திருவாய்மொழிப்பிள்ளை வாழ்க்கை வரலாற்றை தெள்ள தெளிவாக அடியேனும் புரிந்து கொள்ளும்படி எடுத்து கூறியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல குருவே 🙏🙏🙏ஆழ்வார் திருநகரியை கண் முன்னே கொண்டு வந்தீர்கள் குருவே 🙏🙏 ஸ்ரீமதே ராமாநுஜாய நமக 🙏🙏🙏
@anu92092 жыл бұрын
32 names of Nammazhvar's I googled n noted down. Loved the upanyasam till the end. 🙏🙏🙏
@karthickkarthick48033 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
Sreemathay Ramanujaya namaha தேவரீர் திருவடிகளுக்குப் பல்லாண்டு தேவரீர் எப் பொருள் குறித்துச் சாதித்தாலும், பூர்வர்களின் நியமனப்படியே இருப்பதுடன் தேவரீருக்கு உரித்தான சுவையும் இணைந்திருக்கும் திருவாய் மொழிப் பிள்ளை புகழ் என்றென்றும் வாழி வாழி வாழி அடியேன் தாஸானு தாஸன்
@narayanankrishnamoorthy43603 жыл бұрын
Adiyen, 🙏🙏🙏
@ravindrakumar-bi4ws3 жыл бұрын
Jai Sriman Narayana 🙏
@ravindrakumar-bi4ws3 жыл бұрын
Swamigal thiruvadigale sharanam,🙏
@anindianbookmartz47103 жыл бұрын
Shrimathe ramanujaya namaha.jai shriman Narayana.
@srivaishnavastotras77042 жыл бұрын
such a wonderful and an important upanyasam... baghyam to listen
@srivaishnavastotras77042 жыл бұрын
very valuable thanian secret also revealed by respected sri uve joseph swamy ... sri sailesa daya pathram refers to thiruvaimozhi pillai.
@shakthipriya.arumugam58643 жыл бұрын
Om namo narayana 🙏🙏🙏
@rengasamyreguraman69393 жыл бұрын
Om nomo narayanya
@vijayanand8433 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@சண்முக3 жыл бұрын
Jai sriman narayana 🙏
@kannann42073 жыл бұрын
🙏🙏🙏
@ganeshmc2213 жыл бұрын
Jai Sriman Narayana
@ManiMani-en2sl2 жыл бұрын
அய்யாவிடம் அடியேன்க்கு ஓரு பிரார்த்தனை மகான் ஸ்வாமி ராமானுஜரின் புத்தகம் வேண்டும் [வழி காட்டுங்கள்] உங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் மீண்டும் அடியேன்
@saravanrangasamy3 жыл бұрын
Adiyean ramaanuja dhasan Swami
@srinivasansrini52103 жыл бұрын
தேவரீர், கோவர்த்தனம் ரங்காசார்யர்ஸ்வாமி பிருந்தாவனத்தில் மிகப்பெரிய அளவில் ஸ்ரீவைஷ்ணவ மரபின்படி திருக்கோயில் எழுப்பிய வைபவத்தை விளக்கி அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.----- அடியேன் தாஸாநு தாஸன் ராமாநுஜதாஸன்