தலை எழுத்தை மாற்றும்!!! திருச்செந்தூர் | Tiruchendur Temple History Tamil | Thiruchendur | Jothitv

  Рет қаралды 1,379,065

JOTHI TV

JOTHI TV

Күн бұрын

தலை எழுத்தை மாற்றும்!!! திருச்செந்தூர் | Tiruchendur Temple History | Thiruchendur temple Mystery | Jothitv
#jothitv #jothitvlive #jothitvlatest #Tiruchendur #tiruchendurmurugantemple #tiruchendurmurugan #tiruchendur #murugantemple #kandhasasti #thiruvizha #tiruchendurtemplethiruvizha #tirchendurhistory #tirchendurstory #thiruchendursoorasamharam #tiruchendurmurugantemplehistory #thiruchendurmuruganstory #thiruchendurstory #thiruchendurhistory #arupadaiveedu #arupadaiveedumurugan #பங்குனிஉத்திரம்2024 #பங்குனிஉத்திரம் #PanguniUthiram #PanguniUthiram2024 #PanguniUthiramsirappu
Tiruchendur Temple History , Mystery Of Tiruchendur Subramaniya Swamy
திருச்செந்தூர் முருகன் வரலாறு , Thiruchendur temple Mystery , Thiruchendur temple history
====================================================================
Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live KZbin Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 3021 | SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818
=================================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos
For more live of temples click here :
/ @jothitvofficial
Enjoy and stay connected with us!
► Subscribe to us on KZbin : / @jothitvofficial
► Like us on Facebook : / jothitv
► Follow us on Telegram : t.me/+UuycxDh8...
► Follow us on Instagram : / jothitv.india
► Follow us on sharechat : @jothitv
► Twitter : / tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernew...
Reach Us @JOTHITV
8939936611
This content is Copyright to JOTHI TV KZbin Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
============================================================
============================================================
#jothitv

Пікірлер: 961
@JothiTvOfficial
@JothiTvOfficial 3 ай бұрын
2025 புத்தாண்டு இராசி பலன்கள் - பரிகாரங்கள் | New year rasi palan 2025 in tamil | Jothitv kzbin.info/www/bejne/mHbcqWOpaM56ocU
@archanaprakash9696
@archanaprakash9696 5 ай бұрын
11 வருடம் கழித்து... உன்னோட அருளால் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன் அப்பா...... நீ தா என்னோட குழந்தை ...பாதுகாகக்ணும் அப்பா🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🙇🙇🙇🙇🙇🙇🙇
@தமிழன்8796
@தமிழன்8796 5 ай бұрын
வாழ்த்துகள் தங்கை
@தமிழன்8796
@தமிழன்8796 5 ай бұрын
என்றும் அவன் அருள் உணகும் உன் குடும்பத்திற்கும் இருக்கும் ❤
@kathiravan6748
@kathiravan6748 5 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏✨
@MohanRaj-bw9lc
@MohanRaj-bw9lc 4 ай бұрын
Vazhthukkal Sister🎉 om Murugan 🪔🙏🪔
@karthikarthik696
@karthikarthik696 4 ай бұрын
Super sister
@rekas8274
@rekas8274 Жыл бұрын
என் வாழ்வில் அற்புதம் செய்தார் முருகப்பெருமான் கோடானுகோடி நன்றி
@umamageshwari9535
@umamageshwari9535 7 ай бұрын
Same enakum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganasonganason2832
@ganasonganason2832 10 ай бұрын
திருச்செந்தூர் முருகன் கோவில்க்கு வரவைத்தர்கு மிகவும் நன்றி முருகா🦚🦚🦚
@aadharsanabharathi506
@aadharsanabharathi506 Жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... வெற்றி வேல் ...வீர வேல்...
