்!, சீரார் திருவேங்கடமாமலைமேய, ஆராவமுதே!அடியேற்கருளாயே! உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக, கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே, விண்தோய்சிகரத் திருவேங்கடம்மேய, அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே! தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி, பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்., சேணார் திருவேங்கடமாமலைமேய, கோணாகணையாய! குறிக்கொள்ளெனைநீயே! மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி, தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன், மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய, என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே! மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த, ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா., தேனே. திருவேங்கடமாமலைமேய, கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே. சேயனணியன் எனசிந்தையுள்நின்ற மாயன் மணிவாளொளி வெண்டரளங்கள், வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய, ஆயனடியல்லது மற்றறையேனே. வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய், நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ., சிந்தாமணியே திருவேங்கடம்மேய எந்தாய்!,இனியானுன்னை யென்றும் விடேனே. வில்லார்மலி வேங்கடமாமலைமேய, மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை, கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை, வல்லாரவர் வானவராகுவர்த்தாமே.
@elumalaivairamany3887
@elumalaivairamany3887 2 жыл бұрын
👍🙏👌👏
@sadhadeva4265
@sadhadeva4265 Жыл бұрын
Thankyou for your lovely speach vagzha vazhthukkal k.v.s sivam
@angelpink9890
@angelpink9890 2 жыл бұрын
அடியேன்🙏🙏🙏Aṭiyēṉ
@parvathipuram1
@parvathipuram1 Жыл бұрын
Periya thirumozhi. 1st pathu 10 am thirumoli.
@Asksharma1010
@Asksharma1010 4 ай бұрын
Please forgive me
@GuruKirupa
@GuruKirupa 2 жыл бұрын
audio kzbin.info/www/bejne/hKrWnmOhlr9gY9U pdf www.prapatti.com/slokas/tamil/naalaayiram/tirumangaiyaazvaar/kannaar.pdf அடியேன் தன்யோஸ்மி
@Waran-sp7hi
@Waran-sp7hi 2 жыл бұрын
Thank you so much
@karthickkarthick4803
@karthickkarthick4803 2 жыл бұрын
அடியேன் தன்யோஸ்மி 💐🙏
@drosho9530
@drosho9530 2 жыл бұрын
Thank you so much ❤️
@shivsimha
@shivsimha 2 жыл бұрын
Thank you🙏 Om namo venkateshaya🙏
@devipriya9006
@devipriya9006 2 жыл бұрын
Thank you so much🙏🙏🙏
@thiyagut8486
@thiyagut8486 Ай бұрын
Om namo narayanaya
@susilaraghuraman556
@susilaraghuraman556 2 жыл бұрын
🙏
@TheVynatheya
@TheVynatheya 2 жыл бұрын
🙏🏼
@govindarajkannayan3046
@govindarajkannayan3046 Жыл бұрын
🙏🙏🙏
@ramsita8144
@ramsita8144 2 жыл бұрын
🙏
Sri Tulasi Mahima - Talk by D.A.Joseph
1:26:52
D.A.Joseph
Рет қаралды 70 М.
Hug his leg
1:14:55
D.A.Joseph
Рет қаралды 10 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Alwar Grants Wealth
1:00:19
D.A.Joseph
Рет қаралды 10 М.
Vaithamanidhi - Talk by D.A.Joseph
1:31:21
D.A.Joseph
Рет қаралды 23 М.
Upanyasam on Sri Krishna Charitram by Sri Dushyanth Sridhar Day 2
1:58:56
Dushyanth Sridhar
Рет қаралды 71 М.
Suki Sivam speech Nalvar Guru Poojai Sambandar, Appar, Sundarar and Manikkavacakar
1:34:40
சுகி சிவம்
Рет қаралды 5 М.
God of Justice
1:06:35
D.A.Joseph
Рет қаралды 19 М.
Discourse - Professor So So Meenakshi Sundaram
2:28:32
Hindu Endowments Board
Рет қаралды 2,7 МЛН
32 Mega Blunders
1:03:31
D.A.Joseph
Рет қаралды 32 М.
Narayana Bhakthi
1:02:38
D.A.Joseph
Рет қаралды 39 М.