Mantra pushpam

  Рет қаралды 51,370

D.A.Joseph

D.A.Joseph

Күн бұрын

D.A.Joseph gives word by word meaning for Mantra pushpam.

Пікірлер: 167
@ganesanm1672
@ganesanm1672 Жыл бұрын
நான் சத்திரியன் உங்களைப் போல் நல்ல பெரிய மனிதர்கள் அறிவு உள்ள மனிதர்கள் நிறைய விளக்க வேண்டும் அப்போதுதான் எங்கள் சமூகம் உயரும் தெய்வ நம்பிக்கையை எங்கள் சமூக மக்களும் மற்ற சமூக மக்களும் உணர வேண்டும் அதற்கு உங்களை போல் பெரிய மனிதர்கள் உதவி வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@mani67669
@mani67669 Жыл бұрын
அடியேன், தண்ணீரின் மகிமையை இம் மந்திரம் மூலம் விளகியமைக்கு எனது நமஸ்காரம்.
@vaidyanathang4149
@vaidyanathang4149 Жыл бұрын
கடவுளின் தூதுவராக குரு ஆகிய உங்களுக்கு நமஸ்காரங்கள் நன்றி மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏
@MsClrs
@MsClrs Жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்களே 🙇🏻‍♀️🙏🏾 நீங்கள் எங்களுக்கு தெய்வம் தந்த வரம் ஐயா 💐🙏🏾
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
ஜோசப் சுவாமி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐
@Tailorpc
@Tailorpc Жыл бұрын
நீரின் முக்கியத்துவத்தை கூறிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா அடியேன் நமஸ்காரம் 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranganayakik8708
@ranganayakik8708 Жыл бұрын
I like your upanyasam thanks god bless you
@venkateswaranmp6702
@venkateswaranmp6702 Жыл бұрын
Really super.First time I am listening to such an erudite talk on d subject.Aitareya Upanishad and Bhagavad Gita XV/13 flashed thru my mind while listening.Thanjk U.
@Tailorpc
@Tailorpc Жыл бұрын
@@venkateswaranmp6702 thank you so much brother 🙏
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
" மை " என்றால் செல்வம். "மை" ‌என்ற சொல் மருவி " மொய் " ஆனது விளக்கம் தெளிவானது.. பயன் அடைகிறோம். பணிவின் நன்றிகள் !!!!
@kumaradasankumareswaran902
@kumaradasankumareswaran902 Жыл бұрын
Thank you Swami, a great explanation. Sometime back when I was reading I was wondering the relationship between the fire and water. Your explanation solves the doubt. Thank you very much.
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
மொழி பற்றிய தங்களது கருத்துக்கள் , நிதர்சனமான உண்மை. தமிழகம் முன்னேற பிற மொழிகளை கற்பது மிகவும் முக்கியமானது. நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக நீரின்றி அமையாது உலகு என்பதை வலியுறுத்த வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்தார்.
@divyanarayanan2462
@divyanarayanan2462 Жыл бұрын
அருமையான உபன்யாசம்....மிகவும் பயனுள்ளதாக இருந்தது...எங்களின் நமஸ்காரங்கள்
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
இந்து சமயத்தின் பெருமைகளை உள்ளடக்கிய வேதங்கள் ஆகமங்கள் உபநிடதங்கள் ஆகியவற்றை உலகறிய செய்வதற்காக இறைவன் உங்களை படைத்திருக்கிறார். நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியுமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@karthickkarthick4803
@karthickkarthick4803 Жыл бұрын
அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐💐💐🙇🙏
@shobakannankannan4302
@shobakannankannan4302 Жыл бұрын
Jaishreeman narayan.
@sankarlalkottaiveedu913
@sankarlalkottaiveedu913 Жыл бұрын
தங்களின் இந்த மந்த்ர புஷ்ப விளக்கத்தைக் கேட்டபின் இதை தினசரி எங்கள் இல்லத்தில் சொல்லியே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். தினசரி காயத்ரி மந்திரம் சொன்னபின் இந்த மந்த்ர புஷ்பத்தையும் சொல்வேன். மனனம் செய்வேன். நன்றி.
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 Жыл бұрын
Sir I am always eagerly looking and liking your new great sathsanga upanyasam 🙏💎🙏
@lakshminarayananr7458
@lakshminarayananr7458 Жыл бұрын
Hitherto I was saying Manthra Pushpam without knowing the meaning of this sloka. You have clearly explained the whole text to me. Thank you so much DA Joseph Sir
@venkatachalapathi1218
@venkatachalapathi1218 Жыл бұрын
Your opinion about Sanskrit is very true Thankful to u for ur spiritual speech
@gopalivgopaliv8045
@gopalivgopaliv8045 Жыл бұрын
Thank your good self for briefing about the importance of Water in the Mantra Pushpa hymn. Water is indeed Life. JALAM JEEVANAM UCHYATE.
@yeskay9685
@yeskay9685 21 күн бұрын
26:38 🙏🏻🙏🏻🙏🏻Bharamasri Ranganatha Iyer, Retd Deputy Acct General avl - recitation of Manthra pushpam 🙏🏻🙏🏻🙏🏻💐
@alaguganesan3264
@alaguganesan3264 19 күн бұрын
Great explanation sir உங்களைப் போல் நல்ல பெரிய மனிதர்கள் அறிவு உள்ள மனிதர்கள் நிறைய விளக்க வேண்டும்
@sadasivamvisvanathan9739
@sadasivamvisvanathan9739 Жыл бұрын
Small request Sir. Please wear Thiruman-kāpu like a Śrīvaiśnavan. Thank you. 🙏🏻
@malathisuriya5740
@malathisuriya5740 Жыл бұрын
வேற்று மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மாற்றுமதத்தில் இருக்கும்நல்லகருத்துக்களைஏற்க்கும் பக்குவம் அடைந்ததாங்களும் தாங்ள்குடும்பத்தார்களும் வாழ்கவளமுடன்
@padmanabhanveeraraghavan5241
@padmanabhanveeraraghavan5241 Жыл бұрын
அவர் ஹிந்துவே
@vijayankandasamy2742
@vijayankandasamy2742 Жыл бұрын
அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன்.
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
🎵💯🙏🎇🎆🌈🔉🔊🌏🌍🌐🌎🌌🎶📲📳🔉🔊🌈🎆🎇🙏💯 lakh crore Trillion Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 by Paal Muruganantham palakkad Kerala India 🎆💐🍎🍊 in the world
@jananichitra7558
@jananichitra7558 Жыл бұрын
இறைவனுக்கு நன்றி.பெரியவர்களுக்கு நன்றிகள்..
@govindarajanagaramthiruven9797
@govindarajanagaramthiruven9797 Жыл бұрын
Sri Rama Jayam A great knowledge explained with ease. Sri Swamiji's upanyasam imparts understanding the basics and puts us in the right path. Dhanyosmin. Sri Rama Jayam
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 9 ай бұрын
இந்த கேசட்டை பற்றி சோ எழுதியுள்ளார்
@sainirmalkumar9182
@sainirmalkumar9182 16 күн бұрын
Very very very clear explanation, superb sir . keep it up 😊
@arulraji9794
@arulraji9794 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏கோடி கோடி கோடி நன்றிகள் கோடி கோடி ஐயா
@suchitranimbalkar318
@suchitranimbalkar318 Жыл бұрын
Pranam. Sri gurubhyo namaha. V greatful for your discourses. Satha koti pranam .
@aryamalaradhaa8034
@aryamalaradhaa8034 2 ай бұрын
Very good message.but do you have to talk very fast ?
@manoharraji27
@manoharraji27 Жыл бұрын
Gurubhyo Namaha 🙏🙏🙏🙏
@visalakshiarunachalam6302
@visalakshiarunachalam6302 Жыл бұрын
Mantra pushpanjali samarpayami
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 ай бұрын
Excellent
@kaliappanvizhi5683
@kaliappanvizhi5683 Күн бұрын
எனக்கு வேணும் இந்த கேசட்
@madhusudhans326
@madhusudhans326 5 күн бұрын
Excellent swamy 🙏🙏🙏🙏
@yukashrich8581
@yukashrich8581 6 ай бұрын
Can I recite this stothram sir?
@ramum9599
@ramum9599 Жыл бұрын
ஜோஸப் பின் நற்பணி தொடரட்டும் !!!!
@kamalavenkataramani3139
@kamalavenkataramani3139 Жыл бұрын
Fantastic explanation. Thank you J.swami
@devarajsellam664
@devarajsellam664 Жыл бұрын
1.1.2023 HAPPY NEW YEAR BROTHER 🎉
@kamalkannan3263
@kamalkannan3263 Жыл бұрын
நீரின்றி அமையாது உலகு.தண்யனானேன் ஸ்வாமி.