@janam5556
@janam5556 11 ай бұрын
திருச்செந்தூர் முருக பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்து. நன்றி அப்பனே முருகா. From srilanka
@Aathinsaral
@Aathinsaral 11 ай бұрын
வெற்றிவேல் முருகா
@MuthuVandi
@MuthuVandi 10 ай бұрын
Eplmuthumuthumuthu
@komathymalarmalar1743
@komathymalarmalar1743 10 ай бұрын
Amazing, Murugan temple. Great. Looks like one day is not enough to cover the whole temple in a day. A Malaysian Murugan devotee..😊
@Lakshmi-dm5qf
@Lakshmi-dm5qf 9 ай бұрын
9:00 ​@@komathymalarmalar1743
@janam5556
@janam5556 8 ай бұрын
@@komathymalarmalar1743 correct
@asaikkilisornamk718
@asaikkilisornamk718 10 ай бұрын
முருகா🙏 நான் திருச்செந்தூர் வந்து தரிசிக்க அருள் புரிய வேண்டும் 🥺 அய்யா🙏
@venkatessvlogs...3704
@venkatessvlogs...3704 Жыл бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.....🙏🙏🙏🙏🙏
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Жыл бұрын
முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு . வாழ்வில் திருப்பம் தரும் திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய தகவல்கள் தந்த ஜோதி டீவி க்கு கோடான கோடி நன்றிகள் ! பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@geethakrishnan6398
@geethakrishnan6398 Жыл бұрын
Thiruchendhur Muruganukku Hara Haro Hara Hara🙏🙏🙏🙏🙏
@panchanathan7056
@panchanathan7056 Жыл бұрын
N.Panchanathan
@lovesanij......471
@lovesanij......471 Жыл бұрын
🙏🙏🙏🙏
@anandmr2789
@anandmr2789 Жыл бұрын
​@@geethakrishnan63981qq
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 Жыл бұрын
ஓம் சரவணபவா திருசெந்தூர் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌷🌷🌹🌹
@mohanrajraj2475
@mohanrajraj2475 6 ай бұрын
திருச்செந்தூர் வர ஆர்வமாக உள்ளேன் ஐயா அருள் புரிய வேண்டும் முருகா முருகா 🎉
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t Ай бұрын
திருச்செந்தூர் முருகா உன்னை அடியேன் வந்து தரிசிப்பதற்கு அடியேனுக்கு நல்ல ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடு 🙏🙏🙏
@lakshmanane3920
@lakshmanane3920 Жыл бұрын
இது நூற்றுக்கு நூறு உண்மை.. எனக்கு வாழ்வு தந்தவர் திருச்செந்தூர் முருகன்.. நான் கண்டத்தோடு பிறந்தவன் எனக்கு 1 வயது முதல் 7 வயது வரை மரண கண்டம் துரத்தியது.. என் தாய் வேண்டுதலுக்கு இணங்க 1வயது முதல் இன்று வரை பாதையாத்திரை என் அம்மாவின் வேண்டுதலுக்கு இணங்க என் அப்பன் செந்தூர் முருகன் மறுவாழ்வு தந்ததாய் என் அம்மா கூற நான் அறிந்த உண்மை..
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Appane enakum valvu koodu muruga
@deivamc3006
@deivamc3006 7 ай бұрын
Om Saravanabava
@kousalyasrisuresh5811
@kousalyasrisuresh5811 2 ай бұрын
Om muruga saranam ❤
@kalakumar8795
@kalakumar8795 Ай бұрын
அப்பா உங்களை தரிசிக்க வரம் கொடுங்க திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@saanthitp8280
@saanthitp8280 Жыл бұрын
திருச்செந்தூர் முருகப்பெருமானே எங்களையும் கோயிலுக்கு வர வைக்க வேண்டும் அய்யா🙏
@achupinky
@achupinky Жыл бұрын
Kandipa povinga... Poitu vandhona life la oru miracle a experience panuvinga..
@superhero9518
@superhero9518 11 ай бұрын
Engalayum muruga
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 11 ай бұрын
விரைவில் அப்பன் முருகன் அருளால் தரிசனம் செய்வீர்கள் அருள்மிகு ஶ்ரீ திருச்செந்தூர் சக்ரவர்த்தி போற்றி போற்றி
@ponvishnuponvishnu1907
@ponvishnuponvishnu1907 11 ай бұрын
😊 se hu hu hu p​@@superhero9518
@N2sabari
@N2sabari 11 ай бұрын
Wwwwwqwwwqwewwwwwwwewqwwewww2weww2eeweedi8😅😅😅😢😢 3:18 w 0:12 ​@@superhero9518
@m.sfamily5566
@m.sfamily5566 Жыл бұрын
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலைய்யா,என் வாழ்வு வளம் கான கடைக்கண் பாரைய்யா. ஓம் சரவண பவ ஒம் .
