என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடும் உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் பறந்திடுமே உம் நாமத்திலே பரனே எனக்காய் ஜெயக் கொடியே என்னை முற்றும் ஒப்புவித்தேனே ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னை சேர்த்திடுமே
@johnjoseph24333 ай бұрын
No words. For. Thanks
@johnsamraj3 ай бұрын
👍
@nancyjamson34092 жыл бұрын
i am a Music teacher.These Karaoke songs are more helpful to me.When I attend any function.I will sing at the moment.Thank you so much brother for u upload lord songs.Please upload more English Christian songs too.Its my kind request.God bless you and your family with Showers of Blessings.
@johnsamraj2 жыл бұрын
👍
@kirubagetzi7975 Жыл бұрын
அருமை சார்
@johnsamraj Жыл бұрын
👍
@stanleyjayaraj1067 Жыл бұрын
Very nice brother. Thank you for sharing this karaoke.
@johnsamraj Жыл бұрын
👍
@Queen-ff9vz Жыл бұрын
Wonderful karoke 🎉❤🎉❤... thank you soooooo much 🎉❤🎉❤
@johnsamraj Жыл бұрын
👍
@baskaranjerome24182 жыл бұрын
My favorite song thanks for karaoke God bless you 🙏🙏🙏🙏
@johnsamraj2 жыл бұрын
👍
@AbiAbi-t3e7r Жыл бұрын
Praise the lord
@johnsamraj Жыл бұрын
👍
@gopalsamy78372 жыл бұрын
Brother ungal neram செலவு செய்து இந்த karookkee music கொடுத்ததற்கு நன்றி நல்ல ஊழியம் இசை கருவி இல்லாத எங்கள் திருச்சபைக்கு மிகவும் நன்மை.அப்படியே தாயின் கருவிலே உருவான நாள் முதலாய் சேகர் iiyya பாடலை karookki போடுங்க brother God bless u