பந்தா இல்லாத அலட்டல் இல்லாத பண்பான தம்பி ஜெரோம் இசைப்பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்
@UnivirseQueen-li1go6 ай бұрын
ஆம்👍👍👍👌👌👌👏
@truthwillsetyoufree54634 ай бұрын
No judge by seeing in screens.
@SureshKumar-ui7vz11 ай бұрын
பல முறை கேட்டு விட்டேன் SPB மறுபடியும் பிறந்து வந்து விட்டாரோ. வாழ்த்துக்கள் ஜான் 🎉❤
@rj89049 ай бұрын
Yeah
@johnbritto67938 ай бұрын
SPB நம்மோடு தான் இருக்கிறார் ❤
@ahamathullahahamed65988 ай бұрын
Yes
@raa2458 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@PrithiAnanth8 ай бұрын
Neegala yaaru. @@raa245
@KanthRajini-mt7rw7 ай бұрын
மிகவும் அற்புதமான குரல் . அவர் மீண்டும் தொடர்ந்து சூப்பர் சிங்கரில் பாடி கொண்டே. இருக்கவேண்டும் .
@AmmaMahimitha11 ай бұрын
என்ன தெளிவான குரல்வளம், சலனமில்லாத முகம், புன்னகையுடன் வார்த்தை வெளிப்பாடு. அருமை. வாழ்த்துக்கள் ! போட்டியின் இறுதிநாள்வரையில் கேட்டு ரசிக்கும் குரலாக இருக்குமோ! 👍👍👍👍👍
@제비샤11 ай бұрын
Aama❤❤
@Vip-gaming-yt20910 ай бұрын
Yes
@rj89049 ай бұрын
Superb comment
@raa2458 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@karthicke.m10696 ай бұрын
Nice
@devilQueen-xs3lb7 ай бұрын
இந்த வாரம் ஜான் பாட்டுக்காக காத்திருக்கும் ரசிகை மற்றும் கூடபிரக்காத அக்கா இந்த சூப்பர் சிங்கர் ஜானுக்காக மட்டும் தான் பார்க்கிறேன்
@manikandane746311 ай бұрын
முதல் பாடலே உங்களை உலகிற்கு அடையாளம் காட்டி விட்டது
@புனிதா-ய4ழ10 ай бұрын
ஆம் உண்மை ❤❤❤❤❤
@annaipress9 ай бұрын
@@புனிதா-ய4ழ❤
@raa2458 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@ameenaparveenbanu97827 ай бұрын
Yes
@op.smiley.jeeva.077 ай бұрын
John @@raa245
@PetshiyaherewithEnglish11 ай бұрын
எங்க ஊரு ..... எங்க பள்ளி ..... எங்க கல்லூரி....... ஒரே சந்தோஷம்......
@mkarthikeyan974111 ай бұрын
Area
@PetshiyaherewithEnglish11 ай бұрын
Thonanthoor......next to palayasiruvangur
@Rithikprathiksha260511 ай бұрын
@@PetshiyaherewithEnglishdistrict
@tamiltheatreleaks900311 ай бұрын
@@Rithikprathiksha2605kallakurichi
@vinothc917611 ай бұрын
Kallakurichi@@Rithikprathiksha2605
@mahamukesh11 ай бұрын
அமைதி ஆன குரல் .....all the best ❤
@GomathiGoms-u9v11 ай бұрын
Ama😅
@TheyvigaKulam11 ай бұрын
❤❤❤❤😂😂 suuuuuuuppperrrrr voice
@raa2458 ай бұрын
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....
@arulmozhivarmans51815 ай бұрын
@@raa245😂😂 Dei jaathi veri pidichavanae. Tamizh samoogam ellarumae thamizhargal dha. Kalapu nu solradhuku inga onnum illa. Silla aadu thozh poothiya mudhalaigal irruku. Tamizhar kudigal ellam kalapu nu solradhu née dha velaku pudichiya 😅.
@raa2455 ай бұрын
@@arulmozhivarmans5181 டேய் பொறுக்கி பயலே.........ஆரியன் கள்ள பிள்ளைகள் தான் சூத்திர சாதிகள்.......அது நாலத்தான் மனுதர்ம நூலில் சூத்திரன் என்றால் வேசி மகன் னு பொருள் எழுதி வைத்துள்ளான்..........தமிழ் சமுகத்தில் சில சூத்திர சாதிகளின் மட்டும் ஏன் கருப்பு நிறம் குறைந்து மா நிறம் or ஆரியன் நிறம் அதிகரித்தது.....ஆராய்ந்து பார் முண்டமே
@ArockiyammalC11 ай бұрын
பலமுறை கேட்டாலும் சலித்து போகாது l love you brother
@rj89045 ай бұрын
இந்த பாட்டில் ஆரம்பித்த உன்னுடைய பயணம் நாங்கள் எதிர்பார்த்தபடியே வெற்றிகரமாக வந்து இன்று TICKET To FINALE வரை சென்றிருக்கிறது... SS10 WINNER 🏆🏆🏆 ஆவதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் John❤❤❤❤
@musiclove48874 ай бұрын
Winner ayitaaru
@johnvictor476410 ай бұрын
தம்பி உன்னை எப்படி பாராட்டுகின்றது தெரியல்லா இருந்தாலும் நீ பல்லாண்டு வாழ்க! Super Da ❤❤❤❤❤
@SheeJ175 ай бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤❤❤என்ன ஒரு அற்புதமான குரல் ...தமிழ் உச்சரிப்பு ...தெளிவு...
@Visionfundindia-fl3cb8 ай бұрын
Spb sir voice modulation apdiye irukku congratulations bro
@kanchanadevi98411 ай бұрын
நீங்க தான் தம்பி இந்த சீசனுக்கான title winner. Wish you all the best thambi.
@kamalkumarjranjan19545 ай бұрын
Your words came true….You are the best judge..
@deivamsc31824 ай бұрын
Today's it's happened
@karunanidhic71974 ай бұрын
மக்களை கவர்ந்து பாட்டு மட்டும் அல்ல அந்த எளிமையும் அடக்கமும் தான்
@Hariharasudhan-yz5py4 ай бұрын
you or Great bro..
@lindaclarence43698 ай бұрын
His pronunciation is so clear! Very pleasing voice. Something magical in his voice.
Awesome singing john. All the best ma. Keep singing. God s given good talent make use of it. May God bless you ma.
@sugumarsugumar72797 ай бұрын
உண்மையாகவே அருமையான குரல் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு முகம் ❤ வாழ்த்துக்கள் ஜான் u
@dominicdass90598 ай бұрын
Flute artist ku oru salute
@UnivirseQueen-li1go6 ай бұрын
ஒவ்வொரு வரியும் முடியும் போது தலையை ஆட்டி ஆட்டி பாடுவது மிகவும் அருமைப்பா நீ இன்னும் நிறைய சாதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🖐️
@devagiarunagiri84528 ай бұрын
இந்த பாடலை கேட்டதும், நான் ஜானின் ரசிகை ஆகிவிட்டேன். இவருடைய குரல் மட்டும் அழகு அல்ல, எளிமையான தோற்றமும் அழகுதான். ஆழ்கடலில் கண்டெடுத்த முத்தை போல், இந்த ஆத்மார்த்தமான குரலை கண்டெடுத்த விஜய் டிவிக்கு, எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். வாழ்த்துக்கள் ஜான், நீ மென்மேலும் வளர, கடவுள் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டி நான் உனக்கு பிரார்த்தனை செய்கிறேன்.
@johnsekar94797 ай бұрын
என் மனம் கவர்ந்த தேனும், தினைமாவும் கலந்த இனிமையின் இளவரசன் வாழ்க வளமுடன்...
@victorjon11 ай бұрын
இந்த பையன் இந்த season la சம்பவம் பண்ண போறான் 👏🙌
@muthukrish74034 ай бұрын
Sampavam pannitan ya🎉❤
@musiclove48874 ай бұрын
🏆🏆🏆 yes!!
@MeharBanuA4 ай бұрын
Comment palitthu vittathu🏆🤴vulaha tamilarhalin manam kavarntha kutty SPB SS10 title winner enga Johneyyyyyy sambavam pannittan🏆🏆🏆🏆🏆🏆
@truthwillsetyoufree54634 ай бұрын
He has done it
@SanthiyaSanthiya-mk5ei4 ай бұрын
🎉🎉🎉
@samuvelsam84715 ай бұрын
இது போன்று என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை பாடலும் பாடுங்கள் ஜான் ❤❤❤
@Pandiselvamjaya4 ай бұрын
நேரு உள்விளையாட்டு அரங்கில் வந்து நேரில் கண்டு மகிழ்ந்த உன் குரல் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் அடைந்தோம் எங்க குடும்பம் முழுவதும் வந்திருந்தோம்
@Rj_kowsalya11 ай бұрын
இப்படி ஒரு குரல் இசையைத்தான் இவ்வளவு நாள் எதிர்பார்த்தோம். உன்னால் முடியும் தம்பி வாழ்க வளர்க.
@chitrachitra106111 ай бұрын
மிகவும் இனிமையான குரல் 🎉
@manig52082 ай бұрын
என்ன ஒரு அருமையான குரல் ❤❤❤ சீசன் முடிஞ்சு 2 மாதங்கள் ஆகியும் இன்னும் ஜான் குரல் பாடல்களை கேட்டு கொண்டு இருப்பார்கள் ஒரு லைக் போடுங்க பிரண்ட்ஸ் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@Prettycutie2005Ай бұрын
Correct indha season pakkave illa winner ivara irukkanumnu check panninen nalla vela ivardhan title winner
@manig5208Ай бұрын
S bro@@Prettycutie2005
@ManiKumar-mi5gd11 ай бұрын
இந்தப் பாடலில் இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி❤❤❤🎉🎉
@BKloveedit11 ай бұрын
அழகான குரல் நிதானமாக பாட்டு மேலும் பல பாடல்கள் பாடி வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள்
@amalraj-c8p7 ай бұрын
Spb sir rebirth aki vanthutaru pola intha thambi voice la. God bless you pa. What a voice you have!
@SURESHKUMAR-mv9ww10 ай бұрын
தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே... இவர் பாட கேட்க வேண்டும்... செண்பகம் மே
@PraveenRishwan8 ай бұрын
Flute artist ku oru award kudunga pa
@jdbrothers10357 ай бұрын
யப்பா சாமி என்னமா பாடரப்பா வாழ்த்துக்கள் ஜான் 👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍
@aarthim795611 ай бұрын
Wow semma voice john❤😘 Na unga performance kaka dha wait pannittu irundhu semma voice Neeingga Grand final varaikkum Varanum Tittle winner card Adikkanum Na deily Pray panra🙏🙏 Semma voice ❤❤
@mohamedsatheek602911 ай бұрын
எத்தன தடவ கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு
@ganesanmurugan848711 ай бұрын
🎉 ஜான் இவ்வளவு நாளா எங்க இருந்த சூப்பர் பா வாழ்க வளமுடன்
@punithar39557 ай бұрын
தெளிவான அழகான குரலில் பாடினார்.வாழ்த்துகள் தம்பி🎉🎉🎉
@sabapathisabapathi536211 ай бұрын
அவ்வளவு தெளிவான குரல் ... எஸ்.பி.பி அவரோட குரல் தெளிவு ... Like 80% .. சுஜா மேம் ... அனு மேம் ... மனோ சார் ... எல்லாரையும் பாக்குறது மன மகிழ்ச்சி ..
@MrAlwinJohn11 ай бұрын
Actually this guy has an ability to execute his singing with a soulful rendition. The way he pronounce the lyrics while singing, just draws me near to him. Have to utilize this opportunity well to seal the spot in top 3. Congratulations John. I have set a huge expectation on you from now. Especially your attitude shows that, you are the man of simplicity..❤
@selvakumarroberts344110 ай бұрын
Aaa❤
@fareezafazil6899 ай бұрын
Yes I agree. Singing so well without any musical training except his dad.
@MrAlwinJohn5 ай бұрын
Hahaha…. Congratulations John. You are the third finalist of super singer 10😅 So happy for you❤
@Rebel7bell5 ай бұрын
@@MrAlwinJohn you edited the previous comment
@MrAlwinJohn5 ай бұрын
@@Rebel7bell No brother.
@sathishjananijananisathish345911 ай бұрын
அருமையான குரல் நீங்க தா title winner வாழ்த்துகள்
@selvakannan46857 ай бұрын
What a magical voice 🎉🎉
@fabriconfabricon95017 ай бұрын
What great song of this song surely God bless u John ❤
@sivaperumal44995 ай бұрын
இளைய SPB வாழ்க வளமுடன்👏👏👏👏👏👏👌👌👌👍
@elayarani49218 ай бұрын
தம்பி அழகான குரல் வளம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@i_alen_105111 ай бұрын
His diction is awesome...i could understand lyrics from his singing .. ! Awesome voice bro and breath control...
@Prasanna-Kumar-Srinivasan11 ай бұрын
Addicted to his voice. Extraordinary performance. Still listening to his way of singing. Congratulations John brother👏💐🎵🎶
@truth50211 ай бұрын
Sujatha ma'am aa paarkkum poathe avlovu oru periya happiness 😍❤️❤️
@gopalakrishnan833911 ай бұрын
அருமையான குரல் வளம் ,கண்டிப்பாக மதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வருவார் வாழ்த்துகள்
@ManigandanM.S11 ай бұрын
Yaru pa antha flute.. vera level
@malaruthayashankar357811 ай бұрын
அருமையான,அமைதியான குரல். இனிமை.வாழ்த்துக்கள்.🎉❤
@rajarr427511 ай бұрын
❤i wish he will be a Title winner of this season 10 - 🤩🤩 Really mesmerizing voice and I've watched his performance more than 10 times still ❤ awesome... Such a soulful 🤩💖 voice like SPB sir and Yesudas sir😊
@samyrama872811 ай бұрын
அருமையான இனிமையான குரல். இவர் போன்ற பாடகர்கள் வர வேண்டும்.தமிழ்ப்பாடல்கள் புது வடிவம் பெற வேண்டும். பாடும தம்பி பல உயர்களைப் பெற ஆண்டவர் அருள் தரட்டும்.❤❤❤❤❤❤
@chandrasekarsubbu238211 ай бұрын
Wow what a lovely voice ❤
@Arun-kl1vc10 ай бұрын
Ivlo days ah ipdi oru voice ah miss panniteneh
@singwithsaroo203911 ай бұрын
He theft many hearts in his first performance😌💯
@fareezafazil6899 ай бұрын
💯
@sathysathy48478 ай бұрын
Yeah...well said...
@PRAMILA4147 ай бұрын
Wow 😮 John ur voice is simply superb.... God Bless keep rocking......and paa Mani and band u guy's r rocking with the music wow😮😮😮 God Bless
@franciscarajaratnam18075 ай бұрын
Really John you are a great singer I like your voice something magic in your voice to attract the people God bless you Johnyyyy🎉🎉🎉
@vinoth.21210 ай бұрын
அருமையான குரல் வளம் சகோதரரே ..தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை ...SPB அவர்கள் மீண்டும் வந்து நேரில் பாடியது போல் உள்ளது ....வாழ்வில் மென்மேலும் உயரத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் .....
Very Soothing voice John, well done very good singing and Our beloved Flutist amazing...God Bless...
@bhuvaneswari29825 ай бұрын
John nukku ellarum vote pannunga please
@Jackjack7894-t5i4 ай бұрын
He won 😊😊😊😊😊
@shantrahasan913510 ай бұрын
❤One of my fav contestant in this season❤ 1st song laye ellarayum addict aaga vachitaaru... What a voice Man🥰 Tamil pronunciation is an Amazing... Superb... Fantastic😍😍
@RaviUK20248 ай бұрын
KING of super singer Season 10..Sure will become best play back singer❤👋
@Ramachandran-tamilselvi11 ай бұрын
மிகவும் இனிமையான குரல். வாழ்த்துக்கள் தம்பி..
@johnbenetic54311 ай бұрын
Vera level ra Jerome. Very happy 🎉🎉🎉 Congrats 🎉👏👏👏 Best wishes from our DB Music Club, Don Bosco College, Yelagiri Hills.
@sagayarajdavid662811 ай бұрын
Is he studying in Ylg?
@Sanjusan301211 ай бұрын
@@sagayarajdavid6628Yes
@nashninashni835011 ай бұрын
Vera level jerome Anna .... 🎉😊 Congratulations 🤝 ...
@Bhakkiyaraj-y7n3 ай бұрын
John jerome unga voice supero super❤
@chocoboy84299 ай бұрын
மிக மிக அருமை... காந்தக் குரல்.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோ.... So beautiful vera level singing and voice aiyoooo so good nice feel. Iam really loved this song...
@AnthonyMagimaiАй бұрын
வாழ்த்து கள் ஜான் தம்பி ❤
@516_girijad711 ай бұрын
Na intha ore song la ungalukku fan ayitten...I addicted on you
@PUPSpudupalayam5 ай бұрын
Super thambi.அருமையான குரல்.வாழ்த்துக்கள்
@truth50211 ай бұрын
Entha season judges yevlovu alaga sirichhittu performance enjoy panni comment pandranga last junior season judges ra face ye paarkka mudiyathu contestants perform pannum poathu avlovu agorama face vechhittu erunthanga but entha season judges panel avlovu positive aa alaga erukku 😍😍❤️
@Ravi-z8n4b11 ай бұрын
Yennoda paiyan maathiri irukkar... idhukkaagavey indha programma miss pannaama paarppen.. vaaltthukkal my son🎉🎉🎉🎉🎉
@ganesans426211 ай бұрын
Flutist Ashish is my favourite in Mani Anna Band in recent days ,he wins all fans heart ,hope all are agreed ❤
@செந்தமிழ்-ய4ம11 ай бұрын
Me too
@shunmugajeyanthinatarajan45829 ай бұрын
Yes... Yes... 100%❤
@EdisonPandian11 ай бұрын
Addicted to his voice...fabulous singing..
@shyamsundhar344011 ай бұрын
John wow Song wow wow wow And my beautiful mani band So beautiful, so elegant just looking like a wow
@gracyprakash704211 ай бұрын
இனிமையான குரல், தெளிவான உச்சரிப்பு🎉🎉
@svijayakumarS.vijayakumar11 ай бұрын
ஐயா SPB2 அருமையான குரல் வாழ்த்துக்கள் 🎉❤❤❤
@romeo5511411 ай бұрын
Super da thambi....avlo finesse, avlo azhagana Thamizh ucharippu...God bless you thambi....oru attitude um illa....way to go❤❤
@SFTR1711 ай бұрын
When I see this I got tears on my eyes....❤❤❤some songs will directly hit the heart💜💜💜💜
@vichupayyan7 ай бұрын
John you make me cry when i hear you every time. happy tears though :) don't know why i feel that way. god bless you.
@shyasundar11 ай бұрын
Rooting for this guy, excellent mesmerizing voice. Will watch this season for this lad. ❤❤
@LawrenceMusic67511 ай бұрын
I was genuinely surprised that this guy wasn't trained. He's already so extraordinary
@MrAlwinJohn11 ай бұрын
@@LawrenceMusic675I think he may not be trained professionally. But his father is already singing for an orchestra. So, his essence might have influenced him and we have witnessed the same.
@LawrenceMusic67511 ай бұрын
@@MrAlwinJohn I agree
@abinayaa433811 ай бұрын
Enga ooru kaarar proud of you John anna..You r going to rock this season...All the best ....😊😊☺☺💐💐
@rohiths549310 ай бұрын
Enna ooru bro 😊
@bharathithangam226810 ай бұрын
@@rohiths5493Kallakurichi ❤
@MariaSahayaraj10 ай бұрын
ஜான்..... வாழ்த்துகள்.. அருமையான குரல்வளம்.