@GaneshKumar-sr6ks
@GaneshKumar-sr6ks Жыл бұрын
திருச்செந்தூரின் பெருமைகளை சொல்ல சொல்ல எவ்வளவு அருமையாக உள்ளது இப்படி ஒரு சேத்திரம் நம்முடைய தமிழ்நாட்டில் இருப்பது நம்முடைய பாக்கியம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@muneeswarikalipandian1428
@muneeswarikalipandian1428 Жыл бұрын
என் தங்கை ஷஷ்டி விரதம் இருந்து மூன்று வருடங்கள் கழித்து நான்காவது வருடம் நாளை ஷஷ்டி எனில் இன்று குழந்தை பாக்கியம் கிடைத்தது ஆண் குழந்தை பிறந்தது கந்தசாமி அருளால்
@abarna4571
@abarna4571 10 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை 🙏🏻🙏🏻🙏🏻
@saravananj4674
@saravananj4674 5 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@SivasankarESiva-lg9bk
@SivasankarESiva-lg9bk 10 ай бұрын
அப்பனே முருகா உண்னை சரனடைந்தேன்🎉🎉🎉❤❤❤
@pkskathir8484
@pkskathir8484 Жыл бұрын
ஆறுபடைகளில் நம் தலையேலுத்த மாத்த பவர் திருச்செந்தூர் முருகனுக்கு மட்டும்தான் இருக்கு 🙏🙏🙏ஒம் முருகா 🙏🙏🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
தலையெழுத்தை மாற்ற
@dharmaraj.vdharmaraj.v6784
@dharmaraj.vdharmaraj.v6784 Жыл бұрын
உண்மை உயிரோட்டமுள்ள ஒரு கடவுள் உண்டானால் அது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தான்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Enoto thala yelitha mathu miruga​@@dharmaraj.vdharmaraj.v6784
@sudhanachiyar4976
@sudhanachiyar4976 Жыл бұрын
திருச்செந்தூர் தண்டாயுத சுப்பிரமணிய சுவாமிதிருச்செந்தூர் தண்டாயுத சுப்பிரமணியசுவாமிக்கு அரோகரா 🙏🙏மிக அருமையான பதிவு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா
@Parmesh-z1l
@Parmesh-z1l Ай бұрын
திருச்செந்தூர் முருகா மாலை போட்டு இருக்கேன் நல்லபடியா தரிசிக்க வேண்டும் உன்னை சரணாகதி அடைகிறேன் முருகா அரோகரா 🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@muthubabatechnicaladvisor1531
@muthubabatechnicaladvisor1531 11 ай бұрын
அள்ளித் தருவதில் வல்லவன் என் அப்பன் கந்தன் கருணையே கருணை. ஓம் முருகா.
@MohanaS-c2g
@MohanaS-c2g Ай бұрын
முருகா நான் நினைப்பது எனக்கு கிடைக்க வேண்டும்.... அதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும் அது உன்னால் மட்டுமே முடியும் முருகா..... நீ எனக்கு துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏
@r.kaleeswari5288
@r.kaleeswari5288 11 ай бұрын
Thiruchendur முருகா என் மகளுக்கு உடல் ஆரோக்கியம் குழந்தை பாக்கியம் கொடு முருகா அரோகரா
@KarthiKeyan-u9u
@KarthiKeyan-u9u Ай бұрын
ஓம்சன்முகாபோற்றிபோற்றி.ஓம்கந்தாபோற்றிஓம்கடம்பாபோற்றி
@kanakarajraj6275
@kanakarajraj6275 6 ай бұрын
முருகப்பெருமானே கூடிய விரைவில் உன் தரிசனம் கான வேண்டும் ஆசி வழங்க வேண்டும் நான் திருச்செந்தூர் வந்து உங்கள் தரிசனம் பெறவேண்டும் முருகா
@yuvarajayuva3625
@yuvarajayuva3625 2 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் கருணைக் கடலே என் கந்தா போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@KaviKavitha-dx8wg
@KaviKavitha-dx8wg 8 ай бұрын
முருகா திருச்செந்தூர் முருகா திருச்செந்தூர் முருகா உன் அருள் எங்களுக்கு கிடைக்கணும் முருகா
@valarmathyraj9291
@valarmathyraj9291 2 ай бұрын
திருச்செந்தூர் முருகா உன் அருளால் என் அம்மாவை காப்பாற்றி உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வைத்து, அருள் புரிவாய் முருகா என் தம்பிக்கு சீக்கிரம் கல்யாணம் யோகம் கிடைக்கும் அருள வேண்டும் முருகா, என் குடும்பத்தை காப்பாற்றுவாய் திருச்செந்தூர் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@rajradha7356
@rajradha7356 Жыл бұрын
முருகா உங்களை நம்பி இருக்கிறோம் முருகா இனியாவது நல்லதே நடக்கனும் முருகா இரண்டு வயது ஆண் குழந்தையை இழந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் முருகா எங்களுக்கு மறுபடியும் குழந்தை வரம் குடுங்கள் முருகா தினமும் உங்களிடம் சொல்லி அழுகிறேன் என்னால தாங்க முடியல முருகா அவனுக்கு மறுபிறவி கொடுத்து மறுபடியும் எங்களுக்கு எந்த குழந்தை பிறந்தால் நல்லா ஆரோக்கியமாகவும் ஆயுள் கெட்டியாக இருக்குமோ அந்த குழந்தையை குடுங்க முருகா எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக கொடுத்து விடு முருகா அவன் முகம் மறுபடியும் எங்களுக்கு பிறக்கனும் முருகா அடுத்த வாரம் நினைவு நாள் புதன் கிழமை வருகிறது எங்கள் குழந்தையை எப்போதும் எங்ககூடவே இருக்கனும் முருகா நீங்கள் தான் என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் முருகா உங்களை நம்பி இருக்கிறோம் முருகா இழந்த குழந்தையின் ஜாதகம் திருச்செந்தூர் கடலில் விட்டு எங்களுக்கு மறுபடியும் குழந்தையை குடுங்க முருகா என்று வேண்டி வந்தேன் மூன்று முறை வந்தோம் உங்களை நம்பி இருக்கிறோம் முருகா நல்லதே நடக்கனும் முருகா ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@mathanpriyamathanpriya2933
@mathanpriyamathanpriya2933 Жыл бұрын
Kandipa antha murugane ungaluku kulamthaiyaka pirapar❤
@thibakaranpandiyan3461
@thibakaranpandiyan3461 Жыл бұрын
ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚
@muruganjaya807
@muruganjaya807 Жыл бұрын
உங்களுக்கு முருகன் அருளால் குழைந்தை பிறக்கும்
@ganesanvictory2273
@ganesanvictory2273 11 ай бұрын
உங்களுக்கு ஐயா மருகன் கண்டிப்பாகஅருல்தருவாா்
@sourajanrajan8211
@sourajanrajan8211 10 ай бұрын
Om muruka potri
@tamiltamilansk8094
@tamiltamilansk8094 9 ай бұрын
திருச்செந்தூர் முருகனே இறைவா நான் 18 வருடத்திற்கு பிறகு இந்த மாதம்தான் குடும்பத்துடன் வரலாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் . எந்த தடையும் இல்லாமல் குடும்பத்துடன் வந்து உன்னை கண் குளிர தரிசித்து வாழ்வில் வளமும், நலமும் பெற அருள் புரிய வேண்டும் முருகா.........
@EgayathriE
@EgayathriE 10 ай бұрын
திருச்செந்தூர் முருகா எங்களை சீக்கிரம் உங்கள் சன்னிதிக்கு வர வையுங்கள் appane🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@smileykillers4292
@smileykillers4292 6 ай бұрын
முருகா எங்களூக்கு நல் வழி காட்டுப்பா எங்கள் தலை எழுத்தை மாற்று ஐய்யா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@vishwababyslover
@vishwababyslover 6 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤❤🙇🏻🙇🏻🙏🏻🙏🏻
@dharmaraj.vdharmaraj.v6784
@dharmaraj.vdharmaraj.v6784 Жыл бұрын
வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே செந்தில் மாநகர் சேவகா உனை அனுதினமும் வணங்கிட எனக்கு அருள் புரிவாய் அய்யனே.கருணை கடலோன் வேண்டியோற்கு வேண்டும் வரம் அருளும் கருணாமூர்த்தி திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா எத்தனை மன வருத்தம் இருந்தாலும் என் அப்பன் செந்தில் ஆண்டவன் கடலில் கால் வைத்த உடனே மனகுழப்பங்கள் அனைத்தும் காற்றோடு காற்றாக கரைந்து விடுமே உனை காண கண் கோடி வேண்டுமடா ❤❤❤🦚🦚🦚🙏🙏🙏
@nagaraj9310
@nagaraj9310 3 ай бұрын
Om saravana bhava muruga❤❤❤
@balakirshnamoorthy-ru9er
@balakirshnamoorthy-ru9er 8 ай бұрын
குடும்பசகிதம் விரைவில் வந்துதரிசிக்க அருள்புரிவாயாக முருகா முருகா.
