I humbly thank and glorify my dear Lord JESUS CHRIST for this beautiful song. Although the paths we traverse bring us to the ends of oceans and wilderness, THE GOD of HOPE who goes before us will make us overcome and take us to the eternal dwelling. Appreciate everyone who worked behind this song. Listen and be blessed.
@vijaygabi3 жыл бұрын
ஆமேன் இயேசப்பா 🙏🏾
@evangelinewillson61283 жыл бұрын
Hallelujah 🙌 Praise be to God 🙌
@Ambigai19563 жыл бұрын
Praise the lord Na... Anna, I really don't know how many times I have really heard this song from yesterday evening... the soulful essence of the song is penetrating in my heart and my mind make my faith still deeper.... amidst of all oceans and wilderness. Thank God and thank u so much for such a wonderful lyrics...
@santhirajan19273 жыл бұрын
Yeah uncle... Beautiful 😇
@johnraja18183 жыл бұрын
Amen
@RubyRuby-jd2dv Жыл бұрын
இயேசு ராஜாவுக்கே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ☝️🤗🤔🤗🛐✝️🛐⛪🦄👑☝️🤗
@DanielKishore3 жыл бұрын
காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு-2 சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன் செல்லுவேன்-2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன்-2 2.வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கம் உண்டு-2 வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன் செல்லுவேன்-2-இயேசுவை 3.இங்கே நான் பரதேசியானாலும் அங்கே ஓர் இடமுண்டு-2 ஆயத்தமாக்கி அழைத்து செல்வார் நம்பி நான் காத்திருப்பேன்-2-இயேசுவை
@godson85173 жыл бұрын
காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என்முன்னே உண்டு - 2 சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன்செல்லுவேன் - 2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் - 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு - 2 வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் - 2 - இயேசுவை.. இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு - 2 ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார் நம்பி நான் காத்திருப்பேன் - 2 - இயேசுவை..
@manjusham37933 жыл бұрын
Amen
@BloodofJesustuty3 жыл бұрын
Thank you அப்பா
@samjebarajyysjr51173 жыл бұрын
Amen
@wilsonsamuel_a3 жыл бұрын
Thank you❤
@yashmygodgift79453 жыл бұрын
Thanku appa
@susititus308313 күн бұрын
மன்னியும் entene மறந்தேன் என்றெரே. Love you my Lord.
@subhasaravanan50243 жыл бұрын
கர்த்தர் என் பக்கம் உண்டு. நம்பி நான் முன் செல்லுவேன். நம்பி நான் காத்திருப்பேன். நன்றி அப்பா.
இந்த பாடலை தினமும் கேட்காமல் இருக்கமுடியவில்லை எத்தனை நேரம் கேட்டாலும் புது பெலன் தருகிறார்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.நன்றி போதகர் ஐயாவுக்கு.இன்னும் அநேக பாடல்கள் கர்த்தரின் வார்த்தைகள் மூலமாக நீங்கள் எழுத பாட கர்த்தர் கிருபை செய்வாராக ஜெபித்துக்கொள்கிறோம்.நன்றி.
ஆமென் ஆமென் ஆண்டவரே உம்மை போல் ஒரு ஜீவனுள்ள தேவன் வேறு ஒருவரும் இல்லை ஆமென் ஆமென்
@djgameplay44422 жыл бұрын
இந்த போதகருக்கு இயேசுவின் அருள் நிறைவாக இருக்கிறது
@KuleswaradeviNageswaran Жыл бұрын
இதோ!சீக்கிரம்்வருவேன் என்று சொன்னவரே!ஆயத்தமாக்கி அழைத்துச் செல்லுங்கப்பா!நானா வெட்கப்பட்டுப் போகாதபடி காத்து வழி நடத்துங்கப்பா !!!🎉🎉🎉🎉🎉
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் அநேக பரிசுத்தமான காரியகங்கள் செய்ய கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக பாஸ்டர் நன்றி
@UnknownUser-b7k17 күн бұрын
Amen amen superb song . God bless you ❤❤❤❤🎉🎉🎉🎉
@sheebamohan12433 жыл бұрын
என்னை அவரிடம் ஒப்படைத்தேன் 🤩வெட்கப்பட்டு போக மாட்டேன்🥰
@blabinesh52103 жыл бұрын
இங்கே நான் பரதேசி ஆனாலும் , அங்கே ஒர் இடம் உண்டு, நம்பி நான் காத்திருப்பேன். ❤
@premkrish2172 Жыл бұрын
❤Amen
@pr.vinothkrishna-official15509 ай бұрын
Amen praise the lord 🙌
@ebenezerraj95597 ай бұрын
Amen
@keerthikeerthika69806 ай бұрын
Amen 🙏🙌❤
@Caleb_Praveen5 ай бұрын
Yes Amen
@elimchristiannetwork79583 жыл бұрын
இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க படுவார்களாக
@bossananth Жыл бұрын
Wao super lirics semma hope to God
@KuleswaradeviNageswaran Жыл бұрын
இயேசுவை நம்புவேன்.நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்.என்னை அவரிடம் ஒப்படைத்தேன்.வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
@georgemicheal89602 жыл бұрын
Hello sir Paris the Lord very beautiful song god bless you sir
@spandhanajosh3004 Жыл бұрын
Nice song Annaya 🙏 I like ur songs very much
@aksaalmariyan60772 жыл бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@vanmathileethiyal40682 жыл бұрын
வேண்டியதை அவர்( இயேசு) பார்த்து கொள்ளுவர் நம்பி நான் முன் சொல்லுவேன் 🙇🏻♀️
@sugunagracec69992 жыл бұрын
Ugalda Annta Oru song antalum my hort tac🙏🏻🙏🏻
@saraswathi720 Жыл бұрын
Amen!.... 👏👏👏
@KuleswaradeviNageswaran Жыл бұрын
Ayaththamakki.alaiththuh selvar nammi naan mun selven.
@lavanyalavanya89792 жыл бұрын
Amen 🙏♥️😍
@NirangannimadonnaDecosta2 жыл бұрын
கர்த்தரையே நான் நம்புவேன் அவரால் மட்டுமே இந்நோயில் இருந்து விடுதலை தர முடியும்.
@esthert5020 Жыл бұрын
கர்த்தரை நம்புகிறவர்கள் ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை அருமையான பாடல் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக
@ritzcarlton4746 Жыл бұрын
கேட்க கேட்க புதுபலன் தரும் அருமையானப் பாடல், 10, இதோ, உன்னைப் புடமிட்டேன், ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன். ஏசாயா 48:10
@ShadrachM2 жыл бұрын
என்னை அவரிடம் ஒப்படைத்தேன். வெட்கப்பட்டு போக மாட்டேன்.... ஆமேன் ஆமேன்
@jenifargincy25543 жыл бұрын
Yesuvai nambuven...by his grace....Ennai avaridam oppadaithen...vetkapattu povathillai...endru nambugiren by god's grace... Glory to heavenly father........need you lord...😭😭😭😭😭
@subinsinghTN753 жыл бұрын
நன்றி தகப்பனே இந்த ஆறுதலான பாடலை அன்பு போதகரின் மூலமாய் எங்களுக்கு தந்ததற்காக,இன்னும் அனேக பாடலை உம்முடைய கரம் போதகரோடு இருந்து தரும்படியாய் ஜெபிக்கிறோம்.ஆமேன்
@BloodofJesustuty3 жыл бұрын
நன்றி அப்பா
@joejudah5320 Жыл бұрын
Daily...it is my BREATHE ❤ of my Life ❗✝️
@Priya-891483 жыл бұрын
ஆயத்தமாக்கி அழைத்துச் செல்வார்... 🎉🎉🎉மிக அற்புதமான வரிகள்...இப்பாடலை தந்த கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.. 💐💐
@asansultan7252 Жыл бұрын
ALL things are blessed one God bless your family and your ministry pastor Ameen 🙏
@27rukshan2 жыл бұрын
Amen good one
@REBECCAANNAAPLAWRENCEMoe3 ай бұрын
Amen Appa நீங்க நல்லவங்க❤❤❤❤
@a.celestine2794 Жыл бұрын
Amen hallujah
@benjamindison9224 Жыл бұрын
sorvana nerangalil intha padal puthu belanai tharukirathu thank you jesus 🙏
@cybocschurch.chennai3 жыл бұрын
என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் 🙏 Amen thank you appa
@nithyaabraham203 Жыл бұрын
❤yes.. I will not be as shame...
@therasha-tm9jg3 жыл бұрын
Super...உணர்வுள்ள ஒரு பாடல்...நம்பிக்கை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை தூண்டும் பாடல் வரிகள்....thanks daddy ( Jesus)..
@jesicamascranghe62902 жыл бұрын
Praise the Lord pastor 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@shebamullar48412 жыл бұрын
Praise the lord 🙏amen
@THITHURSAN_143 жыл бұрын
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன் செல்லுவேன். 😍 AMEN ❤
@aksharab19162 жыл бұрын
Annaenthapadal,cleanmysoul,thankyou,jesus.amen
@jonathanjc7503 жыл бұрын
#mahajc இயேசுவே நான் உம்மை நம்பியிருக்கிறேன் . ஒருபோதும் நான் வெட்கப்பட்டு போக மாட்டேன் 🛐..!!
@subinsinghTN753 жыл бұрын
உம்மையே நாளெல்லாம் பின்பற்றி வெட்கபட்டு போகாதபடி வழிநடத்துகிற சர்வவல்ல தகப்பனே நன்றி🤲💖
@thudhiarangam18573 жыл бұрын
இயேசுவை நம்பினோர் கைவிடப்பட்டதில்லை. ஆமென். Glory to God.
Praise the Lord Anna இந்த பாடல் எல்லாரும் மத்தியிலும் ஒரு எழுப்புதலை காணும்படி கர்த்தர் கிருபை செய்வாராக "இங்கே நான் பரதேசி ஆனாலும் , அங்கே ஒர் இடம் உண்டு, நம்பி நான் காத்திருப்பேன்" ஆமென்🙏🙏
@jayakumarkumar13252 жыл бұрын
Praise the lord
@fredrickprem93003 жыл бұрын
Yes Anna. Jesus is true.this world is waste,little by little Jesus taught me I'm true my son .. appa Jesus Jesus I love you....
@shinyjesus64652 жыл бұрын
nijama solren anna intha song dailykekama iruka mudiala avlo jesuskita pasam varuthu intha song kekum pothu thank you jesus....
@Tcm_07_official2 жыл бұрын
I love you poster.... கர்த்தர் உங்களோடு நிச்சயமாய் இருக்கிறார்
@geethaj73352 жыл бұрын
Devan en pakkam unndo... Amen Amen Amen 🙏
@Bershy15553 жыл бұрын
நீர் என்னோடு உண்டு... amen amen amen amen 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍. Thank You So Much Jesus 🥰😇🥰
@jesupassison74743 жыл бұрын
இந்த பாடல் கண்டிப்பாக மிக பெரிய எழுப்புதலை உண்டாக்கும்.கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
@SabastinJoseph4 ай бұрын
Glory to God 🙏🙏🙏
@thendralkarthi87503 жыл бұрын
இதயத்திற்கு இதமான அருமையான அழகான ஆண்டவருடன் இணைக்கும் பாடல்👌👌👌
@jeniecr1193 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் இந்தப் பாடல் இருதயத்தின் ஆழத்திலிருந்து கார்னர் ஒரு நல்ல பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🌹🌹👌👌🙏👍👍❤️❤️🌺🌺🌷🌷💖💖💝💝👏👏🙌🙌💗💗
@tamilarasimanimaran9473 Жыл бұрын
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
@சைமன்திருத்தணி-ப5ட3 жыл бұрын
Praise lord அண்ணா பாடல் எல்லாரும் மத்தியிலும் ஒரு எழுப்புதலை காணும்படி கர்த்தர் கிருபை செய்வாராக ஆமென்
@nirupacharlescharles83543 жыл бұрын
very comfortable song. simple and easy to learn and praise God. Thank you pastor ayya for the melodious song and i am sure it is going to ease many broken hearts God bless your ministry
@prathikshaj11303 жыл бұрын
🙏🙏Amen.. Glory to God
@Anne-yb1jr3 жыл бұрын
Amen. A great blessing from our Lord for this generation. God bless this ministry abundantly.
@vidyajenita65613 жыл бұрын
Amen
@bennyjoshua28592 жыл бұрын
Amen
@rathansoncorera20183 жыл бұрын
தேவனுக்கே மகிமை.. 🙏 அண்ணா இந்த பாடலில் நாங்கள் உணர்கிற கர்த்தருடைய பிரசன்னமே... இந்த பாடல் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட கொடுக்கப்பட்டது என்பதற்கு சாட்சி... கர்த்தர் இன்னும் அதிகமான பாடல்களை கொடுப்பாராக.... ஆமென் 🙏
என்னை அவரிடம் ஒப்படைப் டைத்தேன் வெட்கப்பட்டுப் போகமாட்டேன் ஆமேன்
@blessyevanglin27103 жыл бұрын
இயேசுவை நம்புவேன் 🔥 நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் 👣 என்னை அவரிடம் ஒப்படைப் டைத்தேன் வெட்கப்பட்டுப் போகமாட்டேன் ❤️ Beautiful song of hope anna❣️ Really we feel blessed to have you! May God bless!
@padminijoy-eg5pq Жыл бұрын
Beautiful blessed song. May the good Lord continue to use you for His glory, Respected Pastor ayya. Absolutely excellent. God has certainly gifted you with an amazing voice, Respected Pastor ayya. Your voice is sooo gorgeous. I luv all your songs, Respected Pastor ayya. Thank you with countless thothrams, Pastor ayya. Thank You, Lord!! Amen