Dasa-the highest subtleties of enlightenment தசா-புக்தியின் மிக உயர்நிலை சூட்சுமங்கள்.

  Рет қаралды 88,935

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 292
@venkateshsuyambunathan1096
@venkateshsuyambunathan1096 Жыл бұрын
வணக்கம் குருஜி அற்புத பதிவு, ஆழ்ந்த ஜோதிட அறிவு, கடவுள் அனுக்கிரகத்தினால் தாங்கள் பெற்ற இந்த சாஸ்திர நுணுக்கத்தை பிறர்க்கு போதித்து புரட்சி ஏற்படுத்தி அதிர்வையும், வியப்பையும் உண்டு பண்ணி தன்னை மிடுக்காக காட்டாமல் இறையின் மகத்துவத்தை சொல்லி சிலிர்க்க வைக்கும் தாங்கள் தங்களின் சேவைக்காகவும் மனிதனின் பூரண ஆயுள் எனும் 120 ஆண்டுகள் வரை வாழ தங்களுக்காக நான் மற்றும் அனைவரும் பிறார்த்திக்கிறோம் . தாங்கள் கற்ற/ பெற்ற வித்தைக்கு எனது, பாதம் பணிந்த நன்றிகள்.
@karumbajalamkokila5559
@karumbajalamkokila5559 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@natrajan071091
@natrajan071091 9 ай бұрын
Very correct, yarume indha subject share pana dhila
@DharaniDharani13
@DharaniDharani13 8 ай бұрын
ஐயாக்கு தீர்க்க ஆயுள் தான். 120 வருடம் என்பது அபூர்வ பிறவி.
@தனசேகர்.ப
@தனசேகர்.ப Жыл бұрын
இது பிரிமியம் வீடியோவாக இருந்தாலும் முழு வீடியோவையும் பொது வீடியோவாக போட்டதற்கு குருஜிக்கு எனது நன்றி.
@srinivasastrologer7677
@srinivasastrologer7677 Жыл бұрын
உடல் பொருள் ஆவி அனைத்திலும் நீச்சமர நிறைந்திருக்கும் ஒருவரால் மட்டுமே இது போன்ற விளக்கத்தை கொடுக்க முடியும், நீங்கள் நீடூடி வாழ வேண்டும், அந்த வரத்தை நான் வணங்கும் எல்லாம் வல்ல சிவன் உங்களுக்கு அருள வேண்டும், நன்றிகளுடன்!
@geethavenkat128
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 தனக்கு தெரிந்த ரகசியத்தை மற்றவருக்கும் சுயநலமின்றி வெளிக்கொணர்ந்த ஒரே ஜோதிட ஆசான் தாங்களே... சீடர்கள் அனைவரும் பாதம் பணிந்து வணங்குகிறோம்..🙏🙏
@amaravathir2119
@amaravathir2119 Жыл бұрын
True
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 Жыл бұрын
True true true
@DharaniDharani13
@DharaniDharani13 8 ай бұрын
Yes. But ithanala Predictions amount increase 5,000😢😢😢
@palanivelm8871
@palanivelm8871 Жыл бұрын
ஆதித்ய குருஜியின் அன்பு மாணவன் சேலம் ம.பழனிவேல் குருஜி எதிர்பார்த்ததை விட அருமையான வீடியோ வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கக் கூடிய வீடியோ உங்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கக் கூடிய வீடியோ பெருமையாக இருக்கிறது குருஜி
@wealthyboyrr5410
@wealthyboyrr5410 Жыл бұрын
பொது வெளியில் விமர்ச்சனத்தை, தனது சிரிப்பால் கடந்து சென்ற தங்களின் பக்குவம் போற்றுதலுக்குரியது🙏🙏🙏 சோதிடம் என்பது சமுத்திரம் அவரவர் பாத்திரத்திற்கு ஏற்ப இறை அதை வழங்கும் என்பதை உணரும் போது, விமர்ச்சனம் அகன்று கற்றல் மட்டுமே இருக்கும். வாழ்க, வாழ்க, வாழ்கவே🌺🌺🌺
@kalaranjani7987
@kalaranjani7987 Жыл бұрын
அய்யா, தாங்கள் அனைத்து நலமும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவன் ஆசீர்வதிகட்டும். தங்களின் பேச்சில் உங்கள் நற்குணங்கள் தெரிகிறது.
