Neengamattum Illenna | நீங்கமட்டும் இல்லேனா | JOLLEE ABRAHAM | Musi-Care 2018 _ Live

  Рет қаралды 1,188,879

Jollee Abraham

Jollee Abraham

6 жыл бұрын

Sung by JOLLEE ABRAHAM @ MUSI-CARE 2018;
" Jollee Abraham's MUSI-CARE "
THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.com/us/album/pola...
Spotify
open.spotify.com/track/5WZlNF...
Gaana
gaana.com/song/polama-polama-2
Wynk
wynk.in/u/mGvahxeEL
Google Play Music
play.google.com/store/music/a...
Amazon
www.amazon.com/s?k=Jollee+Abr...
Jio Saavn
www.jiosaavn.com/song/polama-...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#IsaiSeithy
#Musi_Care
#rohithrecordings

Пікірлер: 460
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
💚💚💚💚💚💚💚 என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 💚💚💚💚💚💚💚
@IndiraMuthu
@IndiraMuthu Күн бұрын
நீங்க மட்டும் இல்லேன்னா நீங்க பாடப் பாட என் கண்களில் கண்ணீர் தான் அருவியாய் கொட்டுகிறது எனக்கும் ஆண்டவர் செய்தது பெரிய அற்புதம் தான் இன்றுவரை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதுவும் அற்புதம் தான் ஐயா அவர்கள் முன்பு போல் இரவில் நடத்த வேண்டும் அப்படி இரவில் வந்த அந்த பணி விழித்துள்ளீர்கள் கேட்கும்போது மனது மிகவும் லேசாக நைஸ் ஆகிவிடும் அப்படியே நானும் நிம்மதியான ஒரு தூக்கத்துக்கு போய் விடுவேன் ஏனென்றால் நீங்கள் அங்கே தாலாட்டு கொண்டிருக்கிறீர்கள் அந்த நிம்மதியான தூக்கம் மறுபடி வருமா ஐயா அவர்கள் உபயம் செய்வீர்களா பிரைஸ் த லார்ட்
@simonraj8633
@simonraj8633 2 жыл бұрын
நான் வாழ்வது ஏசு கிறிஸ்துதால் மட்டும் தான் நான் எப்போவே இறந்துவிட்டேன்
@kumarjansi2930
@kumarjansi2930 2 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை நன்றி இயேசு அப்பா
@SathiAnand-zn2qw
@SathiAnand-zn2qw
நிஜ மாவே நீங்க இல்லனா நாங்க அப்படிதான் இருந்துருப்பேன் அப்பா
@ramdramachandran9230
@ramdramachandran9230 2 жыл бұрын
பாடலை கொடுத்த தேவனுக்கு நன்றி ஆமென்
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
எத்தனை கேள்விகள் ஏதேதோ எண்ணங்களைபுரிந்துகொண்டுஎன்னைவழிநடத்தும்என்அப்பாயேசுவுக்கு‌நன்றி🤱🤱🤱🤱🤱
@bernadettanthony8579
@bernadettanthony8579 Жыл бұрын
என்னை வாழவைத்த தெய்வம்
@vck.veeratamizhan9816
@vck.veeratamizhan9816 3 жыл бұрын
மகிழ்ச்சி தேவனே... என் ஜீவனே
@kalas2201
@kalas2201 4 жыл бұрын
மனதை நெகிழ வைத்தது. அருமையான வசனம் , நல்ல இசையமைப்பு. அருமை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை
@hudsontaylor92
@hudsontaylor92 2 жыл бұрын
கருத்தும் கிருபையும் நிறைந்த
@georgegeorge7060
@georgegeorge7060 Жыл бұрын
ஆமாங்க ஆண்டவரே
@kilavansethupathy3317
@kilavansethupathy3317 Жыл бұрын
பலருக்கு ஆறுதல் தந்த பாடல்
@VijayaLakshmi-ej1dh
@VijayaLakshmi-ej1dh Жыл бұрын
இந்த பாடலுக்கு நன்றி எங்கேயோ சென்றிருப்பேன் மறு ஜுவனை தந்தவரே நன்றி
@paulindavid1595
@paulindavid1595 2 жыл бұрын
ஆமென்..... நன்றி...... இயேசுப்பா💐💐💐
@pastorsandiran3269
@pastorsandiran3269 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@natarajanm6886
@natarajanm6886 2 жыл бұрын
No Comments......only TEARS.....🙏KADANTHA KALATHI NEENAITHU KANNERODU NANDRE SOLLEKONDEERUPPAN EN "UERANA OERNA YESUVAY APPA......APPA...APPA...APPA..
@user-fw3lt1sf1b
@user-fw3lt1sf1b
எப்படியோ வாழ்ந்த என்னை, மண்ணுக்குள் போகாமல் ஆதாரித்து இரட்சித்த தேவனுக்கு நன்றியுடன் ஸ்தோத்திரம்
@alphonsat7479
@alphonsat7479 2 жыл бұрын
இதுதான் உண்மை உண்மை சததியம்இயேசு ஆண்டவரே எல்லாம் அறிவாரா
@rameshannaaahm90
@rameshannaaahm90 Жыл бұрын
ஆம், இந்தப் பாடலைப் போலவே என் வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல ஆண்டவராகிய கிறிஸ்து எப்போதும் என்னுடன் இருக்கிறார், அதனால் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரைப் போற்றுங்கள். கடவுள் ஆசிர்வதிப்பாராக.
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 51 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 3,6 МЛН
Nesikkiraen
13:17
Isaac Joe
Рет қаралды 715 М.