En Manasukkulle Sila Aasaigal | என் மனசுக்குள்ளே | Jollee Abraham & Vyasar Lawrence | Musi-Care'19

  Рет қаралды 288,499

Jollee Abraham

Jollee Abraham

3 жыл бұрын

Lyric, Music Vya Lawrence;
Sung by Jollee Abraham & Vyasar Lawrence @ 3:40A.M;
" Jollee Abraham's MUSI-CARE "
THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Visit us : www.musi-care.com/
Songs Available at :
iTunes
music.apple.com/us/album/pola...
Spotify
open.spotify.com/track/5WZlNF...
Gaana
gaana.com/song/polama-polama-2
Wynk
wynk.in/u/mGvahxeEL
Google Play Music
play.google.com/store/music/a...
Amazon
www.amazon.com/s?k=Jollee+Abr...
Jio Saavn
www.jiosaavn.com/song/polama-...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#IsaiSeithy
#Musi_Care
#rohithrecordings

Пікірлер: 335
@gnanarajandurai8514
@gnanarajandurai8514 3 жыл бұрын
வியாசரின் புதிய வீச்சு .இது போன்று இனிய தமிழ் , புதிய கற்பனை கிறிஸ்தவ நல்லிசை உலகில் சுகமான ராக அலை எழும்ப வேண்டும். அப்போதுதான் கொச்சைத் தமிழின் குத்துப் பாடல்கள் கிறிஸ்தவப் பாடல்களில் புகுந்து கழிவு நீரோடை அலையாக இளைஞர் வீதிகளில் ஓடாது. நல்வாழ்த்துகள்
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 3 жыл бұрын
கவிஞரின் வாழ்த்துகள் என்னை உற்சாகப்படுத்துகிறது
@sowntharrajan4648
@sowntharrajan4648 3 жыл бұрын
இரண்டு நல்ல பாடகர்களும் இணைத்து பாடுவது மிகவும் அருமையாக உள்ளது.
@GEORGE-jz6vg
@GEORGE-jz6vg 3 жыл бұрын
இதுதான் உண்மையான கிறிஸ்தவ அன்பு
@reginaandrews8561
@reginaandrews8561 3 жыл бұрын
Both are excellent singers. ..God bless Ur ministry abundantly🌹🌹🌹🌹🌹🌹
@elizabethrani5560
@elizabethrani5560 2 жыл бұрын
அருமையான, அற்புதமான வார்த்தைகள் நிறைந்த பாடல்.சீனாய் மலை கொடுமுடியில் மோசேப்போல் அமர்ந்து ஜெபிக்க ஆசை. வானதூதருடன் இயேசு வரும்பொழுது என் பாடல் பாடி பறந்துசெல்ல ஆசை. தாங்களின் மனசுக்குள்ளே இருந்த ஆசைகளை எங்களுக்கு பாடலாக பாடின தாங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக!
@EradicateHamas
@EradicateHamas 3 жыл бұрын
"மலரிதழ்மேல் பனித்துளிபோல் அன்பு வைத்தவரே..." - beautiful analogy and a wonderful song!
@chandrasekarsekar3080
@chandrasekarsekar3080 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@pechimuthu7328
@pechimuthu7328 2 жыл бұрын
Ameen
@DR-cl7oj
@DR-cl7oj Жыл бұрын
எனக்கு உங்கள் பாடல் பிடிக்கும் நீங்கள் இதே போல இன்னும் பாடி நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் கிறிஸ்துவின் நாமத்தை உயர்த்த என்னுடைய வாழ்த்துக்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@saseerecca2331
@saseerecca2331 3 жыл бұрын
இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க ஆசை.
@rajm6802
@rajm6802 2 жыл бұрын
🙏🔥🙏
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 2 жыл бұрын
இந்த பாடலை வியாசர் S. லாரன்ஸ் போல் பாடி மகிழ ஆசை!
@Dhayanithiable
@Dhayanithiable 2 жыл бұрын
வானில் தூதரோடு இயேசு வரும்போது எனது பாடல் பாடி பறந்து செல்ல ஆசை
@user-ki9rv7oo6h
@user-ki9rv7oo6h 2 жыл бұрын
சூப்பர் பாடல் எனக்கு புடித்த பாடல். நன்றி ஐயா
@evalouisjacobr789
@evalouisjacobr789 3 жыл бұрын
அருமையான பாடல் ஐய்யா விபசா் bro Jollee👍🌹🌹🌹🎻🎼🎶🎤wonderful Amazing Glory to Jesus amen hallelujah
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 3 жыл бұрын
நன்றி
@respect6376
@respect6376 3 жыл бұрын
மிகவும் அர்த்தம் நிறைந்த பாடல் வரிகள். அழகாகவும் பாடியமைக்கு வாழ்த்துக்கள்
@DanielDaniel-se8ec
@DanielDaniel-se8ec 3 жыл бұрын
அருமை அருமை அல்லேலூயா.தபேலா சின்ன தம்பி ஐலைக்டா.
@josephraj9924
@josephraj9924 3 жыл бұрын
Two Legendary voice for the Lord!! Praise for Almighty.. Jesus bless these two beautiful ministers of your Kingdom!! 🌹💜❤️🧡💛💚💙🌹
@kannanvkp884
@kannanvkp884 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் இரண்டு பேரும் நல்ல பாடல் பாடுரிங்க இயேசுவின் ஆசி எப்பொதும் உண்டு
@manonmanimanonmani199
@manonmanimanonmani199 2 жыл бұрын
அப்பாடா உங்க மனசுக்குள்ளே.இப்படியான ஆசைகள் நிறைவேறும் வரை பாடிக்கொண்டே இருங்க God bless both are you
@murugan8021
@murugan8021 2 жыл бұрын
அருமையான ஆசைகள்.... ஆண்டவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார்..
@sarals8410
@sarals8410 8 ай бұрын
பரலோகத்தில்குழந்தைகளைப்போல்இருக்கிறதுநன்றி
@rbr7765
@rbr7765 2 жыл бұрын
என் மனதே கலங்கி களிகூருதே கர்த்தர் எவ்வளவு சந்தோசபடுவார்.
@Indian-fu5hx
@Indian-fu5hx 3 жыл бұрын
அருமையான team அருமையாபாடல்கள்💪💪💪💪🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 3 жыл бұрын
நன்றி
@CutiesVideos5674
@CutiesVideos5674 2 жыл бұрын
Lovely Laurence uncle I like ur songs.let our lord Jesus name be glorified. 🙌
@abisharichard2945
@abisharichard2945 3 жыл бұрын
எத்தனை ஆசை இயேசு அப்பா மேல
@mariammal1998
@mariammal1998 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது மகிழ்ச்சி மலர்இதளில் பனித்துளிபோல் அன்பு வைத்தவரே
@subashiniravi8033
@subashiniravi8033 2 жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக உள்ள பாடல் , நன்றி🙏🏽
@shahishahi8128
@shahishahi8128 Жыл бұрын
En manasukulle silla aasaigal.... Dance aada vaitha song verry nice..... So happy🥰🥰🥰🥰🥰
@ranid1505
@ranid1505 2 жыл бұрын
Wonderful song. So pleasant to hear.👍
@ppdhanraj3767
@ppdhanraj3767 3 жыл бұрын
Yes You are singing from down South I am hearing from up the Kashmire How great thou art. Praise to my Lord Jesus Christ
@RobertEdison1984
@RobertEdison1984 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@jbholyspiritsuman2133
@jbholyspiritsuman2133 2 жыл бұрын
Praise the Lord and God heavenly father Holy sprit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@nishanthseelan8907
@nishanthseelan8907 4 ай бұрын
En manasukulle sila asaigal 🎉 Amezing thank you so much brothers 🎉 Vaanil.thutharudan yesu varumpozhuthu Heart touching lines 🎉
@sjprabhu3134
@sjprabhu3134 3 жыл бұрын
GOD IS GREAT GOD BLESS YOU AND YOURS FAMILY
@joy_teachings
@joy_teachings 3 жыл бұрын
Wow what a great composition.thank you lord.lord bless you.
@premadanielpremadaniel3679
@premadanielpremadaniel3679 2 жыл бұрын
Praise the lord pastor 2 perum super Ra paduriga very nice song Thank you God bless you all 🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏👍🙏👍👍👍👍🙏👍👍
@marinegladys2286
@marinegladys2286 3 жыл бұрын
My great Aasai is that Corona should completely vanish and we must witness another Musicare session soon. Miss those lovely songs.. God grant my desire soon. Amen.
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 3 жыл бұрын
Praying dear
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 2 жыл бұрын
அன்பு ஐயா வியாசர் தங்களதுபாடல்களை கேட்டதுண்டா தொடர்ந்து அதையே கேட்கனும்னுதான்தோனுது இந்தபாடல கப்பலைக் கும் நூறுதடவைக்குமேலகேட்டுட்டேன் தேன்மழையில் நனைந்த உணர்வு அதுவும் ஜாலிசாருடன்பாடனதை வேறே லெவல் கர்த்தர் உங்கள் இருவருக்கும் தீர்க்காயுசையும் நல்ல உடல்சுகபெலனையும் கொடுக்கவேண்டுகிறேன் எத்தனையோ பரிசுத்தவான்கள் இந்தபாடலை கேட்காமபோயிட்டாங்க நாங்க கிருபையால் கேட்கிறோம் ஐயா இதுஆசையல்ல பே.......ராசை எத்தனையோ பேர் உலக காரியங்களை அடைய ஆசைப்படுகிறார்கள் உங்க ஆசை மட்டும் தேவனுக்கும் பேயே இருக்குதுபாருங்க என்னசிந்திக்கவச்சுதுஇப்பாடல் கற்பனையில் எழுதிவைக்கதேவதூதருடன்நம்ராஜாவரும்போது உங்களால் பாடிப் மத்து செல்ல ஆசை கண்ணீரை வரவழைத்தது.Realy May God Bless You
@EradicateHamas
@EradicateHamas 3 жыл бұрын
கிறிஸ்துவுக்குள் அன்பான வியாசர் லாரன்ஸ் அய்யாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐
@shanthininimalan4491
@shanthininimalan4491 3 жыл бұрын
Beautiful song.👏
@josegideon4298
@josegideon4298 3 жыл бұрын
அருமையான பாடல்.... நன்றி
@transportselvam5916
@transportselvam5916 3 жыл бұрын
VERY super songs GOD BLESS YOU
@edwardpradeepjova4074
@edwardpradeepjova4074 Жыл бұрын
Praise the Lord pastor உங்க பாடல் கள் அனைத்து வரிகளும் நன்றாக இருக்கிறது , நான் சிறுவனாக இருந்த பொழுது உங்க பாடலில் எப்படி ,எப்படி பார்த்தாளும் இயேசு நல்லவரே பாடலை போட்டு , போட்டு நடனம் அடியிருக்கிறேன் அதை மறக்கவே முடியாது , கர்த்தருக்கு ஸ்தோத்திரம் , நன்றி ஐயா
@sundarisundari7897
@sundarisundari7897 3 жыл бұрын
Wonderful lyrics music voice which is taking to the said places Thank You Jesus for these brothers God bless you abundantly
@rampaul164
@rampaul164 3 жыл бұрын
Enaku rombavum pudicha songggg
@marypaul3041
@marypaul3041 3 жыл бұрын
Amazing both of you , Praise be to our awesome God who fills his children with different gifts .
@deborahjames5389
@deborahjames5389 3 жыл бұрын
Really amazing song mucic and and songs words are nice meaning
@solomonjohn7811
@solomonjohn7811 3 жыл бұрын
Amazing tune and lyrics. Wonderful singing.
@travelwithcarol2839
@travelwithcarol2839 3 жыл бұрын
Praise God..🙏🏼❤️
@heaven_govt
@heaven_govt 3 жыл бұрын
Amazing... uncle God bless you I like your voice...❤️❤️❤️
@hlzcministries3213
@hlzcministries3213 2 жыл бұрын
super sang
@shirlyxaviour8662
@shirlyxaviour8662 2 жыл бұрын
respected jolly abraham sir, vyasar lawrence sir big salute! alive god creator yahova, son jesus christ with you! may god bless your christian song group. thanks jesus, praise the lord
@premajohn4806
@premajohn4806 3 жыл бұрын
Excellent singers in Christ
@jstudios8191
@jstudios8191 2 жыл бұрын
அற்புதம் சகோதரா praise lord
@vimalapeter446
@vimalapeter446 3 жыл бұрын
Fantastic song God bless
@josegideon4298
@josegideon4298 3 жыл бұрын
Amazing....
@manokutti.j7292
@manokutti.j7292 3 жыл бұрын
Such a blessed song praise be to God
@hanokschoolofmusicmysore9852
@hanokschoolofmusicmysore9852 Жыл бұрын
Lot of God s blessing to you Lawrence brother. I love yr songs!!!! 💕💕💕💕👏👏👏👏👏🙏🙏🙏
@melki-aaron9280
@melki-aaron9280 2 жыл бұрын
Super song..Praise God..God bless you 🙏
@princeraju294
@princeraju294 3 жыл бұрын
Praise God!!
@premadanielpremadaniel3679
@premadanielpremadaniel3679 2 жыл бұрын
Amen amen amen super song Thank you pastor God bless you all Arumaya pduriga thank you very much
@allenpaulprakashdaniel2015
@allenpaulprakashdaniel2015 3 жыл бұрын
அருமையான பாடல்
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 2 жыл бұрын
Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 3 жыл бұрын
உற்சாகப்படுத்திய மற்றும் மறுத்து விமர்சித்த அனைவருக்கும் நன்றி...!!!
@mageshcharles6225
@mageshcharles6225 3 жыл бұрын
2000 மற்றும் 2002 வரைக்கும் உங்களோட வாலிம் எல்லாம் டக்கர் ஐயா, எனக்கு 33 வயதாகிறது , 14 வயதிலிருந்தே உங்க பாடல்களுக்கு நடனம் ஆடுவேன், காணிக்கை பாடல் பாடுவேன் இப்பவும் நெனைத்தாலே இன்பமாய் இருக்கும்
@tsam3366
@tsam3366 3 жыл бұрын
இயேசுவையே விமர்சித்தார்கள் lovely br யார் என்ன சொன்னாலும் நம் ஊழியங்கள் தொடரும்....
@kingskuwait5633
@kingskuwait5633 3 жыл бұрын
Nice singing iya innum 30 years neega padanum
@peterk1434
@peterk1434 3 жыл бұрын
Nice singing sir
@x-road8390
@x-road8390 3 жыл бұрын
Please contact number give me iyya .
@vickygpgp5233
@vickygpgp5233 3 жыл бұрын
AMEN, WOW, GREAT
@mathewroy260
@mathewroy260 3 жыл бұрын
Beautiful song . I really forget my surroundings and enjoyed. Roy. Australia
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 3 жыл бұрын
நன்றி மேத்யூ
@sudhakani9680
@sudhakani9680 3 жыл бұрын
Very nice 👌 song.Its really open my heart
@shereenmaxine8789
@shereenmaxine8789 3 жыл бұрын
beautiful 🌹
@roslinsebastian1288
@roslinsebastian1288 3 жыл бұрын
Wow great God bless you brother
@lewynpaul7936
@lewynpaul7936 2 жыл бұрын
So beautiful song.i wanted to listen this song again and again. God bless them.keep rocking. Very heart touching song. Eyes full of tears with happiness when I heard the wishes and willingness of vyasar uncle thoughts.so happy for you.
@lydiavirginia7341
@lydiavirginia7341 3 жыл бұрын
Praise be to God
@raajan1973
@raajan1973 3 жыл бұрын
Uncle sema songs ..glory to God
@sivaselvaraj1312
@sivaselvaraj1312 2 жыл бұрын
Glory to God 🙌🙌🙌
@salomishanthaselvie2472
@salomishanthaselvie2472 3 жыл бұрын
Lazer brother excellent for the GOD'S GIFT. very rhythmic quick brisky and enthusiastic for every one. No words. GOD BLESS YOU ALL
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 3 жыл бұрын
அருமை அய்யா.
@a.edwinprakash5221
@a.edwinprakash5221 Жыл бұрын
கடினமான பாடலை மிக எளிமையாக பாடக்கூடிய திறன் லாரன்ஸ் ஐயாவுக்கு மாத்திரம் உண்டு, ஐயா உங்கள் பாடல் மற்றும் குரல் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கிருபை. ஆப்ரஹாம் ஐயாஉம் சிறந்த மெல்லிசை பாடகர். கர்த்தருக்கு இஸ்தோத்திரம் ஆமென்.
@tamilbeytubers1986
@tamilbeytubers1986 2 жыл бұрын
Super metal voice i like this song very much
@BalaMurugan-nn2er
@BalaMurugan-nn2er 2 жыл бұрын
God bless you.wonderful voice.excelent.
@helloguys122
@helloguys122 3 жыл бұрын
Praise God!
@user-hk2pw5ri9m
@user-hk2pw5ri9m 4 ай бұрын
Unga songs ellam super ennudiya phone ringtone unga song than malarithazhu mele song vechi eruken en tha song super God bless you poster nice voice ❤❤❤
@user-hw9eh4yt4e
@user-hw9eh4yt4e 10 ай бұрын
My favourite song ❤❤
@m.nithiyaanandam6316
@m.nithiyaanandam6316 3 жыл бұрын
அருமையான கீதங்கள்!
@aaronezra12
@aaronezra12 2 жыл бұрын
So beautiful song uncle. How much u r having interest & wish to sing for God. Surely He ll fulfil ur desires of ur heart.
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 Жыл бұрын
Glory full way God bless all of you thank you Jesus
@cyrilbasker9239
@cyrilbasker9239 2 жыл бұрын
Very true meaning full song.may God bless you abundantly.
@johnjoseph2128
@johnjoseph2128 2 жыл бұрын
Congratulations! Great commitments Stay blessed!
@almighty6091
@almighty6091 3 жыл бұрын
God bless you 💐💐💐💐💐💐
@pauldaniel3137
@pauldaniel3137 2 жыл бұрын
Lovely song thank God
@SanjaySanjay-cx1qo
@SanjaySanjay-cx1qo 3 жыл бұрын
Amazing voice and song 💯
@bhargavibhargavi7994
@bhargavibhargavi7994 3 жыл бұрын
Vyasar Ayya voice Semma gethu...love uuuuuu ayyya 😘😘😘😘😘😘😘
@bennetprabu3294
@bennetprabu3294 3 жыл бұрын
Beautiful song. Really nice.
@jayaseeliselvaraj4075
@jayaseeliselvaraj4075 8 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க ஆசை
@revjohnpeter2893
@revjohnpeter2893 3 жыл бұрын
very very amazing god bless you
@subashiniravi8033
@subashiniravi8033 2 жыл бұрын
Wonderful song, God bless you both
@nishabeno511
@nishabeno511 2 жыл бұрын
Really great song
@Crajaguru
@Crajaguru Жыл бұрын
Lovely combination and singing, really enjoyed it, Vyasar Uncle voice punching voice
@selavaraneerajendra9633
@selavaraneerajendra9633 3 жыл бұрын
May God bless you and your ministry abundantly.
@RameshRamesh-dd8fs
@RameshRamesh-dd8fs 3 жыл бұрын
Kalakkitinga...😍💕💕💕💕💕👏👏👍👍👍💯💯💯💯💯💯👌👌👌💯💕💕👏👏👏🎊🎊👏👏👏
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 3 жыл бұрын
நன்றி
@surendiransubramani4607
@surendiransubramani4607 3 жыл бұрын
I like very much this song
@s.nishiyanishiya5285
@s.nishiyanishiya5285 3 жыл бұрын
Good songs👏
@footballskyler
@footballskyler 3 жыл бұрын
God bless you... Very nice.
@madagupattijesuswithusrevi8643
@madagupattijesuswithusrevi8643 Жыл бұрын
Really very super words.l got tears in my eyes with annoity.
@shahishahi8128
@shahishahi8128 Жыл бұрын
Ethana thsdava kettalum ketute irukanum pola iruku super.... God bless you... 🙃🙃🙃🌷
@srinivasanrao9490
@srinivasanrao9490 3 жыл бұрын
Wow super...
@chevanthibackianathan9158
@chevanthibackianathan9158 3 жыл бұрын
Beautiful song uncle we can't forget you I miss u
@rathiniesebastian4440
@rathiniesebastian4440 2 жыл бұрын
Praise God 👏
@Easterraaj
@Easterraaj 8 ай бұрын
சுப்பர் ஆசைகள்.
@symonsingh1675
@symonsingh1675 2 жыл бұрын
Vera level Enjoyed
@natarajanm6886
@natarajanm6886 2 жыл бұрын
Praise the Lord......AMEN🙏
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
இன்னிசை ஞாயிறு | Eva.Vyasar Lawrence
29:19
Lebanon Ministries - Sam Deva - Official Channel
Рет қаралды 6 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 497 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 43 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,3 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 17 МЛН