மணிக்கு அறிவு வரலை இவர்கள் செய்த ஊழலுக்கு சோதனை வருகிறது ஆனால் இவரின் பஜக வெறுப்பு பஜக பழி வாங்குகிறது என்கிறார்.
@chandrasekhar-hu6ux2 күн бұрын
இந்த வருடம் முழுவதும் பல விஷயங்களை... திமுக... சந்திக்கும்... இதுவரை திமுகவினர் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவனத்தில் இருக்கலாம்... காலம் அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கும்
@jawaharlal18532 күн бұрын
மணல் திருடனை விட கூடாது. தக்க தண்டனை தேவை.யார் யார் பங்கு பிரித்து எடுத்து உள்ளனர்.
@baskaranramachandran6129Күн бұрын
பங்கு கொடுக்காததுதான் காரணமாம்😂
@arularasi1382Күн бұрын
தமிழ் நாட்டின் எதிர்காலம் மக்களின் கையில்.... அந்த திருவண்ணாமலையாரே துணை...
@Rk12-w8nКүн бұрын
Yes , vote for cash
@srinivasanvijayagopalan84042 күн бұрын
திமுக விலும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். உதாரணம் துரைமுருகனை அமலாக்க துறைக்கு போட்டுக் கொடுத்தவர் கள். 😊😊
@krishnamoorthyv.k.875Күн бұрын
😂
@Karthees831Күн бұрын
பங்கு கிடைக்காதவன் தான் போட்டுக் கொடுத்திருப்பார்கள்
@RajuKhan-be7mqКүн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤
@sivasakthisaravanan4850Күн бұрын
இருந்துட்டாலும்.... நம்மள சம்பாதிக்க விடலை என்கிற பொறாமை தான். பேற ஒண்ணுமில்ல.
@Kattumaram339Күн бұрын
😂😂😂😂😂
@gdrgdr4177Күн бұрын
துரைமுருகன் என்றாலே ஞாபகத்துக்கு வருவது புடவை உருவினான் துச்சாதனன் துஷ்டன்
@sathasivam517Күн бұрын
One who has good manners is always liked and respect in a society that is now Mani he is the best of all Medias , News papers and politiianns who follows good advice in Tamil Nadu politics, God bless them to do good for the country without the Criminal's politics in Tamil Nadu politics.
@Balasubramaniyan-il1miКүн бұрын
இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது எந்த மீடியாவிலும் எந்த பேப்பரிலும் இவர்கள் பற்றிய செய்தியை சரியாக வருவதில்லை பணமும் அதிகாரமும் இருந்தால், இந்த காலகட்டத்தில் எதையும் செய்யலாம் என்று இருக்கிறது
@choodamaniramakrishnan1842Күн бұрын
ஒரு வீடா இரண்டு வீடா. சோதனை போட.... வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம். இந்த இடங்களில் எத்தனை வீடுகள் பள்ளி கல்லூரிகள், தொழில்கள்...... ஒரு மாதம் முழுவதும் ரெய்டு நடத்தினால் கூட முழுமையாக கண்டு பிடிக்க முடியாது..... 😅😅😅😅😅
@Harish-zj3eeКүн бұрын
Correct 💯 sir
@Vlr09262Күн бұрын
மாத்தி மாத்தி பேசும் மணி மணிக்கு மணி மாறும் மணி
@meenakshisundaramrm9170Күн бұрын
₹ 200 ups
@Kirubagaran-g5zКүн бұрын
@@meenakshisundaramrm9170சரிடா 2 ஒவா சங்கி...
@Akash-gd2opКүн бұрын
ஸ்வீட் எடு கொண்டாடு! தள்ளுங்கள் உள்ளே!!
@Vanakam-c8fКүн бұрын
Mani sir neenga super sir ❤❤❤❤❤❤
@Vincentw3xКүн бұрын
கருணாநிதி குடும்பம் மட்டும் 60-வருஷமா திமுக-வின் உச்சத்தல இருக்கலாமா?
@srinivasanvijayagopalan8404Күн бұрын
நல்ல கேள்வி. ஆனால் அக்கட்சியில் அனைவரும் சுய சிந்தனை அற்றவர்கள். தொண்டர்கள் அல்ல அடிமைகள்.
@Karthees831Күн бұрын
பங்கு கிடைக்காதவர்கள் தான் போட்டுக் கொடுத்திருப்பானக😂
@kannank9427Күн бұрын
நீ திருடன் தான் அதான் ரைடு
@rmarudavanan21 сағат бұрын
Please try to give this earth 🌍 to next generations 😢 follow our ancestors way to support our precious earth 🌎
@PrabhakaranMayurnathanКүн бұрын
Super
@SridharBala-xl3hbКүн бұрын
excellent speech makkal panam all kollai.
@saravanansaravanan161Күн бұрын
Super cute sir
@arumugam285017 минут бұрын
இது தொடர்ந்து நடைபெறும்.❤
@Vincentw3xКүн бұрын
மணல் கொள்ளை துட்டு மேலிடத்திற்கு போகலாமா இருக்கும்?
@JayaKumar-ef7cpКүн бұрын
இவர்கள் மீது குற்றம் நிறுபிக்கப்படடால் தக்க தண்டனை வழங்க இந்திய நீதிமன்றம் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் இதுவரை லாலு தவிர மற்றவர்கள் உரிய தண்டிக்கப்பட தாக இல்லை
@kingsmediatv9085Күн бұрын
GOD APPOINTED MODIJI AS PRIME MINISTER OF INDIA ❤
@lalithagurunandan9131Күн бұрын
Stupid. Modi is a fraud. Why no raid on bjp people if Modi was appointed by God???
@moorthyl5204Күн бұрын
நீதி நேர்மை நியாயம் நிலை நிறுத்த தங்களால் ஆன முயற்ச்சி செய்யுங்கள் கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்
@jjvhometheatreКүн бұрын
Tn makkal Happy
@jyotibasutar302014 сағат бұрын
Good gentlemen Mr Mani he talks the real truth.
@chandrasekharana9831Күн бұрын
வெட்கக்கேடான அல்ல வெட்கப்பட வேண்டிய என்று சொல்லவும்
@saravanansaravanan161Күн бұрын
Jaimodij JaiIndia jaibjp
@prabakaranraju5618Күн бұрын
இரண்டு கட்சி ஆட்சியிலும் பாலாற்றின் 30 அடி ஆழ மணல் திரிடினார்கள்
@avethasalam5284Күн бұрын
நூத்துக்கு நூறு உண்மை சார் மணி சார்
@sivasakthisaravanan4850Күн бұрын
ஆக இது பொய்க் குற்றச்சாட்டு என்று துரை முருகனே சொல்லவில்லை.
@ramakrishnannarasimhan5359Күн бұрын
ஒரு குற்றம் புரிந்தவனை கைது செய்வது பழி வாங்குவது என்று அர்த்தமா.
@subramaniyamshankaran770Күн бұрын
That is the perception of Mani sir
@LearnWarehousing852 күн бұрын
Nothing is going to happen. All in games. Pathetic public.
@chitravelu.rКүн бұрын
வாக்கு அளிப்பவர்களில் பெரும்பாலும் ஊழலை ஆதரிப்பவர்களே!!! திமுக, அஇஅதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகளே!!! இது தெரிந்தும் மானங்கெட்ட வாக்காளர்கள் திரும்ப திரும்ப இவர்களுக்கே வாக்களிப்பது துரதிஷ்டமானது.
@govindarajansrinivasan6643Күн бұрын
National parties are highly corrupted like congress and bjp. Bjp and dmk secret alliance
@padmasinikuppuswamy5196Күн бұрын
Pl. take one stand Mr.Mani. E.D. do not enter any innocent's house. ok. Makkalai madaiyargal aakkadheergal.
@ChandraShekar-iy1upКүн бұрын
Duraimurugan will become approver
@prabakaranraju5618Күн бұрын
துறை டெல்லி சென்றுள்ளார்,காலிலில் விலுந்துவிடுவார்
@AgathiyanAga10 сағат бұрын
மணி சார் துறையுமுருகன் தப்பு செய்திருக்கிறார் நீங்களே சொல்றீங்க அப்புறம் வந்து இது பழிவாங்க நடவடிக்கைன்னு சொல்றீங்க இதுல எது உண்மை
@gdrgdr4177Күн бұрын
துரைமுருகன் அவர்கள் சட்டசபையில் சிங்கமாக எதிர்கட்சித்தலைவர் சைலன்ட் ஆகிவிட்டார்கள் அப்படி உடல்நிலை உடல்நிலை என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள் அவர்கள் கல் மாதிரி உள்ளார்😂🎉😢😮
@ambikanighties6567Күн бұрын
No 1 திருடர்கள் திராவிட மாடல்
@venkatraman666Күн бұрын
SUPER
@ramsswami8388Күн бұрын
40ம் அதானிக்கு ஆதரவு தர்றோம் எங்களை விட்டுருங்க.
@lakshmiraghuraman2995Күн бұрын
40 இல் 10 காங்கிரஸ் இல்ல ! ? மீதி 30, குறைந்த பட்சம் 25 ஏற்கனவே அதானிக்கு ஆதரவு தான்,மோதிக்கு இல்லாவிட்டாலும்.
@prabakaranraju5618Күн бұрын
திருடர் வயதானவர் என்றால் பாவமா??
@paatiskitchen6865Күн бұрын
டில்லி style தான் இந்த ரைட்.துணைமநதிரி மணீஷ்சோடியா edரைட் பின்சிறை அதற்குபின்கெஜாரிவால்.இப்போ இங்க வாங்க.துறை கட்சில 2 தலைவர்ஸ்டாலின்1 அடுத்தரைட் தலைமைதான் விசாரனைக்குபின்சிறைஉண்டு.😊
@gcrgcr2658Күн бұрын
மணல் கடத்தல் கும்பல் துறைமுருகன் குரூப்
@govindarajankrishnasamy8766Күн бұрын
If it's so #Good#
@ganeshanm6083Күн бұрын
சார் நான் கேட்கிறேன் சர் வயசாயிட்ட ஜெயில்ல போட மாட்டாங்களா என்ன சார் நியாயம்
@bhavansunderamКүн бұрын
THIS ED AGAINST DURAIMURUGAN MADE BY STALIN AND UTHAYANITHY
@tharmalingamgnanasri4744Күн бұрын
ஒரு அமைச்சரின் ஒரு வருட வருமானம் எவ்வளவு? வாழ் நாள் முழுக்க இவன் அமைச்சராக இருந்தால் கூட,இவ்வளவு சொத்துக்களை சேர்க்க முடியாது.
@prabakaranraju5618Күн бұрын
கல்லூரி அரசுடை ஆகுமா?
@தமிழ்களம்Күн бұрын
கோடிகளை குவித்தவர்.துரைமுருகன்அவர்கள். நீர்நிலை,மணல் கடத்தல், MP தேர்தலில் பண மூட்டை பிடிபட்டது. எப்படி இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை பணம், சொத்து, கல்லூரி, அதிகார துஸ்பிரையோகம். கட்சி வித்தியாசம் இல்லாமல் அதிமுக மற்றும் திமுக MP,MLA,அமைச்சர், VIP மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@worldkingglobalКүн бұрын
Sure
@SARASARA-wh1ydКүн бұрын
தீம்கா மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது,
@vijeyshrinivas7600Күн бұрын
Should be removed from post seize all properties punishment should be an example to other ministers
@SelvamSelvam-zf9iyКүн бұрын
திராவிட நாடு சுடுகாடு🖐😎 சுடலை😭சின்னவரு
@kabirdasnaidu-e2jКүн бұрын
True
@Balasubramaniyan-ru2ge3 сағат бұрын
மூத்த பத்திரிகையாளர் மணி சார் மிக அருமையான தெளிவான ஊழலை பத்தி பேசுறீங்க காவேரி ஆற்றில் மணல் கொள்ளை பல்லாயிரம் கோடியை அடிச்சிட்டார் இது பத்தாதுன்னு காவிரியை கூறுவார்கள் இன்னும் 16,000 கோடி போட்டாங்க சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு நிதிய ஒதுக்கினார்கள் அந்த நிதி எங்கே போச்சு காவேரி தூர்வாறல்
@sivakumarramchandran3959Күн бұрын
அவன் திருடன் 😂😂
@pushpasritharКүн бұрын
பிஜேபி திமுக இரண்டும் திருடவில்லை
@mosickraman9724Күн бұрын
மணி சார் இ டி பழிவாங்குவது தி மு க கார்ன் அயோக்யனுங்க ஏதாவது ஜாஸ்தி கம்மி முடிவுக்கு வாங்க மணி சார்
@rajinikanthuКүн бұрын
15.20 பழுத்த அரசியல் வாதி இல்லை பழுத்தா தானா விழும் புழுத்த அரசியல் வாதி. புழுத்தா அழுகி போய் ஆபத்தா முடியும்
@annamalaiduraisamy6465Күн бұрын
மாண்புமிகு துரைமுருகன் காட்பாடி தொகுதிக்கு 55,ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் அய்யா அந்த தொகுதி கடவுளாகவே பார்கின்றனர்
@counterpoint9260Күн бұрын
vekkama illa? oru thirudana poyi kadavuLa da paapeenga? ungalukkellam poadipparivu irukka illaya?
@harinarayanana6908Күн бұрын
மணி சார் இதை திமுகவின் ஊடகங்கள் 2019 நடந்தது இப்போது ஏன் சோதனை என் கூறுகின்றனர். எப்போது தின்றாலும் அசிங்கம் அசிங்கம் தானே.
@kumaresankumaresan7518Күн бұрын
பழுத்த அல்ல, புலுத்த அரசியல்வாதி😅
@boominathansathiyamoorthy6513Күн бұрын
Shyam, priyan, Guna karthigai Selvan, karthikeyan, vijayan, nelson, sugitha, Sathyaraj, suba vee ,madhavathanu, karu palani adei nadu nilai nakkigala ungalukku thaanda solraaru kettukonga
@subramaniamav9734Күн бұрын
Karuppu chattai IAS UP 200 sethukoppa
@nandakumarcheiro10 сағат бұрын
Reserve bank of India is responsible for permitting bank officers to committ a mistake of money exchange of rs 200 in place of rs 500 and rs 1000 and all these bank officials are hiding in the shadow of RBI. ED must fix up responsibility on bank officials stand in parallel with Duraimurugan which can not be neglected as it is.
@vijeyshrinivas7600Күн бұрын
Both will escape from sand mafia guys ED will not act properly
@saravanansaravanan161Күн бұрын
👍👍👍👍👍👍👍
@srinivasankesavan7347Күн бұрын
மக்கள் வரிப்பணத்தை திருடியவனை ஒருத்தனையும் விடக்கூடாது
ED பழிவாங்குது sollura ஆனா அவங்க நல்லாவாங்லா இல்லை so ed correct தான் மெண்டல் மணி
@Mayflower-ez7ivКүн бұрын
Who follows politics regularly..like this comment
@JisookitkimКүн бұрын
Thirudhargalin vayadhayo udal nilayiyo parkave kudadhu sattathin mun anaivarum samam!
@JaiRam-r2g11 сағат бұрын
DMK சொம்பு தாத்தா அவர்களே! வந்துட்டிங்களா
@counterpoint9260Күн бұрын
sudalai and duraimurugan should be in same jail
@rajsekaranthulasiram457219 сағат бұрын
ஜெய் பாரத்
@ryamahax7771Күн бұрын
இந்த மொத்தத் தொகை வெள்ளை வேனில் டெல்லி விருந்தினர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது
@easwaramoorthi370213 сағат бұрын
யேங்கே உத்தமர் யென் ட்ரூ ஐயா மணி சொல்லுவார் நாள் ஒரு கருத்தை பதிவு செய்து வரும் இவர் ஞாபகம் வைத்து சொல்கிறர
@jayandranm1317Күн бұрын
Respected mani sir Why did the seasoned minister ran to CM Is he scared so ran to secratariat and hid behind CM Or to scare Cm look i may disclose lot more Or to indicate to agencies Not only me but also cm
@தேசியம்-ங9னКүн бұрын
DMK files Annamalai 🎉🎉🎉
@dhinakarans1308Күн бұрын
Duraimurugan did nohing for North Arcot district. He only has become multi billionaire. Rest of the erstwhile north arcot district remains without any improvement. All the properties of Duraimurugan and Kathir Anand should be confiscated forthwith including the educational institutions.
@RahamathullaM-t1cКүн бұрын
💯💯💪💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@flutethyagu36 минут бұрын
திமுகவின் வண்டவாளங்களை திமுக ஆதரவாளர் மணியே சொல்வதுதான் காமெடி
@ravishankartsravishankarts6894Күн бұрын
Durai is great fraud but murugan is god
@rkeasymathsintamil3500Күн бұрын
முதலில் மணீஷ்சிசோடியா பின் அர்விந்த் கேஜ்ரிவால். முதலில் தொர அப்பும் சொடல.
@AntonyChandrasekaranGКүн бұрын
ED raidukku dmk reason. Kallauravu. Why such corrupt ministers are inducted in the DMK cabinet including 8 ministers came from Admk.
@dhinakarans1308Күн бұрын
Downfall of DMK and it's allies has started with the opening up of new year 2025. Good year for the people of Tamilnadu and bad year for DMK.
@SakthiVel-ni2hwКүн бұрын
பாவம் வயதான காலத்தில்
@rajaramans7002Күн бұрын
மக்கள் சேவை மகேசன் சேவை என்பது போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.இன்றைய அரசியல் ஒரு மொத்த விற்பனை நிலையம் ஆகிவிட்டது. ஜாதிக்கு ஒரு கட்சி என்று ஆரம்பித்து அதற்கும் பல நபர்கள் சேர்ந்து கூட்டத்திற்கு ஜனங்களை வாகனங்களில் அழைத்து வந்து கூட்டத்தை பார்த்து இது கூட்டி வந்த கூட்டம் அல்ல தானாக சேர்ந்த கூட்டம் என்று எல்லா கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது. தேர்தல் நடக்கும் போது மக்களுக்கு குவாட்டர் பிரியாணி மோதிரம் காந்தி தாத்தா படம் போட்ட காகிதம் மற்றும் இலவசங்களை கொடுத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது கமிசன் கலக்சன் கரப்ஷன் செய்து லட்சாதிபதி கோடீஸ்வரன் ஆகி விடுகிறார்கள். மக்கள் பணம் இல்லங்களுக்கு அடிமை ஆகிவிட்டார்கள். மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் எண்ணங்கள் செயல்பாடுகள் மாறாத வரை ஒன்றும் செய்ய முடியாது. ஊழல் ஊழல் என்று சொல்லி கொண்டு இருக்கலாம். அவ்வளவுதான்.
@prabakaranraju5618Күн бұрын
எ வ வேலு அடுத்து,என்ன பலன்? மெடியாவிற்கு தீனி
@Akash-gd2opКүн бұрын
To save his own skin will Durai Murugan betray No1?
@muthusrinivasan3698Күн бұрын
அவரை மூஞ்ச பாருங்களேன் மனுஷன் கொஞ்சம்
@ChandraShekar-iy1upКүн бұрын
You both are just attack bjp. Ut why you are not accepting that dmk did corruption. Mani is just blaming Modi ji nothing else.
@subramaniyamshankaran770Күн бұрын
BJP baiting comes naturally to Mani ayya.
@mohanmoreg284Күн бұрын
துரைமுருகைவச்சு அவு மறைக்கப்பார்க்கிறார்கள். AU ?
@NIBS_AssetКүн бұрын
Market Intelligence
@lakshminarayananmadhursrin9489Күн бұрын
Still Nirav Modi is out 🤔
@sivapathiammu357Күн бұрын
Ayya you wantedly discrimination of my party ( dmk) this is not good i saw so many debates please change your mind