@sundararamanvenkat807
@sundararamanvenkat807 Жыл бұрын
நீரின்றி அமையாது உலகு
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 күн бұрын
❤ மிகவும் அருமை 🙏🌺🌺
@renganathand
@renganathand Жыл бұрын
அருமை! அருமை!! ஐயா நன்றி. மிக்க நன்றி ஐயா
@pattabiramanramachandran2781
@pattabiramanramachandran2781 Жыл бұрын
Namaskar!!! Excellent explanations..
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 күн бұрын
❤ வணக்கம் ஐயா
@archanaln7558
@archanaln7558 Жыл бұрын
AHO BHAGYAM...APPA...GURU JI
@arumugampillaierulappapill2437
@arumugampillaierulappapill2437 Ай бұрын
Thanks
@ragavandrabjeyanthi5541
@ragavandrabjeyanthi5541 6 күн бұрын
நன்றி
@susilaraghuraman556
@susilaraghuraman556 Жыл бұрын
Mama namaskaram. Jai sri ram🙏
@DrAyyappanThangavel
@DrAyyappanThangavel Жыл бұрын
Mera bharat mahan 🙏
@padminisadagopan7428
@padminisadagopan7428 Жыл бұрын
Thanks a lot. Beautiful knowledge. Namaste
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 9 ай бұрын
இந்த கேசட்டை நீண்ட நாட்களாக தேடி கொண்டு இருந்தேன். எங்கே பிராமணன் சோ எழுதியது. மிகவும் நன்றி நன்றி நன்றி
@BrabaBraba-fc2ic
@BrabaBraba-fc2ic 11 ай бұрын
Great sir. Neenga
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
Super sir எல்லா மொழிகளும் நம்ப கற்பதில் அறிவு வளர்ச்சிக்கு உதவும்
@sundarrajan47
@sundarrajan47 Жыл бұрын
தங்களது சொல்லாற்றல் மிகவும் அருமை. அடியேன். தாஸ ன்.
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 Жыл бұрын
ஐயா! இது உங்கள் குரலில் பதிவு செய்யப்பட்டதுதானா? நான் ஏற்கனவே கேட்ட பதிவுகளிலிருந்து வித்தியாசமாக உள்ளது போல தெரிகிறது.ஒரு வேளை பதிவு வேகம் மாறியுள்ளதினாலா?
@MohanKumar-dp4lf
@MohanKumar-dp4lf Жыл бұрын
Sir,.... nice speech... thanks.... wondering....ur name Mr.Joseph.....ur explanation.pls...
@gnanaveln4875
@gnanaveln4875 Жыл бұрын
Miga chirantha viyagyanam .Ana subject ikku varave illai 15 nimishathukku mele.main subject solli vilakam sonnal sariyaga pathiyum .
@paalmuru9598
@paalmuru9598 Жыл бұрын
Great news about it in the world
@push1941
@push1941 6 ай бұрын
So well and convincingly explained, Sir. Grateful to you.
@kasthurirangan1540
@kasthurirangan1540 Жыл бұрын
Dhanyosmi. Xllnt upanyaasam. Very simple clear speech. Vinjamur. Ranga hari Kasthuri. Madras 5.
