துணிச்சலான முயற்சி..எப்போதோ பார்த்து மறந்த தெருக்கூத்து.. மீண்டும் பார்க்க வைக்க முற்றிலும் புதிய கலைஞர்கள்.. அற்புதம்.தொலைந்த அடையாளங்களை அறிமுகம் செய்யும் இந்த முயற்சியை ஒவ்வொரு தமிழரும் உணர்வு பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் . படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
@nave262994 ай бұрын
Wonderful movie damn sure emotional outburst from the audience ❤❤❤
@M.SEERALANSAKTHI.4 ай бұрын
வணக்கம்
@Aamon-Blake4 ай бұрын
தரமான படம் இயக்குனர் நடிகர் பாரி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉 இசை பிரம்மா இளையராஜா ❤
@KK-Music1Ly4 ай бұрын
அருமையான திரைக் காவியம் வாழ்க... வளர்க...
@ERGanesan19654 ай бұрын
என் சிறு வயதுக்கு சென்று விட்டேன்... ஆடி மாத மாரியம்மன் கோவிலில் பார்த்த தெரு கூத்து இப்போது ஞாபகம் வருகிறது... நன்றி ஜமா.
@udhayai4 ай бұрын
கடைசியில்… அர்ஜூனன் வேடத்தில் அப்பா - மகனும் ஆடும் அந்த ஒரு Shot அருமை👌🏻👌🏻
@என்றும்மாணவன்4 ай бұрын
காந்தாரா
@Harish_Raina_0074 ай бұрын
அருமையான திரைப்படம்.....👌🏻✨💥❤️
@karthikraja89934 ай бұрын
டிரெய்லர் பார்க்கும் போது இது காலத்தை கடந்து நிற்க போகும் காவியம் என தோன்றியது, ஆனால் இன்று வரை படத்தை கூட பார்க்க முடியவில்லை காரணம் வழக்கம் போல சிறிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் இருப்பது( கேரள படைப்பை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பலரும் நம்மவர்களின் நல்ல படைப்புகளை எளிதாக கடந்து செல்கிறார்கள். திரைப்பட குழுவிற்கு ஒரு வேண்டுகோள் - இப்படத்தை தயவுசெய்து பல்வேறு நாடுகளில் நடக்கும் திரைப்பட கண்காட்சி (film fare) விழாவிற்கு அனுப்பிவையுங்கள், அங்கு ஒரு துளி கண்ணீர் சிந்தப்பட்டால் இங்கு அது பெருங்கடலாக் கூடும்
@gpraj44172 ай бұрын
இசைஞானி இசை இந்த படத்திற்கு கிடைத்தது... அந்த அண்ணாமலையாரின் அருள் பாரிக்கு கிட்டிருக்கு...'போ போய் அந்த இசை சித்தரை பார்'....உனக்கு வேண்டியது கிட்டும் என்று...இசை ரசிகர்கள் இதயம் முழுதாக நனைந்தது....நல்ல ஒரு கலை படைப்பை கொடுத்த படக்குழு நல்லாயிருக்கணும்....நெறய இது போல தரணும்....🙏
@saravanansaravanan60592 ай бұрын
அருமையான படம் இசை மிகவும் அருமை நடிகர்களில் நடிப்பு நடிப்பு போன்று தெரியவில்லை மிகவும் அருமையான படம்
@JerryEshananda4 ай бұрын
Brilliant making. Soulful treat. ஆதி காலம் முதல் தொடரும் தெருக்கூத்து கலைஞர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@chellamuthu.r92854 ай бұрын
ஜமா-குந்தி தேவி நடிப்பே சாட்சி
@MySonMoon4 ай бұрын
Great Direction and wonderful acting from every character in this movie. Nice movie 🎥
@ThamizharUlagam4 ай бұрын
தரமான படம் ❤ சேத்தன் acting level❤ பாரி ❤️ Music ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manikandanmanikandan70502 ай бұрын
Semmaiya irukkuthu movie ellarum parkkum tharamana movie❤❤❤💐💐💐🌷
@r_ambler4 ай бұрын
The team can be proud of making such a bold and honest attempt. Congratulations 👏
@sunshinejoy13914 ай бұрын
A very great attempt...no words to describe Mr Pari's acting....really was amazed at the way he potrayed a subtle feminine mannerism so effortlessly, seeming sooooooo natural. And no words to praise the other actors too...fabulous performance by everyone❤. Loved watching the film. Many congratulations to the team. And I cant belive its pari's 1st fikm....really awesome work❤ All the best for making more and more cinema like this❤
@KuttyPayan-i2p4 ай бұрын
இது மாறி படங்களுக்கு theatres நெறய கிடைக்கணும்
@nave262994 ай бұрын
Brilliant job❤❤❤ theatrical unmaiya love & vaeri sir athukum maela sir❤❤❤
@keepgoing64304 ай бұрын
My recent best watch.... Recording Vera level......
@Aranchezian-qo8bh3 ай бұрын
The best director... ❤
@thamizhmadhu4 ай бұрын
பெரிய திரையில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம். மிகச் சிறந்த படம். அலுப்பு தட்டாமல் கதை நகர்வு
@josephdias73824 ай бұрын
Extremely audacious attempt by debut director cum hero Pari, crowning himself wth glorious success. The film's milieu hs relentlessly stoked Isaignani's imaginations, & his enthralling music hs drawn extraordinary inspiration frm the film scenario, ensuring the audience stays entirely engrossed. TN audience shud hv dutifully patronised JAMA, at par wth Kantara, Manjummel Boys,..., which, regrettably wsnt case. Kudos to the entire JAMA Team
@ajayj12714 ай бұрын
One of the finest movie recent generations ❤.. must to watch this film
@skcomputer314 ай бұрын
I love this film video
@aravindsurya62314 ай бұрын
Super movie ❤❤
@prade6194 ай бұрын
மிக சிறப்பான படைப்பு வாழ்த்துக்கள்
@gunaknp10334 ай бұрын
bro plz jama background score release pannunga😍
@sedapattiyanlabi87534 ай бұрын
❤❤❤❤❤ படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gsbstatus1504 ай бұрын
அண்ணா அருமையா இருந்தது படம்🥰🙏
@Mayuraghil4 ай бұрын
ஜமா படம் அருமை பாரி வாழ்த்துக்கள்
@shalinim41583 ай бұрын
The scene where he says that koothu is important than his love, apo varum paaru oru bgm !! Yappa 🥶
@Bala_Krishnan444 ай бұрын
செம்ம 💞💞💞✍️💐💐💞💞💞படம் 🙏🙏🙏✍️✍️
@kalaraman41804 ай бұрын
நல்ல படம் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@nattarpalayamchandrasekar53914 ай бұрын
பட குழுவிற்கு வாழ்த்துகள் 👏
@vikeyapmArmy4 ай бұрын
Anna super movie i am happy 😊😊
@HARIHARAN-wg1ou4 ай бұрын
Recent ta jama padam pathen such a beautiful film and nice songs and background musics
@erarun18274 ай бұрын
Great Movie Hats off to Director 👏❤
@dhanalakshmi-ge4ny3 ай бұрын
Really good movie different experience of watching movie
@SATHISH_JO7773 ай бұрын
❤❤😊
@VishnuprasathR-u3n3 ай бұрын
❤❤❤❤❤
@flimerthamizh1054 ай бұрын
I loved this movie 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@wowideas53394 ай бұрын
Sooper movie I loved it Songs are top botch😮😮😮🎉🎉🎉
@manigandanv36784 ай бұрын
Good movie and my favourite ❤
@nave262994 ай бұрын
Chetan &all Oscar confirm
@Kalakkio4 ай бұрын
ரொம்ப நல்ல படம் எல்லாமே தொடர்ந்து குறுகிய காலத்தில் வந்த நஆல எங்களால தியேட்டர்ல பார்க்க முடியாது போயிடுச்சு, எங்க ஊர்ல ரிலீஸ் ஆகல, வெயிட்டிங் ஓட்டிட்டு லீஸ்
@morthymorthy90733 ай бұрын
படம் ரொம்ப நல்லா இருக்கு
@SriRam-d6x4 ай бұрын
best movie to neaver become great to inspring every body great actors to them amazed experienced movie jama life good to seeing greatest experience direction screen play good music
@venkatesh.k45794 ай бұрын
❤❤❤❤ Good film 📽️🎥
@Nethajisubash264 ай бұрын
Now a days directors take risk to bring their own soil story It's very healthy for cinema JAMA it's a banger.
@Nilavinpaadhukavalan4 ай бұрын
Jama arumaiyana padaipu oscar award kudukanum
@ramadossnatarajan12264 ай бұрын
என்.தகப்பன். என்.தகப்பன்த
@kdstvn4 ай бұрын
Pari ❤
@SrinivasanKathiravan-x3n18 сағат бұрын
7:02 😊
@sivaraj41554 ай бұрын
Nice movie ❤
@karthikp-77814 ай бұрын
Yowwww Editor I Loved Your Work ya 🙌
@vinodhkumar48234 ай бұрын
Kudos to the entire team.
@msekar42214 ай бұрын
❤️❤️❤️❤️👌👌👌👌
@panneerdhanush26144 ай бұрын
Super pa
@jaambavaan4 ай бұрын
என்னா படம்.. ப்பா ❤
@SrinivasanKathiravan-x3n18 сағат бұрын
இந்த ஃபுல் படம் போடுங்க 4:45
@arunramadass.k4 ай бұрын
Jama ❤
@kavipriyananburaj67354 ай бұрын
Nice film anna
@jackmuthu13204 ай бұрын
Good work Bro
@seenuvasan49264 ай бұрын
Wow cinema
@agoactor52434 ай бұрын
It's always welcomed when movies portray identities.
@dineshmk88174 ай бұрын
Excellent movie
@baranidharan57454 ай бұрын
One of the best film 2024
@sabapathi1234 ай бұрын
❤🎉
@channelmuthu4174 ай бұрын
😍
@Yogesh-bc3dp4 ай бұрын
❤❤❤
@manivannang38974 ай бұрын
Vv super movie best best
@Villagestorys_Prakash4 ай бұрын
Tn25🎉
@dr.saravanann73304 ай бұрын
Good
@gorillagiri73274 ай бұрын
Good movie
@ponnuthainirosha87544 ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை இந்த படத்துல எனக்கு oru kathapathiam kidchiruntha எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணுது. ரொம்ப சின்ன வேடம் போட்டாலும் சரி நடிச்சா இப்படி நடிக்கணும்
@user-sx8oj2dm4o3 ай бұрын
நீங்கல்லாம் எங்க போயி பார்த்தீங்க
@sakthivelkm57164 ай бұрын
தெருக்கூத்து ரசிகர் என்ற என் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கிறேன் ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@rajavrmn4 ай бұрын
If any of the Big Actor promoted this film it would have been a commercially successful one as well. Unfortunately they wont do and they dont like others to grow as well.. Brilliant movie with no political reference or Caste angle..
@bhuvanasankar40193 ай бұрын
This land has n no. of michael jackson or even more than him😢 we dont realise the potent😢pari 🎉 thanks for making us understand by publishing bts
@vpvenks15694 ай бұрын
padam முழுவதும் ஹீரோ கஷ்டப்படரான். and in the climax though he achieved but it didn't give that happiness feel. A cinema has to end in a positive and happy note that will give audience a satisfaction and it was missing in this filim.
@mohamedfizal72154 ай бұрын
Release Ost #divo
@velayuthamsivaji1654 ай бұрын
இந்த படம் பார்க்க விடாமல், யார் உங்களை தடுத்தார்கள்
@thamizhmadhu4 ай бұрын
ராஜா தன்னை வெளிக்காட்டாமல் கெத்து காட்டி இருப்பார் படம் முழுதும்
@atpericatpco.ordinator21454 ай бұрын
எங்கோ போக வேண்டிய தமிழ் சினிமா, தெரு குத்து போலே சூரிங்கி உள்ளது, அற்புதம் மறக்கப்பட்டது