Kalangidathe | ft. Haricharan, Priyani Vani | David Bright l PERINBAM

  Рет қаралды 7,199,967

Brights Music Works

Brights Music Works

7 жыл бұрын

For CDs visit christcart.com +919600100060/+919094336603
Song Making Video
Album : Perinbam
Released : 18-12-2016
Song : Kalangidathae
Genre : Christian Devotional
Language : Tamil
Singers : Haricharan , Priyani Vani
Music : David Bright
Video Editing : Priyadharshan Thrissur

Пікірлер: 1 800
@glorystephenn6214
@glorystephenn6214 4 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை எல்லா புகழும் ஆண்டவர் இயேசுவின் நாமத்திற்கே 🙏❤️👍
@johns.thomas6624
@johns.thomas6624 4 жыл бұрын
I'm from Malaysia. One day recently, while eating at a restaurant in Johor Bahru, I was surprised to hear this song being blasted over the speakers from a CD shop next door ! I was pleasantly surprised that a Christian song was played so loudlly ! Most people here are Hindus. Praise the Lord !
@maranadasa8987
@maranadasa8987 4 жыл бұрын
Glory to jesus
@aruljeganathan6592
@aruljeganathan6592 4 жыл бұрын
John S. Thomas .mathasongs
@geethashankar115
@geethashankar115 4 жыл бұрын
Great to hear this❤
@jayachitra556
@jayachitra556 4 жыл бұрын
May God bless u and everyone
@evangelinelizabeth5972
@evangelinelizabeth5972 4 жыл бұрын
Glory be to God
@paulvinotharajan6437
@paulvinotharajan6437 4 жыл бұрын
This is the song through which Lord Jesus spoke to me when my 2 years old younger son got admitted in Apollo children's hospital with severe asthma with severe breathing difficulty. He was very critical in ICU and team of Doctors told he is very critical, i heard the song with tears. God spoke to me through this song and with prayers and this songs hope he has recovered Glory to GOD JESUS, till now after 2 years he is now fine without that illeness. ALL glory to JESUS and very thankful to the godly person who wrote this song and the singers Bro. Haricharan ans Sis. Priyani Vani. GOD BLESS YOU ALL.
@jdj_vlogs3232
@jdj_vlogs3232 4 жыл бұрын
May the god bless you. Keep on trusting him always.
@immanuelmoorthy4434
@immanuelmoorthy4434 4 жыл бұрын
Praise god
@wordofgod893
@wordofgod893 4 жыл бұрын
Glory to Jesus CHRIST forever Amen
@shilranet3031
@shilranet3031 3 жыл бұрын
Yehova Rapha ❤
@robinsonk2505
@robinsonk2505 3 жыл бұрын
All glory to our Lord Jesus
@KirubasonEdwin
@KirubasonEdwin 4 ай бұрын
கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே - 2 கலங்கிடாதே மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவேன் அமைதி தரவே வந்திடுவேன் கவலையால் உள்ளம் கலங்கி போனாலும் கண்ணீர் உந்தன் உணவானாலும் கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் கரம் பிடித்தே உன்னை நடத்திடுவேனே உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன் உனக்காகவே மனம் உருகியே நின்றேன் உந்தனை எந்தன் கரமதில் வரைந்தேன் உனக்காக யாவையும் செய்து முடித்தேன்
@thinakaran-lr9sw
@thinakaran-lr9sw 20 күн бұрын
Super song pa
@mallikaramswamy7625
@mallikaramswamy7625 2 күн бұрын
Awesome, thank you for the lyrics
@vimi70
@vimi70 4 жыл бұрын
ஒலிபரப்பு துறையில் பல வருட அனுபவம் கொண்ட நான், இந்த பாடலை 15 தரத்துக்கு மேல் கேட்டு விட்டேன். இன்னும் புதுசாகவே உள்ளது. இசையமைப்பும் ஹரிச்சரனின் குரலும் தான் காரணம் என்று நினைகிறேன். உண்மையிலே சிறப்பான படைப்பு. இந்த பாடலை உருவாக்க துணை புரிந்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
@santhakumari1164
@santhakumari1164 Жыл бұрын
Praise the Lord, my Holy spirit rejoice. Thanks
@FELIXMOHAN
@FELIXMOHAN Жыл бұрын
No.No.No.Gods word's,and promise words is reason brother
@reginaandrews7402
@reginaandrews7402 Жыл бұрын
I have heard more than 100 times...💚😇💜🙏💜💚🙏😇
@balampiaibala7983
@balampiaibala7983 Жыл бұрын
Praise the Lord மனதிற்கு பிடித்த பாடல் God bless you
@arunafrancis9105
@arunafrancis9105 Жыл бұрын
Xhbnn 290
@jacobv1141
@jacobv1141 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு நினைவுக்கு வரும் வசனம் "நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை கைவிடுவதில்லை"
@santhanarevathi9787
@santhanarevathi9787 2 жыл бұрын
Amen Amen Amen🙏🙏 praise the Lord amen Amen Amen Amen🙏 I love you❤ Jesus
@santhanarevathi9787
@santhanarevathi9787 2 жыл бұрын
Amen Halleluigh
@sharminisinniah6685
@sharminisinniah6685 2 жыл бұрын
Amen
@devakaladevakala724
@devakaladevakala724 2 жыл бұрын
Amen
@jimelliotpremkumar8708
@jimelliotpremkumar8708 2 жыл бұрын
ஆமென்
@kirthiramaniyer4866
@kirthiramaniyer4866 3 жыл бұрын
I am a Hindu, studied in Catholic Convent. I would listen to this song everyday
@remejapeter7913
@remejapeter7913 Жыл бұрын
Jesus loves you brother
@anbuoviyan2145
@anbuoviyan2145 Жыл бұрын
May Lord's blessings always be you bro
@royida5526
@royida5526 4 ай бұрын
@jerry54kane
@jerry54kane Жыл бұрын
My father's fav song. He would play this song on home theatre before going to bed. Now he is no more. This is my fav song now 🥰. I love my dad. I love Jesus
@chinnydhaya
@chinnydhaya 10 күн бұрын
Even my father's favourite song he is also no more 😢
@livinggraceindia1402
@livinggraceindia1402 3 жыл бұрын
பலமுறை கண்ணீரோடு கேட்டு கர்த்தரை மகிமை படுத்திய அருமையான பாடல்.., Glory to God..,
@ashokangel9643
@ashokangel9643 3 жыл бұрын
Lp
@prof.b.jeyarajponniah1536
@prof.b.jeyarajponniah1536 3 жыл бұрын
Very meaningful song neatly presented by both.God Bless.Good music accompanyment
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
What a song!!!🤗 What a lyrics!!! What a voice!!! What a Musik!!! Wow!
@Queen-ff9vz
@Queen-ff9vz Жыл бұрын
Well said...!! Really wooow...!
@jessyveena4785
@jessyveena4785 11 ай бұрын
​@@Queen-ff9vz😂❤😂😂🎉😅
@nandhagopal4919
@nandhagopal4919 9 ай бұрын
Amen 🙏
@cintashaji5269
@cintashaji5269 2 ай бұрын
Kalangidaathae nee thigaiththidaathae naan Kaakkum dhaevan yendraarae - Kalangidaathae Manithargal anbu maraindhu ponaalum Maanilaththor unnai marandhu ponaalum {Malaigal vilagi agandru ponaalum Maaridaadhor Undhan aadhaaram naanae} (2) Alaigal modhi padagu asaindhaal Amaidhi tharavae vandhiduvaen - (2) Kavalaiyaal ullam kalangi ponaalum Kanneer undhan unavaanaalum {Kashtangal unnai Soozhndhu kondaalum Karam pidiththae unnai nadaththiduvaenae} (2) Alaigal….. Undhanin kanneer thuruththiyai kandaen Unakkagavae manam urugiyae nindraen {Undhanai yendhan karamadhil varaindhaen Unakkaaga yaavaiyum seidhu mudi-paen
@cintashaji5269
@cintashaji5269 2 ай бұрын
കലങ്ങിടാത്തേ നീ തിഗൈത്തിടാത്തേ ഞാൻ കാക്കും ധേവൻ യേന്ദ്രാരേ - കലങ്ങിടാത്തേ മണിതർഗകൾ അന്ബു മറഞ്ഞു പോണാലും മാനിലത്തോർ ഉന്നൈ മറന്നു പോണാലും {മലൈഗൽ വിലഗി അഗൻഡ്രു പോണാലും മാറീദാധോർ ഉണ്ടൻ ആധാരം നാനേ} (2) അലൈഗൽ മോഡി പടഗു അസൈൻധാൾ അമൈദി തരവേ വന്ധിടുവൻ - (2) കവലയാൽ ഉള്ളം കലങ്ങി പോണാലും Kanneer undhan unavaanaalum {കഷ്ടങ്ങൾ ഉന്നൈ സൗഹൃദം കൊണ്ടാലും കരം പിടിച്ചേ ഉന്നൈ നടത്തിടുവാനേ} (2) അലൈഗൽ.... ഉണ്ടനിൻ കണ്ണീർ തുരുത്തിയായി കണ്ടേൻ ഉനക്കാഗവേ മാനം ഉറുഗിയേ നിന്ദ്രേൻ {ഉന്ദനായി യെന്തൻ കരമതിൽ വരെയെന് ഉനക്കാഗ യാവയും സെയ്ദു മുടി-പേൻ
@ramarama-zo2en
@ramarama-zo2en 4 жыл бұрын
நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் எனக்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@Frandojcvlogs
@Frandojcvlogs 3 жыл бұрын
Yes... from yesterday, more than 10 times I heard this such a awesome song
@priscillajacob839
@priscillajacob839 2 жыл бұрын
Very meaningful song . God bless the singers and the entire team. Very often we hear to this song
@rjessyjerrylyne7137
@rjessyjerrylyne7137 2 жыл бұрын
Kalangidaathae Nee Thigaiththidaathae Naan Kaakkum Dhaevan Yendraarae - 2 Kalangidaathae…… 1. Manithargal Anbu Maraindhu Ponaalum Maanilaththor Unnai Marandhu Ponaalum Malaigal Vilagi Agandru Ponaalum Maaridaadhor Undhan Aadhaaram Naanae Alaigal Modhi Padagu Asaindhaal Amaidhi Tharavae Vandhiduvaen Amaidhi Tharavae Vandhiduvaen 2. Kavalaiyaal Ullam Kalangi Ponaalum Kanneer Undhan Unavaanaalum Kashtangal Unnai Soozhndhu Kondaalum Karam Pidiththae Unnai Nadaththiduvaenae 3. Undhanin Kanneer Thuruththiyai Kandaen Unakkagavae Manam Urugiyae Nindraen Undhanai Yendhan Karamadhil Varaindhaen Unakkaaga Yaavaiyum Seidhu Mudipaen
@sivatharsini9942
@sivatharsini9942 Жыл бұрын
Thanks For The Lyrics 👍👍👍
@elsianandhan1022
@elsianandhan1022 4 жыл бұрын
Oh jesus save the world in corona virus 😭😭😭😭😭😭😭
@mercyfuller5392
@mercyfuller5392 3 жыл бұрын
Yes save us from coronavirus please. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mercyfuller5392
@mercyfuller5392 3 жыл бұрын
I miss you Jesus so much 😭😭
@bennyanburaj9840
@bennyanburaj9840 3 жыл бұрын
😂QQ😂q1
@bennyanburaj9840
@bennyanburaj9840 3 жыл бұрын
@@mercyfuller5392 😂q
@cjjenani..7950
@cjjenani..7950 3 жыл бұрын
ஆமென்....
@jesusislord.....
@jesusislord..... 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஒருவருக்கே துதி,கனம் ,மகிமை !
@josephamaldoss8570
@josephamaldoss8570 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது இறைவனின் பிரசன்னம் நமக்கு கிடைத்தது போல ஒரு உணர்வு கிடைக்கிறது. மிக இனிமையான இருவரது குரலும் நாள் தோறும் கேட்கவைக்கிறது.
@babyvictoria9099
@babyvictoria9099 2 жыл бұрын
Amen
@arungouravram5590
@arungouravram5590 3 жыл бұрын
நிஜமாகவே இது பேரின்ப தேவ கானம் 🧡💚 ஜோஷி ஆலப்புழா புல்லாங்குழல் வித்வான், ஹரி சரண், ப்ரியானி வாணி பாடகர்கள், இசையமைப்பாளர் டேவிட் ப்ரைட், பாடல் எழுதிய கவிஞர், லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இசைக் கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர் யாவருக்கும் நன்றி. தேவன் உங்கள் அனைவரையும், மற்றும் கேட்கும் உள்ளங்கள் யாவரையும் ஆசிர்வதிப்பாராக, ஆமென் ❤️
@sugunagracec6999
@sugunagracec6999 Жыл бұрын
திரும்பவும் ஒருவிசை என்னை ஆற்றி தேற்றி என்னை கட்டி அணைத்து முத்தமிட்டது போல உணர்கின்றேன் இயேசப்பா நானும் பாதம் விழுந்து முத்மிடுகிறேன் இயேசப்பா🙏🥰🥰🥰🥰🥰🥰💟💟💟💟💟😉😉😉🙏🙏🙏🙏
@allenroy9974
@allenroy9974 4 ай бұрын
Praise the lord
@estherjoy2439
@estherjoy2439 6 жыл бұрын
For all those who asked for lyrics.. listen ..sing along and praise god .. !!! Kalangidaathae nee thigaiththidaathae naan Kaakkum dhaevan yendraarae - Kalangidaathae Manithargal anbu maraindhu ponaalum Maanilaththor unnai marandhu ponaalum {Malaigal vilagi agandru ponaalum Maaridaadhor Undhan aadhaaram naanae} (2) Alaigal modhi padagu asaindhaal Amaidhi tharavae vandhiduvaen - (2) Kavalaiyaal ullam kalangi ponaalum Kanneer undhan unavaanaalum {Kashtangal unnai Soozhndhu kondaalum Karam pidiththae unnai nadaththiduvaenae} (2) Alaigal….. Undhanin kanneer thuruththiyai kandaen Unakkagavae manam urugiyae nindraen {Undhanai yendhan karamadhil varaindhaen Unakkaaga yaavaiyum seidhu mudi-paen (Thaen) } (2) Alaigal…..