@lyrical_status143
@lyrical_status143 2 ай бұрын
திருச்செந்தூர் முருகா... நீ ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றாய். என்னால் முடியல 🙏🦚🙏🦚
@ViShWeSh112
@ViShWeSh112 8 ай бұрын
சாமி முருகா எங்களை கோவிலுக்கு வர வைத்ததுக்கு நன்றி அப்பா
@sharmicraz
@sharmicraz 3 ай бұрын
திருச்செந்தூர் முருகனை வழிபடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக்க நன்றி கடவுளே
@sprakash-cw6me
@sprakash-cw6me 9 ай бұрын
திருச்செந்தூர் வந்து தாங்கள் விரைவில் எங்களுக்கு அருள்புரிவாயாக முருகா 🙏🏻 வெற்றி வேல் வீர வேல்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balasubramani7048
@balasubramani7048 3 ай бұрын
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்வோருக்கு கவிதைகள் செந்தில் நகர் சேவகா என்று துதித்து வணங்கி திருநீறு இடுவதற்கு ஒரு தீங்கும் வாராதே வண்ணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் பெருமானுக்கு அரோகரா கந்தவேல் பெருமானுக்கு அரோகரா கடம்பவேல் பெருமானுக்கு அரோகரா திருச்செந்தூர் சுமார் 6000 7000 வருடங்கள் பழமையான திருத்தலம் அதைப் பற்றி சிறப்பாக ஜோதி தொலைக்காட்சி சிறப்பாக வர்ணம் செய்ததற்கு நன்றி வணக்கம் எல்லாம் வல்ல திருச்செந்தூர் பெருமாள் அருள் பெற்ற ஜோதி தொலைக்காட்சி மென்மேலும் வளர எல்லாம் வல்ல முருகப்பெருமான் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் பெருமானை வணங்குகிறோம் வெற்றிவேல் முருகனுக்கு ரோவர் திருச்செந்தூர் நாதனுக்கு அரோகரா ஜெயந்தி நாதப் பெருமானுக்கு அரோகரா சண்முகநாதபுரம் பெருமானுக்கு அரோகரா ஆறுமுகப் பெருமானுக்கு அரோகரா
@helenkumar2769
@helenkumar2769 11 ай бұрын
திருச்செந்தூர் முருகா உன் கிட்ட நான் வச்ச வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற்றி வைக்கப்பா 🙏🙏🙏🙏
@ramiaramia5606
@ramiaramia5606 Жыл бұрын
ஓம் முருகா சண்முகா சரவணா என் வீட்டுவேளை முடியும் வரைக்கும் நான் உழைக்கணும் அப்பா எனவே என் உடம்புக்கு ஊக்கத்து குடு அப்பா என் மகன் நோய்நொடி இல்லாமல் சந்தோஷமாக இருக்க அருள்புரிய வேண்டும் அப்பா முருகா முருகா முருகா 🌺🪔🌿🦚🐓🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
உழைக்க ஊக்கம் கேட்ட பக்தனுக்கு என் அப்பன் முருகன் கண்டிப்பாக ஆரோக்கியம் நீள் ஆயுள் நிறை செல்வம் தருவார்
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 Жыл бұрын
அருமையான பதிவு. மீண்டும் ஒரு முறை செல்ல விருப்பம் வருகிறது.
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@thirumalaisudarmani1204
@thirumalaisudarmani1204 Жыл бұрын
Om muruga potri potri ✨🤱🏾🙏🏻💐 Sudarmani thirumala thapathi kozhitha varam thanga murugan om saravanapava🙏🏻🙏🏻🙏🏻🤱🏾✨✨✨✨👪
@bharathimuralidharan7731
@bharathimuralidharan7731 3 ай бұрын
Om saravana bava
@MuthuKrishnan-tp6bp
@MuthuKrishnan-tp6bp Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
@MuthuVandi
@MuthuVandi 10 ай бұрын
Eplmuthumuthumuthu
@harinis3126
@harinis3126 9 ай бұрын
ஏங்கனையும் திருசெந்தூா் வர வைங்கள் அப்பா முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@suganmahi5091
@suganmahi5091 Жыл бұрын
நான் என் அப்பன் அருகிலே இருக்கிறேன் என்பது என்னுடைய பிறவி பாக்கியம்❤ செந்தூர் அழகன்❤❤❤❤❤❤❤
@BalaMurugan-ek3rk
@BalaMurugan-ek3rk 9 ай бұрын
செந்தூர் முருகனே விரைவில் உன்னை தரிக்க அருள் புரிய வேண்டும்
@j.jayanivethan5934
@j.jayanivethan5934 8 ай бұрын
என் அப்பனே முருகா நீர் மட்டுமே நிலையானது நிரந்தரமானது வாழ்க்கையில். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா..... திருச்செந்தூர் முருகனுக்கு
@SHREEMA9374
@SHREEMA9374 Жыл бұрын
True words.... I saw changes in my life after going to this great place 🙏
@Sasmith7132
@Sasmith7132 Жыл бұрын
Happy to hear
@p.suganyap.suganya7087
@p.suganyap.suganya7087 10 ай бұрын
திருச்செந்தூர் முருகா நீ எனக்கு கேட்டதை தருவாய் முருகா ஓம் சரவண பவன் ❤❤❤❤❤ ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சரவணபவ ஓம் ❤❤❤
@pandiangold7003
@pandiangold7003 Жыл бұрын
என் மகன் பெயர் குகன் வேல் முருகன் இன்று வரை எங்கள் குடும்பத்தையும் எங்களையும் காத்து வருகிறார் கோடனா கோடி நன்றி அப்பா ஓம் முருகா போற்றி ஓம்🙏🙇‍♀️
@SakthiSakthi-ry9yi
@SakthiSakthi-ry9yi 7 ай бұрын
திருச்சந்தூர் முருகா நான் திருச்சந்தூர் வருகிறேன் முருகா எனக்கு துனை புரிவாய் முருகா
@servaran.avanthika227
@servaran.avanthika227 4 ай бұрын
அப்பா திருச்செந்தூர் முருகன் அப்பா திருச்செந்தூர் உன்னோட பக்தர்கள் என்று எங்களுக்கு என்னப்பன் முருகன் இருக்கும் போது ஒரு கவலை இல்லை திருச்செந்தூர் முருகா முருகா எல்லா மக்களும் நல்லா இருக்கணும் நாங்களும் நல்லா எங்களோட வாழ்க்கை நல்லபடியா துணை இருந்து வழிநடத்த வேண்டும் முருகா நீ தான் துணை ஓம் சரவணபவ முருகா நீ தான் துணை முருகா கணவரும் நானும் என் குழந்தைகளும் நலமாக வாழ வேண்டும் சொந்த வீட்டில் நாங்க வாழ வேண்டும் முருகா நீ தான் துணை இருக்க திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@servaran.avanthika227
@servaran.avanthika227 4 ай бұрын
முருகா நீ தான் துணை
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
@sanjeethkanaan.omsrisairam7964
@sanjeethkanaan.omsrisairam7964 Жыл бұрын
முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா முருகா நான் அறிந்த உண்மை திருச்செந்தூரில் கண்டேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@soundarapandianswaminathan6413
@soundarapandianswaminathan6413 8 ай бұрын
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு என் குடும்பத்தை வரவலைத்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏. முருகா என் தலையெழுத்தை மாற்று.
@VasanthiSelvamani
@VasanthiSelvamani 7 ай бұрын
செந்தூர் செந்திலானே அனைவருக்கும் அணைத்து நலனங்களை தந்து. அருள்புரிந்து காத்து ரசிக்க வேண்டும் காத்தருள்வாய் முருகா முருகா முருகா செந்தில் செந்தூர் முருகா கோடான கோடி உன் திருவடியே போற்றி செந்தூர் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா
@MuthuKrishnan-tp6bp
@MuthuKrishnan-tp6bp Жыл бұрын
கடன் பிரச்சினை அத்தனையும் தீர்க்க வேண்டும்‌‌ செல்வத்தை அள்ளித் தரும் படி அருள் புரிவாய் ஓம் ஶ்ரீ முருகா🙏🙏🙏🙏🙏🙏
@MuthuVandi
@MuthuVandi 10 ай бұрын
Eplmuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi 10 ай бұрын
Eplmuthumuthumuthu
@MuthuVandi
@MuthuVandi 10 ай бұрын
Eplmuthumuthumuthu
@VATamizhFamilyInBangalore
@VATamizhFamilyInBangalore 9 ай бұрын
❤😂😢😮😅😊Turghfghvfgh123é456û 78ī78òíóò90aßàßddgbnmvc
@shyamasundersubbarayan3633
@shyamasundersubbarayan3633 8 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா... வெற்றி வேல் ...வீர வேல்...🙏🙏🙏
@priyasugu99
@priyasugu99 10 ай бұрын
முருகா.. எனக்கும் அந்த புண்ணிய ஸ்தலத்தை காணும் பாக்கியத்தை கொடு முருகா... ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙇🙇
@rajeshwarisanjai6660
@rajeshwarisanjai6660 9 ай бұрын
முருகா.. உன்னை காண‌ எங்களுக்கு அனுமதி தந்தாய்..என்னே ஒரு பரவசம் மிகுந்த தரிசனம்..நேற்று.நன்றி என் அப்பனே.