@mallikajayaraj80677 ай бұрын
John and jeevi super
@RageeKaneshalingam7 ай бұрын
ஜான் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. வாழ்த்துக்கள் ஜான்
@vasukidc299010 ай бұрын
Listen this song from his voice frequently.. can't stick out from tat feeling..
@UnivirseQueen-li1go6 ай бұрын
குட்டி எஸ் பி பி ஜானே இவ்வளவு அழகா பாடினா எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே இல்லை உன் பாட்டை கேட்க கேட்க உன்னை நேரில் பார்க்கனும்னு ஆசையா இருக்கு எங்கள் வீட்டுப் பிள்ளை ஜானே உன்னை பார்க்க ஓருதடவை கருணை காட்டக் கூடாதா உன் பாட்டுக்கு அடிமையா ஆயிட்டேன் விஜய்யை தவிர யாரையுமே எனக்கு புடிக்காது சூப்பர் சிங்கர் ஜானை அவ்வளவு புடிக்கும் எனக்கு ஒரு தம்பி இருந்தால் இப்படித்தான் இருக்கும்னு ஆசை ஆனால் எனக்கு தம்பி இல்லை ஜானைத்தான் என்னுடைய தம்பியாக மனசார நினைக்கிறேன் தம்பியை பார்க்க ஒரு தடவை வாய்ப்பு கொடுங்கள்
@UshaUsha-v9h9 күн бұрын
🔥🔥🔥🔥🔥Vera leval Anna 😊❤❤❤😍😍😍 intha session epdi Naa paakkama vittenu theriyala but ippo paa😊ththuttu erukke 😊😊Unga song kku ellathukkum comment panna mudiyala butso cute anna unga voice,🤩🤩🤩🤩😘😘😘😘😘😘😘Love you Anna😍😍😍😘😘😘😘🤗
@mahendransv467911 ай бұрын
மிகவும் அருமை அருமை 🎉🎉🎉🎉 நெகிழ்வான இசைப் பொழிவு 🎉🎉🎉🎉 நல் வாழ்த்துக்கள் நம்ம ஊரு தம்பி 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sundharamoorthysundharam-wd1gc8 ай бұрын
John thambi super ya
@sashinair18365 ай бұрын
nambe john singam ku oru votu,from malaysia
@silambarasansilambu70043 ай бұрын
இப்பவும் என் மனசு கஷ்டமா இருக்கும் போது அடிக்கடிக்க ஜான் ஓட இந்த பாட்டு கேக்கும் போது மனசுக்கு இதமா இருக்கும்...❤❤❤❤ 05.08.2024
@Hariharasudhan-yz5pyАй бұрын
29 9 2024
@selvisembai451510 ай бұрын
Repeat mood laa odittu erukka orea voice entha oru songggg❤❤❤❤❤ luv uu John ❣️🙈🙈
@jeyayazhini3186 ай бұрын
இந்த ஷோ பார்க்கிரதே ஜானுக்காகத்தான் தயவு செய்து ஜானுக்கே வெற்றியைத்தரவும்
@kasikannan66135 ай бұрын
100%
@kasikannan66135 ай бұрын
Incase avar win pannalana avar rasigar ellam serthu 1 house vangiralam avarukku 1 core la . Neenga enna solluringa
@VijayKumar-lj6pi11 ай бұрын
John Bro உங்கள் குரல் அமைதியான இனிமை... Next song பதா கொலுசு பாட்டு try பண்ணுக உங்கள் குரல் கேட்க நல்லா இருக்கும்...
@thayanthenthay556711 ай бұрын
Next song Paatha kolusu I am also waiting bro
@Arun-kl1vc9 ай бұрын
Ssssssss
@maryharriet30055 ай бұрын
John Jwrome you are great.yoy must win. I love to hear you singing so nice voice
@jeophilips602511 ай бұрын
Eppa aaaa!!!!! Enna aaaaaa voice daaaaa thambi!!! Semmaaaaa all the very best