@sara-vs7bs
@sara-vs7bs 6 жыл бұрын
Thanks for the lyrics.... Feeling blessed and God bless you for writing down...
@estherjoy2439
@estherjoy2439 6 жыл бұрын
Sarah's Sparkles suru muru ... 💕💕💕💕💕
@9789883750
@9789883750 6 жыл бұрын
Esther Joy tnks 4 d lyrics sis 👍
@braynsteve7418
@braynsteve7418 6 жыл бұрын
Can u post the lyrics in Tamil too...
@estherjoy2439
@estherjoy2439 6 жыл бұрын
கலங்கைதாதே தே தேகாதித்யாதே நா காக்கு தெய்வான் யேந்திரராய் - கங்காங்கிதாதே மனிதர்கல் அம்பு கடல் மணல் மானிலத்தொரன் ஆனந்த் மாரந்து போனாலம் {மல்லையல் வெலகி அனந்துரு பொனாலம் மாரிதாதாஹர் உந்தன் ஆதம்ராம் நானா} (2) ஆய்லால் மோடி பாடுகு அசின்தால் அமிதி தாரவே வண்டிதுவன் - (2) காவயாயல் இல்லம் காலங்கி போனாலம் கண்ணீர் உன்னால் ஆனவனாலு {Kashtangal unnai Soozhndhu kondaalum கரம் பித்அத்யாதே நாதுதீதுவனே}} (2) அலைகள் ... .. Undhanin kanneer thuruththaiai kandaen உன்னக்காவவ் மனம் யுகுகீ நிந்த்ரான் {Undhanai yendhan karamadhil varaindhaen உகாகாகா யாயாயியம் சீது மூடி-பான் (தேன்)} (2) அலைகள் ... .. குறைவாகக் காண்பி
@thimoamalan1646
@thimoamalan1646 Жыл бұрын
கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே 1 மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவேன் அமைதி தரவே வந்திடுவேன் கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே 2 கவலையால் உள்ளம் கலங்கி போனாலும் கண்ணீர் உந்தன் உணவானாலும்
@carolenejoseph6770
@carolenejoseph6770 2 жыл бұрын
அருமையான பாடல் அநேக ஆண்டுகளுக்கு முன்பே கேட்டு இருக்கிறேன் ஆனால் இரண்டு நாட்களாக காலை விழித்தவுடன் இந்த பாடலை கேட்காமல் இருப்பது இல்லை மனதை தொட்ட பாடல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை நிச்சயமாக ஆசிர்வாதமாக இருக்கும் எல்லாமே மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாடிய திரு ஹரிக்கும் சகோதரி அவர்களுக்கும் என் நன்றிகள். ஜே ஜோசப் ஜெயக்குமார் கோலார் தங்கவயல்
@vijayalakshmia6717
@vijayalakshmia6717 3 жыл бұрын
I was deeply disturbed over an issue faced in office and I sought God's help as the issue could not be resolved. Yesterday God spoke to me through Isaiah 41 that He will help me. As I was preparing to go to office, my mother was listening to worship songs. This song was played in the sequence. What a comfort I received from God. This song kept speaking to me. The issue in office got settled so smoothly yesterday. I thank my heavenly father for helping me.
@vijayan2400
@vijayan2400 3 жыл бұрын
Praise the Lord
@rajanthangaraj4603
@rajanthangaraj4603 4 жыл бұрын
Today I am listening this song with so much burden on me to relieve all my troubles to God and praying for some help from him jesus christ please help me lord I am in so much trouble right now jesus thare is no one except you jesus.
@g.janarthanang5274
@g.janarthanang5274 3 жыл бұрын
Tabla player salute for playing, both the singers, no words, flute voilin secession, all the players god bless you all with all the blessings.....
@ravindradesilva4859
@ravindradesilva4859 Ай бұрын
Being a sinhalese , & a සිංහල gospel singer, I admire this song very much & we sing this song very offen with my daughter Ruth, who is a visharaad, in hindustani claassical music. Thank you so much for dear brother & dear sister . We love both.❤❤
@febitai2488
@febitai2488 2 жыл бұрын
Right now tears rolling down my eyes😥 I know there's a reason behind whatever happens in life...!! God is having a better and best plan for you🙏 I will believe in him with all my ❤ he hears me.
@DebbieGopal2402
@DebbieGopal2402 5 ай бұрын
Amen ❤🙏
@user-tu5qs7ji8p
@user-tu5qs7ji8p 5 ай бұрын
This song is awesome and mind-blowing...... praise the lord
@dherthalrajanjagathaguru5084
@dherthalrajanjagathaguru5084 5 жыл бұрын
கலங்கிய இதயத்துக்கு இதமான தாலாட்டு பாடல்.
@jcrshankar
@jcrshankar 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bni6lqJ_bbqbn7s
@lawrencex7888
@lawrencex7888 3 жыл бұрын
@@jcrshankar to
@user-dt6jy9iw5s
@user-dt6jy9iw5s 2 ай бұрын
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@danielkoshi
@danielkoshi 4 жыл бұрын
Heart melting lyrics...❤️😭😭😭 Jesus I love you always
@jeniferjenifer4541
@jeniferjenifer4541 3 жыл бұрын
Yes anna
@sharonchrist1799
@sharonchrist1799 5 жыл бұрын
Epdidha indha videoku unlike podurangalo such a beautiful lyrics and attractive voice
@ratchagikrs1332
@ratchagikrs1332 11 ай бұрын
What a voice of preiyani vani & haricharan... God bless you both😊
@RPRIYA-iz9pr
@RPRIYA-iz9pr Жыл бұрын
இப்பாடலை கேட்க கேட்க உள்ளம் உடைந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Regina-lt6md
@Regina-lt6md 4 ай бұрын
Such a wonderful song💚😊
@dgsekhar
@dgsekhar 6 жыл бұрын
It is not just the fantastic voice of Hari and Priya, but also the matching accompanying music and the meaningful lyric made me cry and reminded me of the awesome God we have. Thanks to the team that produced this video. God bless them, and may this song reach out to many out there.
@sudhajohnsudha4259
@sudhajohnsudha4259 4 жыл бұрын
Me also got tears.. Who is lyricist..
@padmamarshall248
@padmamarshall248 3 жыл бұрын
☝️ I agree
@isaiahsomanna3473
@isaiahsomanna3473 3 жыл бұрын
Fathom of GODS LOVE and ASSURANCE beautifully portrayed and sung very meaningfully by Priya &Hari .Music ...Wonderful.!
@jancirani6544
@jancirani6544 3 жыл бұрын
I agree with you.The same thing I felt.
@josephfernandez3908
@josephfernandez3908 2 жыл бұрын
Amen
@anianto20
@anianto20 5 жыл бұрын
Haricharan son..our lord is good and He is our salvation..may God speak to you
@SanaMarutha-rs2nn
@SanaMarutha-rs2nn 2 ай бұрын
Naan indha படலை 1000. Thadhavai ketten verkkevee illa kartharukke. Magimai. Amen. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shalinialfred
@shalinialfred 2 жыл бұрын
Wowwww, no dislikes!!!!!! Perfect song!!!!
@nithi6245
@nithi6245 2 жыл бұрын
When i closed my eyes and hear this song really cried and felt divine presence love u jesus
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 8 ай бұрын
உனக்காக யாவையும் செய்து முடித்தேன்,ஆமென்,அவர் எனக்காக யாவையும் செய்து முடித்தவர், தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤
@loganathanvignesh9842
@loganathanvignesh9842 8 ай бұрын
Praise god, contineously sing for god brother
@kellinveronica5246
@kellinveronica5246 8 ай бұрын
I used to hear this song when I feel lonly or down This song comferts me and helps me to get rid of my lonlyness Thank you dear teem for presenting this wonderful composition😊
@jestintrissur9134
@jestintrissur9134 5 жыл бұрын
No words to express my experience of hearing this song. I really felt a divine presence and started crying. May our Grt God bless the entire team. Praise the Lord
@PriyaPriya-uv9zp
@PriyaPriya-uv9zp 4 жыл бұрын
Super Anna ur really awesome keep going 👍👍👍👌👌👌
@settujaya9164
@settujaya9164 2 жыл бұрын
When I was hearing this beautiful song during I thought Jesus near me. I love you Jesus
@tonyfrancis2321
@tonyfrancis2321 4 жыл бұрын
Hiii I'm Hyderabad as I heard this song recently though I don't know to read and write Tamil still it's my favourite song and I'm able to understand the meaning of the song God bless you both for singing a wonderful song
@evadaniel4493
@evadaniel4493 2 жыл бұрын
😭🙏🏻Thank u Lord Jesus 😭🙏🏻❤️ Without u I am nothing 😘😘. Lord Jesus u r my All in All 😭😭🙏🏻🙏🏻🙏🏻 I LOVE U PAPPA 😘😘😘😘😘😘
@michellesahay91
@michellesahay91 4 жыл бұрын
I feel the presence of my creator when I hear this song during my tough times. Mesmerizing composition and divine voices to seek eternal presence.
@savarimuthusathish6480
@savarimuthusathish6480 2 жыл бұрын
Very good res
@evanjlinprathap7948
@evanjlinprathap7948 5 ай бұрын
Composed by my dad
@paulrejina1052
@paulrejina1052 Жыл бұрын
Oooooo அருமையான பாடல் என் உள்ளம் இனி கலங்குவது இல்லை நன்றி Jesus 🙏
@janyjayaraj6572
@janyjayaraj6572 3 жыл бұрын
Oh my god.... nowadays addicted this song...praise God...
@liliananthony01
@liliananthony01 6 жыл бұрын
I hope haricharan has sung more gospel songs ..just love his voice and the divinity in the song ...I woke up depressed this morning and this song is so consoling..Praise God
@jeyajeevadavid3317
@jeyajeevadavid3317 3 жыл бұрын
I listen this song when I was in sad. This song console my heart. When I hear this song God's word speak to me , console s me. I love this song. Thanks to both singers and writer, musicians.
@alexislma8834
@alexislma8834 2 жыл бұрын
Yes it is a soul stirring song especially when one needs courage because the lyrics are so wonderful and the singers are TOP CLASS 🤗
@loveallworkshop1243
@loveallworkshop1243 2 жыл бұрын
Every day we play many Christian songs that can be heard in the neighbourhood. The last song to conclude is "Kalangedathe" Juda & Sweetlin from Chennai. India🙋‍♂️🙏
@gerardrosairo575
@gerardrosairo575 3 жыл бұрын
தினமும் கேட்கும் பாடல். ஆற்றலும் ஆறுதலும் தரும் பாடல். கடவுள் துணை
@johnfernando2766
@johnfernando2766 4 жыл бұрын
"மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மானிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே ". " Beautiful & Heart Touching Words God Bless You Brother & Sister.
@antonycruz4672
@antonycruz4672 5 жыл бұрын
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தேவ வசனத்தில், இனிய பண்ணில் ,இந்தப்பாடலைக் கேளாமல் உறங்கச் சென்றதில்லை!
@livinggraceindia1402
@livinggraceindia1402 3 жыл бұрын
Gods presence இதில உணர முடியுது, கர்த்தருக்கே மகிமை
@kavithasatheesh8091
@kavithasatheesh8091 5 күн бұрын
My favorite song daily ethana murai ketalum salikatha padal migavum arumai
@countmontecristo2832
@countmontecristo2832 Жыл бұрын
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10
@bittu9919
@bittu9919 2 жыл бұрын
இந்த அற்புதமான படைப்பிற்கு கைத்தட்டல் எனது கன்னங்கள் தொடும் விழிநீரே!
@stevenphilip829
@stevenphilip829 2 жыл бұрын
That high note at 3:53 Excellent 👌
@user-dt6jy9iw5s
@user-dt6jy9iw5s Ай бұрын
Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gasparsilva9568
@gasparsilva9568 3 жыл бұрын
What a lyric What a song What a music 3 cheers to the writer, singers & musician God bledd
@priyavathymartin7722
@priyavathymartin7722 2 жыл бұрын
Wonderful song.heart winning glory to the lord.
@maryann2205
@maryann2205 4 жыл бұрын
Haricharan's heart touching singing. Love your voice always.😍 God bless you always. Thanks for presenting such a lovely way.... praise the Lord. Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@ronjoaldrich3210
@ronjoaldrich3210 3 жыл бұрын
Thank you Jesus
@auxiliyajebaraj3752
@auxiliyajebaraj3752 3 жыл бұрын
உன்மை தான் மனித அன்பு மறந்து போனாலும் காக்கும் என் மீது அன்பு வைப்பார் அவர் பிறந்ததே எல்லாரையும் அன்பு காட்டவே மறுபடியும் பிறக்க வேண்டும் இயேசு கிறிஸ்து என் நேசர் அருமை அருமை இனிமையாகவும் பாடிருக்கிங்காங்க
@angelesther5376
@angelesther5376 3 жыл бұрын
Manithargal anbu maraithu ponalum..................... ... God bls bro and sis both of voice super
@marymorris1933
@marymorris1933 5 жыл бұрын
God's promises are faithful forever. His very presence brings great consolation and joy. May the king if kings and Lord of Lords be honoured, praised and glorified forever and ever. Amen.
@livinggraceindia1402
@livinggraceindia1402 3 жыл бұрын
வார்த்தைகள் இல்லை வாழ்த்த.., God bless you all
@anithavaz9585
@anithavaz9585 2 жыл бұрын
Enne oru arumayaame 🎵 song kangalil kanner varum paadiye iruvarukkum paaraatukkal
@reginaandrews8561
@reginaandrews8561 3 жыл бұрын
Many times I heard the song ..But not boring. Both of u. So sweet voice. ..God bless u ..Many songs you have to sing for Jesus🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ruthramoorthycynthia4282
@ruthramoorthycynthia4282 3 жыл бұрын
இருவரின் குரலும் மிக மிக அருமை.திகட்டாத பாடல்.
@maapages4628
@maapages4628 3 жыл бұрын
I listen to this song daily 3 to 4 times...and enjoy the beautiful lyrics and music....lovely song❤️
@glorystephenn6214
@glorystephenn6214 11 ай бұрын
Kavalaiyal Vullam kalangum pothi Entha padal arikal Romba Aruthal Tharukirathu All GLORY TO JESUS CHRIST AMEN ALLELUYA 🙏❤️💯👍😁
@pastornsoundarrajan7032
@pastornsoundarrajan7032 4 жыл бұрын
பட்டாபிராம் பாஸ்டர் ND.செல்வராஜ் ஐயா அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த பாடல் அவர் மரித்து போனாலும் இன்று விசுவாசத்தை அதிகமாக்கின்றது.
@user-qv1cc6jn3v
@user-qv1cc6jn3v 4 жыл бұрын
PRAISE THE LORD..EVERYONE..apostle.N.D.SELVARAJ - ஐயா அவர்கள் உயிருள்ள வரிகளை எழுத இறைமைந்தன் இரவலாய் கொடுத்த ஜீவனுள்ள வார்த்தைக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்...// எனது பெரிய தகப்பனாரும் // விசுவாசத் தந்தை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எல்லா புகழும் இறைமைந்தனை சாரட்டும்...😇😍😇😍
@joe142005
@joe142005 3 жыл бұрын
Pastor ND selvaraj was my negibhour in my childhood. Me and his sons grown up together and i have heard this song in his own voice
@sajimadhavan8568
@sajimadhavan8568 6 жыл бұрын
amazing singing and great voicesssssssss..........😁😁😁😁😁
@jeniselvi3511
@jeniselvi3511 4 жыл бұрын
My current situation....Intha song kettathum Jesus intha song enkuda pesinaru... tq god
@snehalathareddy196
@snehalathareddy196 2 ай бұрын
Very nice song, I don't know this language but while listening my heart blowing 🙏👌 Praise God
@sugunagracec6999
@sugunagracec6999 10 ай бұрын
மிகவும கருத்துள்ள& மன அழுத்தம் அதிகமாக இருக்கின்ற நேரங்களில்& தூக்கம் வராமல் அவதிப்படும் நேரங்களில் இந்த பாடலை கேட்டு மனமகிழ்சியான பாடல் அழகாக நேர்த்தியாக பாடின அருமையான மகளுக்காக மகனுக்காக நன்றி God Blessings 💐👍😆👌✋🙏
@truthfollower1788
@truthfollower1788 5 жыл бұрын
Priya's "Amaithi tharave vanthiduven" line....gave me goosebumps..
@raynenkoonan
@raynenkoonan 4 жыл бұрын
beautiful song and voice ... God Bless You
@thewingstamizh
@thewingstamizh Жыл бұрын
இந்த அமைதியான பாடலை கேட்பதில் முழு மகிழ்ச்சி
@stefyfrancis6288
@stefyfrancis6288 4 жыл бұрын
Awesome composition, lyrics & haricharan 👌👌👌😘❤
@benabra4264
@benabra4264 3 жыл бұрын
This song is full of God's presence... ministering me a lot these days..thank u Jesus..glory to God aloneee
@KowsalyaA-bh1yf
@KowsalyaA-bh1yf 4 ай бұрын
Amen praise the lord appa ❤
@MrBobgal
@MrBobgal 4 жыл бұрын
Our God Jesus Christ Bless us all. Beautiful song Well sung Nice Music. Our God Jesus Christ is with us all Forever Amen
@lizisusan851
@lizisusan851 3 жыл бұрын
My favourite song forever... whenever I hear tis song I use to cry a lot...cuz it express how deeply I'm broken...and gives me the faith that Jesus is with me
@maryrini2880
@maryrini2880 5 жыл бұрын
Praise the Lord.... BR. Haricharan it's really a heart touching song with lots of meanings... By listening to this song again n again only I came out of all my tears n sorrows whn I lost my Dad recently.... This song n ur voice just consoled me.... I felt that Jesus himself is consoling me through ur voice.... Thanks a lot bro.... I continue to pray for you tht u must be blessed a lot from above so tht u can sing more n more for him.... Which consoles this world.... N brings a lot of souls to his presence back.... Thanks a lot..... 🙏🙏🙏🙏👏
@Lisaax_gaminng
@Lisaax_gaminng 4 жыл бұрын
I am feeling so sad
@jesusislord.....
@jesusislord..... 4 жыл бұрын
மனதை அமைதிப்படுத்துகிற அருமையான பாடலை உணர்த்து மிகவும் சிறப்பாக பாடிய bro and sister சூப்பர். Jesus Christ bless you .
@rajeethrajeeth7364
@rajeethrajeeth7364 5 жыл бұрын
Am menaka from srilanka jesus my best "kavalaijal ullam kalanki ponalum en jesus irukkar naa kalankamattan"
@joshsam3285
@joshsam3285 3 жыл бұрын
I felt I want god to speak with me by accidentally this song, started to play I thank God to speak with me
@anneneola1807
@anneneola1807 2 жыл бұрын
I randomly heard this song in my scl during our silent hour nd those 6 minutes have become my fav now ! I just can't stop listening to this song so soulful it is ❤️❤️
@jasondaniel9935
@jasondaniel9935 3 жыл бұрын
Still I'm listening to this song ever since 2017... One of the beautiful composition with fine music... The perfect!😍
@hepsy364
@hepsy364 2 жыл бұрын
Beautifuly sung. Wonderful comforting words. May this song many hearts and see the true and living God.
@arockiashyamalas.5354
@arockiashyamalas.5354 Жыл бұрын
My ever favorite song in my life. Part and parcel of my life, Thank you God for speaking through this song in my difficult situations..
@rekhasubith8295
@rekhasubith8295 4 жыл бұрын
It's so healing when I depressed
@ShowersofShalom
@ShowersofShalom 5 жыл бұрын
Powerful lyrics and Beautiful singing ... Comforts the broken hearts ... May the hearers of this song receive the peace of mind from the Almighty God.
@gracious_miracles
@gracious_miracles 3 жыл бұрын
Though i lost my worldly mom last year,Jesus is my spiritual MOM,MOM JESUS AMMA I LOVE YOU
@therealrayzel
@therealrayzel Жыл бұрын
The male voice is just lit!! ❤🔥
@lydiamanamohan5945
@lydiamanamohan5945 7 жыл бұрын
the lord jesus has given great voice to haricharan and vani,but if they believe the true lord i will be great thing.
@weakvessel5652
@weakvessel5652 6 жыл бұрын
Very well said. Yes , if these beautiful voices sing only for the Creator!!!
@sharonchrist1799
@sharonchrist1799 5 жыл бұрын
Exactly true
@At-fn5bg
@At-fn5bg 5 жыл бұрын
Lydia Manamohan sun news
@Theodore_samuel
@Theodore_samuel 5 жыл бұрын
it will happen. Our Lord is the living God.
@drblastboi-f2pplayer269
@drblastboi-f2pplayer269 5 жыл бұрын
Yes our God will change
@franicol1
@franicol1 6 жыл бұрын
Best Song with beautiful lyrics took from The Bible, well sung. A complete song with beautiful melody and powerful words
@josephbencigarkimbenitez602
@josephbencigarkimbenitez602 Жыл бұрын
I used to listen to this song when I was in Singapore going through lots of hardships in life. God bless the entire team.
@dineshcr7303
@dineshcr7303 4 жыл бұрын
கலங்காதே திகையாதே நானே உன் தேவன்
Endhan Jeevan Yesuve | Shweta Mohan | David Bright | Perinbam
4:20
Brights Music Works
Рет қаралды 1,5 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
Kalangidathae |Priyani Vani | David Bright | Perinbam
6:30
Brights Music Works
Рет қаралды 896 М.
Siluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)
6:38
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 21 МЛН
THOLLAI KASHTANGAL | Pokkisham | KIRUBAVATHI DANIEL | VINNY ALLEGRO
6:07
V Media Chennai
Рет қаралды 1,2 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 461 М.
Ummai Pola Yarundu | El Shaddai Aarathipen | Album "PARISUTHARAE" by Benny Joshua
6:03
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 20 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 15 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 2,1 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 659 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,3 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 802 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН