உங்கள் அனைத்து வீடியோக்கள் முழுவதும் பார்த்து 👍 போட்டுவிட்டேன்... வாழ்க வளமுடன் அண்ணா..
@sthanarajpandiantanarajpandian Жыл бұрын
Thankyou
@sundaraganapathy64363 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் உதவியாளகளுக்கும் என் 😃👏👏👏👍👍👍👍👌👌வாழ்த்துகள் பாராட்டுக்கள் 👍👍👍🙏🙏😃
@elangopandianpillai53452 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே, நல்ல காணொளி, நாம் தமிழர், அபுதாபி.
@jayakumarj49623 жыл бұрын
உங்கள் கடின முயற்சிக்கும்,உழைப்புக்கும்,வாழ்த்துக்கள்!! உங்களுக்கும் ,உங்களது குழந்தைகளுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!! தொடரட்டும் உங்களது தற்சார்பு முயற்சிகள்..
@samymariappan98902 жыл бұрын
Apprentice பணி சிறப்பு 👌👍🙏
@dhanasinghkrushna78252 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் நண்பா இதுபோன்ற விவசாயம் சார்ந்த வீடியோ பதிவுகளை காத்துக் கொண்டிருப்பார் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@JMTamilminnalSolarTech2 жыл бұрын
நன்றி நண்பரே
@sadiqbatchashahulhameed36782 жыл бұрын
தம்பி உங்க முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.சுயநலமில்லாமல் மோட்டார் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் பரவாயில்லை
@sagayanathanr49253 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. வாழ்க விவசாயம்.. Free flywheel energy வீடியோவில் Solar pump போடுங்கள் என்று கேட்டிருந்தேன்.. செய்து காட்டிவிட்டீர்கள் நன்றி..
@gopikagopika52294 ай бұрын
😅 9:50
@MarineTechHub3 жыл бұрын
Running Pump without VFD . So Great Great Great and Hope you will No.1 in Solar projects. My blessing for you
@JMTamilminnalSolarTech3 жыл бұрын
Thanks bro thanks
@grb3733 жыл бұрын
நண்பா , அருமையான முயற்சி வாழ்த்துக்கள்.அதே போல் DC motor பழுது நீக்க இடம் பற்றி கூறவும்
@rajagovindharasu14912 жыл бұрын
அருமையான பதிவு......
@shansiva46453 жыл бұрын
நல்ல பதிவு. வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க இயற்கை உதவி புரியும்.
@emperumalc70453 жыл бұрын
Super my dear I am from Chennai. ☝️👌👌👌 🎉🎉🎉
@SamySamy-qq2pq3 жыл бұрын
வாழ்துக்கள் நன்பா
@murugeshmaman50233 жыл бұрын
அருமை மாப்பிளை... அருமை
@kilindansamacomadivideoakt32922 жыл бұрын
Bro meen Kuchi viduga kinathugu nala valarum
@muruganp19803 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@rtthurairthurai39293 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sdhiyaneshvlog68483 жыл бұрын
Super bro thamilan 👍
@malairajan39233 жыл бұрын
Bro, வெல்டிங் மெசின் உபயோக படுத்த சோலார் பேனல் பேட்டரி இன்வெர்ட்டர் என்ன அளவுக்கு வாங்க வேண்டும்.
@Skvlogsmsk88972 жыл бұрын
செம்ம ஜி
@tkrtech63733 жыл бұрын
Super bro valthukel entha motor thanii ellama oodina foult aaguma
@மேழிபிடி3 жыл бұрын
Arumai Valtthukkal anna
@senthilkumar-yk2pm2 жыл бұрын
Bro, ethana அடி வேலை செய்யும்.
@kamarajp33523 жыл бұрын
அருமை
@dsyuvaraj19823 жыл бұрын
Sir yuvaraj erode house use for borwell BLDC PUMP Submarine motor 500ft 1000ft available please reply thanks
@pillapparajapillapparaja79123 жыл бұрын
Arumai
@gunaal83703 жыл бұрын
Yes congratulations
@josephwilson25012 жыл бұрын
Super
@vetrivelrajeswari74983 жыл бұрын
2 இன்ச் தண்ணீர் வர என்ன மோட்டர் போட வேண்டும்.
@fakrudeenfakru3183 жыл бұрын
Good ur work brother
@PrakashPrakash-im3qi3 жыл бұрын
அண்ணா உங்கள் அன்புக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 100 அடி போர்வெல் உள்ளது ஆரஞ்சு போர்வெல் 90 அடி இது மோட்டார் இறக்கி செய்து தர முடியுமா உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
@parapashprakash58962 жыл бұрын
அன்புடன் வணக்கம் அண்ணா. சோலார் பம்பு மோட்டார் மொத்தம் எவ்வளவு செலவாகும்
@wow-nl9ew3 жыл бұрын
Eyarkai vivasayam pannunga brother
@mayandiesakkimuthu2433 жыл бұрын
சூப்பர்ங்க
@yashminemedico48013 жыл бұрын
5 இன்ச் பைப் உள்ள போர்வெல் மூலம் இந்த மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க முடியுமா! போர்வெல் 100 அடி! மாடியில் டேங்க் 20 அடி உயரம் சாத்தியமா? மோட்டார் அளவு கொஞ்சம் பெரியதாக உள்ளது, 5 இஞ்ச் பைப் உள்ளே இந்த மோட்டார் இறக்க வேண்டும், ப்ளீஸ் சொல்லுங்க
@vasanth62662 жыл бұрын
சோலார் சப்மெரிசிபல் பம்ப் பயன்படுத்தி எடுக்க முடியும் நண்பரே 🙏🙏🙏யூ டியூபில் நேற்று ஒரு வீடியோ பார்த்தேன்!, ... தேடுங்கள் நிச்சயம் இங்கு பதில் கிடைக்கும் 🙏🙏🙏💐💐💐நன்றி,...
@emptyglaas52242 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@neelamegamnagu5282 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வேண்டும்
@n.arumugam73793 жыл бұрын
Panal la iruthu cable wire poitaa nalaa irukumalaa
@raveendran.p28923 жыл бұрын
Anna eppadi work Aguthu motor nalla eruka
@Alchemist_tamil2 жыл бұрын
BLDC.எவ்ளோ ,???
@divinetraveler87073 жыл бұрын
சார் வீட்டிற்கு சோலார் இன்வெர்ட்டரில் இயங்கும் தண்ணீர் பம்ப் பற்றி தகவல் சொல்லவும்
No. Due to low pressure sprinkler will not work properly
@இராவிக்னேஷ்3 жыл бұрын
Vera ethum idea illqya bro
@இராவிக்னேஷ்3 жыл бұрын
Solar la sprinkler poda mudiyatha
@shakkeelkk47353 жыл бұрын
Can I get motor link
@vinnarasua21462 жыл бұрын
How much height this pump work
@rajeshrlesh89862 жыл бұрын
Length wire voltage drop Ava chance iruku
@gunaseelan48853 жыл бұрын
250 அடிக்கு ஏதேனும் வழி இருக்கா pro
@rvmahesan3 жыл бұрын
Details podunga sir motor details panel details podunga. Coimbatore la panraanga dc motor
@weldonekumara16403 жыл бұрын
நண்பா ,உங்கள் வயலிற்கு இயற்கை உரமாக பஞ்சகாவ்யா பயன்படுத்துங்கள்.மகசூல் நன்றாக கிடைக்கும்.
@jenisha16273 жыл бұрын
Total cost evlo Anna?
@karuppusamy90103 жыл бұрын
இந்த முறை மாற்றி மாற்றி பழங்கள் எவ்வளவு செலவாகும்
@pradeepan88833 жыл бұрын
இந்த வகை பம்ப் எவ்வளவு நேரம் ஓடும்
@giriddharredde10632 жыл бұрын
Camera man ku video edikuride theriyilla. Romba shake pannuvaru.
@immanuelimmanu97572 жыл бұрын
போர்வெல் நீர் மோட்டர் வந்திருக்கா
@raveendran.p28923 жыл бұрын
Service eruka motorku
@raveendran.p28922 жыл бұрын
Anna 12v pannel 24 v battery charging Panna mudiyuma
@shanmugamrkradiocourse22322 жыл бұрын
Not possible
@suryaselvam9672 жыл бұрын
இந்த மோட்டார் போர் வகையில் கிடைக்குமா??
@Murugesh3673 жыл бұрын
Super bro
@sdhiyaneshvlog68483 жыл бұрын
Super bro thamilan 👍
@sivaguruvaradarajanvaradar36373 жыл бұрын
30 சென்ட் மணல் பூமி ஒரு ஹெச்பி சோலார் மோட்டார் அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும்
@Vasanthamlanka.11113 жыл бұрын
Bro... Panel voltage எத்தனை? 24 v panel னு சொன்னீங்க ஆனா 42 V எப்படி வருது? சொல்லுங்க Please!
@raviv.g.95863 жыл бұрын
Lengthy video please tell the matter shortly in coming videos.
@rajkamal24633 жыл бұрын
Bro 330 panel na 46.7 voltage or VOC THIS POSSIBLE
@Vasanthamlanka.11113 жыл бұрын
@@rajkamal2463 நான் இவ்வளவு நாளா நினைத்திருந்தது என்னவென்றால் 24V penal ல இருந்து ஆகக்கூடியது 24 volt மட்டுமே வரும் என்று Bro.... மற்றது இன்னொரு சந்தேகம்....
@rajkamal24633 жыл бұрын
poly crstallin panel 46.7 voltage mona crstallin panel 56 voltage
@rajkamal24633 жыл бұрын
poly crstallin panel old type monacrstallin panel new type
@santhusantosh50943 жыл бұрын
Price?
@gadegeshkk6412 жыл бұрын
👌👌👌👌
@mariasoosaimariasoosai92163 жыл бұрын
ஒரு முழம் அளவிற்கு மிதப்பு கட்டை பொருத்தினாஆகச் சிறந்தது
@elumalaika98872 жыл бұрын
தல போர் வெல் 350 அடி ஆழம் நீர் இரைக்க DC மோட்டார் இருந்தா சொல்லுங்க புரோ
@JGaneshsujitha2 жыл бұрын
ஷேர் பண்ணி என்ன செய்ய, ஃபோன் பன்னா பேசமாடின்க
@jamburajr17722 жыл бұрын
Hi
@narayanaswamikarunakaran55923 жыл бұрын
110 அடி குழாய் கிணற்றில் கம்பரசர் பம்ப் 1எச்பி ஏசி மோட்டர் போட்டு நிலத்து்கு தண்ணீர் பாயுது. சோலார பேனளில் ஓட்ட முடியுமா. எவ்வளவு செலவாகும்?