@thirumalacharm.r7234
@thirumalacharm.r7234 Жыл бұрын
Sunder Information Sunder Only ourbhagayam mst and padma
@sakuntalais1836
@sakuntalais1836 Жыл бұрын
Thank you for the explanation. Never knew this knowledge about water. Thank you 🙏
@ganeshmc221
@ganeshmc221 Жыл бұрын
Jai Sriman Narayana
@banuakshaya2533
@banuakshaya2533 Жыл бұрын
Speech romba fasta iruku neenga vediola peasumpothu romba aathmarthama nallaruku
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
Amazing 👌 explanation God bless 🙏 you
@srinivasanrangasamy5302
@srinivasanrangasamy5302 11 ай бұрын
Swamin good explanation as usual in depth analysis adien enjoy panni keten
@banuakshaya2533
@banuakshaya2533 Жыл бұрын
Audio vendam vedio neenga peasura maari podunga
@girijapitchaikani2471
@girijapitchaikani2471 Жыл бұрын
மிகவும்அருமையானமந்திரம்இந்தமந்திரகேசட்டைவாங்கபரிந்துரைசெய்யுங்கள்🌺🌺🌺🌺🌺
@sairevapaddyyt
@sairevapaddyyt Жыл бұрын
அடியேன் தாஸன் பத்மநாபன் கிருஷ்ணன்🙏😊🙏
@padmanabhanraghavendiran9394
@padmanabhanraghavendiran9394 Жыл бұрын
Divine grace
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 Жыл бұрын
Pranams Ji, simple and clear, thanks you, Guruji
@natarajanm481
@natarajanm481 Жыл бұрын
Nice one may kindly send details where i can get meaning or bhashyam for Surya namaskar mantras, i regularly recite every sunday Surya namaskar mantras but not aware of its meaning
@selvisangaralingam2436
@selvisangaralingam2436 Жыл бұрын
Sir i want study Sanskrit please tell me address I am in chennai
@kvvasudevan1010
@kvvasudevan1010 Жыл бұрын
Thank you very much, JAISAIRAM
@jothinatarajan9781
@jothinatarajan9781 Жыл бұрын
Jai sri ram naarayayana excellent speech sir nanrigal kodi 🙏🙏🙏🙏💐💐💐💐
@lakshmiprabhudas4784
@lakshmiprabhudas4784 Жыл бұрын
Acharyar tiruvadigale saranam
@ANANDPARTHA
@ANANDPARTHA Жыл бұрын
Excellent,My Namaskaram to you sir
@Raghava_9
@Raghava_9 Жыл бұрын
Sir, please do a video on Shakuna sastra ( good and bad omens )
@murugesana1686
@murugesana1686 Жыл бұрын
Aiyya Ananthakodi Vanakkangal. Plz. Upload Uthara kaandam 5th Part.
@vijayalakshmisubramanian5353
@vijayalakshmisubramanian5353 Жыл бұрын
🙏🙏🌹🌹🙏🙏
@alameluvathsala754
@alameluvathsala754 Жыл бұрын
Anega namaskaram. Migavum arputham Swami.
@vedavidhyasamithi4572
@vedavidhyasamithi4572 Жыл бұрын
How to thank you! Saipremi
@sahanaveeraraghavan6460
@sahanaveeraraghavan6460 Жыл бұрын
எளிமையான விளக்கம்.... நன்றி🙏🙏🙏
@balajiad1150
@balajiad1150 3 ай бұрын
மிக அருமையான படைப்பு🎉❤
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Enga choli tarangala tamilnatil appadi than
@sundarampalaniyappan9059
@sundarampalaniyappan9059 Жыл бұрын
Very good .explanation .
@mahalakshmilakshmi5300
@mahalakshmilakshmi5300 Жыл бұрын
Thank you sir .Excellent speech
@openjobs7152
@openjobs7152 Жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கம். நன்றி.
@murugeshwari6021
@murugeshwari6021 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹 குரு வே சரணம்🙏
@venkateshsaimirra4638
@venkateshsaimirra4638 Жыл бұрын
I am waiting for this explanation
@ars6266
@ars6266 Жыл бұрын
Thank you sir, Vazhga valamudan
@bhavaninagesh5765
@bhavaninagesh5765 4 ай бұрын
Nice and thanks
@rajavenkatraman2113
@rajavenkatraman2113 7 ай бұрын
ஐயா மிகவும் சிறப்பு
@asriramv
@asriramv Жыл бұрын
Sir is excellent excellent excellent Namo Namaha
@suchitranimbalkar318
@suchitranimbalkar318 Жыл бұрын
Pranam. Sri gurubhyo namaha.
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Жыл бұрын
Good convincing explanations
@navaneethakrishnan7924
@navaneethakrishnan7924 Жыл бұрын
Audio not clear
@natarajanpallikondar9366
@natarajanpallikondar9366 Жыл бұрын
Sir neenga niraya nal kadavul arulal vazha vendum sir
@vijaylaksmivenkateshvijaya5721
@vijaylaksmivenkateshvijaya5721 Жыл бұрын
Super sir by venkatesh i love hindu roman catholic
@baluparamasibam4784
@baluparamasibam4784 Жыл бұрын
Nice documentary......
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 1,9 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 12 МЛН
Feed Poor; Go Higher
1:00:22
D.A.Joseph
Рет қаралды 20 М.
Mahalaya Amavasya
1:00:11
D.A.Joseph
Рет қаралды 5 М.
Spiritual journey with Nithilan Dhandapani | Podcast
51:33
SamSheldons
Рет қаралды 7 М.
Varaha Puranam (Part-1)
1:12:54
D.A.Joseph
Рет қаралды 16 М.