Um Siragugal Nizhalil | உம் சிறகுகள் நிழலில் | Thenisai Thendral Deva | Musi-Care 2021

  Рет қаралды 372,161

Jollee Abraham

Jollee Abraham

Күн бұрын

Music & Sung by Thenisai Thendral C.Deva.
0:00 Thenisai Thendar Deva Speach
7:15 Um Siragugal Nizhalil Song
" Jollee Abraham's MUSI-CARE "
THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Visit us : www.musi-care.com/
Songs Available at :
iTunes
music.apple.com/us/album/pola...
Spotify
open.spotify.com/track/5WZlNF...
Gaana
gaana.com/song/polama-polama-2
Wynk
wynk.in/u/mGvahxeEL
Google Play Music
play.google.com/store/music/a...
Amazon
www.amazon.com/s?k=Jollee+Abr...
Jio Saavn
www.jiosaavn.com/song/polama-...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#IsaiSeithy
#Musi_Care
#rohithrecordings

Пікірлер: 246
@rajad3291
@rajad3291 2 жыл бұрын
அருமையாக பாடினீர்கள் ஐயா இயேசு உங்களை இரட்சிப்பார்
@selvirani1777
@selvirani1777 Ай бұрын
தேவா சார் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன் 🎉🎉🎉
@jeslovdiv999
@jeslovdiv999 2 жыл бұрын
எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
@MaryPerera-rj9ri
@MaryPerera-rj9ri Ай бұрын
Amen 🙏🇱🇰⛪✝️👍🙋
@anthonydavid2266
@anthonydavid2266 Ай бұрын
இந்த பாடலை இதயத்தில் இருத்திய இறைவனுக்கு நன்றியும், இதை இசை அமைத்து பாடிய இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கட்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் அதே வேளை அரங்கத்திற்கு அழைத்து வந்த திரு.ஜொலி ஆபிரகாம் அவர்கட்கு நன்றிதனை நவில்கின்றோம்.தொடர வாழ்த்துக்கள்! டேவிட் அந்தோனி.( பிரான்ஸ்சிலிருந்து)
@steveallinone7491
@steveallinone7491 28 күн бұрын
ஆமென் அல்லேலூயா ❤❤❤
@jayaraj8776
@jayaraj8776 2 жыл бұрын
இவர் போல் உள்ளவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வாழ்த்துவது நன்று. நடதபட வேண்டும்.
@p.salamonsalamon.P1990
@p.salamonsalamon.P1990 Ай бұрын
ஆயிரம் இருந்தாலும் தேவா தேவா தான் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@ushajemima855
@ushajemima855 2 жыл бұрын
இவர் சென்னை நகரின் மையப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் தன்னடக்கம் உள்ள எளிய மணிதர் அவரும் அவரது குடும்பத்தினரும் கர்த்தர் கிருபையால் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்
@paulsmith.paulsmith9195
@paulsmith.paulsmith9195 2 жыл бұрын
ஔ. ன
@dhanabalan538
@dhanabalan538 2 жыл бұрын
Praise the lord
@sarojaambrose5831
@sarojaambrose5831 2 жыл бұрын
P Amen
@xavierfer5195
@xavierfer5195 2 жыл бұрын
@@dhanabalan538 ý
@sachinsuresh3092
@sachinsuresh3092 2 жыл бұрын
@@xavierfer5195 I pop
@kannan.s2565
@kannan.s2565 2 жыл бұрын
தேவா சார் தேவனுடைய ராஜ்யத்திற்க்கு தூரமானவரல்ல.
@ruckmanikannan6397
@ruckmanikannan6397 2 күн бұрын
Amen.
@user-lj3jy9md4c
@user-lj3jy9md4c 26 күн бұрын
இது தான் உண்மையான சாட்சி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
@tensings3932
@tensings3932 Ай бұрын
தேவா சார் இவ்வளவு எளிமையானவர் என்று காணும் போது இலகி விட்டேன்.கர்த்தர் உங்களை கவனிக்கிறார்.ஆசீர்வதிப்பாராக. ஜாலி ஆபிரகாம் சார் பாடலை 1975 முதலே கேட்டிருக்கிறேன்.❤❤
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 2 жыл бұрын
தேவா sir கர்த்தர் உங்களையும், அண்ணாச்சி அவர்களையும், ஜாலி abeerakam ஐயா அவர்களையும் நிறைவாக ஆசீவதிப்பாராக ஆமென் 🙏
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
❇️ தமிழக அரசால் வழங்கப்பட்ட விருது ஜாலி ஆபிரகாம் அய்யா அவர்களுக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் அவர் செய்யும் பொது சேவையில் இறைவன் இயேசுவின் அருள் எப்போதும் இருப்பதாக
@victorpaul3937
@victorpaul3937 2 жыл бұрын
THIS SONG very nice sir tk you sir
@chinnappanv8788
@chinnappanv8788 Ай бұрын
11:16
@lourdusamy5043
@lourdusamy5043 2 жыл бұрын
சகோ. ஜாலி ஆபிரகாம் ஒரு சிறந்த இறை மனிதர். சீரிய பாதையில் சிறப்பாக பயணிக்கும் இவரை இறைவன் ஆசீர்வதிப்பாராக.
@jayaprakash1532
@jayaprakash1532 2 жыл бұрын
கர்த்தருடைய பாடலை யார் பாடும் போது தாழ்மை, அன்பு, பயபக்தி தானாகவே வந்துவிடும்......
@ramanchinna8417
@ramanchinna8417 2 жыл бұрын
ஆமென்
@BaBu-ll2py
@BaBu-ll2py 2 жыл бұрын
That is power of God... Power of love
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 5 ай бұрын
இது தேவா அவர்களுக்கு தான் பொருந்தும் இன்றைய நவீன கால கிறிஸ்தவ பாடகர்களுக்கு கொஞ்சம் கூட பொருந்தாது
@user-xf2uf2up8o
@user-xf2uf2up8o Ай бұрын
Amen amen amen ✋✋✋
@ganesansaravanan783
@ganesansaravanan783 8 күн бұрын
​@@Ps.ChandraKumar-ul6oqyes, nowadays tamil songs sung like pop songs
@roberthillbert22roberthill30
@roberthillbert22roberthill30 24 күн бұрын
எளியவர்களின் இசைஞானி தேவா.... வாழ்த்துகள்
@amuljayarani9088
@amuljayarani9088 2 жыл бұрын
இயேசு அப்பா பாடல் சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை யும் ஆசீர்வதிப்பாராக
@user-fr6xg1hh9h
@user-fr6xg1hh9h 29 күн бұрын
என் பள்ளியில் நாங்கள் பாடிய பாடல் முப்பது வருடங்களுக்கு முன்பு தூய அந்தோணியார் பெண்கள் மேனிலைப்பள்ளி மயிலாப்பூர் சென்னை🙏
@kavithaa2066
@kavithaa2066 23 күн бұрын
திருச்சி பிலோமினாஸ் பள்ளிக்கூடத்துல 30 வருடத்திற்கு முன் நானும் பாடி இருக்கிறேன்
@vijayragavan2365
@vijayragavan2365 2 жыл бұрын
உங்கள் பிரயாசம் நிச்சயமாக வலுப்பெறும் இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் என்றும் உங்கள் ரசிகர்
@PK.Manuel
@PK.Manuel 2 жыл бұрын
ஆமென் 🙏🏼 🙏🏼 🙏🏼 அல்லேலூயா
@Kalaidk-uq5ib
@Kalaidk-uq5ib 2 жыл бұрын
உங்கள் இனிமையான இசை பயண த்திற்க்கு என் தேவன் ஆசீர்வதிப்பார்
@siva.esakkiel8328
@siva.esakkiel8328 Жыл бұрын
பரிசுத்ததேவன் ஆதியும் அந்தமுமான ஏசப்பா என்றும் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக
@teejeyem6375
@teejeyem6375 2 жыл бұрын
Thankyou,, long live sirs Deva vin innisayil entru thaan 70s 80s lu kettirukkom.
@rameshannaaahm90
@rameshannaaahm90 Ай бұрын
💯 true Amen hallelujah praise the lord thank you so much Jesus Christ glory to God 🙏 God bless you and your family and ministry and all 🙏👍
@hudsontaylor92
@hudsontaylor92 2 жыл бұрын
Good people has the good heart to express the love of God to the needy people without advertisements. May God bless dear loving bother Jolly Abraham and his family!.
@bellcreations
@bellcreations 2 жыл бұрын
அமரர் ரெமி அவர்களின் பாடல் வரிகளுக்கு இசை அமைத்த பல பாடல்களில் தலை சிறந்த பாடல். இந்த ஒலி நாடாவின் பெயர். 'சிறகுகளின் நிழலில்...' 1988 இல் நிர்மல் education .
@yamunadevi834
@yamunadevi834 3 ай бұрын
I listen this song often... Fantastic music and words
@sherinarun9153
@sherinarun9153 2 жыл бұрын
Deva sir God bless you
@babychanchan1376
@babychanchan1376 25 күн бұрын
GREATEST MESSAGE CONGRATULATIONS AYYA LOVELY FATHER JESUS CHRIST LOVES ALL PEOPLE HE DIED FOR ALL PEOPLE ALMIGHTY LIVING GOD JESUS CHRIST BLESS SAVES LOVES YOURS FAMILY AMEN
@j.singarayanvazvaz4160
@j.singarayanvazvaz4160 2 жыл бұрын
Glory to Almighty JESUS. May God bless the service of our beloved brother Jolly Abraham.
@alanprakash-kf3ec
@alanprakash-kf3ec Ай бұрын
Fantastic Deva Sir...Great composing and singing... This song is sung by all Christians by the grace of God Almighty. God has chosen you specially for this beautiful song sir... Thank you so much ❤
@user-preeth
@user-preeth Ай бұрын
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா-2 அந்த இருளிலும் ஒளி சுடரும்,வெந்தனலிலும் மனம் குளிரும் -2 உந்தன் கண்களின் இமைப்போல் எந்நாளும் எங்களை காத்திடு என் இறைவா -2 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா... பாவங்கள் சுமையாய் இருந்தும், உன் மன்னிப்பில் பனிபோல் கரையும் -2 கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் -2 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா... வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகை -2 வானதன் அருள்மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை -2 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா அந்த இருளிலும் ஒளி சுடரும், வெந்தனலிலும் மனம் குளிரும்-2 உந்தன் கண்களின் இமைப்போல் எந்நாளும் எங்களை காத்திடு என் இறைவா-2 உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் எங்களை அரவணைத்திடு இறைவா....
@rameshsamuel4798
@rameshsamuel4798 Ай бұрын
பாடலை முழுமையாக பதிவிட்டமைக்கு நன்றி.
@user-preeth
@user-preeth Ай бұрын
@@rameshsamuel4798 நீங்கள் சிறப்பாய் பாடி இயேசுவை ஆராதிக்க வாழ்த்துக்கள்
@user-mf6ws7lb7t
@user-mf6ws7lb7t Ай бұрын
👍
@shirleyvijay3383
@shirleyvijay3383 Ай бұрын
Thank you for sharing ❤
@user-preeth
@user-preeth Ай бұрын
@@shirleyvijay3383 👍
@07071964johnson
@07071964johnson 2 жыл бұрын
Praise to God A heartful servant of Jesus Jolee Abraham Ayya
@lills450
@lills450 28 күн бұрын
Vaazhga valamudan Deva annanum, Jolly Abraham annanum. Yesuvin anbum arulum samadhanamum vungalodu erupadhaga.🎉🎉🎉🎉.
@arputharajmoses4951
@arputharajmoses4951 2 жыл бұрын
Fantastic song 🎵 super team .. I do remember my father play violin in Catholic Church when I was a school student…really a famous song 🎵 Thanks 🙏 Bro M Arputharaj/ advocates/Coimbatore
@tpm-india907
@tpm-india907 2 жыл бұрын
Super Song. Heart touching. God bless you sir.
@geethakumari8209
@geethakumari8209 2 жыл бұрын
அன்பு மகன் மேல் பரிபூரணமாக இறங்கும் இயேசுவே
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 2 жыл бұрын
We salute bro. Jolly abraham. God bless you and your family bro.
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 2 жыл бұрын
Dear Brother DEVA Sir GOD Almighty Is Also Listening This Song. Long Live. Former Paratrooper , Thirunelvelian.
@selvidebi8550
@selvidebi8550 2 жыл бұрын
God bless you sir, paralogathil megunda palan undu !
@relaxnalinialexism7490
@relaxnalinialexism7490 2 жыл бұрын
Honourable Deva sir...noorandu vazha karthar kirubai seivar. Devanidathil arugula Amara idhavi seivar
@relaxnalinialexism7490
@relaxnalinialexism7490 2 жыл бұрын
Deva sir Devanidathil arugil Amara karthar kirubai seivaraha
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb Ай бұрын
MAY THE HEAVENLY LORD GOD ALMIGHTY BLESS YOUR TEAM MORE AND MORE TO GLORIFY HIM IN YOUR ATMOST EFFORTS. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53 AND SALEM CONGRIGATION.
@anandanyesu1877
@anandanyesu1877 2 жыл бұрын
Deva Sir God bless you by singing if Christian sons 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MsJasperin
@MsJasperin 2 жыл бұрын
May God help you to experience this words in your life... Try to taste the love of true God.. ☺️🥰. May God Bless you sir. Happy to hear this ☺️... Beautiful song. ☺️🥰.
@samphilipson9053
@samphilipson9053 2 жыл бұрын
நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ambrostephen1
@ambrostephen1 2 жыл бұрын
Congratulations beloved sri.Jolly. Abraham.
@sivadassksiofpolice4881
@sivadassksiofpolice4881 2 жыл бұрын
My grace is sufficient for thee..2 cori 11:12
@shunmugathai3435
@shunmugathai3435 2 жыл бұрын
Anna padalodu enainthu vitteenga arumai nice davan ungalaiyum ungal familyyum aasirvathikkanum amen
@jijumonk7273
@jijumonk7273 2 жыл бұрын
God Bless you and your family Jollee Abraham Brother and Deva Sir and his family..
@amcnambikkai6224
@amcnambikkai6224 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@daisyrani4964
@daisyrani4964 2 жыл бұрын
GOD GOD BLESS YOU BROTHER 🙏
@7165king
@7165king 2 жыл бұрын
Praise The Lord JESUS CHRIST ❤️🙏
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 2 жыл бұрын
Thanking & Praising the Lord through songs would be more effective & powerful than Prayers.
@RiaDaphne
@RiaDaphne 18 күн бұрын
அழகான பாடல், அற்புதமாக இசை அமைத்துப் பாடி உள்ளீர்கள் சார்.
@rathnamani1963
@rathnamani1963 Ай бұрын
Jolee Abraham Ayya God bless you ❤ 🎉🎉🎉🎉🎉
@vincentk6986
@vincentk6986 2 жыл бұрын
Praise God for having gifted us.
@rexlawrence9454
@rexlawrence9454 18 күн бұрын
This is all time favourite song of Tamil Catholics.
@mounikakmounikak3150
@mounikakmounikak3150 2 жыл бұрын
God bless you and always will be with you sir👌🏽💐
@joshuajebadurai3738
@joshuajebadurai3738 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@nathannathan7197
@nathannathan7197 2 жыл бұрын
Un siragugal nizalil.... Super song
@rcdd777
@rcdd777 2 жыл бұрын
Thank You Jesus Christ for our jolly Abraham
@jayaruby5591
@jayaruby5591 3 күн бұрын
God bless you sir God bless you sir God bless you sir
@alexandervincentpaul7074
@alexandervincentpaul7074 2 жыл бұрын
composer Deva's 'mahimai matha paamalai' songs on mother mary is outstanding... he deserves many awards for his album songs
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 2 жыл бұрын
Thank you sir , beautiful sang👍🙌🌹🤗🙏
@nalinam3026
@nalinam3026 2 жыл бұрын
Vaztha vayadhillai,iyya vanangugirom👌🏾👌🏾👌🏾🙌🙌👏👏🙏🙏🙏
@glorystephenn6214
@glorystephenn6214 27 күн бұрын
Entha padalai pata Gnanam kodutha Yesappa Vumaku KodaKodi Nandri AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂❤️👍🙏👌😘😄😂❤️👍🙏👌😘😄😂
@prabhakarmenon7968
@prabhakarmenon7968 2 жыл бұрын
May God bless 🙌 🙏 him and his family.
@sureshbabu5169
@sureshbabu5169 28 күн бұрын
Excellent Deva sir God bless your family 💐👍🙏
@savarifranca7543
@savarifranca7543 Ай бұрын
Excellent both of you! And Jesus bless you both!
@sarithak8269
@sarithak8269 2 жыл бұрын
Amen Amen.. praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏
@sadhusundar436
@sadhusundar436 2 жыл бұрын
Praise the Lord Amen.hallelujah Pr Sadhu Sundar
@altamilan1115
@altamilan1115 11 күн бұрын
Thankyou dawa set.
@SoBoaring
@SoBoaring Ай бұрын
Christ love pour on you and your family sir
@srdhanapal7499
@srdhanapal7499 2 жыл бұрын
Congratulations May God bless you
@joyanbumalar3291
@joyanbumalar3291 2 жыл бұрын
Praise the Lord and God bless you 🙏👍🏾
@edwardsam5918
@edwardsam5918 2 жыл бұрын
A big sulute for Bro Jollyabraham
@neelamstrong3163
@neelamstrong3163 2 жыл бұрын
Excellent Bro.Praise God. May God Bless Abundantly your ministry Brother.
@ganesansaravanan783
@ganesansaravanan783 2 жыл бұрын
god bless deva sir and jolly abraham
@jasonpandian5061
@jasonpandian5061 2 жыл бұрын
Nice song by brother Deva
@Jk-uu8ul
@Jk-uu8ul 2 жыл бұрын
Great 👍 Gods never fails
@suseelabai6447
@suseelabai6447 15 күн бұрын
தேவா சார் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள் நன்றி
@sarasvathilavina
@sarasvathilavina Ай бұрын
Amenthank Jesus Christ always blessed 🙏🙏
@christinallivingston6626
@christinallivingston6626 Жыл бұрын
Glory to Jesus 🙏🏽
@julieadaikalarajjosephpete1824
@julieadaikalarajjosephpete1824 2 жыл бұрын
May god bless you Deva ji
@koilrajkasthuri7547
@koilrajkasthuri7547 2 жыл бұрын
👌👌👌👌👌super song super, குரல்
@josephrajakumar332
@josephrajakumar332 2 жыл бұрын
Super sir, keep the the good work
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 2 жыл бұрын
Nice song Glory to God y Amen
@frgasparraja5835
@frgasparraja5835 24 күн бұрын
A simple and humble person Deva Sir
@amuthagunalan1391
@amuthagunalan1391 2 жыл бұрын
God bless you. Anna 👍🙏
@rexlawrence9454
@rexlawrence9454 18 күн бұрын
I have never seen anybody approciating the Orchestra Troops who play music instruments on various konsert. It shows his magnanimity.
@rapielnicholas405
@rapielnicholas405 Ай бұрын
Great work by jolly Abraham
@antonycruz4672
@antonycruz4672 Ай бұрын
The great jolly JOLLY ABRAHAM
@fabisham5447
@fabisham5447 2 жыл бұрын
Jesus bless him more and more 🙏🙏🙏
@a.p.a8466
@a.p.a8466 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏
@a.dhanasekaran9468
@a.dhanasekaran9468 2 жыл бұрын
Amen. Glory to GOD
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ for Jolliabraham
@DanstankennethdhinakaranBabu
@DanstankennethdhinakaranBabu 2 жыл бұрын
Lovely song and singing lovely Glorifying God.
@sumathirajarathinam2841
@sumathirajarathinam2841 2 жыл бұрын
Good pleas you
@jebamanickam.m9774
@jebamanickam.m9774 2 жыл бұрын
God bless you🙏🏻
@bobinraj5337
@bobinraj5337 2 жыл бұрын
🙏 Amen Amen Amen praise the Lord
@adaikalamary8564
@adaikalamary8564 Ай бұрын
sir voice la endha song semma. Sema feel
@muniyammalm6891
@muniyammalm6891 24 күн бұрын
நன்றி
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
s janaki live tamil madha un kovilil/Nazarali
5:22
Nazar Ali
Рет қаралды 980 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 61 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 749 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 10 МЛН
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 1,4 МЛН