ஏழை விவசாயின் மகள் IPS ஆன கதை | Ilma Afroz IPS | Josh Talks Tamil

  Рет қаралды 215,837

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

பல Struggles தாண்டிUPSC எழுதி இன்று ஒரு Successful IPS Officer ஆகியிருக்கும் இல்மா அவர்களின் வாழக்கை கதை நம் அனைவர்க்கும் ஒரு motivation ஆக இருக்கும் . இல்மா அவர்களது அப்பா சிறுவயதிலே இறந்துவிட்டார் . கிராமத்தில் , ஒரு பெண் இருந்தால் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள் ஆனால் நம் இல்மா அவர்கள் தனது கனவை துரத்தி அதனை அடைந்து இன்று நம் அனைவர்க்கும் ஒரு பாடம் கற்று தந்துள்ளார் . ஒரு பெண்ணனாக இருந்தாலும் சரி , கிராமத்தில் இருந்து வந்தாலும் சரி உங்கள் இலக்கில் நீங்கள் குறிக்கோளாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்று .
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
"Where there is a will, there is a way", this proverb is proved true by IPS Officer Ilma Afroz, a farmer’s daughter from Moradabad in Uttar Pradesh. Against all odds, she has bagged 217th rank in Civil Services Examination 2017,
Being born in a poor farmer's family in Muradabad, she excelled in studies despite her father died when she was just 12 years old.
Ilma faced criticism being a girl, that she can't do anything in her life. But proving everyone wrong Ilma got into Delhi's St. Stephen's College and from there she got a scholarship for her abroad studies in London. But after achieving everything that she dreamt of there was something missing in her life and she came back to India and prepared for Civil Services UPSC Exams and cracked it
Our very own (Indian Police Officer) IPS Officer Ilma Afroz is an inspiration for all that all you need is don't quit and never give up attitude to achieve your goal in life. And with strength and willpower, you can do anything.
This IPS story is not only about women empowerment or rags to riches but also teaches you how anyone can crack UPSC. Aspirants who are preparing Civil Services Exam, IPS exam should definitely watch this Tamil motivational Josh Talks know how to become an IPS. There is no IAS strategy or UPSC preparation tips or Civil preparation tips that can help you crack the UPSC exam.
This inspiring IPS story teaches you that sheer determination is the only answer to how to become IPS and how to prepare for UPSC CSE and become a successful IPS Officer.
Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Say Hello on Sharechat: sharechat.com/...
---**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#UPSCmotivation #IPS #JoshTalksTamil

Пікірлер: 163
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@mytheenalim480
@mytheenalim480 Жыл бұрын
9999k9
@esakkipandi1443
@esakkipandi1443 4 жыл бұрын
தமிழில் மொழிபெயர்த்தமைக்கு நன்றி. இதனைத் தொடர வேண்டுகிறேன்.
@mr.looser5333
@mr.looser5333 4 жыл бұрын
Superb
@Dopamine._.69
@Dopamine._.69 4 жыл бұрын
Yes
@ramayiraman601
@ramayiraman601 4 жыл бұрын
Super Beautiful Chella!! God Bless you!! 🕉️🙏🦚🤩💝👍👌🌹🌻💐🌷
@veluk3058
@veluk3058 4 жыл бұрын
மொழிபெயர்த்தவருக்கு வாழ்த்துக்கள். மிகச் சிறப்பு👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thillainatarajans566
@thillainatarajans566 5 ай бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுகள் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் மக்கள்பணி பார்க்கப்போகிறீர்கள் இளமையிலேயே ஏழை விவசாயக்குடும்பத்தில் அனைத்து அனுபவங்களையும் பெற்றுள்ளீர்கள் அவற்றை என்றுமே மறக்காமல் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என நம்புகிறோம் எங்களது ராயல் சல்யூட் உங்களுக்கு.தொடரட்டும் தங்களின் தூய தொண்டு நம்தேசத்துமக்களுக்கு. சவாலானதுறைதான்.என்ன நடந்தாலும் நீதிக்குமட்டும் தலைவணங்குங்கள் நன்றி மீண்டும் பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
நம்ம நாட்டை காப்பாற்றுங்கள் புதிய பாதுகாபப்பு சுதந்திநம் பெற்றுதாருங்கள் தாங்கள்நூறுஆண்டுகள்வாழவேண்டும் வாழ்ய்துக்கள் நன்றி வணக்கம்
@momoftwokings5532
@momoftwokings5532 4 жыл бұрын
எனக்கும் இன்று கூட பலர் கூறுகிறார்கள்.. இரண்டு பிள்ளைகளும் வைத்துக் கொண்டு இவள் எப்படி படிக்க போகிறாள் என்று... நான் பகுதி நேர வகுப்புக்கு செல்லவும் இல்லை.. இணையம் மூலமாக கற்று என் கல்வியறிவை KZbin மூலமாக நண்பர்களுக்கும் வழங்குகிறேன்.. உங்களுக்கு என் சேன்னல் பிடித்தால் support செய்யுங்கள்.. நன்றி தமிழ் மொழி உறவுகளே
@maanim3907
@maanim3907 4 жыл бұрын
Semma Sister
@momoftwokings5532
@momoftwokings5532 4 жыл бұрын
@@maanim3907 ithu en channel link... kzbin.info/www/bejne/lXu3g6GIf999ldk
@steffindeva5732
@steffindeva5732 4 жыл бұрын
This story was inspired me...thank you jose talks 🙏
@dhanasekar7993
@dhanasekar7993 3 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் குடும்ப சூழ்நிலை காரணமாக துவண்ட எனக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறது நன்றி 🌈🌿
@manikandanrajendiranips9907
@manikandanrajendiranips9907 Жыл бұрын
I really proud of you Medam i love Indian police service 😍 very soon in my life IPS officer 💖
@---np7mi
@---np7mi 4 жыл бұрын
வாழ்த்துக்கள் . மற்ரவர்களுக்கு ஒரு பிரயோசனமான செய்தி.
@rajendrannamasivayam3699
@rajendrannamasivayam3699 Жыл бұрын
Well done,spread ur experience to nation,and motivate all youths🎉
@vijaymilky4296
@vijaymilky4296 4 жыл бұрын
Daily failure following me why me... very hard heart to me... romba guilty iruku... every day... happy to see this good sound of explanation...best UPSC exam... congratulations Akka
@muruganm6606
@muruganm6606 4 жыл бұрын
நீ தான் சகோதரி பாரதி கண்ட உண்மையான புதுமை பெண். மது அருந்துவது. டைட் பனியனும்/ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஹைகீல் சோட நடந்து வந்து பல ஆண்களுடன் கள்ள உறவு வைத்துக்கொள்வது அல்ல பெண் சுதந்திரம் இந்த சகோதரியைபார்த்து திருந்துங்கள். பெண் சுதந்திரத்தை‌ தவறாக பயன்படுத்தா தீர்கள்.
@esakkirajl5315
@esakkirajl5315 4 жыл бұрын
Sis super good dresses God bless you.
@sowntharya3068
@sowntharya3068 4 жыл бұрын
As a girl I agreee with you brother
@Churya1234
@Churya1234 5 ай бұрын
சரியாக சொன்னீங்க 👍
@priyashanmugam4778
@priyashanmugam4778 Жыл бұрын
Such a kind humble and soft spoken lady❤u are an icon mam🎉
@Jayasudha03
@Jayasudha03 4 жыл бұрын
Thank you for translation keep rocking and continue this 😎😎😎😎
@shreegandhinatarajan
@shreegandhinatarajan 4 жыл бұрын
It's a great motivation for me Convey my best wishes to her
@LearnfrenchA1
@LearnfrenchA1 4 жыл бұрын
Romba romba nandri ..... Translation 😁😁💯💯💯💯
@karthiga298
@karthiga298 4 жыл бұрын
S
@19rekha19
@19rekha19 4 жыл бұрын
Vivasayi ezhaya irukkuradhu Asia la mattum taan. Australia, Newzealand, Switzerland, Germany pondra naatula Farmer nu sonna panakkarar nu artham. But they are very hardworkers. Namma Govt maaranum.
@Tharmaiya
@Tharmaiya 4 жыл бұрын
So inspired story thanks Jose talks
@velanr8875
@velanr8875 4 жыл бұрын
Please keep doing this translation really nice thank you for this
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 4 жыл бұрын
Awesome Symboliser👍👍 - SREE RAMA, WRITER
@naturalbarath456
@naturalbarath456 4 жыл бұрын
Very super motivation speech and encourage Very nice tamil translation
@sridhar6000
@sridhar6000 4 жыл бұрын
மொழிபெயர்த்தமைக்கு நன்றி.
@sivajisiva1023
@sivajisiva1023 4 жыл бұрын
Super akka ,naanum try pannuren,naa kandipa achive pannuven,
@rajamathan5140
@rajamathan5140 4 жыл бұрын
Big Inspiration Story....
@guru8212
@guru8212 4 жыл бұрын
Good inspiration video.Thank jose talks
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 4 жыл бұрын
ஓம் வாழ்க வளமுடன் வெற்றியுடன் நன்றி ஓம்
@AshrafAli-zr3bn
@AshrafAli-zr3bn 4 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும்மா.....👌👌👌
@parvinbanu5218
@parvinbanu5218 4 жыл бұрын
thanks josh talks
@sobiyavenba6426
@sobiyavenba6426 4 жыл бұрын
Extordinary speech 🔥🔥
@thugtechtamil5266
@thugtechtamil5266 4 жыл бұрын
Thank....ywww josh talks
@loganathanr8166
@loganathanr8166 4 жыл бұрын
Thank you Jose talks
@suriyam5390
@suriyam5390 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Жыл бұрын
Super
@Littleprincess59
@Littleprincess59 4 жыл бұрын
Uniform la speech koduthirukkalam
@srirani2073
@srirani2073 4 жыл бұрын
Very super Mam
@VPN7TECH
@VPN7TECH 4 жыл бұрын
Thanks for dubbing
@vaishnavi.m5330
@vaishnavi.m5330 4 жыл бұрын
நன்றி ஜோஸ்
@PenanceUPSC
@PenanceUPSC 4 жыл бұрын
Great translation
@marannagowderramamoorthy3084
@marannagowderramamoorthy3084 Жыл бұрын
Vow excelsant
@agslegal1467
@agslegal1467 4 жыл бұрын
Vazhga valamudan
@RajeshKumar-od9od
@RajeshKumar-od9od 4 жыл бұрын
ரொம்ப நல்ல விஷயம் தான்
@esharagav3237
@esharagav3237 4 жыл бұрын
அருமை
@krithikaa405
@krithikaa405 3 жыл бұрын
Very good motto to chose CSE.
@parimanasamyk4202
@parimanasamyk4202 4 жыл бұрын
Super Great.
@charlinmuthappan5669
@charlinmuthappan5669 4 жыл бұрын
Good dear sister, May God bless you
@sarashaalu1375
@sarashaalu1375 4 жыл бұрын
Instead of dubbing.. tamil subtitle pota nala irukumnu thonuthu
@xavierprayersingh8219
@xavierprayersingh8219 4 жыл бұрын
Yeah...
@SelvamSelvam-ss1co
@SelvamSelvam-ss1co 4 жыл бұрын
Thank you👍👍🌹🌹🌹
@nandhininandhini1940
@nandhininandhini1940 4 жыл бұрын
Super akka 👍
@juvairiya1962
@juvairiya1962 4 жыл бұрын
We r welcome ma'm I really like it
@rehapraburehaprabu1457
@rehapraburehaprabu1457 3 жыл бұрын
enakkum sathikkanumunu aasa muteyala mam kalyanam panni 2 kolanthai kanavalam pochu na b.a. econanms mutuchurukke mam na police aakanumunu a aasai muteyala mam natakkuma age 33 aaeruchu ple reple
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 4 жыл бұрын
சூப்பர்.👏👏👏👏👏👏👏.
@mishalpp22
@mishalpp22 4 жыл бұрын
Superlady proud you
@premagovidaraj1466
@premagovidaraj1466 4 жыл бұрын
Very nice akka
@safreenias1691
@safreenias1691 4 жыл бұрын
Thank you🙏💕
@kingofindia4580
@kingofindia4580 4 жыл бұрын
Enaku enna solradana terialia...romba thaku....
@actechupdates6983
@actechupdates6983 4 жыл бұрын
Nice inspiration
@umapoongavanam2254
@umapoongavanam2254 4 жыл бұрын
Good inspiration vedio tq
@bashashatik8916
@bashashatik8916 4 жыл бұрын
Akka super
@klakshmanan7215
@klakshmanan7215 4 жыл бұрын
Great sister.
@ranjithrana9944
@ranjithrana9944 4 жыл бұрын
Army Officer ah Interview edunga..
@mrarmy7879
@mrarmy7879 4 жыл бұрын
I'm waiting for
@sudhasri7601
@sudhasri7601 4 жыл бұрын
Boys all are waste
@sugunas3553
@sugunas3553 4 жыл бұрын
@@sudhasri7601 fuck off bitch don't dare
@Ramkumar-zj4ej
@Ramkumar-zj4ej 3 жыл бұрын
@@sudhasri7601 un koppan sunniya pudichu umbu 😂
@vinothrajr5098
@vinothrajr5098 4 жыл бұрын
Thanks to giving motivation videos....
@nandhininandhini1303
@nandhininandhini1303 4 жыл бұрын
Appa iruntha Neenga intha alavuku vanthuruka matenga .en na intha ulagam ungala pathu enna solucho athe tha unga appa um solirupanga.innum India apdiye tha iruku . Appa um apdiye tha irukanga.ponungala yarum nambarathum illa avangala veliulagathuku anupurathum illa.ithu Ella enga thaliyeluthu.evlo talent aana ponuku kuda entha rights um kedikrathu illa.avangalium matha ponunga Mari treat pandranga.itha parents ye purunjukala .apro Vera yaru purunjukuvanga.any ungaluku oru solute.
@mr.looser5333
@mr.looser5333 4 жыл бұрын
Superb
@AlinaKhan-dd3tc
@AlinaKhan-dd3tc 4 жыл бұрын
My sister ILMA afroj kunderki
@nargun4802
@nargun4802 5 ай бұрын
🤝🤝
@karthik4338
@karthik4338 4 жыл бұрын
I am a fan of you sister i
@velukarthi3661
@velukarthi3661 4 жыл бұрын
Thanks to translate
@muthusuya4032
@muthusuya4032 4 жыл бұрын
Super sir.....
@sivajisiva1023
@sivajisiva1023 4 жыл бұрын
Everybody respect vivasaye
@poongundrant7367
@poongundrant7367 4 жыл бұрын
Neenga great
@pmsaravanan1352
@pmsaravanan1352 4 жыл бұрын
Thanks Good motivation
@karthickveera5526
@karthickveera5526 4 жыл бұрын
Nice speech🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌷🌷🌷🌷
@suganthejiline2723
@suganthejiline2723 4 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@jrajesh1099
@jrajesh1099 4 жыл бұрын
தமிழில் மொழி பெயர்த்து அருமை.இன்னும் முன்னேற்றம் தேவை...
@SillraPasanga
@SillraPasanga 4 жыл бұрын
Jee inspiration stories please
@ponnisarath5965
@ponnisarath5965 4 жыл бұрын
Super
@maha8413
@maha8413 4 жыл бұрын
Sama..
@AsthiraAnitha
@AsthiraAnitha 4 жыл бұрын
Girls than ma girls ku enemy
@anuAnu-qy2bn
@anuAnu-qy2bn 4 жыл бұрын
💯
@sujithrasubramanian3255
@sujithrasubramanian3255 4 жыл бұрын
True
@rsuresh5687
@rsuresh5687 4 жыл бұрын
Etharku peyar than singapenno🤩
@jananisivakumar1471
@jananisivakumar1471 4 жыл бұрын
U r gifted
@ashikavb0178
@ashikavb0178 4 жыл бұрын
So inspired
@lakshmanan6739
@lakshmanan6739 4 жыл бұрын
Nice
@rameshganesan1897
@rameshganesan1897 4 жыл бұрын
Awesome....👌👌👌👌
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
😊
@prabakaranr5442
@prabakaranr5442 4 жыл бұрын
Thanks for tamil
@jayabalansasshini2610
@jayabalansasshini2610 Жыл бұрын
👍👍👍🏆🏆🏆🏆🏆🙏🙏⭐⭐⭐
@shifasadiqe4035
@shifasadiqe4035 4 жыл бұрын
Why it has been dubbed?
@gnanapriya3641
@gnanapriya3641 3 жыл бұрын
because it originally was in Hindi
@sakthivelrasu8367
@sakthivelrasu8367 4 жыл бұрын
Super akka
@ROCKSTAR-fk4os
@ROCKSTAR-fk4os 4 жыл бұрын
👍👍👍
@insaniyatkiduniya.theworld9621
@insaniyatkiduniya.theworld9621 3 жыл бұрын
Allah pak aap ko khoob rahmte ata farmai, din dugni rat chogni oonti Mary ,by Ansari naraingarh ambala haryana,
@kaleeswaranm24
@kaleeswaranm24 4 жыл бұрын
All the best akka
@வரலாறுமுக்கியம்-ழ3ண
@வரலாறுமுக்கியம்-ழ3ண 4 жыл бұрын
Hmmm semma sissy...
@muthumuthu4266
@muthumuthu4266 4 жыл бұрын
.thanks
@mouriyasarveswaran4750
@mouriyasarveswaran4750 3 жыл бұрын
🙏
@vinothmaster1265
@vinothmaster1265 4 жыл бұрын
Nanri amma👩‍🎓
@arjun.d7911
@arjun.d7911 4 жыл бұрын
1st view
@rekhapanneer1490
@rekhapanneer1490 4 жыл бұрын
Tq
@pugazhr5515
@pugazhr5515 4 жыл бұрын
Is't true or fake story but still I will create history
@andrewwilsona4532
@andrewwilsona4532 4 жыл бұрын
kzbin.info/www/bejne/qWqtcqOkZZZ1aa8 இந்த வீடியோ கண்டிப்பாக தமிழில் போடுங்கள்... Hit like to ensure that..
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 22 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН