Wow. That's great. Nadigar Thilagam is simply awesome. You have relived him.Thanks for ur efforts
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
Thank you very much for your heart felt appreciation. 😁🙏
@najmahnajimah87283 жыл бұрын
Mega mega arumaiyana pathiu thanks 🇱🇰🇸🇦
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
Thank you very much! 😁🙏
@velappanpv11373 жыл бұрын
Arumai Arumai brother. Drshivaji is great
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
Thank you for your nice comments. 🙏😊
@rajams70323 жыл бұрын
ரொம்ப நன்றிங்க அய்யா
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களின் இதயம் கனிந்த பாராட்டுகளுக்கு என் மனப்பூர்வமான நன்றி! 🙏😊
@jayakannanramraj55603 жыл бұрын
நன்றி நன்றி மிக்க நன்றி!!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
நானல்லவா தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். தங்களின் இனிய கமெண்ட்டுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 🙏😊
@viveklakshmanan81893 жыл бұрын
நடிகர் திலகத்தின் வர்ணனையில் புல் ஃபைட் த்ரில்... திகில்! பின்னணியில் எருது உறுமும் சத்தம் அடி வயிற்றில் திகில் கிளப்புகிறது. அற்புதம் சார்!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 🙏😊
@najmahnajimah87283 жыл бұрын
Yes unmai unmai
@suprajanarayanan12723 жыл бұрын
பிராங்கி என்கிறீர்கள். அவர் பெயர் உண்மையில் FRANKY என்பதாக இருக்குமோ?! தெரியவில்லை. மற்றபடி வழக்கம்போல், அனுபவம் புதுமை, இனிமை!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம். ஆனால், தமிழில் 'பிராங்கி' என்றிருந்ததை அப்படியே நான் படித்துவிட்டேன். தங்கள் கமெண்ட்டுக்கும் பாராட்டுக்கும் என் இதயம் கனிந்த நன்றி! 🙏😊
@SivaKumar-pf9ej3 жыл бұрын
Arumai
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
Thank you for your kind comments. 🙏😊
@sarvajithramaseshan42613 жыл бұрын
காளைச் சண்டையைத் தமது வர்ணனையிலேயே தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் நடிகர் திலகம். போதாக்குறைக்கு நீங்களும் சவுண்ட் எபெக்ட்ஸ் கொடுத்து மிரட்டிவிட்டீர்கள். நாளை மாலை 4 மணி எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
நாளை வழிநெடுக இயற்கை எழிலை ரசித்துக்கொண்டே டூர் போகலாம் - நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அனுபவங்களைக் கேட்டு மகிழ்ந்தபடியே! 🙏😊
@rajams70323 жыл бұрын
சிவாஜி என்று சொல்லாமல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று சொன்னால் நன்று