அழகு, ஆடம்பரம் மாயை, ஒரு நாள் மறையும்,.. உலகம் மாயை அதை நம்பாதே. உறவும் மாயை.
@baby-dh7ie5 жыл бұрын
யாருமில்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2) சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2) நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர் என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2) வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன் உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே - யாருமில்லா சர்வ வல்லவர் பரிசுத்தமானவர் ஆராதனை உமக்கே என் இயேசுவே (2) ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே உம் கிருபை போதுமே தூயஆவியே உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா
@vinnolivinnoliraja82835 жыл бұрын
Super songs i love jesus
@arulselvik98195 жыл бұрын
யாரும் உதவிக்கஆக இல்லாத நேரத்தில் நம் அழு குரல் கேட்டு உதவின ஆண்டவர். 😓
@KANAGATHANDAPANI-ho9su Жыл бұрын
Akka unga song எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த song practice pannitu iruken உங்கள மாதிரி பாடணும்னு எனக்கும் ஆசை கர்த்தர் அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு
@poshanmaahthovazhaiicds79512 жыл бұрын
என் சபையில்நான் காணிக்கை பாடலாக பாடி எல்லோரும் அசந்து விட்டார்கள் .கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sharminisinniah66853 жыл бұрын
நம்முடைய தேவன் உண்மையுள்ளவர்.. அவர் வாக்கு மாறாதவர். ஒரு போதும் அவர் உங்களை கைவிட மாட்டார்🙏🙏💖💙👍😇
@yovanmanuvelraj25962 жыл бұрын
Amen 💯❤
@karunanithi88605 жыл бұрын
உள்ளம் சோர்ந்து போகும் வேளையில் இந்த அருமையான பாடாலைக் கேட்டால் சோர்வெல்லாம் நிச்சயம் ஓடிப் போகும்!..
@perumalgnanam39574 жыл бұрын
இதயம் தவிக்கும் போது. இப் பாடலைக் கேட்டால் மனம் அமைதி அடையும். நன்றி இயேசுவை ,
@ushaselvamselvausha89862 жыл бұрын
Amen
@estherlakshmillakshmil28373 жыл бұрын
யாருமில்லா நேரத்தில் என் கூட இருந்த இரு ஏசுவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@rajanannamalai88713 жыл бұрын
எங்கள் மகள் ரா.ரேஷ்மா அவர்கள் இயேசுவின் இந்த பாடலை சென்னை எபினேசர் ஆலயத்தில் பாடியுள்ளார் அச்சு அசலாக உங்களை போல் பாடினார் சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு என் கைபிடித்தரே தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@aksraaksra24402 жыл бұрын
God bless you sister
@SPriya-dz8sz2 жыл бұрын
Ppp
@lklk57862 жыл бұрын
Ĺ
@rajanannamalai88712 жыл бұрын
@@aksraaksra2440 Thanks
@anniesanthanam24222 жыл бұрын
Ppl
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உன்டவதவதாக அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக
@nirmalamariappan60812 жыл бұрын
எத்தனைதடவை கேட்டாலும் சலிக்காது நன்றி
@jeevithajeevitha958722 жыл бұрын
Super akka thank you so much daddy super appa praise the lord amen super super super super happy happy happy happy happy happy ஆமென் அற்புதம் சூப்பர்
@nirmalamariappan60812 жыл бұрын
பாட்டுப் போட்டியில் இந்தபாடலைத்தான் பாடுவதற்கு கர்த்தர்கிருபைசொய்தார்.முதல்பரிசு .சர்ச்சில்.கிடைத்தது.Thanksjesus.
@michaelvincentjohnny18722 жыл бұрын
என்ன ஒரு இனிமையான வரிகள் இசை குரல் இந்த பாடலை உருவாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷⚘🙏🙏
@deltasgamingbyniranjan11714 жыл бұрын
யாரும் இல்லை என று நான் கலங்கிய நேரத்தில் கரம்பிடித்து வழிநடததிய என் தேவன் பெரியவர் அவர் என்னோடு இருக்கிறர் சேனையின கர்த்தர் நல்லவர் ஆமென
@mvmgaming28653 жыл бұрын
You is ff player 😃
@nirmalamariappan60812 жыл бұрын
மிகவும் அருமையான ஆறுதலான இனிமையான பாடல் நன்றி
@chandrasekarann.chanru1473Ай бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல் அருமையான பாடல் ஆசிரியர் பாடகர் தேவனுக்கே மகிமை உண்டாக்கட்டும்
@atchuflora40277 жыл бұрын
மனுக்குலத்திற்கே, மனோரம்ய இசை மழை !! இயேசுவே உமக்கு நன்றி அப்பா !!!
@michaelvincentjohnny18722 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நன்றி சகோதரி அவர்களே 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹⚘🌷🎂🍰🌹⚘🌷
@gracemuthukumar60502 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது எல்லாரும் கூட இருந்தாலும் நம்மை கரம் பிடித்து வழி நடத்திச் செல்லும் கர்த்தர் நமக்கு உண்டு என்று கூறி நம்மை தேற்றும் அருமையான பாடல் அருமையான குரல் சகோதரியை கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்
@iz25723 ай бұрын
இனிமையான குரல் !! மனதை தொடும் பாடல் மகளே.
@mosesm98715 жыл бұрын
யாருமில்லா நேரத்தில் இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது மனதுக்கு ரொம்ப ஆறுதலாய் இருக்கிறது இயேசப்பா நாமும் மகிமைப்படுத்தும் இன்னும் அனேக பாடல்கள் பாட இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்
@tamilsongnews89425 жыл бұрын
தேவனே உங்கள் மகளான என் அம்மாவுக்கு சுகம் தாரும்🙏🙏🙏 இன்னும் சில காலம் என் தாயுடன் வாழ வேண்டும் இறைவா. கருனை காட்டுங்கள் இளைவா😢😢😢😢 மிக தாழ்மையுடம் உங்கள் பாதத்தில் மன்டியிடுகிறேன்🙏🙏🙏 தேவனே
@edwinraj64743 жыл бұрын
Let us pray
@CostumeDesignerSK3 жыл бұрын
We are praying , don't worry, he is curing your mother
@shanthiravichandran98653 жыл бұрын
@@edwinraj6474 b;+i9
@manjusekar82873 жыл бұрын
I love you Jesus
@angelaluxmikanthan1872 жыл бұрын
Amen Jesus loves you Amen
@jancysanthosh38002 жыл бұрын
ആരും ഇല്ലാത്ത നേരത്ത് ഞാൻ വിഷമിച്ചിരിക്കുമ്പോൾ യേശു എന്റെ അരികത്ത് വന്നു നല്ല പാട്ടായിരുന്നു യേശുവേ നിന്റെ കൃപ മതി നന്നായി പാടിയിട്ടുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ .
@amuthab20924 жыл бұрын
யாரும் இல்லாத நேரத்தில் இயேசு என்னோடு பேசினார்
@paniranisagayamary29349 ай бұрын
இப்பாடல் ஆறுதல்.நன்றிஇயேசப்பா.
@epcibabeula25736 жыл бұрын
யாருமே இல்லை என்று கலங்க விடாமல் இயேசப்பா எப்பமுவே கூடவே இருப்பார்.ஆமென்💐💐
@reeganreegan64765 жыл бұрын
Amen amen amen
@kavithak52135 жыл бұрын
Super sister Amen
@புதுவிடு5 жыл бұрын
I love you Jesus
@devaa33665 жыл бұрын
Epciba beula 5ஞடல
@devaa33665 жыл бұрын
Epciba beula In kl tc uh 90
@startwinkle97 жыл бұрын
At 0:55, Mr. Jollee Abraham, walks towards his little daughter to check on her whether she is doing ok. This made me cry. I kept on watching the video clipping over and over. What a loving dad he is to his girl. Yes, this tells us how much he loves and cares for his daughter even though she is an excellent singer, he wants her to be more successful than him. Imagine, how much more our Lord and Savior Jesus Christ would have and (still) He is loving us and He took all the burdens on himself by carrying the heavy cross on His shoulders to free us from sickness, sins, bondage's and problems etc. of this world.
@leoprakash2767 жыл бұрын
startwinkle9
@musi-care36757 жыл бұрын
Thank you...Watch our new songs..
@paulrose17684 ай бұрын
❤ பதிவிறக்கம் செய்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் பல. பிரைஸ் த லார்ட்.
@AkinC4 жыл бұрын
This song sung by sister. Reshma is a blessing for all young boys & girls. Remember my brothers & sisters, God has a plan for every individual in this world. As humans, we everyone have natural behaviors like attractions and anticipation of future partner and worldly life. God knows everything. God has a Plan for everyone of us. Be faith and hope to God. We will wait for God's plan and hold his hand. Definitely you will have a Bright future. Don't believe the beauty of world and loose hope. See God you will see life. Jesus said: "I am the way, the truth and the life". Now whatelse you want be happy.
@ajithraj15595 жыл бұрын
En uyire Erukum varaikum.... Avar Namam uyarithi padiduven ..கலங்க மாட்டேன்... இயேசு கிறிஸ்து நம்மோடுஇருக்கிறார்
@pravinrajababu45185 жыл бұрын
தகப்பனே யாரும் இல்லாத நேரத்திலும், கூட இருந்து வழி நடத்தும் என் அப்பா உம் நாமம் மகிமைப்படுவதாக... ஆமென்
@hannahj35675 жыл бұрын
When I feel lonely... Jesus come near to me.... So hereafter I never feel lonely.... I love u jesus 😘😘😘😘
@sreelathaomanakuttan64402 жыл бұрын
Amen
@florencesathyakala71676 ай бұрын
Super song sir, I don't know this language but i am always watching your albums. and enjoying the presence of God.I like so much your song first I heard thum kirubi peridallo en jeeva neelum ade immathum kaathaduve ❤❤❤❤ all Glory to God.God bless all your music team members
@saravanansamy10955 жыл бұрын
Thank you Jesus....it's true..in my life i m alone.. always watching your album i like that voice very nice . viewer lesson that voice from 2.35 minute to 2. 45 minute . mind blowing . god bless you sistr
@johnrathnakumars7317 Жыл бұрын
அருமையான பாடல். கர்த்தரைத் துதித்தால் கவிதை பிறக்கிறது ! கவலை பறக்கிறது !! உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் திகைக்காத தேன் குரல் உங்களுக்கு . இசை ! என்றதும் பசை !! என ஒட்டிக் கொள்பவன் நான் . . . . எழுப்புதல் அக்கினி எங்கும் பரவட்டும் ! இயேசு என்ற தொனி எங்கும் ஒலிக்கட்டும் !! வாழ்த்துக்கள். கர்த்தருடைய ஊழியன் Bro S . ஜான்ரத்னகுமார்.
@Ronald-bg1pu4 жыл бұрын
Amazing lyrics what a encourageble ,coirageness, strengthen my heart ,thank you so much my Lord Jesus,awesome voice sister God bless you abundantly, very heart touching lyrics really yaarum illa nerathil ,naan thavitha nerathil yesu endan pakkam vandare ,sorendhupona nerathil kalinga nindravelaill yesu endan ppakkam vandare what a wonderful ,greatest lyrics no words to described ,God bless you sister ....
@jancysanthosh3800 Жыл бұрын
ആരും ഇല്ലാ നേരത്തിൽ ഞാൻ തവി ത്ത നേരത്തിൽ യേശു എൻപക്കം വന്താരേ നല്ല പാട്ടായിരുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@gracew77723 жыл бұрын
I will not worry for anything 😉😉😉😉😉......because jesus is always with me🤩🤩🤩🤩🤩........ En koodave irum yesuve😊😊😊😊😊........
@pragasamg64354 жыл бұрын
Yarum illa neyrathil naan thavitha neyrathil Jesus Christ enpakkam vantharey, arumaiyana paadal, god bless you sister
@divyag7825 жыл бұрын
Yarumila nerathil jesus enkuda irundhanga love u so much jesus
@anbumani860mk6 жыл бұрын
Thank you Jesus....it's true... when no one with me...I am alone..... this song give me a new life... very nice... Sister may God bless you....
@anbesivam85204 жыл бұрын
Manasuku aaruthalana song..etthana thadava ketalum salikathu.anbu endrale enga jesus than..love u jesus...
@babuwilson68686 жыл бұрын
when ever I feel lonely I often listen this song, through this song my GOD give me peace of mind. love this song.
@anjumoorthi6403 Жыл бұрын
Naanum 8years before intha song ah paadiruken. Thank you. Mam
@devakarunyaangelx29735 жыл бұрын
HeartTouching lyrics...sweet voice... wonderful music...glory to our lord Jesus Christ....
@nalinishanthakumari79936 жыл бұрын
Heart soothing wordings. I hear dis song very often.. God bless reshma
@dhanamdhanabal91424 жыл бұрын
Very nice song glory to god singer name
@mariaselvam55204 жыл бұрын
Excellent song........ Jesus loves you....yarum illa tha nerathilum ennakaga varum ean chella yesappa...........
@OM-uc8or6 жыл бұрын
Yesu Enthan Kai pidithare love u so much yesappa
@stevenkumar18784 жыл бұрын
I love this Jesus Sang nice
@stevenkumar18784 жыл бұрын
My. Hot Sang. Jesus
@jancysanthosh3800 Жыл бұрын
ആരും ഇല്ലാ നേരത്തിൽ നല്ല പാട്ടായിരുന്നു വളരെ അർത്ഥമുള്ള വരികളാണ് വളരെ ഭംഗിയായി പാടിയിട്ടുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@josephpeter4507 жыл бұрын
One of best Awesome song", Praise the lord . Awesome muisic.Thx. to the sweet girl... Amen
@jancysanthosh38002 жыл бұрын
ആരും ഇല്ലാ നേരത്തിൽ നല്ല പാട്ടായിരുന്നു. നന്നായി പാടുന്നുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ.
@மனம்இரங்கும்இயேசுகிறிஸ்து7 жыл бұрын
இதயத்தை இழுக்கும் பாடல் குரல் இசை அருமை அப்பாவின் நாமம் உயரட்டும் Heart touching song voice and music. SWEET lift his name high above bless you sister
@peterpeter66275 жыл бұрын
மனம் இரங்கும் இயேசு கிறிஸ்து the to Kala therakkapstom
@sivavincy61895 жыл бұрын
Super
@justinthiraviyum42325 жыл бұрын
@@mallikaedwin2744 Vsdevssehsggsdgsudddhhff
@JesusSam5 жыл бұрын
Nice...
@gnanodayamgeorgewilliam52855 жыл бұрын
@devialagudevi14232 жыл бұрын
Naan en pillaikkal aanathaiyai ninra poothu ennai thedi vandha devanukku sthothiram .thank you Jesus.
@rejiyohannan9277 жыл бұрын
Excellent song and music 🎶 and fabulous singing,great God bless
@shanthimary74074 жыл бұрын
Reshma you are blessed child with sweet voice and all your songs are amazing and meaningful thank you ma God bless you I like all your songs
@krkr44817 жыл бұрын
Hallelujah praise the lord. Bless everyone who comes in the name of God.
@edwinrajan21056 жыл бұрын
Keralacristenspng
@chandrudesainer85915 жыл бұрын
Prise the lord
@shymolshymol89815 жыл бұрын
Good song really
@JesusSam5 жыл бұрын
Price God...
@needhimani42715 жыл бұрын
உங்களோட குரல் இனிமையாக இருக்கிறது. எனக்கும் இது போல் பாட ஆசையாய் இருக்கிறது. நிறைவேறுமா?
@madhkumar5692 жыл бұрын
Pryar panuga kadepaka Jesus halp panuvar ❤️❤️
@jebashreechristsongs14103 жыл бұрын
I'm addicted to the lyrics especially ....how great my LORD is😍😊
@alphonsat74793 жыл бұрын
அநை உணர்ந்து தான் தினமும் நான் வாழ்ந்து கொண்டு உள்ளேன்
@arokiapraba37963 жыл бұрын
@@alphonsat7479 🙏
@a.leenaimmaculate66244 жыл бұрын
melodious song sung well with superb voice and fantastic music...Lord is always with us and will lead us.
@jagatheeswarijagatheeswari88582 жыл бұрын
ஆமென் அப்பா இயேசுவே நன்றி அப்பா
@anojananojan11074 жыл бұрын
Yaarum illa neraththil naan thaviththa neraththil jesu enthan pakkam . superb
@Ravishankar196822 жыл бұрын
Praise the Lord with Tribute and Glory ✝️🙏🌺
@shyjulowrence29985 жыл бұрын
thks br madhu lal jn ag church member epdi oru nalla song thanthatharku.ennum pala padalkal azhutha karthar payanpaduvaraka.amen
@rcharles90477 жыл бұрын
Very very nice voice and sung very well, I can feel the presence of holly lord JESUS.
Yarumilla nerathil naan thavitha nerathil yesu enthan pakam vantharey! Nice song! Praise lord jesus!
@joylindurairaj8065 жыл бұрын
Yarumilla nerathila en kanneerla thukkathila iruntha pothu yesu en kodave vantaar sister Unga voice supra irukku nice song
@sahayamary76352 жыл бұрын
Nice voice ❤️ lyrics and music is superb totally amazing song 🙏🙏❤️❤️
@vadiveldharshini21933 жыл бұрын
Super song akka yanaku piditha song akka thank you so much akka super voice akka god bless you akka. Karther unodu irupar
@sureshkumar-sn7gl3 жыл бұрын
Supera sollirukinga
@vrajhinishreevrajhinishree55036 жыл бұрын
Praise the lord millions times excellent songs very touching voices god bless you sister hallelujah Amen
@shinojir80874 жыл бұрын
Mullankallilnito jebikka. Tamilsong. Reshmasong
@edwinjancyrani75502 жыл бұрын
I like this song.very nice song.
@josephwilliam2432 жыл бұрын
Dear jolene thanks, thanks coda kodi thanks for creating this melodious prayer.
@raghavanarumugam53035 жыл бұрын
Super song. Voice and music super super.......
@anuchayakhara50685 жыл бұрын
I like this song ...I love this song it's really meaning full song💞💞💞💞 I learnt this song when I was in Chennai Bible College and this was our graduation song .... really I enjoyed a lot ❣️❣️❣️❣️❣️❣️
@amalamary.p81514 жыл бұрын
Very heart touching song. I feel the love of Jesus when I went through certain situation in my life. Praise to our God the Lord Jesus Christ.🙏🙏🙏🙏
@ranimary33335 жыл бұрын
Praise the lord with music you are the person sit beside me and take care of my life love you appa
@estherbabu55036 жыл бұрын
Powerful lyrics with appropriate voice...
@johnsanandam25366 жыл бұрын
Song , Tune , Meaning all is Excellent! Lord Jesus Christ is the Only Resurrected Saviour Creator who died in our place to Save us from Hell! Halleluja! Amen.
@johndas40443 жыл бұрын
Really wonderful spiritual SONG. THANK YOU LORD. Thanks for all technitions.
@jancysanthosh3800 Жыл бұрын
ആരും ഇല്ലാ നേരത്തിൽ ഞാൻ തവിച്ച നേരത്തിൽ യേശു എൻറ പക്കം വന്താരേ നല്ല പാട്ടായിരുന്നു
@annalakshmi6573 жыл бұрын
Praise the Lord I love Jesus super song
@gayathrig54485 жыл бұрын
Supar ka ,Ella nerathilum avarthan namakku ,Jesus is very great
@consallovijaya2593 жыл бұрын
Praise the Lord Thanku Jesus
@jesusneverfails.66995 жыл бұрын
இந்த வீடியோ பாடல்கள் எல்லாம் அனைத்தும் google ல டவுன் லோடு ரொம்ப அருமையாக இருக்கும்.... அதுக்கு தான் வாய்ப்பே இல்லையே...
@nagarajt52706 жыл бұрын
Superb song sister ,really l like it, semma voice
@RajaLakshmi-me1nt5 жыл бұрын
super sister
@sophiamichael50582 жыл бұрын
I love this song🎵🎵🎵🎵
@vimal.svimal.s93312 жыл бұрын
🌹🌹 ரேஷ்மா veri cute voice 💓blessing song supar god bless you
@florancec44294 жыл бұрын
Thank you. God for this song 🙏🙏🙏
@mariedimanche18595 жыл бұрын
ஆமென் அல்லேலூயா! Super VERY Nice Song merci
@edwinjoseph30786 жыл бұрын
when we are alone the song gives more faith of god
@aramya70203 жыл бұрын
My favorite song yesu yandhan kai pidithare, thank you yesuappa Love you so much 🙏🙏🙏🙏 nega illama yandhan kalkazil onumm ve illa appa...... ❤❤❤
@abinathao29535 жыл бұрын
Praise the Lord...... God bless you Akka
@baskaranbaskaran39885 жыл бұрын
my favorite song ,en vaalvin maenmayum neerae theavaa very powerful word.
@merlinjames32223 жыл бұрын
Super song🎶🎤 very nice voice Reshma sister👭
@nelsonajay22265 жыл бұрын
yaruma ellatha nerathil nan thaveeta podhu andavar nan errukan endru nenidu kuda errukerathuku thank you dad