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 2 ай бұрын
10000 times worth to watch video is an asset for all astrologers 🎉🎉🎉 our guruji is great ❤❤❤
@purusothamanlakshmanan5687
@purusothamanlakshmanan5687 Жыл бұрын
வாழ்த்துக்கள் குருவே.வலியது வாழும்.நீங்கள் கூறுவதுதான்.
@MuthaiyaDurai-et3sr
@MuthaiyaDurai-et3sr Жыл бұрын
உங்களால் ஜோதிடர்களுக்கு பெருமை நன்றி குருஜி
@Jaigaming72
@Jaigaming72 Жыл бұрын
12லக்ன நட்சத்திரம் கூட மனதில் பதியாத எனக்கு கூட எளிதாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள் .நன்றி வாழ்க வளமுடன்.
@pranesh418
@pranesh418 Ай бұрын
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. அடியேன் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....
@elangovanp8304
@elangovanp8304 10 ай бұрын
குருஜி ஐயா வணக்கம் தசா புக்தியின் விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல். அற்புதமாக மிகவும் தெளிவாக முத்தாய்ப்பாக தந்துள்ளீர்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு இளங்கோவன் பெ ஶ்ரீரங்கம் (65 வயது) அதனால் வாழ்த்துவதற்கான வயது என்பதால் வாழ்த்தி உள்ளேன்🙏🙏👍👍👌👌👍👍🙏🙏
@vkannan4215
@vkannan4215 Жыл бұрын
ஆயிரமாவது like பண்ணிட்டேன் 🎉
@senthil95
@senthil95 Жыл бұрын
💯💯💯💥💥மிக மிக அருமை குருவே 🙏🙏11விதிகளும் துல்லியமானது 💥💥இதை விட எந்த குருவினாலும் மாணவர்களுக்கு புரிய வைத்திட இயலாது குருவே நன்றி குருவே 🙏🙏🙏
@rajis7849
@rajis7849 9 ай бұрын
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
@dineshkumargdk5000
@dineshkumargdk5000 16 күн бұрын
Guruji Vera level....U r just amazing ur sharpening my Pudhan....Arumai Guruji am admirer of u and inspired of you unga videos pathu pathu nalla purithal kidaithullathu....Ena oru gnam ungalku ... Fantastic 😍😍😍😍 Woooow Super Guruji Very useful content for all the astrologers who are watching this video.
@தனசேகர்.ப
@தனசேகர்.ப Жыл бұрын
உங்களை குருவாக எனக்கு வழிகாட்டிய கடவுளுக்கு நன்றியையும். அந்த கடவுளிடம் உங்களுக்கு இன்னும் 100ஆண்டுகள் நீங்கள் இந்த உலகில் வாழ பிறாத்திக்கிறேன்.❤❤❤
@rajis7849
@rajis7849 9 ай бұрын
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
@dhandapanit1271
@dhandapanit1271 10 ай бұрын
குருவே சரணம் நீங்கள எங்களுக்கு கிடைத்தது முன்ஜென்ம பாக்யம் 🙏🙏🙏🙏🙏
@KathirKamaraj-q2k
@KathirKamaraj-q2k 5 ай бұрын
குரு ஜி வணக்கம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் குரு வாழ்க குருவே துணை ❤❤❤❤❤❤
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 9 ай бұрын
குருவே உங்களது தொடர்பு எனக்கு கிடைக்காமல் போயிருந்தால் எனது வாழ்வு அர்த்தமற்றதாக போயிருக்கும். மானசீக குருவே தங்களை வணங்கி வணங்குகிறேன்
@meenusunder3018
@meenusunder3018 Жыл бұрын
வணக்கம் குருஜி இந்த ஒரு பதிவு போதும் உங்கள் மாணவர்களுக்கு!!! சுய jathagathai கணித்து கொள்வதற்கு சிறப்பான பதிவு🙏🙏🙏🙏👌👍🌹
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 24 күн бұрын
100% True your words each & every is a GOLDEN WORDS JOTHIDAM TURNING POINT IN THIS YOUR PERIOD THIS TRUTH 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😂😂😂😂 WE REALY PROUD TO HEAR YOUR WORDS AS A STUDENTS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@muthulekshmik1848
@muthulekshmik1848 Жыл бұрын
உங்களுக்கு நிகர் நீரன்றி வேறு எவருமில்லை ❤ உங்கள் மாணவனாய் இருப்பதில் பெருமிதம் பெரும் மகிழ்ச்சி அய்யா…வாழ்க வாழ்க நிம் புகழ்…
@kannagitv9404
@kannagitv9404 Жыл бұрын
Vera level class i love you so much unga raaghu தசைக்கு vanangukiren...good professor for astrology😂
@MOHAN137-
@MOHAN137- Жыл бұрын
அருமை குருஜி எத்தனை முறை கேட்டாலும் சிறிதளவும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்க தூண்டுகிறது 🤔🙏
@lathaseenivasan4719
@lathaseenivasan4719 Жыл бұрын
மிகவும் பயனுள்ள விளக்கம் ஐயா... நீங்கள் கற்று உணர்ந்த ஜோதிட உண்மைகளை மறைத்து வைக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து... எங்கள் அனைவரையும் ஜோதிடத்தில் கைதூக்கி விட்டு கொண்டு இருக்கிறீர்கள்... ஒரு தாய் போல்... நன்றி குருவே 🙏
@rajis7849
@rajis7849 9 ай бұрын
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
@nsgirish
@nsgirish Жыл бұрын
Excellent excellent explanations Guruji. No one can explain like you. Thanks a lot for sharing this valuable gem of knowledge ❤❤
@sbalasubramanian5948
@sbalasubramanian5948 Жыл бұрын
EXCELLENT ! ...THIS ONE VIDEO WILL CLEAR ALL THE DOUBTS OF AN ASTROLOGER WHILE PREDICTING DASA RESULTS... WONDERFUL 11 ELEVEN GOLDEN RULES OF ASTROLOGY VERY CLEAR EXPLANATION ! THANK YOU GURUJI 🙏🙏🙏🙏🙏
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
எல்லா Video க்கும் மகுடம் இந்த Video 👏👏👏
@hariprasath.n1
@hariprasath.n1 Жыл бұрын
வணக்கம் குருஜி 😇 நீங்கள் மிகவும் நல்லவர்💛🙏
@Selva.07_
@Selva.07_ Жыл бұрын
வணக்கம் ஐயா.நீங்கள் சொன்ன அனைத்தும் . சரியாக இருக்கும் பொக்கிஷம்.வாழ்த்துக்கள்
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 Жыл бұрын
வணக்கம் குருவே.தங்க ளின் காணொளிகள் தான் எனக்கு ஜோதிடத்தை கற்று தருகிறது வாழ்க வாழ்க...நன்றி குருவே...
@visalkarthik4169
@visalkarthik4169 Жыл бұрын
நன்றி ஐயா . நேற்று நான் கேட்ட கேள்விக்கு இன்று பதில் சொல்லிவிட்டீர்கள் மிகத்தெளிவாக
@vijayalakshmigsr9713
@vijayalakshmigsr9713 Жыл бұрын
வணக்கம் குருஜி. மிக அருமை......1000 சூரியன் சேர்ந்த ஒளி பொருந்திய ஆதித்யா குருஜி!!!!!!! ஓவ்வொரு விளக்கமும் ஆணித்தரமாக பாயிண்ட் பாயிண்டாக சொல்லி விளக்கியது எங்களை போன்ற சீடர்களுக்கு வரபிரசாதம். நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
@sarojasubramanian5708
@sarojasubramanian5708 Жыл бұрын
மறைந்த என் அப்பா நேரிடையாக பேசிய து போல இருந்த து அருமையான விளக்கம் குருஜி
@AathmikYoga
@AathmikYoga 11 ай бұрын
The one who is ready to give what he has with others be it money knowledge food are anything… becomes god in heart! And guruji you always give all your knowledge to us !! What are we going to do … to pay you back??! Prayers for your happiness and health! Stay blessed guruji❤
@umasundar7168
@umasundar7168 Жыл бұрын
What an excellent explanation Guruji. You are spoon feeding your knowledge to your viewers with your utmost lecture ,in which a person who doesn't know anything about astrology can understand clearly. Pranams to you sir.,,😊
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe Жыл бұрын
வணக்கம் குருஜி மிக அருமை.. அதிலும் தங்களுடைய கலங்கமில்லாத சிரிப்பு அற்புதம்
@sumathisumathi4018
@sumathisumathi4018 Жыл бұрын
Ayya solla varathaigal illai. Ketkka ketkka aarvam athikarikirathu. 👌👌👌🙏🙏🙏 nandri guruji
@g.balajidevanga2411
@g.balajidevanga2411 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு குருஜி.தொடரட்டும் உங்கள் பதிவுகள்.பயன் பெறட்டும் ஜோதிட உலகம். நன்றி
@lakshmiparamasivan797
@lakshmiparamasivan797 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா.. தங்கள் மாணவி என்று சொல்வதற்கு பெருமையாக உள்ளது..
@glsvibes5163
@glsvibes5163 Жыл бұрын
Howmuch fees ma
@vickymedia3281
@vickymedia3281 Жыл бұрын
வணக்கம் குருஜீ உங்களது 500 வது வீடியோ மிகச் சிறப்பாக இருந்தது நன்றி குருஜீ
@aacharyachanakya1169
@aacharyachanakya1169 Жыл бұрын
அருமையான பதிவு ஆண்டவன் அருள் என்றென்றும் உடனிருந்து காக்கும். ஆசிகள். வாழிய வாழிய நீடூழி வாழியவே
@arivazhaganchinnaian4283
@arivazhaganchinnaian4283 Жыл бұрын
வணக்கம் குருஜி கடந்த 16-ஆம் தேதி ஈரோடு மாநாட்டில் கோயில்களின் தோற்றமும் ஜோதிடத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் அனுமதி கிடைத்தது எனது பாக்கியமாக நினைக்கிறேன் ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு கிடைத்தது அதில் பெரிய அளவில் பேச முடியாது மேடை அனுபவம் இல்லாத காரணத்தினால் அனைவரையும் கவரும் வகையில் பேச இயலவில்லை இருப்பினும் நான் எடுத்த சப்ஜெக்ட் தங்களைக் கவர்ந்தது கவனித்ததும் மற்றவர்கள் கூறியதைக் கேட்டு அகம் மகிழ்கிறேன் அடுத்த நாள் அதை நீங்கள் நினைவுகூர்ந்து குறுகிய காலம் போதாது அதில் எதையும் பேச முடியாது என்று சொன்னதையும் அறிந்தேன் போன வருடம் சேலம் மாநாட்டில் 1 நிமிடம் கிடைத்தது. இந்த வருடம் ஐந்து நிமிடம் கிடைத்தது . அடுத்த வருடம் அரை மணி நேரமாவது கிடைக்கும் என்று நினைக்கின்றேன் . நான் இதுவரையில் 17 ஆசிரியரிடம் பயிற்சி பெற்றிருக்கின்றேன். 18 ஆவதாக ஒரு ஆசிரியரிடம் படிக்கும்போதுதான் மிகத்தெளிவாக புரிந்தது இந்த ஜோதிடம் எனும் சூட்சுமம் சாஸ்திரத்தில் கவனிக்கப்படாத கவனிப்பது தடுக்கும் நிலையில் சில சக்திகள் செயல்பட்டு இருப்பதும் . ஆனால் அதையும் தாண்டி நாம் இன்று முன்னெடுத்து வளர்ந்து விட்டோம் வளர்ந்து வருகின்றோம் இன்னும் வளர்வோம் என்பதனை உறுதிசெய்கிறேன். கிரகங்களுக்கு கொடுக்கப்பட்ட தசா வருடங்களின் சூட்சுமத்தை முழுமையாக தெளிவாக அனைவருக்கும் சொல்ல முடியாமல் போய்விட்டது.. அடுத்த வருடம் மேடையில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எல்லோருக்கும் தெளிவாக சொல்ல முடியும் என்றும் நம்புகிறேன் . கிரகங்களின் அடிப்படை இயக்கத்தை தெரிந்தால் தான் அதனைத் தொடர்ந்து அதனுடைய சூட்சுமமும் புரிய வருகின்றது . மேலும் அதற்கிடையில் தங்களுடன் தொலைபேசியிலாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனம் ஆவலாக உள்ளது முயற்சிக்கிறேன் இறைவன் சித்தம் எப்படி தடுக்கும்?. நன்றி நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அக்ஷ்யா அறிவழகன் .
@DharaniDharani13
@DharaniDharani13 8 ай бұрын
Nice😊😊😊same to you. But I am not online student. I am General video student.
@arumugamn1517
@arumugamn1517 Жыл бұрын
பரம்பொருள்த துணை குருவே சில இடங்களில் தலை சுற்றிநாலும் ஒருமுறைக்கு பலமுறை இந்த விளக்கங்களை கேட்டால் கடுகு அலவாவது புரியும் குருவே வணக்கம்❤
@rajis7849
@rajis7849 9 ай бұрын
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
@suryaayyanar9772
@suryaayyanar9772 Жыл бұрын
மிக்க நன்றி குருஜி,🎉 500 வீடியோ🎉🎉🎉 வழ்துகள்🎉🎉🎉🎉🎉
@chandranvijaya7017
@chandranvijaya7017 Жыл бұрын
குருஜி உங்களுடைய 500 வது பதிவு மிக அருமை நான் ஜோதிடன் அல்ல ஆனால் உங்களுடைய விலக்கம் மிக அருமை நன்றி
@murugasanp2240
@murugasanp2240 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி ஐயா அவர்களுக்கு நன்றி
@kavikam8368
@kavikam8368 Жыл бұрын
❤🎉1லட்சம் வீடியோ வரவேண்டும் வாழ்த்துகள்😊❤🎉 வணங்குகிறேன் குருஜி🎉
@dheesa369
@dheesa369 Жыл бұрын
மிக மிக முக்கியமான தங்களின் கருத்துக்கள் ஒன்றை குருஜீ ஐயா மறந்து விட்டீர்கள் ... கோள்சாரம்..ஏழரை அட்டம சனி பலன்களை தடுக்க அல்லது தள்ளி போட கூடியவை ..
@vimalvimal4032
@vimalvimal4032 Жыл бұрын
நன்றி ஐயா மிகச் சிறப்பான கருத்துக்கள் எளிமையான விளக்கங்கள் முயன்று பார்க்க துண்டும் வகையில் உள்ளது.
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 7 ай бұрын
OUR GURUJI IS ALWAYS ROCKING STAR
@panneerselvam7180
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕🙏💕
@surendranramiya5226
@surendranramiya5226 Жыл бұрын
வாழ்த்துகள் குருஜீ 500 வது வீடியோ. வாழ்க வளர்க
@sarojasubramanian5708
@sarojasubramanian5708 Жыл бұрын
அருமையான உரையாற்றிய குருஜி க்கு மனமார்ந்த நன்றி
@tamiltamilan2958
@tamiltamilan2958 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி பல கோடி குருஜி. 🎉
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Жыл бұрын
வாழ்த்துக்கள் குருஜி.🙏 Short and Clear 👌
@lathag1867
@lathag1867 Жыл бұрын
வணக்கம் குருவே ... உண்மை...100%நடந்தவை ..THANK YOU GURUVE...
@tvjbalaji
@tvjbalaji Жыл бұрын
மிக அருமையான பதிவு 👌👌👌. மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
🙏 நீண்ட தெளிவான விளக்கம் GURUJI 🌟👌
@vanisris8185
@vanisris8185 Жыл бұрын
Vanakgam.sister.
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
@@vanisris8185 வணக்கம் Sister🙏
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
வணக்கம் 😅
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
@@rsrameshkarthik365 வணக்கம் Ramesh 🙏
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Жыл бұрын
@@umasaravanan3843 வணக்கம் அக்கா நான் DEEE pass ஆகிட்டேன்
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 Жыл бұрын
நன்றி குருஜி வாழ்த்துக்கள்
@essakkiessakki234
@essakkiessakki234 7 ай бұрын
வணக்கம் குருஜி அண்ணா வாழ்க வளமுடன் 😊🙏🏻💐.
@sivagaminatarajan5273
@sivagaminatarajan5273 Жыл бұрын
Gurujii vanakam 🎉🎉🎉 shot and deep and clear class Astlaji kalangari velakam The lajnt of jothida suriyan your pathankalku ko di namaskaram
@Vasurenga
@Vasurenga Жыл бұрын
வணங்குகிறேன் குருஜி ஸ்ரீரெங்கநாதன் திருச்சி
@18vur13
@18vur13 Жыл бұрын
அற்புதம் குருவே,மனமார்ந்த நன்றி ❤
@shobanaramachandran6432
@shobanaramachandran6432 Жыл бұрын
இத்துடன் 5 முறை பார்த்து கேட்டு விட்டேன். தினமும் திரும்ப பார்ப்பேன். பார் கடலில் முத்து கிடைத்தது போல் உணர்கிறேன். சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
@rajis7849
@rajis7849 9 ай бұрын
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
@arunachalamjp4941
@arunachalamjp4941 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் 1000 மாவது வீடியோ வர வாழ்த்துக்கள் 💐 🌲
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you so much for your 500th video guruji மிக அருமை மிகத் தெளிவு மிகப் porumai
@groupxerox
@groupxerox Жыл бұрын
excellent guruji NUNGAMBAKKAM SENTHIL
@karthikjk6337
@karthikjk6337 Жыл бұрын
Aiyaa... Neengal nalla ullam padaithavar... 🙏
@rkselvakumar3937
@rkselvakumar3937 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா அருமையான விளக்கம்
@கோகிலன்அன்னகேசரி
@கோகிலன்அன்னகேசரி Жыл бұрын
மிக அருமை. வாழ்த்துகள் ஐயா
@narayanan539
@narayanan539 Жыл бұрын
1000 mavathu video vum kandippaga varum 👏👌🙏👍
@pitchair1192
@pitchair1192 Жыл бұрын
நன்றி குருவே நன்றி நன்றி நன்றி
@ravikumarnatarajan7677
@ravikumarnatarajan7677 8 ай бұрын
Sir Thank you so much I learn many things from this video
@renukaraghu866
@renukaraghu866 11 ай бұрын
Nandri iyya!. Niraye purital yerpadukiradu.
@RajaramanSomasundaram
@RajaramanSomasundaram Жыл бұрын
Super. வாழ்க வளமுடன்😊
@natrajan071091
@natrajan071091 9 ай бұрын
Hats off pataya kelapiteenga guruji❤
@husbandwife5513
@husbandwife5513 Жыл бұрын
சூரியன் பிரகாசிக்கிறது 😍🙏
@krishnanrenganathan2740
@krishnanrenganathan2740 Жыл бұрын
ஒரு முறைக்கு பல முறைகள் கேட்டு பயனாடையலாம். நன்றி. குருஜி.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji ipothuthan intha video parthen neraiya peruku intha video payan tharum endru pothu video vaha velitta nengalum antha suriyanai polave jothida ulahuku oliyaha irukirirhal mikka mahilchi nandri guruji thambi valthukal 🙏🙏🙏
@rajis7849
@rajis7849 9 ай бұрын
Anna va akkava theriyala ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
@krishnaveni3383
@krishnaveni3383 Жыл бұрын
நன்றி அண்ணா
@arunachalammuthusamy2738
@arunachalammuthusamy2738 Жыл бұрын
Dear Guruji, You have given the astrological parameters in 11 capsules which contain a lot of necessary vitamins and minerals.We have to absorb and assimilate them. Thank you very much for revealing the secrets to all of us.God bless you.
@ramasamy7371
@ramasamy7371 Жыл бұрын
Nalla pathivu Ayyavukku Nandri 🙏🙏🙏
@senthurannadanasothy9106
@senthurannadanasothy9106 Жыл бұрын
ஐயா வணக்கம்.....ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் முதலில் தனக்கு நம்பிக்கை வேண்டும்.....உங்கள் முகத்தில் confident தெரிகிறது. ❤.....
@meenusunder3018
@meenusunder3018 Жыл бұрын
வணக்கம் குருஜி அருமை அருமை 👌👍🙏🙏🙏
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்
@krishnamoorthy1137
@krishnamoorthy1137 Жыл бұрын
super guruji 🙏🙏. very usefull video for all
@kpmgym
@kpmgym Жыл бұрын
எனக்கு இப்ப சுக்ர தசா நடக்குது ஐயா கேது தசா வரைக்கும் நல்ல பிள்ளையாக இருந்தேன் இப்ப சுக்ர தசை சுய புக்தியில் ஒன்னும் சொல்ர மாதிரி இல்ல எப்ப பாத்தாலும் அதே நெனப்புத்தான் வருது எனக்கு இப்ப 27 வயது என்னாலேயே சில நேரத்துல என்ன கண்ட்ரோல் பண்ண முடியல பவோம் சின்ன வயசுல வந்த அந்த பச்சிளம் பிள்ளைகள் என்ன பண்ணும்
@kanderiprasath7367
@kanderiprasath7367 Жыл бұрын
Thanks a lot for your kindness... For Posted in Narmal video..
@antojeo
@antojeo 7 ай бұрын
Ayya ❤ kodi nanrigal
@Manikandan-z9o
@Manikandan-z9o 27 күн бұрын
Excellent ❤ super
@manoharmano2202
@manoharmano2202 Жыл бұрын
அருமை ஜி
@Indian_MBA
@Indian_MBA Жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@giri3888
@giri3888 Жыл бұрын
Namaskaram Excellent My sincere prayer for your healthy life to spread your talent
@MuruganMurugan-bd3tl
@MuruganMurugan-bd3tl Жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 Жыл бұрын
No doubt you are excellent 👌
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
சனியும் ஜாதகமும்!  | astro chinnaraj
1:06:31
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН