Sir , நான் ரொம்ப குழப்பமான மனநிலையில் இருந்தேன். இப்போது ரொம்ப தெளிவாக சொல்லிட்டீங்க. Thank u sir
@tjkraman609911 күн бұрын
Your briefing about Nakshthra Poruththam is highly informative. This Audio/ Video needs to be made viral
@DhuraiRaj-vz7og24 күн бұрын
மிக அற்புதமான பதிவின் சாரம் மிக அற்புதமாக இருக்கிறது நான் வந்து பூச நட்சத்திரம் பொண்ண அஸ்தம் நட்சத்திரம் பையனுக்கு பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன் இதுக்கும் அதுக்கும் அற்புதமா இருக்கு நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@TamilSelvi-zh1gf11 ай бұрын
அருமையாக சொன்னீர்கள்.நன்றி
@kalaivanis398921 күн бұрын
ரொம்ப குழப்பமாக இருந்தேனமிக்க நன்றி
@arunmano679711 ай бұрын
Sir தனுஷ் உத்திராடம் இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார்
@RamayeeValliappan-gj5gu3 ай бұрын
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தவர் வாழ்கை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் please.
@palanishockkalingam3835Ай бұрын
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை குடிசை வீட்டு மாப்பிள்ளைக்கு கொடுத்தால் அந்த கோபுரமாக (மாடிவீடாக மாறும்) மாறும் ஆனால் சிக்கனத்தை எதிர்பார்க்க முடியாது இனிய சுபாவம் உதவும் தன்மை போன்ற பல நற்குணங்கள் கொண்டவர்கள் ஆனால் ஜனனகால அடிப்படையில் சற்று வேறுபடும் இது இருபாலருக்கும் பொதுவானது
@sarlatj640511 ай бұрын
Thank you sir for your explanation about marriage details and cleared doubts
@rengan19699 ай бұрын
Very nice and neat explanation 👌👍👏👏🙏
@rubankumars677911 ай бұрын
Simma sir!! But Old videosla Rohini Star sollirkinga ..indha videola illa ..???
@youqube57909 ай бұрын
Rohini la oru silar keduketavagala erupaga so be care full....jathaga kataam important
@kothainayagirajagopalan91072 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நன்றி
@muthulingam7411Ай бұрын
அருமையான விளக்கம்.
@ARASIK-gm6xb9 ай бұрын
Really super. I m Mirugasirusham with high patience in my life of 35 yrs experience. My son is Swathi.
@suriyaprakash820411 ай бұрын
மூலம் மூலம்ன்னு பொண்ணு தரக் கூடாதுன்னு சொல்றாங்க மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதை பற்றி சொல்லுங்க
@sundaramurugan179410 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@vtfelix846411 ай бұрын
Super prediction sir.
@MalaDevi-gf1bl10 ай бұрын
God bless You!!!
@manjulakumar64527 ай бұрын
Cristel Clear Explanation 🤞🤞👌👌👏👏All Vedios are Good 👍👍
@kathirauditor69829 ай бұрын
நன்றி ஐயா. உங்கள் கருத்துக்கு நன்றி.
@rsathyanarayana604710 ай бұрын
Excellent briefing. ❤😊
@rajeswarivenkatakrishnan39111 ай бұрын
Exceptional 🎉
@mani6678Ай бұрын
சிறப்பாகவும் சரியாகவும் சொன்னீர்கள். நன்றி
@chandrika181511 ай бұрын
Good insight thank you so much 🙏🙏
@kmcram69709 ай бұрын
மகிழ்ச்சி🌹🌹🌹
@kamupatti8 ай бұрын
Please let me know about Pooram and Krithigai in the next episode.
@sumathig80211 ай бұрын
Super explanation sir,
@vijayalakshmiviswanathan948911 ай бұрын
லக்னத்திற்கு ஏழாமிடத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால் அது களத்திர தோஷம் என்கிறார்கள். ஆனால் தாங்கள் ஏழில் கிரகங்கள் இருந்தால் நிச்சியம் திருமணம் நடக்கும் என்கிறீர்கள். விளக்கவும்.
@nagalakshmir372710 ай бұрын
ராகு கேது இருந்தால் தான் தோசம்
@Krishna-yw7qc10 ай бұрын
ஏழாம் இடத்தில் சனி இருந்தால் களத்திர தோஷம். கணவன் மனைவி விரோதியாக மாறுவார்கள். . செவ்வாய் ஏழில் இருந்தால் கடும் செவ்வாய் தோஷம்.. விதிவிலக்குகள் இருந்தாலும் திருமணம் தள்ளிப் போகும்.. ராகு இருந்தால் சர்ப்ப தோஷம்..சுப கிரகங்கள் இருந்தால் நல்லது
@PallaniMuthu-fm3sn9 ай бұрын
என் மகளுக்கு இதே தான் சொல்லுங்கள் என்ன பண்றது தெரியலை? இப்படி செல் பாத்து பாத்து இருக்கிறேன்
@raghunathand731211 ай бұрын
Sir,My son R.Venkatraman , aged 32 years belongs to Ketai nattachitram Viruchaga Rassi. Whether he is suitable for marriage alliance with star Mirugaseeiram girl. Kindly clarify sir
@snehaarasan168011 ай бұрын
Thankyou sir for explaining so clearly my daughter is Bharani, mesha rasi she is 30 yr two hrs back ie around 8:00 pm a call form Kumbakonam groom alliance with said mirugashesam came sir I am very happy to hear your video to go ahead
@SMaheswariSmahi11 ай бұрын
Hi bro🙏 how are u அருமையான விளக்கம் iam first comt bro nenga palaya video la vera நட்சத்திரம் சொன்னிங்க ...( சந்திர நட்சத்திரம்)
@ganesanm99067 ай бұрын
நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா😊
@sumathiraju83711 ай бұрын
Okay ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் மிருகசிருஷம் சுவாதி திருமணம் செய்ய முடியுமா
@rajalakshmi10687 ай бұрын
Every one knows from rishabam thulaam is in sixth place
@sivakamimanikandan361211 ай бұрын
Thankyou Sir.🙏🏻🙏🏻🙏🏻
@friendlywild107511 ай бұрын
Super bro.Back to the form.Ipothan ungloda content paaka thirumba thona aarambichuruku
Boy- Rishabam (Rohini) Girl- Thulam (swathi) We are in relationship.. but more misunderstandings 😢 Future nalla irukuma? Any astrologer pls tell
@Periasami762 ай бұрын
I think u shouldn't ask this question if u r in relationship. After entering into relationship u must trust each other other wise don't enter please. Joshiyam jadthagam everything for those who can't find their love of their life before marriage.
@chitras472Ай бұрын
ஐயா ஆயிலயம நட்சத்திரம் பற்றி கூறுங்கள் போன பண்ணலாமா
Male's star swathi, female's Star magam. Can they marry each other?
@prabhah22711 ай бұрын
சிம்மா சார் சூப்பர் 🎉
@umakumarkumar483311 ай бұрын
Vazhga valamuden 🎉
@manjulavijayakumar454011 ай бұрын
Sir me and my husband both simam.
@brindavenkateswaran611411 ай бұрын
Super simmaa
@thirumurugan10911 ай бұрын
Nice concept simmaa❤❤❤❤
@KalaSekar-e6u10 ай бұрын
You are a great
@sarveshhari34123 ай бұрын
Super.sir
@maheshdurai96646 ай бұрын
Vanakkam sir Boy Risabam rasi mirugasiridam natchathiram girl simmam rasi pooram natchathiram marriage pannalama sir pls reply sir
@maheshdurai96643 ай бұрын
Miruga siridam risaba rasi 8 la sevvay boyku simma rasi pooram natchathiram 7 la sevvay girl porunthumaa sir pls reply sir 🙏
@gokulking41968 ай бұрын
என் பையன் பூராடம் தனுஷ் ராசி 7யில் கேது எந்த நச்சத்திரம் பொருத்தும் சொல்லுங்க சார் pls
@gnanaprakasams-q6j9 ай бұрын
அண்ணா என் தம்பி மகம் நட்சத்திரம் என் மகள் ரேவதி நட்சத்திரம் திருமணம் செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள்
@ManiKandan-fg3qe3 ай бұрын
வேண்டாம் பண்ணிடாதீங்க ( ரேவதி நட்சத்திரம் மகம் நட்சத்திரம் ரட்சு பொருத்தம் இல்லை / அதமம் ( பொருத்தம் இல்லை )
@venkatnagar27Ай бұрын
Vakiya Panchangam shows Thirvonam 4th Padan to me. But Computer harascope shows Avittam 1st Padam.which one to be Correct?
@thanu-go1tsАй бұрын
Always go with thirukanitha panchangam..the one which shows in online is correct. Because one of my friend suffered because of Vakiya Panchangam.( Because it showed rahu ketu dosam in vakya panchang but in reality he doesn't have.)
@srinathbr90826 ай бұрын
சார் நான் சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி தினமும் சண்டையா இருக்கு பலமுறை சாகவும் முயற்சித்தேன் பையனுக்காக உள்ளேன்,
@KalaKala-mr9ej3 ай бұрын
நாம் நேர்மையாக இருந்தால்போதுமா? நமக்கு வாய்த்தது சரியில்லை..நம்மசுவாதி என்று பார்த்து அதுங்க முடித்துக் கொள்கிறது.
@rajendrans59865 ай бұрын
எனது மகனுக்கு மகனுக்கு விருச்சிகம் ராஷி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் எந்த ராசி உள்ள பெண் பொருத்தமாக இருக்கும் தயவு செய்து பதிவிடவும் நன்றி
@jeyalakshmi753111 ай бұрын
En magan magam nakhshathiram laknamil Raagu irukku Marriage kku poriththam paarkanum vaendaalgalaa
@shanmugavadivu707711 ай бұрын
Super sir👌 , what you told was absolutely true and thanks for your explanation🎉