Jodha Akbar - ஜோதா அக்பர் - EP 230 - Rajat Tokas, Paridhi Sharma - Romantic Tamil Show - Zee Tamil

  Рет қаралды 976,597

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 183
@anbesivam930
@anbesivam930 4 жыл бұрын
ஜலால் என்ன ஒரு விளக்கம் காதலுக்கு.... அன்பு மட்டுமே உலகின் வல்லமை வாய்ந்த சக்தி.... அன்பு ஏற்றுக்கொண்டாலும் அழும் விலகினாலும் அழும்... உண்மையான காதல் காயப்படுமே தவிர காயப்படுத்தாது நேசித்தவரை...
@சிவன்பக்தர்
@சிவன்பக்தர் 4 жыл бұрын
அன்பு தான் இந்த உலகில் நிரந்திர மானது ... ஆகையால் எல்லோரிடமும் அன்னையை செலுத்துவோம் ... நான் கூறுவது உண்மை என்றால் like pannavum
@rameshsumi6222
@rameshsumi6222 Жыл бұрын
அது அன்பு
@lakshmiarivalagana4462
@lakshmiarivalagana4462 3 жыл бұрын
தனக்கு ஜல்ரா போடுபவர்களை விலக்கிவிட்டு உண்மையை மட்டும் கூறுபவர்களை மட்டும் அருகே வைத்துக்கொள்ள நினைக்கும் மிகச் சிறந்த அரசர் ஜலால் 💪💪💪ஜலாலே தோடர்மல்லுக்கு சலாம் செய்கிறார் 👌👌
@yuvansongs1706
@yuvansongs1706 3 жыл бұрын
👍👍👍👍
@arunmathi4866
@arunmathi4866 4 жыл бұрын
அன்பு ஒன்று தான் மிகவும் சிறந்தது என்று கூறுகிறார் அக்பர் இவரின் வாழ்க்கை வரலாறு
@GS10GS10
@GS10GS10 4 жыл бұрын
I love jodha and Jalal❤️and I like salima begam character and javidha innocence 😍
@lalithamathisekaran8158
@lalithamathisekaran8158 4 жыл бұрын
Super story
@sridharsellaiahsri5949
@sridharsellaiahsri5949 4 жыл бұрын
@@lalithamathisekaran8158 a
@vinoelam4696
@vinoelam4696 3 жыл бұрын
Salima🥰
@srinivasanv8893
@srinivasanv8893 3 жыл бұрын
@@sridharsellaiahsri5949 ÷
@n.lmixgalatta9115
@n.lmixgalatta9115 4 жыл бұрын
I love javitha attitude
@aishubhavi475
@aishubhavi475 4 жыл бұрын
1557+ Yearlayea yella Religioneyum equalah pathu irukaruu naa manushan yevvalo periyea aalu paaaahhhh... JalaluddinMohammed u r really Great Pa 👑👍
@dhanyashri9647
@dhanyashri9647 3 жыл бұрын
U r correct @aishu bhavi
@dhanyashri9647
@dhanyashri9647 3 жыл бұрын
Neenga sister oru visyatha pathi mulusa theiaama pesatheenga oruthar thappu pannitu irunthu thappu nu therinjum athe thappa panrathuthaan thappu but jalaal thirutheetaaru
@sharmiladeva
@sharmiladeva Жыл бұрын
@@dhanyashri9647 sssssssßß
@selvakumari9368
@selvakumari9368 4 жыл бұрын
Great jalal..... nice explanation about love... fantastic lines about true love... wonderful acting rajat.... hats off.....
@renukas2160
@renukas2160 3 жыл бұрын
நல்ல உள்ளம் கல்லையும் கரைக்கும் என்பது உண்மை ஜாவிதாவின்குழந்தை தன்மானபேசியே உதாரணம்
@saranyakesavamoorthy1421
@saranyakesavamoorthy1421 3 жыл бұрын
💕💕💞💞💘💘உண்மையான காதல் எப்போதும் துன்பம் அளிக்காது... 💕💕💞💞💘💘காதலுக்கு தெரிந்த ஒரே ஒரு மதம் ஒரே ஒரு ஜாதி ஒரே ஒரு இனம் அன்பு மட்டும் தான்.. 💕💕💕
@ffboys1957
@ffboys1957 11 ай бұрын
சொந்தங்கள் எல்லாம் துரோகிகளா இருக்காங்க ஆனால் அடுத்தவர்களாவது உண்மையானவர்களாக இருக்கிறார்கள் (தோடர்மல், அட்கா கான்)
@DeviSrinivasan-vn9kq
@DeviSrinivasan-vn9kq Күн бұрын
வரலாற்றில் அக்பரை ராஜபுத்திர வீரர்கள் நேரடியாக எதிர்த்தார்கள்.அக்பரின் உறவினர்கள் சிலர் அவருக்கு துரோகம் செய்தார்கள்
@nikhilasree1404
@nikhilasree1404 4 жыл бұрын
Javidha is sooo cute😍😍
@Makammma
@Makammma 4 жыл бұрын
So so cute
@saranyakesavamoorthy1421
@saranyakesavamoorthy1421 3 жыл бұрын
காதலை முன்பே புரிந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நானும் என் காதலை் இருந்திருக்க மாட்டேன்... 😥😥💞💞 சுகங்கள் அது என்னை விட்டு தள்ளி போய் விட்டது.. ௭ன்னுடைய ஜோதா பேகம்.. 💕💕💕💘💘🤗🤗😉😉
@dhanyashri9647
@dhanyashri9647 3 жыл бұрын
ஜலால் நீங்கள் காதலுக்கு சொன்ன விளக்கம் அற்புதம்👏🤝👌
@velmuruganvelmurugan3765
@velmuruganvelmurugan3765 Жыл бұрын
G o o d
@tamizhan7531
@tamizhan7531 4 жыл бұрын
Explanation of love by jalal ( RAJAT) veral level
@smd399
@smd399 3 жыл бұрын
ஜாவிதா+இசை+மங்கா=😍😍😍💖💖💖💖👌👌👌👌👌
@abinaya5951
@abinaya5951 4 жыл бұрын
Jodha's thoughts and actions are divine.. she is spreading the love everywhere... ❤️
@priyasupriya2144
@priyasupriya2144 4 жыл бұрын
Great Explanation Jalal About KADHAL
@vithyas4352
@vithyas4352 4 жыл бұрын
Good advicer salima begam
@akshayasivakumar6385
@akshayasivakumar6385 4 жыл бұрын
Mahamanga and javitha so cute aww 😍
@swathikaruna5537
@swathikaruna5537 4 жыл бұрын
Javitha samma acting 😍😍😍😍
@rubanruban3437
@rubanruban3437 4 жыл бұрын
👑Jotha and jalal love ❤💖💗💞💝💘very👌👌 beautiful 🌹🌹🌹
@mennaraj7515
@mennaraj7515 4 жыл бұрын
.
@vijayalakshmijayaramanvija103
@vijayalakshmijayaramanvija103 4 жыл бұрын
Salima wonderful person ...such a good adviser
@gamingwithluciferyt4481
@gamingwithluciferyt4481 3 ай бұрын
அந்த காலத்தில் வேறு மத பெண்ணை மணந்து கொண்டது மற்றும் அல்லாமல் அவருக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்துள்ளார் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீதும் மதிப்பு வைத்துள்ளார் 💖💖💖எனக்கு அக்பர் மீது மரியாதை கடந்த காதல் வந்துயுள்ளது 😍😍😍😍இதை போல் உங்களுககும் உள்ளதா என்று லைக்போடுங்கள்
@shalinivenkat2752
@shalinivenkat2752 4 жыл бұрын
Wow jalal such a awesome shehansha 😍😍😍😍😍
@சிவன்பக்தர்
@சிவன்பக்தர் 4 жыл бұрын
I like ஜோதா அக்பர்
@villagepasanga8
@villagepasanga8 4 жыл бұрын
Mahamanga enna nadippu sema actor 😍
@onespoonheart1628
@onespoonheart1628 4 жыл бұрын
Such a sweet person javitha & salima 🥰🥰🥰
@கலைஎழிலி
@கலைஎழிலி 3 жыл бұрын
சலீமா பேகம் எவ்வளவு புத்திசாலி.அனைத்தையும் சரியாக கூறுகிறார்
@arunmathi4866
@arunmathi4866 4 жыл бұрын
ஜவிதா மிகவும் சரியாக கூறுகிறார்
@kanimozhimuthurajakanimozh419
@kanimozhimuthurajakanimozh419 4 жыл бұрын
It's not a serial, it's a long film all the characters are lived with us
@selvakumari9368
@selvakumari9368 4 жыл бұрын
Why akbar entered in history means akbar proved great king of Hindustan ... secularism, United kingdom ....
@achujaini3742
@achujaini3742 4 жыл бұрын
Thanks☺️
@brindhaa299
@brindhaa299 6 ай бұрын
ஜாவிதா சூப்பர்😂😂😂😂😂😂
@ramasamythiru7748
@ramasamythiru7748 4 жыл бұрын
I like Mirza character 😍😍😍
@brindhaa299
@brindhaa299 Жыл бұрын
உன்னுடைய காதல் அழகானது ஜலால்🙏💕
@kalaiarasi3282
@kalaiarasi3282 4 жыл бұрын
I like Mirza creacter and speeche I like u face
@VelammalG-r5d
@VelammalG-r5d Жыл бұрын
என்னுடைய ஜோதா பேகம் அருமையான வார்த்தை
@jothigajothi4366
@jothigajothi4366 6 жыл бұрын
I luv jodha & akbar
@dhanasekarj1871
@dhanasekarj1871 4 жыл бұрын
Jalal always super ❤️❤️❤️❤️ Salima begam nengatha semma 🥰 javidha 😘😘😘😘😘
@sasisasikala6893
@sasisasikala6893 4 жыл бұрын
I like it saleema begam 😘
@sreekutty7723
@sreekutty7723 4 жыл бұрын
Subhanallah Jaalal sollum pothu paaaaaaaaaaaaah😍😍😍😍😅😅😅😅😅
@tharnikaabinesh4782
@tharnikaabinesh4782 4 жыл бұрын
Cutiepie too
@gnasow1289
@gnasow1289 4 жыл бұрын
Divine woman salima begam
@mekalasivakumar5640
@mekalasivakumar5640 Жыл бұрын
ஜலால் காதலை விவரிக்கும் முறை அருமை
@durgasharma2978
@durgasharma2978 3 жыл бұрын
I like rukaiyaa cat 😺 eyes 👀 and her attitude . Awesome !!
@charuuruba7112
@charuuruba7112 4 жыл бұрын
I love jodha akbar love story
@abinaya5951
@abinaya5951 4 жыл бұрын
Paridhi is awesome but her dresses and jewels made her as a complete jodha💖
@yuvansongs1706
@yuvansongs1706 3 жыл бұрын
She is most beautiful in normal dress
@manoha9326
@manoha9326 4 жыл бұрын
I like jodha Akbar I like Salim I like jodha
@lakshmiarivalagana4462
@lakshmiarivalagana4462 3 жыл бұрын
என்னுடைய ஜோதா பேகம்" 💕💕💕மகாமங்கா இபோதாவது உன் மருமகளை பற்றி புரிந்து கொள் 😠😠😠
@githageetha9016
@githageetha9016 10 ай бұрын
அன்பு அழகு அறிவு ஆகிய குணங்களை கொண்ட ஒருவன் கணவனாக கிடைத்தாள் வாழ்க்கையில் வேறு எதுவும் வேண்டாம்
@sarankodi5134
@sarankodi5134 9 ай бұрын
Anaal ellarukum appati amaivathillai😢
@knowsomething508
@knowsomething508 4 жыл бұрын
Todarmal positive wibes
@rekharenu727
@rekharenu727 Жыл бұрын
thodarrmall looks so cute i think he is young age oly..❤..waaah wat a charm 😊
@dineshwarithinagaran3632
@dineshwarithinagaran3632 4 жыл бұрын
So Love jotha Akbar Story 😍😍😍
@sivajothiramanathan9899
@sivajothiramanathan9899 4 жыл бұрын
Mirza pavam
@s.dhanushkumar7571
@s.dhanushkumar7571 11 ай бұрын
உன் தங்கை காதல் புரிகிறதுஜோதாஅனாள்உன்கனவரின்கதால்புரியவிள்ளைஉங்கள்தங்கைமன்னித்துவிட்டிர்கள்ஷொகன்ஷாமன்னிக்கமட்டிங்களஜோதா😌😌😌😌😌😌😌
@mekalasivakumar5640
@mekalasivakumar5640 Жыл бұрын
அட்கா அவர்களே ஜலால் காதலில் விழுந்து விட்டார் அதனால் சிவானியை மன்னித்து விடுவார்
@dharunya6144
@dharunya6144 4 жыл бұрын
Jaavidha great
@PrahanobleAkshith
@PrahanobleAkshith 6 ай бұрын
Wat a acting😮😮😮😮😮😮🎉🎉🎉🎉❤❤❤❤
@gouselyak.v2977
@gouselyak.v2977 4 жыл бұрын
Jodha jalal vaazhvil vantha piragu konjom konjamaga dhrogigal vilagi visvaasigal serukinranar
@antonierickerts3968
@antonierickerts3968 4 жыл бұрын
good morning,
@punithapuspharaj
@punithapuspharaj Жыл бұрын
Jallal ........... something is your smile 😊😊😊
@Emmalup
@Emmalup 3 жыл бұрын
Love Jodha akbar all... tak bosan kami..
@Sai_baskar
@Sai_baskar Жыл бұрын
மிர்ஸா அழகு
@kuttymaebisha4891
@kuttymaebisha4891 6 ай бұрын
Jaavitha❤
@sakthi.G786
@sakthi.G786 Жыл бұрын
Mahaaamaanga❤ jaavitha
@susisusi5771
@susisusi5771 4 жыл бұрын
அன்பு
@rajamr8461
@rajamr8461 4 жыл бұрын
Pls upload all the episode👍
@ameerbanu9128
@ameerbanu9128 4 жыл бұрын
😘😘😘😘😘Super Jalal😘😘😘😘😘😘😘
@kuzhanthaivel6pk
@kuzhanthaivel6pk 4 жыл бұрын
Why zee tamil le pooda maatrengee jotha Akbar🥺
@selvakumari9368
@selvakumari9368 4 жыл бұрын
Now see jotha akbar in zee tamil at 11.30 am
@selvakumari9368
@selvakumari9368 4 жыл бұрын
Now u see jotha akbar in zeetamil at 11.30am
@selvakumari9368
@selvakumari9368 4 жыл бұрын
Now see jothaakbar in zeetamil at 11.30 am
@shaluvj309
@shaluvj309 4 жыл бұрын
Saturday and Sunday 8 to 9 pooduratha......
@johnmsd6447
@johnmsd6447 4 жыл бұрын
I luv jalal 💕
@marieswarithangavel4269
@marieswarithangavel4269 Жыл бұрын
ஜலால் சூப்பர்
@naveenrajs8671
@naveenrajs8671 4 жыл бұрын
Love is very power
@k.vindhiyak.vindhiya7412
@k.vindhiyak.vindhiya7412 4 жыл бұрын
I like jaavetha innasent🥺🥺🥺🥺
@sheelaabraham8233
@sheelaabraham8233 4 жыл бұрын
Wow jalal
@muruganvidhu403
@muruganvidhu403 Жыл бұрын
Nilavai parpadu vetti vela eilAya jalal😍😍
@kalimuthup6435
@kalimuthup6435 9 ай бұрын
Javitha❤
@susisusi5771
@susisusi5771 4 жыл бұрын
பாசம்
@indrapriyadharsini6532
@indrapriyadharsini6532 4 жыл бұрын
Love.......
@jijjas3155
@jijjas3155 3 жыл бұрын
சலிமா பேகம் சொல்வது சரி
@llzzcrtin4533
@llzzcrtin4533 4 жыл бұрын
Javidha is very cute
@sushmitha.rgrace4415
@sushmitha.rgrace4415 4 жыл бұрын
Semma javidha
@arulmozhi3755
@arulmozhi3755 4 жыл бұрын
Javitha
@priscillaxavier9520
@priscillaxavier9520 4 жыл бұрын
Please upload all episodes in tamil Tq and God Bless
@sripriya1171
@sripriya1171 3 жыл бұрын
This episode last scene javitha is so cute and innocent girl
@priyadarshinis8983
@priyadarshinis8983 Жыл бұрын
Ruquaih..arumai..
@anbudeva606
@anbudeva606 Жыл бұрын
Jalal sema cute 😘😘😘😘
@oliviaputri1232
@oliviaputri1232 4 жыл бұрын
I love jodha and jalal
@arunarum9606
@arunarum9606 4 жыл бұрын
Super ❤️ bor
@RamyaRamya-fs8cd
@RamyaRamya-fs8cd 4 жыл бұрын
Super
@nathiyar5292
@nathiyar5292 4 жыл бұрын
காதல் மன்னன் ஜாலால்
@vanajapattani3669
@vanajapattani3669 3 жыл бұрын
Jupperpa
@Umasairudhrah
@Umasairudhrah 4 ай бұрын
Jodhe and akper and saleema Begam like❤❤❤❤
@gnasow1289
@gnasow1289 4 жыл бұрын
Nice uncle jallal
@nagajothi9719
@nagajothi9719 3 жыл бұрын
Good advice salima begam
@mahachandru5165
@mahachandru5165 6 ай бұрын
Salima begam super....
@k.padmajaa2681
@k.padmajaa2681 4 жыл бұрын
காதலுக்காக இவ்வளவு பீல்பண்ற ஜாலால் ஏன் அனார்கலிய உயிரோடு சமாதி கட்டினார்
@prakashsubburayaly3670
@prakashsubburayaly3670 4 жыл бұрын
He didn't do like that... He constructed a way for Anaarkali to escape from that Tomb and he officially declared that Anaarkali was dead... Anaarkali didn't die...
@k.padmajaa2681
@k.padmajaa2681 4 жыл бұрын
@@prakashsubburayaly3670 oh really, tq bro
@prakashsubburayaly3670
@prakashsubburayaly3670 4 жыл бұрын
@@k.padmajaa2681 ur wlcm
@pavithraaidwa5342
@pavithraaidwa5342 4 жыл бұрын
@@prakashsubburayaly3670 yes that's correct
@LPD4637
@LPD4637 4 жыл бұрын
Yaar anarkali??
@zeffandanuar3167
@zeffandanuar3167 4 жыл бұрын
😠😠😠😠😠 maham angga 😜😜😜😜....like this drama ,,,love jodha and akbar from indonesia,,,,
@ameerbanu9128
@ameerbanu9128 4 жыл бұрын
😔😔😔Jotha Begam Viraivaga Shensha vidam sernthu vidungala😔😔😔😔😔
@payakakil5875
@payakakil5875 4 жыл бұрын
Jotha Akbar is my fevrit Siriya Hindi ma pabli karo me
@tk-drakula5134
@tk-drakula5134 4 жыл бұрын
Who like jaavitha like here🤞
@beenaverma7279
@beenaverma7279 3 жыл бұрын
Please KZbin upload Jodha Akbar in Hindi language please
@bgmset8521
@bgmset8521 4 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@Tamil_Atheist2023
@Tamil_Atheist2023 4 жыл бұрын
Prechanai Hindu aathigariyoo Muslim aathigariyoo alaa vishvasam patriyaa aagum💖
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 81 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,6 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 51 МЛН
ANUSHAM NAKSHATRA - VIRUCHIGAM RASI - ASTROPSYCHOLOGY TAMIL
38:50
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 146 М.
Mahabharatham 05/21/14
22:03
Vijay Television
Рет қаралды 8 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 81 МЛН