@vanikannan7339
@vanikannan7339 11 ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை முருகா 🙏🧎🏾‍♀️🙏🧎🏾‍♀️🙏
@RekaSelvakumar-pq2qp
@RekaSelvakumar-pq2qp 4 ай бұрын
முருகா எங்கள் அப்பனே நாங்கள் உங்களை காண எங்களுக்கு அருள் புரிய வேண்டுகி றோம் முருகா போற்றி சரவண பவஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GopinathNath-dc7vd
@GopinathNath-dc7vd Жыл бұрын
ஓம் முருகா " எந்த பதிவு பார்க்க கோடி புண்ணியம் சேரும்***
@SELVAKUMAR-su5xl
@SELVAKUMAR-su5xl Жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sivagamikannan4546
@sivagamikannan4546 10 ай бұрын
முருகா உங்களை நம்பி இருக்கிறோம் எங்கள் மூவருக்கும் அருளும் ஆசியும் வழங்கி கருணை புரிவாய் முருகா உங்களை விட்டால் எங்களுக்கு யாரும் இல்லை உங்கள் பொற்பாதம் என்றும் துணையாக நிற்க வேண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@vadivelmuruganr1
@vadivelmuruganr1 Жыл бұрын
I started my life with zero, now he made my life beautiful and blessed me all, OM MURUGAN!! POTRI POTRI!!!
@senthila3742
@senthila3742 19 күн бұрын
முருகனை மிஞ்சியவன் எவனும் கிடையாது
@mathesh-tq3mb
@mathesh-tq3mb 8 ай бұрын
எங்களுக்கும் தரிசனம் தந்ததுக்கு நன்றி முருகா இனிமேல் அடிக்கடி வருவேன் சுவாமி 🙏🙏🙏🙏
@bsriddles6
@bsriddles6 6 ай бұрын
திருச்செந்தூர் முருகாஎங்கள் குடும்பத்தோடு தரிசிக்கஎந்த தடை இல்லாமல் அருள் புரியுங்கள்முருகா💐💐🙏💐💐
@sharavanaelectronics756
@sharavanaelectronics756 Жыл бұрын
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையான் மகனே வேலைய்யா,என் வாழ்வு வளம் கான கடைக்கண் பாரைய்யா. ஓம் சரவண பவ ஒம் . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் திருச்செந்தூரில் முருகன் அப்பாஎன்கடன்அனைத்தும் அடையவேண்டும்என்கணவர் வெளிநாட்க்குசெல்லவேண்டும் என்குடும்பம்ஒன்றுசோரவேண்டும்எனக்குஉன்அருள்புர்யவேண்டும்
@rathinavelus8825
@rathinavelus8825 Жыл бұрын
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! அடியேன் நமஸ்காரங்கள்.நான் என் மகன் மகளுடன் உங்களை வணங்கி வந்துள்ளேன்.மீண்டும் வர தயாராக இருக்கிறேன். ஸ்ரீ முருகப் பெருமானே என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. முருகனே எனக்கு மிகவும் மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.எனவே நீ தான் அவர்களுக்கு ஒரு நல்ல காரியங்கள் கைகூட அருள வேண்டும்.பகவானே என்னால் தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். என்னை காப்பாற்றி கரை சேர்க்கும்படி வேண்டுகிறேன்.
@UmamaheswariP-cg7my
@UmamaheswariP-cg7my 6 ай бұрын
Don't worry Be believed
@Rajathimurugan-v2z
@Rajathimurugan-v2z 6 ай бұрын
முருகா உன் திருவடி போற்றி
@Priyadurai1997
@Priyadurai1997 Жыл бұрын
இதில் கூறிய அனைத்து செய்திகளும் எனக்கு புதுமையாகவே உள்ளது...... நன்றி ஜோதி டிவி..... 🙏🏻வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻...
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 10 ай бұрын
சென்று தரிசனம் செய்து அவன் அருள் பெறுங்கள் அவன் அருளாலே
@ranjithas1997
@ranjithas1997 10 ай бұрын
முருகா குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சாமி உன்னை மட்டும் நம்பி இருக்கோம் அருள் புரிவாயாக... ஓம் சரவணபவ
@RKIRUBANANTHAN
@RKIRUBANANTHAN 10 ай бұрын
ஓம் சரவண பவ
@vairaviezhilan3306
@vairaviezhilan3306 Жыл бұрын
Voice and music are divine to hear 🙏
@DesinguRajanDesinguRajan
@DesinguRajanDesinguRajan 6 ай бұрын
எல்லோருக்கும் உந்தன் அருள் கிடைக்கட்டும் முருகா
@yuvarajp6472
@yuvarajp6472 6 ай бұрын
என்றும் என் அப்பன் முருகன் துணையில் வாழ்கிறேன்❤
@murganp7535
@murganp7535 4 ай бұрын
வந்துவிடுகிறேன் முருகா ❤️
@KalaiarasiMohan
@KalaiarasiMohan Жыл бұрын
நன்றி நன்றி ஆண்டவனேமுருககடவுவுளேநன்றிநன்றிதிருச்செந்தூர்முருகனுக்குஅரோகரா
@anushyav1387
@anushyav1387 Жыл бұрын
YES TRUE WORDS Personal ah I am Learning many LESSON daily one page MIRACLES HAPPENING
@gmegala2468
@gmegala2468 9 ай бұрын
Vetrivel muruganuku arogara Om saravana bava
@chitra5662
@chitra5662 11 ай бұрын
திருச்செந்தூர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா வேல் வேல் முருகா தங்கள் அருள் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு வேண்டும் அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா சரணம் ஓம் சரவணபவ 🙏🙏
@SiyambalaDevi-sk6zw
@SiyambalaDevi-sk6zw Жыл бұрын
ஓம் திருச்செந்தூரில் முருகன் அப்பாஎன்கடன்அனைத்தும் அடையவேண்டும்என்கணவர் வெளிநாட்க்குசெல்லவேண்டும் என்குடும்பம்ஒன்றுசோரவேண்டும்எனக்குஉன்அருள்புர்யவேண்டும்
@landdevelopertrichy1103
@landdevelopertrichy1103 11 ай бұрын
திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் 👑🦚🦚🦚 இந்த நாட்டின் ஒரே ஒரு ராஜா என் அப்பன் முருகன் தான் 🦚👑🦚
@girib1944
@girib1944 11 ай бұрын
முகில் என்றும் நலமுடன் வாழ வேண்டும் முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்
@SankeethaSankeetha-nd8vq
@SankeethaSankeetha-nd8vq 6 ай бұрын
முருகா.... நான் திருச்செந்தூர் வர அருள் புரியுங்கள் அப்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gomathit4339
@gomathit4339 Жыл бұрын
அப்பனே முருகா என் தம்பிக்கு குழந்தை வரம் கொடு என் மகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற அருள் செய்ய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@GM_legends_555
@GM_legends_555 7 ай бұрын
Ungal thambiku sikiram kuzhanthai bakkiyum kudaikum om Saravana bavan
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓. Tiruchendur Murugan details Vera Leavel.Amazing.🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌.Jothi tvkku thanks.👏👏👏👏👏👏
@SathiyaSathiya-vn3li
@SathiyaSathiya-vn3li 4 ай бұрын
நானும் முதல் முறையாக வெள்ளிக்கிழமை அன்று திருச்செந்தூர் சென்றேன் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக என்னை வரவழைத்ததற்காக மிக்க நன்றி முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி கடம்பா போற்றி அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@NATHANVloge
@NATHANVloge 7 ай бұрын
ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி எண்களையும் கோவிலுக்கு வர வைக்க வேண்டும் அப்பா ஓம் சரவண பவ 🙏🦚🦚🦚🦚🦚🙏🐓
@jagajaga1539
@jagajaga1539 11 ай бұрын
முருகா நான் திருச்சந்தூர் வந்தும் உன் எல்லைக்கு வந்து உன் கருவறைக்குள் வந்து உன்ன பார்க்க முடியல இன்னம் 1 மாதத்தில் வர வைப்ப முருகா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KaarkuzhliKasrkuzhli
@KaarkuzhliKasrkuzhli 7 ай бұрын
அய்யன் கோயில் நாங்களும் சென்று வந்தோம் உண்மையில் அற்புதம்தான் அருமையான பதிவு நன்றி❤❤❤
@balajim7935
@balajim7935 Жыл бұрын
இந்த பதிவை அருளிய ஜோதி டிவிக்கு மனமார்ந்த நன்றிகல்
@dhanalakshmilakshmi9843
@dhanalakshmilakshmi9843 9 ай бұрын
அங்கு அனைவரும் அன்னதானம் செய்யுங்கள் அதற்கான பணத்தை அனுப்புங்கள்முருகன் எல்லா அருளையும் உங்களுக்குத் தருவார்நிறைய ஏழை எளிய பணக்கார அனைவரும் அங்கு சாப்பிடுவதை பார்த்தவுடன் இந்த நோக்கம் எனக்கு வந்தது
@padmanabanv.1394
@padmanabanv.1394 Жыл бұрын
என்அப்பனே முருகா உன் சன்னதிக்கு வருழதற்கு அடியேனுக்கு அருள் குடும்பத்துடன் வருவதற்கு அருள் கிடைக்கட்டும் முருகன் போற்றி போற்றி போற்றி
@BhuvaneswariThirunavkarasu
@BhuvaneswariThirunavkarasu 8 ай бұрын
திருச்செந்தூர் முருக எங்களை உன்னை பார்க்க தரிசனம் செய்ய உதவுங்கள் முருகா ஓம் போற்றி ஓம் முருகா ❤
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН