Thank you dears for your love and support. Glory to God alone. God bless you all.
@estharsweety16643 жыл бұрын
Anna all of your songs are very meaningful and we can feel the gods presence and also we can know the gods love . Thank u releasing such songs Anna. Let the god use you more and more in his ministry Anna.
@REVIVAL__IGNITER_KVP3 жыл бұрын
Praise the lord
@roobanrooban45833 жыл бұрын
Pastor na srilanga unga songs and message really super God bless you 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙏🙏🙏
@sinchithavetrivel20383 жыл бұрын
Apdiye en life la nadakrathu lam solra Maari iruku pastor... Glory to God
@sangeethaprasanna54153 жыл бұрын
Praise the Lord Pastor🙏... this song has stealed my sleep... hearing and humming day and night🤗😇😇 such an anointed song... Strengthening the relationship with GOD❤
@kishi45793 жыл бұрын
இந்த காலகட்டத்தில் இருக்க நாம் மிகவும் பெருமைப்படவேண்டும் ஒருபக்கத்தில் தந்தை bercmans மற்றும் bro. Jonsam joyson 💞💞. நன்றி ஏசப்பா
@kavithakavi47653 жыл бұрын
. கர்த்தரின் கிருபை மட்டுமே....
@S.K.S.MM932 жыл бұрын
Amen
@santhosameri32882 жыл бұрын
Amen
@trypheanapraiselinj10542 жыл бұрын
Yes... A lot of thanks to our Lord Jesus
@nickydani20532 жыл бұрын
உண்மை........ இது கர்த்தருடைய கிருபை
@ZionstamilsongChannel3 жыл бұрын
வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லி தீராதே வாழ்நாளெல்லாம் உம்மை பாட வார்த்தைகளும் போதாதே நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே- 2 1 என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்தின அன்பை நினைக்கையில் என் உள்ளம் நிறையுதே - 2 உம் அன்பால் நிறையுதே - ஆயிரம் நாவுகள் 2 எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து என்னை மறைத்து நான் உண்டு என்றீரே - 2 உன் தகப்பன் நான் என்றீரே - ஆயிரம் நாவுகள்
ஆண்டவர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துவார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@jebaprathapjebaprathsp493 жыл бұрын
Amen
@aldojanu92523 жыл бұрын
Amen
@BloodofJesustuty3 жыл бұрын
Amen..
@meenakshisivakumar53563 жыл бұрын
💯
@ElshaddaiSpices10 ай бұрын
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@JosephAldrin Жыл бұрын
Faithful father ! We cannot thank Him enough for all that He has done. Soul poured out, is this beautiful melody for the lover of our soul ❤
@daviddav3427 Жыл бұрын
kzbin.infokgz72JhdfJQ?si=w2erWO4IuMYwtJcD
@DanielKishore3 жыл бұрын
*D-maj, 3/4* வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே-2 ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே-2 நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே-2 1.என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்தின அன்பை நினைக்கையில் என் உள்ளம் நிறையுதே -2 உம் அன்பால் நிறையுதே-ஆயிரம் 2.எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து என்னை மறைத்து நான் உண்டு என்றீரே-2 உன் தகப்பன் நான் என்றீரே-ஆயிரம் Vazhuvaamal Kathitta Devane En Valakkaram Pidithavarae Valladikkellam Vilakki Ennai Vazhnthida Seithavarae-2 Aayiram Naavirunthaalum Nandri Solli Theeraathae Vazhnaalellam Ummai Paada Vaarthaigalum Pothathae-2 Naan Ullalavum Thuthippaen Unnathar Yesuvae-2 1.En Mel Um Kannai Vaithu Um Vaarthaigal Thinamum Thanthu Nadathina Anbai Nainaikkayil En Ullam Nirayuthae-2 Um Anbaal Nirayuthae-Aayiram 2.Ethanai Sothanaigal Vethanayin Paathaigal Irangi Vanthu Ennai Maraithu Naan undu Endreerae-2 Un Thagappan Naan Endrerae-Aayiram
@mosesmurugason17183 жыл бұрын
நன்றி சகோதரா
@findtheway98403 жыл бұрын
Thank you Daniel Kishore GOD bless you
@buvanaraj98573 жыл бұрын
Thank youpa. God bless you.
@basheerarahuman59773 жыл бұрын
Thanks bro
@elishathangaraj77922 жыл бұрын
Thank you bro
@tinnofrancis1785 Жыл бұрын
Prise the lord pastor. So blessed the worship anna. God bless you all
@t.selvamathan5 ай бұрын
வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே நான் உள்ளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்தின அன்பை நினைக்கையில் என் உள்ளம் நிறையதே உம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து என்னை மறைத்து நான் உண்டு என்றீரே உன் தகப்பன் நான் என்றிரே. ஆமென்.
@user-te2ct1zx9n4 ай бұрын
Thanks for the words of this song 🎉🎉. God bless you.
@anniegeraldine16113 ай бұрын
🎉🙏
@EvaAnjelina.A8 ай бұрын
Praise the lord pastor 🙏
@preethan812 жыл бұрын
Excellent singing brother
@serchannel227 Жыл бұрын
What a beautiful song. 🎉. God bless you Pastor
@doddildahamirthapalan11252 жыл бұрын
Praise the Lord Amen
@padminijoy-eg5pq Жыл бұрын
Awesome feeling just listening to this song absolutely tranquil & enriching. Heavenly song, Respected Pastor ayya. What a beautiful voice!! Best version I've heard, Pastor ayya. Of all the version that I had listened this one so far suits for my taste to God be the glory. Thank you, Respected Pastor ayya. Tons & tons of thothrams to you. Thank You, Lord!! Amen
@jacklin35753 жыл бұрын
Super Pastor
@Jesuschosencouples Жыл бұрын
I saw a dream ......about you Anna Epdi oru sethupona fish thania vitu velia vandha sethu kedakumo adhupola neraia one by one ah unga table ah podranga nengalum onu seripani elupinathuku aprom endhricha odanae adutha body ah unga table la potutae irukenga nenga continuous ah prayer Pani Pani elupitae irukenga ovurutharaiya ....not even one body kooda mudila nu reject panama prayer panitae irundhenga 😢❤ I don't know to express the love of God through you filled my heart without words but by tears❤😢
@ramasamysamy14983 жыл бұрын
Super
@s.chandruvloge84113 жыл бұрын
அப்பா நான் உங்க கிருபையால் விரும்பாத வல்லடி எனக்கு சத்துரு மூலமாக நீரிட்டபோதும் என் உள்ளத்தின் கதருதலைக்கேட்டு என்னை தூக்கனிரே பாதுகாத்தீரே உம் மகிமையில் சேர்த்தீரே நன்றி ஆண்டவரே love you jesus
@DineshKumar-f6y4k17 сағат бұрын
Praise God Wonderful song
@Msms-lc6gy3 жыл бұрын
Thznku for the reply God Bless
@EBDON20002 жыл бұрын
super uncle
@priyadharshini162010 ай бұрын
அப்பாது திக்கிறோம்நான உள்ளவும் துதிப் பேன அப்பா ஸ் சோததிரம் தினமும் வார்த்தை கொணடு அன்பு தயவு கிருபை அப்பா
@jeganjegan82283 жыл бұрын
Yeasapa umaku sthothiram
@sams64563 жыл бұрын
Sooper song
@SaraSara-gv7lz Жыл бұрын
கடவுளுக்கே மகிமை நல்ல அபிஷேகம் நிறைந்த பாடல்களையும் தவீது போன்ற ஊழியர்களையும் தந்ததற்காக. உங்களுக்காக ஜெபிக்கிறேன். நன்றி ஐயா
@EDWINJREJR3 жыл бұрын
God is good.....
@pushpampushpam88579 ай бұрын
Amen Jesus appa
@BEBT Жыл бұрын
❤🙏… Amazing Song
@kirubaivenumpa76473 жыл бұрын
அப்பா நடத்தின அன்பிற்கு🚶♂️ ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லி தீராதே😢
@roslinsebastian12882 жыл бұрын
Thank you father God
@RubyRuby-jd2dv Жыл бұрын
இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக நன்றி தேவனுக்கே 🙏 ஆமென் அல்லேலூயா 🤚🙏 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை ☝️🤗🛐🦄👑📖🛐✝️🛐🤚👄😭😩😑🤷🙋🤩👏🤚
@nancynancy70643 жыл бұрын
Thank you appa
@சைமன்திருத்தணி3 жыл бұрын
I அம் in திருத்தணி உங்க பாடல் எல்லாம் ரொம்பவே பிடிக்கும் அண்ணா ஆண்டவர் உங்க பாடல்களை ஆசீர்வதிப்பார் ஆமென் ஆமென்
@immanuvelkumar80843 жыл бұрын
supersong
@amalrajdinagaran90233 жыл бұрын
Super Anna
@padminijoy-eg5pqАй бұрын
Amen, In the Sweet Name of Jesus Christ!! Thanks for the meaningful song Respected Pastor ayya. Countless thothrams to Respected Pastor ayya, avargallukku.
@sathiyamoorthy3423 Жыл бұрын
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
amen எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து நான் இருக்கிறேன் என்றீரே
@praveendavidraj12 жыл бұрын
True man of God
@n.prathapwatersupply61713 жыл бұрын
Thousand thousands tongue
@heavenofvisionspriya2 жыл бұрын
My favorite 🤩 song
@helenjoyk20783 жыл бұрын
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே
@Abhraham1233 жыл бұрын
😭😭 Amen
@KuleswaradeviNageswaran6 ай бұрын
ஆமென் என்்இயேசப்பா!!!!🎉
@heavenofvisionspriya2 жыл бұрын
My favorite song
@sheelavarsha43602 ай бұрын
Praise the Lord🙏🙏🙏🙏 Amen🙏🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏🙏🙏🙏🙏
@jerushanamos-officialchannel3 жыл бұрын
Love it 😍 God Bless u Pastor
@weslinsamuel25052 жыл бұрын
Super paster nice songs
@ramanbandararajapaksha22893 жыл бұрын
AMen
@Jesuschosencouples Жыл бұрын
Anna the way you describe God's love making me to cry each and every time whenever I hear your songs and god's word Whenever I feel the presence of god deeply 😢even in my dreams you are preaching God's word 💗
@jeyarajrayar26387 ай бұрын
நன்றி ஆண்டவரே! இத்தனை காலம் எங்களை காத்து நடத்தி வருகிறீரே நன்றி.
@manjulaamma65923 ай бұрын
What a lovely Lircks and music 🎶 🎵 and 🎵 🎶 🎵 🎶 🎵 All songs music 🎵 🎶 are Beautiful wonderful ❤ Thankyou Brothers 🌲 🙏 ❤ Glory Glory Glory Glory
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM2 жыл бұрын
Super nice song parsie God ❤️🔥🌹👍
@ampilijesus5152 жыл бұрын
Fantastic thanks giving song Anna....god bless ur ministries more and more.....
@KuleswaradeviNageswaran Жыл бұрын
Ayiram navieunthalum nanri sollith thirathea!
@manjulaamma65922 жыл бұрын
Praise the lord 🙏 🙌 👏 Beautiful likes kerthanis Amen 🙏 🙌
@levinho1593 жыл бұрын
🙏🙏
@RajeshwariAnjali Жыл бұрын
காக்கும் தேவன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayjesudoss3 жыл бұрын
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? Really Feel the presence of God... In Vedio , All are given Glory to JESUS Amen இயேசுவே ஆண்டவர்
@raymondrodrigo81286 ай бұрын
Paster very nice song god bless you
@jeyaprakasho30593 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தங்களையும் , ஊழியத்தையும் ஆசீர்வதிக்கின்றோம்
@s.chandruvloge84113 жыл бұрын
நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே
@Malar-lf2uc Жыл бұрын
Amen.superb pastor that's lyrics was speaking tq so much pastor. May the good Lord bless you and your family abundantly
@vasanthysivaraman17532 ай бұрын
Thank you yesapa love youpaa🙏🙏🙏❤❤❤❤
@REBECCAANNAAPLAWRENCEMoe4 ай бұрын
got bless you paster Johnson and your family❤❤
@jancythobias3 жыл бұрын
ஆயிரம் நாவு இருந்தாலும் நன்றி சொல்லி தீராதே
@babychristopher61373 жыл бұрын
என் கண்ணீரை என் தேவனுக்கு காணிக்கை ஆக்குகிறேன்........இந்த பாடல் மூலம்........நன்றி இயேசப்பா
@catherinemoses7845 Жыл бұрын
❤❤❤
@Roshani-zc3yl8 ай бұрын
Amen amen amen amen amen amen
@Varasview10 ай бұрын
Praise the lord 🎉🎉🎉🎉🎉🎉🎉
@amalanto6413 жыл бұрын
எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து என்னை மறைத்து நான் உண்டு என்றீரே - உன் தகப்பன் நான் என்றீரே 🔥🔥🔥 Awesome lyrics.......
@sheelavarsha43602 ай бұрын
Praise the Lord🙏🙏🙏
@nickydani20532 жыл бұрын
நன்றி தகப்பனே உம்முடைய வார்த்தைக்காக
@gracelinejeba92043 жыл бұрын
🙌🙌🙌🙌Praise God🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@elfidamerina443 жыл бұрын
Wow super Anna.... vry true Anna if there are thousands of tongues to praise our appa also it's not enough..... all the words are very vry true. God bless you Anna.
@sagayamary4738 Жыл бұрын
Praise the lord tqjesue. Very very beautiful song: God bless you pastor.
@jamesjerome84443 жыл бұрын
என் கரம் பிடித்தவரே.... நன்றி இயேசப்பா.. 😭
@REVIVAL__IGNITER_KVP3 жыл бұрын
என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்துக்கிறீர் ஆமென்
@nirmalas7733 жыл бұрын
Jesusblessyou thanks
@ryanskrocking50803 жыл бұрын
ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லி தீராதே...........
@Arm_link44693 ай бұрын
Amen praise the lord 🙏
@johnsyjohnsy43113 жыл бұрын
மகவும் அருமையான வரிகள்
@suganthansivanandan40038 ай бұрын
beautiful song, the lord pastor 🙏
@shalini366 Жыл бұрын
amen amen. All I need is you Lord. Amen
@v.s.stella3263 жыл бұрын
Praise the Lord brother... I like your songs... Andavarodu yennai nadathukirathu... Ungalai andavar innum athigamay asirvathithu ubayoga paduthuvaraga... Amen
@anniechristina45913 жыл бұрын
En thagappan neerae Yaesappa🙏
@roslinsebastian12883 жыл бұрын
Praise the lord father God we praise God
@johnsonpauldhinakaran Жыл бұрын
Amen 🙏🏻 NANDRI JESUS FOR THE SONG REALLY IT MEANT A LOT AMEN 🙏🏻
@lislyjohn23853 жыл бұрын
Beautiful song.... anna😍❤ 3:14 awesome..🎵❤ Wonderful lyrics.... God bless u more anna.. keep rocking for christ anna❤😍
@joshvalli99533 жыл бұрын
Amen 🙏 amen 🙏
@sinchithavetrivel20383 жыл бұрын
Starting line oda tune evlo Azhaga iruku "வழுவாமல் காத்திட்ட தேவனே"😄
வழுவாமல் காப்பேன் என்று எனக்கு வாக்குப்பன்னியிருக்கிறார்.சத்துரு அதற்கெதிராய் என்ன திட்டம் கொண்டு வந்தாலும் கர்த்தர் அவனை முறிய அடிப்பார் நீ என்னை நம்பினபடியால் நிச்சயமாக நான் உண்னை விடுவிப்பேன் முக்கியமாக.கர்த்தர் கிருபையில் நான் அவமானம் அடையமாட்டேன் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் நான் பயப்படமாடேன் எத்தீங்கும் என்னை சேதப்படுத்தமாட்டாது
@jerylc90053 жыл бұрын
Super song uncle .ALL GLORY TO GOD
@w_t_h_f_g_p_c_t_k_y3 жыл бұрын
Very nice song 🎶🎶 I like it soo 🎶the musical section and background voiceovee section also very nice........ God bless you in your ministry........
@asansultan725211 ай бұрын
Thank God for today iam live Ameen my soul comfort songs Thank you pastor God bless your family and your ministry 🙏
@youandwe95883 жыл бұрын
YESUVUKKE MAGIMAI UNDAGATUM 🙏 GOD BLESS YOU BROTHER ❤️
@peterjebakumar3 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் தேவனுடைய பிரசன்னத்தை உணரமுடியும்❤️