1. இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2) 2. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2) கறை திறை அற்றப் பரிசுத்தரோடு ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2) 3. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது (2) அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2) 4. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2) வாரினால் அடிக்கப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் (2) 5. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2) 6. ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ (2) அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளம் (2)
அருமையான பாடல் அருமையான குரல் கர்த்தர் உங்களை மேன்மேலும் பயன்படுத்துவாரக
@vijayaraniroyappa24952 жыл бұрын
Ketkka ketkka..salikka paadal thanks jolly.and orchestra.for.the very best..and meritorious performance.with.perfect.blending.of.musical.instrumennts
@christaljaya67393 жыл бұрын
ஆஹா அருமை அருமை... நன்றி இயேசப்பா 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏
@monishapreeta72873 жыл бұрын
😃
@venugopalan76863 жыл бұрын
Thanks Jesus🙏🙏
@PremaJohn-ny7vc3 жыл бұрын
@@venugopalan7686 jg the
@sureshdaniel1722 жыл бұрын
@@monishapreeta7287 0
@வாருங்கள்ஆராதிப்போம்3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@இயேசுவேதேவன்Ай бұрын
💥🌹💥🌴✝️✝️🌴 அருமை மிகவும் இனிமை 🍁🍁 இந்த உலகம் நிரந்தரம் இல்லை❤ பரலோக மே நமது சொந்தம் .. இயேசு கிறிஸ்துவே அங்கு பரம தகப்பனாக. ஒளியாக. ஜீவனாக இருப்பார் ❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 🕊️🕊️✝️✝️💥💥🌹
@sugunagracec6999 Жыл бұрын
ஆஹாகேட்க எவ்வளவு இனி😂மையாக உள்ளது நம் இயேசு ராஜாவும் மகிழ்ச்சி அடைவார் மகிமை படுவார் ஆமென் 🙏👌😂💐👋💥💟💟💟💟🙏🏻🍁🙏🙏🏻 ஆமென் ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன்🥰🥰🥰
@rsaminathan6822 жыл бұрын
அவரை பார்தாலே போதும். எங்க அப்பாவை
@rgpchannel30833 жыл бұрын
தேவனுக்கு மகிமைஉண்டாவதாக
@pprakashrao53843 жыл бұрын
ஏசாயா 66:5ன்படி காணப்படுவார்.Glory to God.
@srinivasanshanthi75983 жыл бұрын
ரொம்பநல்லபாடகள்ஆமேன்
@khantkyi63592 жыл бұрын
Thanks Lord Jesus Christus ⛪ Myanmar.
@jebakumarg88743 жыл бұрын
அருமையான பாடல் இயேசு ராஜாவிற்கே எல்லா துதியும் மகிமையும் வல்லமையும் கனமும் உண்டாவதாக ஆமென் ஆமென்
@pan-jkg3 жыл бұрын
Glory to Jesus Praise the Lord Hallelujah Amen சங்கீதம் 128:2 உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
@sulochanakannan15 күн бұрын
V Nice song❤️May God Bless all 🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐
@jingbangkitchen2 жыл бұрын
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2) 1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2) கறைதிரை அற்ற பரிசுத்தரோடு ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2) 2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2) அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2) 3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2) வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)
Hallelujah. Glory to God. The fantastic song sung by the Gifted Man of God Jolle Abraham. God bless you.
@ranimary6258 Жыл бұрын
Nice songs God bless you
@santhruraja73003 жыл бұрын
ஆஹா அருமையான பாடல்
@christiansongssermon90182 жыл бұрын
music super vera level
@aruljothi81723 жыл бұрын
Very much impressive
@georgeheronimus82933 ай бұрын
இயேசுவுக்கு இன்ப ராஜா என்ற பெயரில்லை. அவர் அன்பு ராஜா...இன்பம் உலக ஆசையுள்ளது .அன்பு தியாகமுள்ள ஆன்மீகமுள்ளது. பாடல் கவனமாக எழுதுங்கள்.
@dorissivanandan85452 жыл бұрын
Very lovely song I like this song thank you pastor God bless you all
@soundarm11082 жыл бұрын
Bro.Jolly Abraham, Wonderful song 🎵 and May the Lord Bless you all and use you for HIS Glory 👏
@rjai73963 жыл бұрын
Nice songs thothrem Jesus
@josephmartinleoleo70923 жыл бұрын
Amen amen
@shylasanthakumari9049 Жыл бұрын
Amen Jesus.
@jacobimmanueljayakumar84592 жыл бұрын
இந்த பாடலை கேட்க கேட்க ஏற்படும் ஆனந்தமே தனி தான் 🙏
@natarajanm68863 жыл бұрын
AMEN.AMEN....YESURAJA NEENGA. MATTUM POTHUM....ADEYEAN ALWAYS KISSING YOUR ALAGANA PATHANGAL...ADEYENAY PATRE UNGALLKU MATTUM THAN THERUM APPA...🙏🙏🙏🙏🙏🙏🙏
@ennaciyapillajoseph79993 жыл бұрын
Praise the lord
@aruls2223 жыл бұрын
🙏🏼👍👍❤ amen very nice song.
@thaveethumanoharan17813 жыл бұрын
Praise the lord
@chitrasamuel70163 жыл бұрын
Very lovely song
@jaisankarc34123 жыл бұрын
Super praise Jesus Christ is our lord
@nithyavincent96963 жыл бұрын
Super and very nice song & voice
@sangeetadas98873 жыл бұрын
Thank you Jesus hallelujah praise the Lord I like it song👑👑👑