No video

தப்பு பண்ணிட்டு கத்துகிறது கிடையாது Business! | Business Ideas | Selvakumar | Josh Talks Tamil

  Рет қаралды 38,831

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

தப்பு செஞ்சு கற்றுக்கிறது கிடையாது Business, தவறாக செல்வதற்கு முன்பே அதை சரியான பாதையில் செலுத்துவதே Business Ideas என்கிறார் Selvakumar, இவரின் பேச்சு Business Clarity ஐ உங்களுக்கு அளிக்கும்!
In this video, we will discuss essential tips and common mistakes to avoid when starting a business. Whether you are a seasoned entrepreneur or new to the business world, these insights will help you navigate the challenges and set yourself up for success. Watch till the end to ensure you are on the right track for your entrepreneurial journey!
தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify: open.spotify.c...
செல்வகுமார் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கொரோனா காலத்தின் போது பெரிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நட்டத்தை குடுத்த பொது, செல்வகுமாரின் "VilFresh" மட்டும் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுத்தாமல் உதவி செய்தார்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான டோர் டெலிவரிகள் மற்றும் ரூ. 10 கோடி turnover கண்ட இந்த VilFresh நிறுவனத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார், செல்வகுமார்.
Selvakumar was born in a farming family. While every farmer was getting affected during pandemic, there was one company who was building trust and good business for them. It was Selvakumar's Vilfresh. With more than a million door to door deliveries and Rs. 10 crores turnovers, Selvakumar shares his experience of VilFresh with the young entreprenuers.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Пікірлер: 42
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@jsk1238
@jsk1238 2 жыл бұрын
அய்யா, முழுமையாக தமிழில் பேசினால் தங்களுடைய கருத்து எல்லோரையும் சென்றடையும்.
@vijaymsv5016
@vijaymsv5016 2 жыл бұрын
யாருக்கு புரிஞ்சிச்சா இல்லையோ எனக்கு ஒரு முழுமையான தொழில் முனைவோர் video பார்த்த திருப்தி கிடைத்தது,சார் மிகவும் அருமையான ஸ்பீச்🙏🙏 வெற லெவல் 😎
@FilmiGirl
@FilmiGirl 2 жыл бұрын
I am proud student from ICFAI. Happy to see this sir
@koneripattichurch9790
@koneripattichurch9790 2 жыл бұрын
சிறப்பு sir நான் தம்மம்பட்டி பக்கத்தில் இருக்கும் கோனேரிப்பட்டி 😊
@bharathkumarpaleti2962
@bharathkumarpaleti2962 3 ай бұрын
Good business model with simple approach to solve real problem.
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
அன்று உழவு மாடு கலப்பை இயற்கை உறம் விதைகள் அனைத்தும் உழவன் கையில் இருந்தது..விற்பனை சந்தை விவசாயே செய்து கொண்டார்....இன்று நிலம் மட்டுமே ..விவசாயிடம் உள்ளது..
@duraigandhi1849
@duraigandhi1849 6 күн бұрын
Good speech! I'm buying products from Villfresh and would like to recommend if anyone looking for fresh vegetables & milk.
@kalaivanitrichy1395
@kalaivanitrichy1395 2 жыл бұрын
Excellent sir
@skrajavai5977
@skrajavai5977 2 жыл бұрын
super motivation speech sir thanks josh
@deepakkumar-gk1ne
@deepakkumar-gk1ne 2 жыл бұрын
Hi sir, very nice speech and i take your ideas in my business. It most helpfull think. Tnks for your video
@ppalkumar
@ppalkumar 2 жыл бұрын
Good talk Selva and nice thoughts to implement.
@damodarankrishnan528
@damodarankrishnan528 2 жыл бұрын
Very good information sir. Thanks. Very good speech
@vishnuvardhan1832
@vishnuvardhan1832 2 жыл бұрын
Selva sir... the authentic one... Proud to be a vilfreshian ❤
@chandrasekarcm5139
@chandrasekarcm5139 2 жыл бұрын
You are a great inspiration sir..
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Onnum puriyala... onnu Englishla pesunga illa tamila pesunga.....unga english terms la puriyala....connect aaga mudiyala
@deepaknatarajan8063
@deepaknatarajan8063 2 жыл бұрын
Nenga adha panunga aparam mathavangaluku solunga
@sunkrr
@sunkrr 2 жыл бұрын
Super sir. I like more.
@learning_HR
@learning_HR 2 жыл бұрын
Good efforts.. Inspired
@punisuri2652
@punisuri2652 2 жыл бұрын
Sri you are speeing very nice 👍
@-lifedream968
@-lifedream968 2 жыл бұрын
Nice
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 2 жыл бұрын
town la இருக்கவனுக கடைசி வர விவசாயிகள் கடல் மாதிரினு கோசம் மட்டும் தான் போடுவானுக அப்டிதான்போல
@arunprakash8001
@arunprakash8001 2 жыл бұрын
Persistent efforts. Kudos sir.
@sivakumar1355
@sivakumar1355 2 жыл бұрын
Wow
@secretofsuccess6070
@secretofsuccess6070 2 жыл бұрын
தங்கள் பேச்சில் சுய விளம்பரம் அதிகம் தெரிகிறது.
@manijamuna-bt4tr
@manijamuna-bt4tr 2 жыл бұрын
S ur right sir 👍
@sathishkalyanasudram
@sathishkalyanasudram 2 жыл бұрын
Super sir
@swathij3142
@swathij3142 Жыл бұрын
Awesome sir
@janetbai3599
@janetbai3599 2 жыл бұрын
Please help me Business start panna help pannungha
@MaduraiToDhanushkodi
@MaduraiToDhanushkodi 2 жыл бұрын
Hero🥁💥
@faizyfz
@faizyfz 2 жыл бұрын
So proud of you 👏🏼 👏🏼👏🏼
@thomasa7619
@thomasa7619 26 күн бұрын
Maddaya why distribution of ADVITESMENT
@vinoview6650
@vinoview6650 2 жыл бұрын
👌👌👌
@user-qn9hm7jn9h
@user-qn9hm7jn9h 2 жыл бұрын
Sir English la tha romba pesuranga englaukku puriyala
@Mahesh_devspace
@Mahesh_devspace 2 жыл бұрын
❤️😍🥳
@viswa8293
@viswa8293 2 жыл бұрын
ஏன் நகரத்துக்காரனுவள வில்லேஜ்க்கு அனுப்பி விவசாயம் பண்ணச்சொல்லமாட்டியா .................
@yogipillai
@yogipillai Жыл бұрын
Poga matangale😂
@rajesht4606
@rajesht4606 Жыл бұрын
@@yogipillai to.
@sivaranjanitamilselvan7853
@sivaranjanitamilselvan7853 2 жыл бұрын
Hai
@kamalrajnet4105
@kamalrajnet4105 2 жыл бұрын
சரி நீங்க என்ன சொல்ல வரீங்க
@GoodluckAgro
@GoodluckAgro Жыл бұрын
Very true.. His narrative is quite confusing. Should have a clarity of thought and communication
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН