Sathiya Vedham | சத்திய வேதம் | Reshma Abraham | Tamil Christian Devotional Song [Official]

  Рет қаралды 346,860

Jollee Abraham

Jollee Abraham

3 жыл бұрын

Sung by Reshma Abraham;
Lyric & Tune : Sis.Sarah Navaroji;
Music : Jollee Abraham;
Tabla : Balu;
Flute : Natraj Sasthri;
Violin : Balaji;
Rhythm : Edwin Prabhu;
Keyboard Prgraming & Videography : Michael Ruben;
Mixed & Mastered @ Rohith Recordings;
Produced by Rohith Recordings.
Song Lyrics given below..
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.com/us/album/pola...
Spotify
open.spotify.com/track/5WZlNF...
Gaana
gaana.com/song/polama-polama-2
Wynk
wynk.in/u/mGvahxeEL
Google Play Music
play.google.com/store/music/a...
Amazon
www.amazon.com/s?k=Jollee+Abr...
Jio Saavn
www.jiosaavn.com/song/polama-...
Sound Cloud
/ ue4kd
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும் - 2
சத்திய வேதம்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனை தேற்றிடும் ஒளஷதம் - 2
சத்திய வேதம்
நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும்
சத்திய வேதம்
பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்
சத்திய வேதம்
வேத பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்
சத்திய வேதம்
உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங்கபடெல்லாம் அகற்றும்
கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்
சத்திய வேதம்
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன்மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இருபுறமும் கருக்குள்ளதே
சத்திய வேதம்
வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்
சத்திய வேதம்
#JolleeAbraham
#Musi_Care
#RohithRecordings
#IsaiSeithy

Пікірлер: 333
@davidp1987
@davidp1987 2 жыл бұрын
வானம் அகலும் 🌏 பூமி அழியும். கர்த்தர் வசனம் நிலைத்திருக்கும். ஆமென் அல்லேலூயா
@jemimic966
@jemimic966 3 жыл бұрын
I am 2 month pregnant..excessive vomiting.. No one is near with me..but JESUS Christ through this song fullfilled me and my baby with full of strength every time.. Thank you Jesus..
@michaeljemi6679
@michaeljemi6679 2 жыл бұрын
I blessed with baby boy .. Thank you Jesus.. while I was seeing this comment i have tears in my eyes
@edwinchristopher970
@edwinchristopher970 3 жыл бұрын
🌷🌷🌷இது பரலோகத்தின் தேவனை பாட பரலோகத்திலிருந்து அனுப்ப பட்ட மகிமையின் குரல். என் அருமை தங்கைக்கு நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்கள்.இப்படி நேர்த்தியாய்ப்பாட உருவாக்கிய அன்பு அண்ணண்.அண்ணிக்கும் வாழ்த்துக்கள்.God blessed u🌷🌷🌷
@gnaniahsivakumar4044
@gnaniahsivakumar4044 3 жыл бұрын
My dear respected and Beloved Brother and SISTERS, please be Considered,"LOVE & LEARN-HOLY BIBLE READING,!"AS per this very important SPIRTUAL SONGS,!"
@edisonplato5121
@edisonplato5121 3 жыл бұрын
👌👍🌹❤மிகவும் அருமை வார்த்தைகளை கணக் கச்சிதமாக உச்சரித்து பாடியுள்ளார். 🙌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 கர்த்தருடைய ஆசீர்வாதம் 👼🙏❤️ எப்போதும் உள்ளது உங்களுக்கு 🙏🏼
@tensings3932
@tensings3932 Жыл бұрын
கர்த்தர் உன்னை மேலும் ஆசீர்வதித்து உயர்துவாராக. அப்பா போல நீயும் வரணும்.👍👍👍🙏
@samsonsamson8186
@samsonsamson8186 3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிக மிக மிகவும் அருமை நல்ல பாடல் பழைய பாடல் கேட்டதுபோலவே மகிழ்ச்சி
@preethaimmanuel2776
@preethaimmanuel2776 3 жыл бұрын
Roomba azhaga padaringa especially intha pattu .Roomba aruthala iruku.itha ketathuku appuram na daily bible padikiren
@Miracleehoboth
@Miracleehoboth 3 жыл бұрын
இனிமையான குரல் அருமையான பாடல் God bless you
@josephgraham9950
@josephgraham9950 18 күн бұрын
Love this song. Earlier sung by Sis. Sarah Noveroji. Reshma has done full justice to the song. Accompaniments are also sounding great! Glory be to the most high God
@g.aabirami906
@g.aabirami906 2 жыл бұрын
ஆமென். இருண்ட ஆத்துமா உயிரடையும்.🙏👏
@christopherthomasuesi-tami9614
@christopherthomasuesi-tami9614 3 жыл бұрын
The song touches our hearts to realise importance of God's Word.
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Very good song. Sweet voice like her father's. Good. Thanks.
@margarett4313
@margarett4313 3 жыл бұрын
அன்பு சகோதரிக்கு ரொம்ப ந்ன்றி.இந்தபாடலின் இனிமையும் உங்க தேன் குரலும் இப் பாடல் வரிகள் இல்லை ஒவ்வொரு சொல்லும் என்தனிமையில் நான் அனைத்தும் உண்மையாகவே உணரநது அனுபவித்தது உண்மை நன்றி சகோதரி
@praise7tamil668
@praise7tamil668 3 жыл бұрын
அனேக நாட்களுக்குபின் நல்ல ஒரு பாடல்.
@nazarethmaris8756
@nazarethmaris8756 2 жыл бұрын
Good, remember my school going days while I'm living in my native place @NAZARETH NICE song
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 жыл бұрын
Awesome Tamil song with awesome lyrics in praise of word of God which gives life Amen Good News is nothing but the Word of God . Sung in a melodious way . Praise the LordJesus Christ 🙏😇
@prabujabez6196
@prabujabez6196 11 ай бұрын
ழுஆளிய
@benjaminpaulraj5819
@benjaminpaulraj5819 8 ай бұрын
தேவனுடைய வார்த்தையில் ஜீவனுள்ளது. அந்த ஜீவன் இந்த பாடலிலும் உள்ளது. என்றும் எவரும் விரும்பும் அருமையான பாடல். பாடலை இயற்றிய சகோதரி மற்றும் பாடிய சகோதரிக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன்.
@eliahcharles6482
@eliahcharles6482 Жыл бұрын
இதைவிட சிறப்பாக யாரும் ஃபீல் பண்ணி பாட முடியாது. ரேஷ்மாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் ஜாலி ஆபிரகாம் சார் உங்க பேரு அவங்க காப்பாத்திட்டாங்க இயேசுவுக்கே புகழ்
@sundarinatarajan2436
@sundarinatarajan2436 3 жыл бұрын
Sara amma padiyathu Pola amma kural super
@anidhayalj1987
@anidhayalj1987 Жыл бұрын
என் தகப்பனார் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் சென்ற நாள் 25.01.2023.
@karolinvincy19
@karolinvincy19 3 жыл бұрын
Vedham onte pothum en vazhkaiyil nan lyrics kaha matume pudicha first song .now a days most of the songs have no lyrics only music .appadye lyrics irunthalum puriyamatenguthu old song is always good to praise God Deva samugathila kaathirunthu intha song uh padumpothum sooo make happpyyy and peaceful song
@aruls222
@aruls222 3 жыл бұрын
🙏🙏❤👏AMEN AMEN AMEN. HALLELUJAH. HOLY BLESSINGS ALMIGHTY JESUS NAME BROTHER AND FAMILY.
@jamesmuralee5277
@jamesmuralee5277 3 жыл бұрын
Repeatedly listening to this song. Can't stop. Full of anointing and bringing me more closer to God. Breaking my heart & tear flows while praying. Thank you sister and your father brother Jolly Abraham. Greetings from Malaysia 🙏
@helenjames5309
@helenjames5309 3 жыл бұрын
I like Reshma How she boldly sing Jesus songs. It is proud for Bro.Jolly Abraham to have such a daughter God bless your family. We pray to Lord Reshma happy married life.
@antonydavid6363
@antonydavid6363 3 жыл бұрын
ரேஷ்மாவின் குரல் இனிமைக்கு வேறு யாரும் பாடல் பாட அழைக்க வாய்ப்பில்லை.
@jaipaulfrancis9035
@jaipaulfrancis9035 3 жыл бұрын
God bless you Reshma
@rosyprince3654
@rosyprince3654 2 жыл бұрын
Sweet voice...meaning ful song...god bless you sister.
@madhavaraogideon3281
@madhavaraogideon3281 3 жыл бұрын
God's WORD is sweeter than honey . Sharper than a two- edged Sword. Lovable than Gold . Beautiful singing of this beautiful song sister.
@sridharsolomon6878
@sridharsolomon6878 3 жыл бұрын
My favorite song+sweet voice,,,,, beautiful combination,, thanks sister!
@newblessingministriesxavie5755
@newblessingministriesxavie5755 Ай бұрын
Praise God for Wonderful singing 💐🍇💐 Music + video + Audio super
@jebasinghmoses3948
@jebasinghmoses3948 3 жыл бұрын
பழைய பாடல்களில் எதோ ஒரு ஈர்பு உள்ளது ..
@barnabas3535
@barnabas3535 3 жыл бұрын
பழைய பாடலை கேட்ட அதே உணர்வு. மிகவும் அருமை....
@maniprabhakaran1516
@maniprabhakaran1516 Жыл бұрын
Yes......
@gjimson9897
@gjimson9897 3 жыл бұрын
One of my favorite song , thank you for new version
@AbrahamTVHD
@AbrahamTVHD 3 жыл бұрын
சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்தும் பக்தனைத் தேற்றிடும் ஔஷதம் 1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன் இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்மா உயிரடையும் --- சத்திய 2. பேதைகளிடம் ஞானம் அருளும் வேத புத்தகம் மேன்மை தரும் இரவும் பகலும் இதனின் தியானம் இனிமை தங்கும் தனிமையிலும் --- சத்திய 3. வேதப் பிரியர் தேவ புதல்வர் சேதமடையா நடந்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார் --- சத்திய 4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழி நடத்தும் --- சத்திய 5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன் மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இரு புறமும் கருக்குள்ளதே --- சத்திய 6. வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் பரமன் வேதம் எனது செல்வம் பரவசம் நிதம் அருளும் --- சத்திய
@Anbuchelvan_27
@Anbuchelvan_27 2 жыл бұрын
வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும்👌👌👌👏👏
@DURAIRAJ-zh2uq
@DURAIRAJ-zh2uq Жыл бұрын
Great🎉 Lord is good and it's Mercy endures forever ,,,,, feel God's presence while lesson
@VinothKumar-bw6fw
@VinothKumar-bw6fw 2 жыл бұрын
Sister fabulous voice...please Use for always for our lord.
@priyapapa4965
@priyapapa4965 2 жыл бұрын
Heart touching...♥️ lyrics amazing
@daviddriver1097
@daviddriver1097 3 жыл бұрын
என் அம்மாவின் அதே குரல். திரும்ப கேட்டேன். நன்றி
@kaniclement658
@kaniclement658 3 жыл бұрын
Such best song ... really it is very nice.. beautifully u sang ... thanks for singing sis.sarah navaroji aunty's song ....
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 3 жыл бұрын
What a finishing in every lines and words ending... Wow... Professionalism... 💝💝💕
@solomonrobert4937
@solomonrobert4937 3 жыл бұрын
Anointed Voice God will bless you abundantly
@kevanthivakaran
@kevanthivakaran 3 жыл бұрын
Extraordinary... This song is one of my favorite. Thanks.
@vijayakumardhodmane5222
@vijayakumardhodmane5222 3 жыл бұрын
Please the lords ❤️❤️❤️🙏🙏🙏🎉🎉 jesus christ 💕💕💕 super song thanks you jesus amen 2222..👍🙏
@yahwehedits4950
@yahwehedits4950 3 жыл бұрын
When hear this song my eyes fill tears. I remember saral aunty. Thx for rembering this song reshama sis. All the Glory belongs to our LORD.
@JD-zk3kp
@JD-zk3kp 2 жыл бұрын
Wonderful All Glory be to God through the Lord Jesus Christ
@edwinjjredwinjjr6574
@edwinjjredwinjjr6574 2 жыл бұрын
Great singing. God bless you
@samuelabraham6542
@samuelabraham6542 3 жыл бұрын
பரிசுத்த வேதத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல். இந்தப் பாடலை கேட்கும் போதும், பாடும் போதும் தேவ சமாதானமும், நம்பிக்கையும் இதயத்தில் பெருகுகிறது.❤️
@yuvarajyuvaraj8867
@yuvarajyuvaraj8867 2 жыл бұрын
Ni
@aabelaabel5158
@aabelaabel5158 Жыл бұрын
S bro 1000 thadava ketta kuda very nice song,🎉🎉🎉🎉😍😍
@sobanchander7528
@sobanchander7528 Жыл бұрын
ⁿ⁰000l
@p.tsheeba2108
@p.tsheeba2108 Жыл бұрын
Yes amen
@bgnanakumari5461
@bgnanakumari5461 3 жыл бұрын
So sweet to hear sister... Nice and mild music 🎶👍 Feeling the same as original God bless you all ..
@bakiyambakiyam9041
@bakiyambakiyam9041 Жыл бұрын
இந்தப் பாடல் பாடிய சகோதரியை கர்த்தர் இன்னும் அதிகம் எடுத்து பயன்படுத்துவராக ஆமென்
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 11 ай бұрын
Thanks Reshma for singing Saral navaroj amma.s song in your sweet voice glory to lord jesus....
@sis.estherranir2879
@sis.estherranir2879 3 жыл бұрын
Blessed be to the name of Our Lord JESUS CHRIST. PRAYERS & LOVE FROM BANGALORE சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்து பக்தனை தேற்றிடும் ஒளஷதம் நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன் இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்துமா உயிரடையும் பேதைகளிடம் ஞானம் அருளும் தேவ புத்தகம் மேன்மை தரும் இரவும் பகலும் இதன் தியானம் இனிமை தங்கும் தனிமையிலும் வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார் உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழி நடத்தும் கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன்மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இரு புறமும் கருக்குள்ளதே வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் பரமன் வேதம் எனது செல்லவம் பரவசம் நிதம் அருளும்
@ajayjohn.j5854
@ajayjohn.j5854 8 ай бұрын
@barbiegirl4468
@barbiegirl4468 2 жыл бұрын
O M G... Resh.. sis .. Awestruck... Awesome.. old style la kulaikaama unga voice la attagasam.. haarmonies perfect...
@freedaduney6906
@freedaduney6906 3 жыл бұрын
Very nice song my favorite song.. super 👌 fantastic sister
@premkumararumugam7732
@premkumararumugam7732 2 жыл бұрын
Blessed by this song and singing
@kidiyonvideos6676
@kidiyonvideos6676 2 жыл бұрын
fantastic song
@johnraj2279
@johnraj2279 Жыл бұрын
நெர்த்தியான குரல்.🌿👍❤️
@sathianandanchetty5086
@sathianandanchetty5086 3 жыл бұрын
The Lord bless your singing, great song,all praise goes to our Lord Jesus God richly bless you sister.
@michaeljebaseelanbinny.s8882
@michaeljebaseelanbinny.s8882 3 жыл бұрын
அருமையான பாடல். இனிமையான குரல்.
@sasikumarbalasubramani7784
@sasikumarbalasubramani7784 3 ай бұрын
வானம் பூமியும் ஒழிந்து போம் அவர் வார்த்தை நஒன்றும் ஓழிந்துபோகாது ஆமென்
@Makkaliloruvan2037
@Makkaliloruvan2037 3 жыл бұрын
அப்பாவை போல உங்கள் குரலும் இனிமை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் சகோதரி
@victori3431
@victori3431 3 жыл бұрын
Honey voice singing word of God honey. Wonderful voice.
@victoriyajanett3841
@victoriyajanett3841 3 жыл бұрын
Yes!!! Glory to God
@victoriyajanett3841
@victoriyajanett3841 3 жыл бұрын
@Sudharshan R yah yes 👍. Jesus Only God. So thats y I'm saying like that.
@anidhayalj1987
@anidhayalj1987 Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@karolinvincy19
@karolinvincy19 3 жыл бұрын
Sarah navroji amma song .my ever favourite song and lyrics fabulous
@jemimaa4033
@jemimaa4033 Жыл бұрын
Super sis God bless you
@k.k.paulmurugan3711
@k.k.paulmurugan3711 3 жыл бұрын
Praise the lord
@ovarurschoolcampusmuthupet8590
@ovarurschoolcampusmuthupet8590 Жыл бұрын
அருமையான பாடல் கருத்துக்கு ஸ்தோத்திரம்🙏
@thamaraiselvi4038
@thamaraiselvi4038 3 жыл бұрын
Amen praise the lord jesus thank you jesus to your holy badham
@Msms-lc6gy
@Msms-lc6gy 3 жыл бұрын
Amaxing grace u f winderfjlly created by God. Conginue to gloryfy God my child🙏🙏👋👋
@aabelaabel4218
@aabelaabel4218 2 жыл бұрын
Aayiram thadavai kettalum salikkadha paadal amen amen
@jeyasinghd2010
@jeyasinghd2010 2 жыл бұрын
Super song
@rsingaram9674
@rsingaram9674 3 жыл бұрын
Old is gold sakariya 2:8 kanmanipol kaappaar
@kidiyonvideos6676
@kidiyonvideos6676 2 жыл бұрын
super song God bless you🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@joejoe8575
@joejoe8575 3 жыл бұрын
பாடலை கேட்கும் போதே தேவ பிரசன்னம் இறங்குகிறது.
@rajesh.lpeter4101
@rajesh.lpeter4101 3 жыл бұрын
Glory to the Lord Jesus Christ, How are you doing Resh & Parents Its Marvelous of worshipping Song & Music All the Exalt & Glory to the Lord Jesus, Regards Rajesh.L Peter Bangalore
@stephenj2660
@stephenj2660 3 жыл бұрын
Praise the Lord 🙏😊 Nice singing ❤️❤️👍
@estherhenry1777
@estherhenry1777 10 ай бұрын
Heart touching song dear Molu.God bless you abundantly and richly.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🧖🧖🙏🙏🎉🌹❤️🌹🎉
@dakshinamoorthy8460
@dakshinamoorthy8460 Жыл бұрын
Very nice song sister
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Fabulous Christian Devotional Gospel Song and Singer, Hats Off.
@jepthacornelius
@jepthacornelius 3 жыл бұрын
(G)old Song, Glory to God. Really a wonderful song, it brings God's presence. Yes our Bible taste's more than honey😊
@benniejo
@benniejo 3 жыл бұрын
One of my favorite Song of Sarah Navaroj amma.. Beautiful Sung by Sis. Reshma.. Thank you so much for the wonderful song. Greetings from; Kuala Lumpur Malaysia
@johnraja614
@johnraja614 Ай бұрын
Amen
@kennadyjoseph6562
@kennadyjoseph6562 3 жыл бұрын
Ohhh Excellent, Wonderful and Marvelous 👍... already you have tasted God's Bless and also it will continue ever...
@pf336
@pf336 3 жыл бұрын
glory to God
@karan.s9773
@karan.s9773 3 жыл бұрын
Amen glory to God 🙏
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk Жыл бұрын
அருமையான பாடல்..... Amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
Beautiful Gorgeous ReshmaAbhraham Gospel Singer Long Live. Thanks Congratulations.
@anurudhapieris9818
@anurudhapieris9818 2 жыл бұрын
Amen amen 🙏🙏🙏🙏🙏
@CKJohn-rt1ge
@CKJohn-rt1ge Жыл бұрын
Glory to God 🙏🙏
@devarasan5778
@devarasan5778 Жыл бұрын
🙏ஆமென்💗இனிமையான பாடல்👋
@mageshmagesh717
@mageshmagesh717 2 жыл бұрын
Very nice song...🌹🌹🌹super voice... 👌👌👌
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 Жыл бұрын
அருமையான பாடல்.கேட்க கேட்க தெவிட்டாத திகட்டாத அர்த்த புஷ்டியுள்ள அருமையான பாடல் வரிகள்.உங்கள் குரலோ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை......
@KarthikKarthik-ms5ys
@KarthikKarthik-ms5ys 3 жыл бұрын
Old song gives a good spiritual
@sathianandanchetty5086
@sathianandanchetty5086 3 жыл бұрын
The Lord Jesus bless you sister,in everything give praise to our Lord,beautiful song,sing for the Lord with a sincere heart and God will bless your life in Jesus name.
@dennisrose9184
@dennisrose9184 3 жыл бұрын
Sister Reshma God has blessed you with a good voice . Instruments evenly matched wonderful rendition very good.Keep it up.God bless you
@SelvarajAnandangplus
@SelvarajAnandangplus 3 жыл бұрын
God Given gift, Wonderful songs, in the past as well, Prayers for All that be in God's Blessings always, Let it be in A Unity Always and Bible is about LOVE, The name Abraham is God given - Abraham is Pitha Maha, etc, etc, God Bless You All.
@sethu5782
@sethu5782 3 жыл бұрын
Praise the Lord amen 🕯🌷🌷🌷🕯
@garmicdsoza3039
@garmicdsoza3039 3 жыл бұрын
Well Sung ! Full of spirit! May God bless you with more such songs to encourage our Spriit
@s.ravichandran9943
@s.ravichandran9943 3 жыл бұрын
God bless you sister, remba Aaruthalaaka ullathu ,thank God jesus 🙏
@aswinbsc6630
@aswinbsc6630 Жыл бұрын
அருமை...👍
@arputharaj3940
@arputharaj3940 Ай бұрын
God bless you
@melkimelki3099
@melkimelki3099 Жыл бұрын
PRAISE THE LORD.SISTER RESHMA SANG VERY WELL.SHE GAVE THE BEST TO THE LORD.MUSICION PLAYED WONDERFUL.ALL INVOLVE GAVE THIR BEST BECAUSE GOD FEARING..
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
Yarumilla Nerathil| Tamil Christian Song| keziah Anil
4:02
Keziah Anil
Рет қаралды 41 М.
sathiya vedam || சத்திய வேதம் || Sis Shekinah from Alive church.. Thank to God
7:22
ACA . Selva kumar (PsG). பிரசங்கி
Рет қаралды 17 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 48 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 858 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 270 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 727 М.