Jollee & Reshma | Tham Kirubai Perithallo | ​​தம் கிருபை பெரிதல்லோ | Christian Traditional Song

  Рет қаралды 427,767

Jollee Abraham

Jollee Abraham

2 жыл бұрын

Sung by JOLLEE ABRAHAM & RESHMA ABRAHAM;
Lyric & Tune : Sis.Sarah Navaroji;
Music : JOLLEE ABRAHAM;
Violin : Kalyan Sundaram;
Sitar : Robert;
Tabla : Balu;
Guitar & Bass Guitar : Sam
Rhythm : Rohith.J.Abraham;
Keyboard Programing & Videography : Michael Ruben;
Mixed & Mastered @ Rohith Recordings;
Produced by Rohith Recordings.
Tamil & English Lyrics are given below...
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.com/us/album/pola...
Spotify
open.spotify.com/track/5WZlNF...
Gaana
gaana.com/song/polama-polama-2
Wynk
wynk.in/u/mGvahxeEL
Google Play Music
play.google.com/store/music/a...
Amazon
www.amazon.com/s?k=Jollee+Abr...
Jio Saavn
www.jiosaavn.com/song/polama-...
Sound Cloud
/ ue4kd
​​தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே - 2
தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை - 2
வாழ் நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே - 2
தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை - 2
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே - 2
ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை - 2
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே - 2
Tham Kirubai Perithallo
Em Jeevanilum Adhae
Immattum Kaaththathuvae
Innum Thevai, Kirubai Thaarumae - 2
Thazhmaiyullavaridam Thangiduthe Kirubai - 2
Vazhnaalellam Athu Pothume
Sugamudan Tham Belamudan
Sevai Seiya Kirubai Thaarume - 2
Dhinam Adhikaalaiyil Thedum Pudhu Kirubai - 2
Manam Thalarndha Neraththilum
Belaveena Sareeraththilum
Pothume Um Kirubai Thaarumae - 2
Sthoththira Jebaththinaal Perugudhe Kirubai - 2
Aathuma Baaram Kanneerode
Sorvindri Naanum Vendidave
Jeba Varam Kirubai Thaarume - 2
#JolleeAbraham
#Musi_Care
#RohithRecordings
#IsaiSeithy

Пікірлер: 199
@BUTTERFLY-ec6vz
@BUTTERFLY-ec6vz 3 ай бұрын
தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெபவரம் கிருபை தாருமே கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மை சந்திக்கவே இரக்கமாய் கிருபை தாருமே
@aosigal8704
@aosigal8704 2 ай бұрын
Is this the liric of this faith song? Would you please issue the transliteration in original language, thank you. 🙏😇
@vijiaa4225
@vijiaa4225 5 ай бұрын
இந்த.ஊழிய.குடும்பத்தை.அய்யா.சகோதரிய.குடும்பம்.ஆசீர்வதியும்.அப்பா
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 жыл бұрын
தாழ்மை உள்ளவர்களுக்கு தங்கிடும் கிருபை செய்வாயாக எம் அன்பு ஆண்டவரே இயேசயா
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 10 ай бұрын
நிர்மூலம் ஆகாமல் இருப்பது உம்முடைய இலவசமான கிருபை அப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
@robinsonk2505
@robinsonk2505 2 жыл бұрын
அற்புதமான பாடல். தந்தையும் மகளும் அருமையாக பாடினீர்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். தேவனுக்கே மகிமை
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 2 жыл бұрын
தாழ்மையுள்ளவரிடம் தங்கும் அவர் கிருபை, போதுமே உம் கிருபை இயேசையா. அருமையான பாடல் மிக நன்றாக பாடினீர்கள் இன்னும் பாடுங்க வாழ்த்துக்கள்.
@SanjayKumar-ku2uv
@SanjayKumar-ku2uv 4 ай бұрын
Amen❤️😘
@eliahcharles6482
@eliahcharles6482 Жыл бұрын
கடந்த 40 ஆண்டு காலமாக உங்கள் குரலை ஆண்டவருக்காக கேட்டுக் கொண்டிருக்கிறேன். மாறவே இல்லை. நீங்கள் இயேசுவுக்காக உங்கள் குடும்பம் இயேசுவுக்காக பாடுகின்ற பாடல்கள் இயேசுவின் காதுகளிலும் எங்கள் வாழ்விலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மூவொருள் ஒருவர் ஆண்டவர் உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வார். உங்கள் குடும்பம் வாழ்க. இயேசுவுக்கே புகழ்.
@aosigal8704
@aosigal8704 2 ай бұрын
Amen...greeting from Indonesia.❤
@samsonpaul273
@samsonpaul273 24 күн бұрын
One of the finest singer in India is Mr. Jollee Abraham. Heavenly voice...
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 9 күн бұрын
அருமையான பாடல். தாழ்மையுள்ளவரிடம் தங்குதே கிருபை. பாட்டும் [ பாடல் வரிகள் ] பண்ணும் [ இசை ] அருமை. பாடுவது நீங்களா குயிலா ஐயம் எனக்கு. குயில் குரல் உங்கள் இருவருக்கும்.இசை என்றதும் பசை என ஒட்டக்கொள்பவன் நான். குற்றாலம் சென்றதில்லை. இதுவரை கண்டதில்லை. உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன்.வாழ்த்துக்கள்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென். _ Bro S . ஜான்ரத்னகுமார்.
@lalsondoungel7557
@lalsondoungel7557 7 ай бұрын
We sang this song with my beloved teacher asin and her husband❤ I'm from Manipur
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
Brother Jolly Abraham and His Daughter Sing Nicely 👌 HatsOff 👍👌
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 👍👌
@paulraj975
@paulraj975 5 ай бұрын
மனுஅமைதி தரும் அற்புதமான பதிவு Praise the lord
@yesudassesthar6654
@yesudassesthar6654 2 жыл бұрын
Pls pray for my Family Yesappa umakku sthothiram karthave Amen
@michaeljebaseelanbinny.s8882
@michaeljebaseelanbinny.s8882 2 жыл бұрын
பாடல் அருமை.இசை மற்றும் குரல் இனிமை.
@jeiherdavidmusics
@jeiherdavidmusics 2 жыл бұрын
அருமையான பாடல் இனிமையான குரல் God bless
@jesusislord.....
@jesusislord..... Ай бұрын
✨✨❤✝️✝️ அருமை 🎸🎸 தேனிமையிலும் இனிமை❗ 🙏🙏நான் இன்று உயிரோடு இருப்பது இயேசுவின் பெரிதான கிருபையே 🛡️🛡️ பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய சமயம் நான் பேருந்தில் ஓட்டுனருக்கு அருகில் கியர்பாக்ஸ் ஒட்டியே கீழே உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் அதே இடத்தில் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗😢😢என் ஆடைகள் எல்லாம் கந்தலாக கிழிந்து போனது ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் ‌எந்த கம்பி யும் என் உயிருக்கு தீங்கு செய்ய முடியாதபடி இயேசு தம் உள்ளங்கையில் பொதிந்து என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ இயேசு மிகவும் நல்லவர் அன்புள்ள தேவன் ❤❤ பெற்ற தாய் மறந்தாலும் அவர் மறக்க மாட்டார் .. தம் பிள்ளைகளை கண்மணி போல பாதுகாப்பார் ✝️✝️🙏🙏🌴🌴
@floryruba1496
@floryruba1496 28 күн бұрын
Nandri Andavar Amen
@varatharajanrangan
@varatharajanrangan 25 күн бұрын
Praise the lord jesus christ 🙏 hallelujah
@sajna8697
@sajna8697 Жыл бұрын
Tham kirubai peridhalloa Em jeevanilum adhae Immattum kaaththadhuvae Innum thaevai, kirubai thaarumae 1. Thaazhmai ullavaridam thangidudhae kirubai Vaazhnaal ellaam adhu poadhumae Sugamudan tham belamudan Saevai seiyya kirubai thaarumae - Tham kirubai 2. Nirmoolamaagaadhadhum nirpadhumoa kirubai Neesan en paavam neenginadhae Niththiya jeevan petru kondaen kaaththu kolla kirubai thaarumae - Tham kirubai 3. Dhinam adhikaalaiyil thaedum pudhukirubai Manam thalarndha naeraththilum Belaveena sareeraththilum Poadhumae um kirubai thaarumae - Tham kirubai 4. Maa parisuththa sthalam kandadaivaen kirubai Moodum thirai kizhindhidavae Dhairiyamaai sagaayam pera Thaedi vandhaen kirubai thaarumae - Tham kirubai 5. Ondrai ondru sandhikkum saththiyam um kirubai Endrum maravaen vaakkuththaththam Needhiyumae samaadhaanamumae Nilai nirkum kirubai thaarumae - Tham kirubai 6. Sthoaththira jebaththinaal perugudhae kirubai Aathuma baaram kanneeroadae Soarvindri naanum vaendidavae Jeba varam kirubai thaarumae - Tham kirubai 7. Karththar velippadum naal aliththidum kirubai Kaathirundhae adaindhidavae Yaesuvae ummai sandhikkavae Irakkamaai kirubai thaarumae - Tham kirubai
@aosigal8704
@aosigal8704 2 ай бұрын
Thank you for the transliteration 🙏😇
@berylfranklinfrank5456
@berylfranklinfrank5456 2 жыл бұрын
Among So many singers in the world can feel the God presense in Bro. Jolly Abraham who is still standing and singing for christ 😇. God bless you Sir
@MusiCareConcerts
@MusiCareConcerts 2 жыл бұрын
Thank you..God bless you..
@devashanthini5771
@devashanthini5771 2 жыл бұрын
Dad and daughter sing so sweet. May God bless your voice. Could you add um sitham pol ennai entrum to your Album?
@abishaidemetrius2949
@abishaidemetrius2949 3 ай бұрын
Awesome Baritone Pipes on Mr. Abraham, been a fan since my teens! Daughter Reshma has a real sweet voice and range too! Loved the Harmonies! Glory To The Mighty Greatest Lord of lords and God of gods King Jesus Christ Amen.
@sudaks7363
@sudaks7363 8 ай бұрын
Nice song... violin portion are too...
@estheranto
@estheranto 2 жыл бұрын
சேவை செய்ய கிருபை தாருமே🙇‍♀️🙇‍♀️
@stellaedward1370
@stellaedward1370 Жыл бұрын
வாழ் நாள் எல்லாம் அது போதுமே
@vinothdaniel739
@vinothdaniel739 Ай бұрын
OUR LIVING GOD JESUS CHRIST BLESSINGS 💐
@sarahabraham7031
@sarahabraham7031 2 жыл бұрын
Ever green, heart touching song. Beautiful singing. Thank you so much.
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 2 жыл бұрын
Dear Singers , Jolly Abraham Reshma... You All Sing In The Heaven , Before Our Lord Jesus God Almighty, With Angels Seraphims Upon The Floor Full Of Gold . Thanks Congratulations.
@ilexamamilaxumanan7435
@ilexamamilaxumanan7435 Жыл бұрын
Naangal evvalavu kavalaiyaaha irunthaalum. Indha paattu engalukku nalla mana aaruthalai kodukkuthu. I love and my favourite song❤️❤️👌👌👌👍👍👍
@sethu5782
@sethu5782 2 жыл бұрын
Praise the Lord Amen🙏🌷
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
Immortal Evergreen Everlasting Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
@silvanusja3735
@silvanusja3735 5 ай бұрын
A great woman in the arms of God the Almighty Her renditions stand beyond generations Thank God for having given such a wonderful song by sister Saharah Navroj🎉🎉🎉🎉
@carolcarol6326
@carolcarol6326 2 жыл бұрын
Melodious supper song With rocking musick. GOD BLESS all.
@simsonjesupaulan5276
@simsonjesupaulan5276 2 жыл бұрын
Rohith Recording is Always Perfect performance.Specialy I like to listen to his voice and I try to sing like 👍. I sang many of his songs 🎵in the church program.
@indraprema3205
@indraprema3205 2 жыл бұрын
Let God's name be glorified
@davidkirubakaran9425
@davidkirubakaran9425 6 ай бұрын
Ever Green Song.. May God bless both daughter & Father..
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 2 жыл бұрын
Amen ,Praise the Lord Very nice sister, God bless
@lydiarani7184
@lydiarani7184 2 жыл бұрын
Such a wonderful and different composition…hats off to Sweet orgustra…👏🏻👏🏻👏🏻👌👌👌🙏🙏🙏🌹🌹
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 8 ай бұрын
Lord, we need your grace to serve you abundantly !!. Excellent song of praise and devotion.
@ntgp3906
@ntgp3906 2 жыл бұрын
Nice song Jollee and Reshma Abraham
@msj239
@msj239 2 жыл бұрын
Songs are very wonderful and voice very excellent for hearing. Let our Lord Jesus bless the singing persons.
@yesudassesthar6654
@yesudassesthar6654 2 жыл бұрын
Praise the lord Jesus
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 жыл бұрын
Super song both of you thank you 🙏🙏🙏🌹🌿🌕🌟🧡🌹🌿❤
@geethack7947
@geethack7947 2 жыл бұрын
This song epitomizes the Love the Lord is having on his people. Massive And mighty God we serve.
@lydiarani7184
@lydiarani7184 2 жыл бұрын
Praise the LORD..! Amen 🙏..! Wonderful song and singing both of you…👌👌👏🏻👏🏻🙏🙏😊
@aruls222
@aruls222 2 жыл бұрын
👍Hallelujah. Beautiful song and Awesome. BLESSINGS ❤🇵🇫❤👌
@jphiliplilly6175
@jphiliplilly6175 2 жыл бұрын
Excellent
@raymondgeorge6152
@raymondgeorge6152 Ай бұрын
Nice songs selections God God bless
@223344437
@223344437 5 ай бұрын
Sung by professional singers & quality misic. Very nice to listen. God bless you both of you and your family.
@jessiechandrapriya5692
@jessiechandrapriya5692 2 жыл бұрын
I have heard so many people singing Christian songs your songs are the best so soothing to the soul thanks bro n sister
@anilbabu1744
@anilbabu1744 2 жыл бұрын
Praise the lord nice song
@samsvlogs3374
@samsvlogs3374 2 жыл бұрын
ohh so super song, eventhough dont undertand much, but with the divine lyrics makes me feel the peace of our Lord.
@joyjasline3428
@joyjasline3428 2 жыл бұрын
All Glory belongs to our Lord Jesus Christ 🙏🙏🙏 So Blessed n touching. Dadd n Daughter 🙌🙏
@goldenthambithurai1067
@goldenthambithurai1067 2 жыл бұрын
Sweet voice.. beautiful song
@ChristleyG7
@ChristleyG7 11 ай бұрын
Bass guitar ❤
@shinchan3482
@shinchan3482 Жыл бұрын
Innum thevai...kirubai tharume...
@rickyfrancis8371
@rickyfrancis8371 5 ай бұрын
Praise the lord
@premadanielpremadaniel3679
@premadanielpremadaniel3679 2 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen
@yesudassesthar6654
@yesudassesthar6654 2 жыл бұрын
Amen
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
✝️ பார்க்க கேட்க இனிமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
@chelliahjonesm7828
@chelliahjonesm7828 Жыл бұрын
Heart touching song ❤
@miravanan4153
@miravanan4153 2 жыл бұрын
SUPER SINGING AND VERY NICE SONG 🎵 GOD BLESS YOU 🙏
@juliannavictoria6018
@juliannavictoria6018 2 жыл бұрын
Most beautiful song. Very well siung, Feeling so blessed by God who filled us with grace and will bless us continuously
@f.danielraj2741
@f.danielraj2741 2 жыл бұрын
1q
@yesudassesthar6654
@yesudassesthar6654 2 жыл бұрын
Praise god
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise God 🙏🏻
@vinothdaniel739
@vinothdaniel739 Ай бұрын
GOD BLESS YOU 🙌 Sister
@devarajd2779
@devarajd2779 4 ай бұрын
Amen.aeya
@jayagawai771
@jayagawai771 2 жыл бұрын
Praise the Lord
@milleriii4772
@milleriii4772 2 жыл бұрын
Golden song ever
@richardkrishnan9149
@richardkrishnan9149 2 жыл бұрын
I'm begging my Lord Jesus grace through this song
@beautonguls1681
@beautonguls1681 2 жыл бұрын
My favorite song🎵, nd also my family👪 song🎵. Keep rocking🎸🎶🎶
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 3 ай бұрын
என்னே ஒரு அருமையான பாடல் என் அருமையான தேவனுக்கு ஸ்தோத்திரம் என் இயேசய்யா இயேசப்பா
@latha3
@latha3 3 ай бұрын
'Inspiring, enthusing, ennobling, enlighting, evoking, elevating, energizing and eternally encouraging praise song-' extolling the magnificent impact of the Grace of God.Glory to God in the highest.
@user-xh9hy6bq2f
@user-xh9hy6bq2f 20 күн бұрын
❤Amen🎉
@hypnotistgeorgekalapurakal3015
@hypnotistgeorgekalapurakal3015 8 ай бұрын
Good
@joserobing661
@joserobing661 2 жыл бұрын
Presentation of lyrics is very useful to understand the song. Good meaningful melody. Thanks.
@aaronsathya3189
@aaronsathya3189 2 жыл бұрын
This song very nice my heart is broken thanks for jolly brother
@johnwilliam9252
@johnwilliam9252 10 ай бұрын
♥️🙏🙏👌👌💪💪👍👍👍👍👍👍🔥🔥🔥🔥
@sharmz8266
@sharmz8266 2 жыл бұрын
தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே ..இம்மட்டும் காத்ததுவே ..- இன்னும் தேவை கிருபை தாருமே - 2 தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை - 2 வாழ்நாள் எல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் - சேவை செய்யக் கிருபை தாருமே - 2. ..தம் கிருபை தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை - 2 மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் - போதுமே உம் கிருபை தாருமே - 2. தம் கிருபை ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை - 2. ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே - ஜெப வரம் கிருபை தாருமே 2- தம் கிருபை Sharmini Satgunam !
@padmapriya6154
@padmapriya6154 Жыл бұрын
God bless you
@aruljothi2432
@aruljothi2432 2 жыл бұрын
Super song and meaningful. Every thing is God's grace
@babuselvaraj2764
@babuselvaraj2764 2 жыл бұрын
Nice song.this song very touch with jesus
@jothiraja3772
@jothiraja3772 Жыл бұрын
Appa thank you so much for the Grace you have given me. Let your Grace and mercy be with me. Amen.
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 жыл бұрын
Awesome Tamil song sharing melodiously : Lord and Saviour Jesus Christ is only great ; only with the humble Jesus’ grace rests ; to serve You Jesus alone give thy grace give thy grace Jesus everyday ; when we seek Jesus’ grace in the early morning He protects us at all times .Praise worship prayer enriches grace of Jesus We need still still more grace Jesus from you Lord Amen Amen Amen 🙏😇
@jeyajulietvimala2129
@jeyajulietvimala2129 Жыл бұрын
Daily intha song kettututhan thoonguvom
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 2 жыл бұрын
Dear Ms Reshma Abraham Is A Great Teacher In Singer, Yes She Is A GURU In This Gospel Music Field. Thanks Congratulations.
@babudoraiswamy
@babudoraiswamy 2 жыл бұрын
Good song, melodious singing, Arumai Brother 👍
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 2 жыл бұрын
Beautiful song praise God Amen
@balaramanu8927
@balaramanu8927 Жыл бұрын
What a beautiful song 💖💖💓💓💞💞💞👏👏❤️
@balaramanu8927
@balaramanu8927 Жыл бұрын
I love your's voice
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 жыл бұрын
Live long last praise JESUS The LORD.jollee Annna and your whole Save ukrain.
@babuhelan3720
@babuhelan3720 2 жыл бұрын
அருமையான பாடல் பாடிய விதமும் அருமை நன்றி வணக்கம்.
@paulchristurajan1098
@paulchristurajan1098 2 жыл бұрын
Glory to Jesus. God bless brother & team.
@rajaiahprikash8794
@rajaiahprikash8794 2 жыл бұрын
God gift voice awesome...sir
@Saraswati-kt7sv
@Saraswati-kt7sv 2 жыл бұрын
Padal arumai. Thamizh ucharippu nandru. God bless you brother and Reshma mol.
@davidprabakaran2803
@davidprabakaran2803 2 жыл бұрын
Heart touching song.,...
@Uthamiyae-TamilChristianSongs
@Uthamiyae-TamilChristianSongs 2 жыл бұрын
Praise God. Awesome.
@gracepaul1758
@gracepaul1758 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ, Glory be to Jesus Christ,
@glorybai2695
@glorybai2695 Жыл бұрын
Favourite song by favourite singers. God bless.
@martinisaiahs4781
@martinisaiahs4781 2 жыл бұрын
Superbe Song, I like Ur Voice
@panneerselvam8004
@panneerselvam8004 2 жыл бұрын
Superb
@sheenaajan1395
@sheenaajan1395 Жыл бұрын
🙏🙏🙏..Felt soo Graceful Hearing …✨🙏
@ludhiyagp1972
@ludhiyagp1972 2 жыл бұрын
Nice uncle and sister
@mariavinoth6845
@mariavinoth6845 2 жыл бұрын
Nice song & voice 🙌🙌🙌
@Anne-yb1jr
@Anne-yb1jr 2 жыл бұрын
Beautiful as always. God bless you
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,3 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
Siluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)
6:38
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 21 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 163 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 463 М.
"Neer Maathram Pothum" - Classic Hymns Single
6:53
Classic Hymns
Рет қаралды 3 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 6 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,4 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН