🔴இன்னும் உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா !கண்டிப்பா இத பாருங்க ! | Bro. Mohan C Lazarus

  Рет қаралды 11,558

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Пікірлер: 145
@gayusurya4448
@gayusurya4448 2 күн бұрын
இயேசுவே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருங்கபா
@antonyantony1324
@antonyantony1324 9 күн бұрын
எங்களுக்கு திருமணமாகி 7வருடங்கள் ஆகிறது இந்த வருடம் இயேசப்பா இரட்டிப்பாய் ஆசீவதிக்கிறதுக்காக ஸ்தோத்திரம்
@AnuAbiAnuAbi-x9z
@AnuAbiAnuAbi-x9z 2 күн бұрын
எனக்காக பிரேயர் பன்னுங்க என் பெயர் அபியாள் இயேசப்பா குழந்தை பாக்கியம் தாங்கள் இயேசப்பா🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭
@TamilSelvi-vw9nz
@TamilSelvi-vw9nz Күн бұрын
Yesappa enakku kuzhanthai bakkiyam kudunga Appa pls pls pls pls pls pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@AnanthiAnanthi-u7s
@AnanthiAnanthi-u7s 13 сағат бұрын
Amen appa enakku kuzhanthai bakkiyam thanga appa pls pls pls pls pls Pls appa 😭😭😭
@stephenma6265
@stephenma6265 5 күн бұрын
அப்பா எனக்கு திருமணம் ஆகி 15வருடம் ஆகிறது கர்ப்பத்தின் கனிக்காக ஜெபம் பண்ணுங்க ❤️❤️
@jothivincent5286
@jothivincent5286 5 күн бұрын
என் மகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெயித்துக் கொள்ளுங்கள் 7 வருடம் ஆகிறது
@Hepzirajan11
@Hepzirajan11 5 күн бұрын
Kulanthai illama kathirukiravargalukaaga. Devan silarku thamatham seivathu bestanathu koduka thaan. Neenga kulanthai peruvatharku kastapadama jebikanum oru naal jebichitu pala naal jebikama irukaatheenga,bible paduchitey irunga free time la kandippa arputham nadakum 💯
@Jagans-rx4io
@Jagans-rx4io 4 күн бұрын
Yeshuve enaku oru kulanthai varam vedi nikeran um karunai kaatunga appa
@vijayashanthip3428
@vijayashanthip3428 10 күн бұрын
andavare ivargal anaivaraiyum asirvathiyum Andavare pls me also 😢
@SharmiMartin
@SharmiMartin 2 ай бұрын
இயேசப்பா இந்த வருஷம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் பலன் தரும் இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் பலன் தரும் ஜெபிக்க வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@SweetySweety-v3m
@SweetySweety-v3m 25 күн бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பிரேயர் பண்ணுங்க
@spbveera2897
@spbveera2897 13 күн бұрын
Enaku kuzhanthai bakiyam kudunga yessappa ❤❤❤❤❤❤
@stephenarthurstephenarthur1959
@stephenarthurstephenarthur1959 6 күн бұрын
திருமணமனமாகி13 வருடம் குழந்தை கிடைக்க வேண்டும்.ஜெபியுங்கள்.
@nmeena5405
@nmeena5405 3 ай бұрын
இயேசு அப்பா என் அவமானத்தை மாற்றும் இயேசு அப்பா குழந்தை இலன்னு என்னை என் கணவர் வேறுத்துட்டாரு என் மாமியார் எனக்கு சாபம் கொடுக்கறாங்க இயேசு அப்பா நான் தனியா இருக்க என்னை யாரும் நேசிகளா இயேசு அப்பா என்ன மலடின்னு வார்த்தை சொல்லி பேசறாங்க நீர் என் நிந்தைய மாற்றுக இயேசு அப்பா என் கணவர் மனசு மாறி என்கூட வாழனும் அவரை வர வையுக எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாரும்
@josephpandian1010
@josephpandian1010 3 ай бұрын
John14 :14
@kannanmeenakannanmeena1978
@kannanmeenakannanmeena1978 9 күн бұрын
தகப்பனே எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகுது பா குழந்தைகள் இல்ல பா இந்த வருடம் நீங்க அற்புதம் செய்ய போறதற்கு நன்றி தகப்பனே குழந்தை இல்ல எல்ல தம்பதிகளுக்கு குழந்தை கொடுக்க போறதுக்கு நன்றி தகப்பனே தகப்பனே என் கணவருக்கு ஹார்ட் விக்க இருக்கு நீங்க புது இருதயத்தை கொடுக்க போறதுக்கு நன்றி தகப்பனே என் அக்கா கிட்னி function normal ஆக வேண்டும் பா எங்கள் பெலவீனம் மாற வேண்டும் பா
@Goldbaskar37
@Goldbaskar37 3 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் கழித்து விட்டது.‌ கர்ப்பத்தின் கனிக்காக ஜெபம் பண்ணுங்கள் ❤
@josephpandian1010
@josephpandian1010 3 ай бұрын
John14:14
@RajiM-j7l
@RajiM-j7l 11 күн бұрын
AmenAppa 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@lakshmis35
@lakshmis35 17 күн бұрын
Enukum pray panuka sir😢😢
@SelvamSelvam-bk6jy
@SelvamSelvam-bk6jy 13 күн бұрын
Enakum karppathin kani kidaikkanum appa
@selviebi8866
@selviebi8866 15 күн бұрын
Yenakku kulanthai pakkiyam Thanthathrkaga nandri
@radhamania4579
@radhamania4579 11 күн бұрын
praise the lord prayer
@Visavennila
@Visavennila 8 күн бұрын
என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிக்க இயேசப்பா
@NarmadaNarmada-v7j
@NarmadaNarmada-v7j Ай бұрын
என் பெயர் கிறிஷ்டினாள் எனக்கு கல்யாணம் ஆகி 14வருடம் ஆகிறது குழந்தை இல்லை எனக்காக ஜெபியுங்கள்
@n.lakshmin.lakshmi5816
@n.lakshmin.lakshmi5816 20 күн бұрын
Amen
@Jayasri-x2g
@Jayasri-x2g 4 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது எனக்காக ஜெபம் பண்ணுங்க..... Sister, s brother, s😭😭😭
@manimalathi8062
@manimalathi8062 3 ай бұрын
❤❤❤❤
@josephpandian1010
@josephpandian1010 3 ай бұрын
John14:14
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 23 күн бұрын
AmenAmenAmen CharlesLavanya karpakaniAservathikapdaPrayAmenVellore thadaikal Nengi Viduthalai undaga 6thYRunning
@ChinnmmalDurai
@ChinnmmalDurai 25 күн бұрын
Yesappa baby ellama evvolo Peru pasta paturanga😢 ellarukumey baby kudunga pls 😢ethu evvolo Periya pain 😢 amen neenga arputham seivinga amen 😢 pls 🙏
@jeslinsuhiba5819
@jeslinsuhiba5819 7 күн бұрын
Jesus yenakkaludaiya karpathin kaniye aaseervathithu thankappa, marriage aagi 16 years complete, Jesus oru asseervathathai tharuvar entu nambu kirom
@kowsalyakowsalya9180
@kowsalyakowsalya9180 15 күн бұрын
karpathin kani thanga yessappr
@MerryMountainRange-zm3bs
@MerryMountainRange-zm3bs 6 күн бұрын
Appa yana baby ela kasta m Iruku yanaku kulatha venum appa yan family la yallam enum yathu ella ya na kakura kasta ma iruku
@senthamilselvisenthamil1760
@senthamilselvisenthamil1760 3 ай бұрын
இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை வேண்டும் அப்பா...
@josephpandian1010
@josephpandian1010 3 ай бұрын
John14:14
@rajagopal.r2908
@rajagopal.r2908 28 күн бұрын
இயேசப்பா எங்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது எங்களுக்கும் ஒரு குழந்தை தாங்க இயேசப்பா
@sarithakuttima536
@sarithakuttima536 2 ай бұрын
இயேசப்பா எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆனது ஆனால் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை இயேசுவே என் கண்ணிரை மற்றும் அப்பா தகப்பனே ஃஃ😭😭😭😭
@Nandhini-z1r
@Nandhini-z1r 5 ай бұрын
இயேசுவின் நாமத்தினாலே நான் தாய் ஆக ஜெபம் செய்கிறேன் அப்பா உம்மல் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை அப்பா ஸ்ஸோதிரம் ❤🛐🛐🙏🏻🙏🏻
@Ramadevi12345
@Ramadevi12345 Ай бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் வருஷம் மே மாதம் மட்டும் தான் ஊருக்கு போவேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் ஒவ்வொரு ஆண்டும் போகும் போது என் குடும்பத்தில் உள்ள சிலர் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை இல்லை என்பதால் கிண்டல் செய்தார்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் இரண்டு மகளும் கண்டு கொள்ள மாட்டார்கள் இயேசு அப்பா என் மனம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும் அப்போது நான் அவர்களிடம் சொன்னேன் கடவுள் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தருவார்கள் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன் இயேசு அப்பா அதுக்கு அவர்கள் முதலில் குழந்தை பிறக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி விடுவார்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு அழகான பெண் குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா இப்போது எட்டு மாதங்கள் ஆகிறது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 15 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் குடும்பத்தில் உள்ள சிலர் அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொன்னார்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் கண்டிப்பாக அவளுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் எங்களுக்கு தாருங்கள் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் முன் தலை குனியாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து உடனடியாக காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவர்கள் செய்த ‌பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@jothij3157
@jothij3157 14 күн бұрын
Entha month karpathin kani thanga jesus amen
@Selin-v5d
@Selin-v5d Ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் அப்பா எனக்கு கல்யாணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகிறது கர்ப்பத்தின் கனியே ஆசீர்வதிக்க அப்பா நிறைய அவமானங்களை சந்தித்தோம் தகப்பனே
@AshaKumari-gh3se
@AshaKumari-gh3se Ай бұрын
Iya enakku 15 varufaingalaga kuzhandhai ellai. Doctors imposibal solldrsinga. 😭
@SoniyaSubash-o1q
@SoniyaSubash-o1q 22 күн бұрын
Engalukku kulanthai thanthu asirvathium appa
@RevathiS-yu4sv
@RevathiS-yu4sv 24 күн бұрын
Enakku thirumanamagi 8 varudangal aahirathu garpaththin kanikkaga jebiyungal.
@Ramadevi12345
@Ramadevi12345 Ай бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்தத்தில் இருந்தான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் மன அழுத்தத்தில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் அனுப்பி கொண்டு இருந்தான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா அவன் அனுப்ப கூடாது அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் கேட்டேன் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தீனீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவனுக்கு ஒரு நல்ல கம்பெனியில் நல்ல வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உதவ வேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் கேட்டேன் நீங்கள் தான் அவனுக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் அவன் மனதை மாற்றி அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா அவனுக்கு ஒரு நல்ல அறிவும் அழகும் ஆயுளும் உள்ள பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த காரியத்தை நடத்த வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் கண்டிப்பாக தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் செய்த ‌பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவனை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவனை எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவனுக்கு நன்மை செய்யுங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@ChandranChandru-du4kp
@ChandranChandru-du4kp 18 күн бұрын
Engalukku kulanthai thaga appa..pls appa.
@akilaakila5854
@akilaakila5854 17 күн бұрын
Enaku thirumanam aagi 8 varudam aagirathu appa rnaku ku karpathin kani vendum aandavare enaku japam pannuga appa ❤
@KalaiKalai-o1q
@KalaiKalai-o1q 27 күн бұрын
Yesappa yenaku 5varudangal aaguthu yesapa innum kuzhandhai illai yenakkaga jebam pannunga
@saravanankabaddi6944
@saravanankabaddi6944 21 күн бұрын
5வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை😭😭😭
@SubakkaSubakkaa
@SubakkaSubakkaa Ай бұрын
எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி கொள்ளுங்கள்.
@writterdineshmedia4653
@writterdineshmedia4653 Ай бұрын
இயேசு மரியாள் என் வாழ்வில் இரண்டு பேரும் என் வாழ்வில் நேரிய நன்மை செய்து இருக்கிறார்கள் 🙏🏻🥺
@jenijain-yw8sh
@jenijain-yw8sh 6 ай бұрын
எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க இயேசப்பா கிரிபை தாரும் ....எனக்காக ஜெபம் பண்ணுங்கள்
@Venni489
@Venni489 7 ай бұрын
எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபம் செய்யுங்கள்
@Ramadevi12345
@Ramadevi12345 Ай бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் பெரிய மகள் அமிர்தா தேவி 15 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு அழகான பெண் குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அமிர்தா தேவிக்கு சுகர் லோபீபி இருக்கிறது இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவள் ஒவ்வொரு மாதமும் லோபீபி வந்து தலைக்கு ஊற்றி விடுவாள் இயேசு அப்பா அப்போது அவளுக்கு இடுப்பு வலி அதிகமாக இருக்கிறது இயேசு அப்பா அவள் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறாள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளை இந்த சுகர் லோபீபி பிரச்சினையில் இருந்து உடனடியாக காப்பாற்றி அவளுக்கு ஒரு குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த காரியத்தை நடத்த முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவளுக்கு உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@anandabianandabi-od4vt
@anandabianandabi-od4vt 4 ай бұрын
அப்பா எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருடம் ஆகிறது குழந்தை இல்லை என்னை ஆசீர்வத்து எனக்கும் குழந்தை தாங்க. ஆமேன்.
@AnuPrakash-g5j
@AnuPrakash-g5j 5 ай бұрын
இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் பண்ணுங்க என் பெயர் ரெபேக்கா🙏🙏🙏ப்ளீஸ் அப்பா🙏🙏🙏
@josephpandian1010
@josephpandian1010 3 ай бұрын
John14:14
@radhikakumar6423
@radhikakumar6423 3 ай бұрын
Ennaku kulantha ella 12year ayiduchu yesuappa sothram ethil ulla ellorukkum kulantha bhakiyathe tharum appa ungale mahimapeduthauku Amen Appa I love yu ❤
@kulandaitheres7339
@kulandaitheres7339 23 күн бұрын
Yesappa ennaku karbathin kaniya kodunka yesappa
@LokeshKevin-f3w
@LokeshKevin-f3w 20 күн бұрын
Enaku marriage ahgi 11 months ahguthu kuzhandhai ilayanu yellarukum ketkum pothu romba kastama iruku enoda kannerai devan parkirar indha aandu enaku karpathin kaniyai kodupar endru nanum en kanavarum vivasathodu kaathuirukirom engalai saatchiyai niruthunga yesapa......
@samT.Samuel
@samT.Samuel 24 күн бұрын
Jusus engalukkum oru kulathai thagacpa
@nivethabharathi6513
@nivethabharathi6513 28 күн бұрын
Amen appa
@KowshalyaMaha
@KowshalyaMaha 2 ай бұрын
AMEN Yesappa 🙏🏻🙏🏻
@ShobhaShobha-f6c
@ShobhaShobha-f6c 2 ай бұрын
Jesus bless everyone womb to get pregnant soon it's 12 years no baby bless everyone and me ... amen amen amen
@karanKaran-r5o
@karanKaran-r5o Ай бұрын
Eanakkum kullanththa ella 5 varudamaka perapannugha pasrar 🙏🙏🙏🙏🙏
@SavithaPoovarasan
@SavithaPoovarasan 19 күн бұрын
Enaku marriage agi one year aguthu enaku oru karbathin Kani kudunga pa pls pa
@abihaljeba4837
@abihaljeba4837 27 күн бұрын
Engalukum kulathi pakkeum keddikka prayer panuvegala 😢😢😢
@praveenam1107
@praveenam1107 6 ай бұрын
எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்கவும். இப்பதான் என் கர்ப பையில் உள்ள கட்டி மற்ற பட்டது. எனக்கு open surgey தான் பண்ணாங்க. அந்த காயங்கள் மாறவும். எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஜெபம் பண்ணவும்.
@manimalathi8062
@manimalathi8062 3 ай бұрын
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் 🍎🍎🍎🍎🍎🍎🍎🙌🙌🙌🙌🙌 நிச்சயமாக தருவார் ஆமேன்
@josephpandian1010
@josephpandian1010 3 ай бұрын
John14: 14
@ArunShantha
@ArunShantha 2 ай бұрын
Yesappa enaku oru kulanthai vaynum appa athai umakaga nan valarpayn pls yesappa enaku thanga
@SowriSowri-priya
@SowriSowri-priya 7 ай бұрын
என் பெயர் ஜெயப்ரியா எனக்கு திருமணமாகி10வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை எனக்காக ஜெபம் பண்ணுங்க ✝️
@manimalathi8062
@manimalathi8062 3 ай бұрын
நிச்சயமாக தருவார் கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறெம் ஆமேன்
@vallinayagamramalakshmi126
@vallinayagamramalakshmi126 Ай бұрын
இசப்பாஎனக்குகுலந்தைதாங்கப்பா
@srivalli1109
@srivalli1109 7 ай бұрын
எனக்கு குழந்தை வேணும் எனக்காக பிரேயர் பண்ணுக ப்ளீஸ் 🙏🥹🙏
@JesusJesus-ut8fg
@JesusJesus-ut8fg 6 ай бұрын
Karthar ungalai nichayam this month mahila seivaar amen
@manimalathi8062
@manimalathi8062 3 ай бұрын
நிச்சயமாக இயேசப்பா கர்ப்பத்தை ஆசீர்வதிப்பார் நம்பிக்கையேடு இருங்கள் தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமேன்
@vasanthineel4027
@vasanthineel4027 21 күн бұрын
எனக்கு 18 வருடங்கள் குழந்தை இல்லை என் பெயர் வசந்தி எனக்காக ஜெபியுங்கள்
@AngelinSri
@AngelinSri 16 күн бұрын
பயப்படாதே இந்த மாதம் உங்களுக்கு குழந்தை உண்டாகும்.. இன்னும் 10மாத்தில் இயேசு கிறிஸ்து என்ற நாமத்தினாலே குழந்தையோடு சாட்சி சொல்லுவீங்க
@RBanuFernando-jy5yi
@RBanuFernando-jy5yi 2 ай бұрын
Pls pray for me pastor iam pregnant 2 miscarriage happened in my life two time iam pregnant in madicine now iam ask to jesus i wont pregnant in natural with god blessing pls god not happened in my life miscarriage again i wont to blessed healthy babys next pregnancy 🙏😭amen
@radhamania4579
@radhamania4579 11 күн бұрын
10 years baby elli prayer
@jancyraj9732
@jancyraj9732 2 ай бұрын
17வருடம் திருமணம் ஆகி குழந்தை வரம் இயேசு அப்பா தரும்
@Ranjitham-s7k
@Ranjitham-s7k Ай бұрын
Yanaku 17years kulathai ellappa yanaku kulathai kutoka appa yanaku prayer panikoka appa yanaku PCOS erikunu Dr sonaka yanaku prayer panikoka appa Yan kulathai kutoka appa yanaku prayer panikoka appa
@kanimozhip7667
@kanimozhip7667 2 ай бұрын
Yesapa enuku kulanthai bakkiyam kudunga yesapa pls jesus na visuvasikierren
@kushbus1359
@kushbus1359 24 күн бұрын
Hi sir
@angelkerubas8514
@angelkerubas8514 2 ай бұрын
Appa please yenaku baby kudunga.......u only my hope .....Appa... 🧑‍🍼...
@Jessy_jessy1102
@Jessy_jessy1102 9 ай бұрын
Kuzhandha ilama iruka Ella pengalukum karuvai kodunga pa.....idhu naragathaium vida kodumaiyana vali ah iruku andavare....
@sharmilamery1325
@sharmilamery1325 2 ай бұрын
Naan thrumanam agi 10varudamai kulanthai ila please 🙏 pray panunga enkaga😢😢😢
@shylasujikumar1774
@shylasujikumar1774 Ай бұрын
Yengaluku marriage aghi 10 years aguthu inum baby illa karpathin kani kidaika prayer 🙏 panuga 🙏
@murugeswarik3627
@murugeswarik3627 15 күн бұрын
Anakku 1baby girl 7years 2nd boy baby kidaikk jebam pannunga brother
@jenishas9408
@jenishas9408 3 ай бұрын
Enaku kulanthai kedaika pray panuga brother pls
@Sameera-kq1ov
@Sameera-kq1ov 3 ай бұрын
இயேசப்பாஎனக்குகுழந்தைபாக்கியம்வேண்டும்அப்பாஎன்னுயபெயர்வினிதாபாக்கியராஜ்திருமணம்6வருடம்
@Rajamanimaga
@Rajamanimaga 2 ай бұрын
Yanakku kulanthai pakkiyam kidaikka prayer Pannunga please
@shynisabi4975
@shynisabi4975 3 ай бұрын
Yeasappa baby illatha vanga yallaruka karpathinai Aasirvathinga appa please
@JerlinJerlin-do5gk
@JerlinJerlin-do5gk Ай бұрын
எனக்கு‌‌ கல்யாணம் ‌ஆகி மூன்று குழந்தை இல
@ManKandan-e5m
@ManKandan-e5m 4 ай бұрын
Enakum marriage agi 2years aga poguthu but baby ella kastama eruku 😢 please Jesus Christ enaku baby porakanum❤
@margretmary2248
@margretmary2248 3 ай бұрын
Pray for me yesappa
@LleviaPapa
@LleviaPapa 6 ай бұрын
அம்பேத் போதும் பொன்னு இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க கர்ப்பப்பை வீக்க இருக்க அது சரியாகி குழந்தை கிடைக்க ஜெபியுங்கள் 😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmijothi-hl5bj
@lakshmijothi-hl5bj 3 ай бұрын
Enaku 7 years aachu enakku baby thangappa
@arunadevij2077
@arunadevij2077 6 ай бұрын
5 years aakiyum baby illa.pls pray for me😢😢
@chitrapraba-bk9oo
@chitrapraba-bk9oo 15 күн бұрын
Karpathin kani
@njeyaraj1990
@njeyaraj1990 Ай бұрын
Enuku 6 years achi baby I'll
@VinodhiniVino-ov2dh
@VinodhiniVino-ov2dh 8 ай бұрын
யாசப்பா எனக்கு ஒரு kuathai கூடாக அப்பா ஆமென்
@maneeshamani4084
@maneeshamani4084 4 ай бұрын
Enakku marriage agi 3 years achi , kulandai illa.kulandai elllatha ellarukkagavum unga jebathila nenaga
@Ilakiya.prem7656email
@Ilakiya.prem7656email 3 ай бұрын
Enaku11yara
@SuhasiniR-j4e
@SuhasiniR-j4e 6 ай бұрын
Marriage ayi 3 years ayindhi enka santhanam ledu avumanamtho nindhalatho thala vanchukoni jivisthunnanu anna pillala kosam prayer cheyandi
@GirijaThirumoorthy-r6u
@GirijaThirumoorthy-r6u 27 күн бұрын
Enaku marriage agi 11 year aguthu baby illa pls peyar pannunga
@dhineshdhoni1716
@dhineshdhoni1716 5 ай бұрын
Naanum vishvaasikeren yesapa nichayamai karpathin kanni tharuvar please pray for us
@selvarani8988
@selvarani8988 7 ай бұрын
Ean magal peyar rajalakshmi Ranjith Kumar thirumanam aagi 11 varudam. aakirathu kulanthai veendi jepam pannunga aamen
@divyad6995
@divyad6995 6 ай бұрын
Enaku intha month kuladhaibakkiyam kuduga appa 4years baby illa appa enaku arbudham seiviga appa enaku nambikai iruku
@twinkle8108
@twinkle8108 3 ай бұрын
Yananku marriage agi 3 years agitu inum baby ila yanakaga prayar panunga
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
கூப்பிடு விடுவிப்பேன் || விடுதலையின் செய்தி || Bro. Mohan C. Lazarus
25:29
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 26 М.
🔴SPECIAL MESSAGE | Bro. Mohan C Lazarus | Tamil Christian Message | Jesus Redeems
1:59:08
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 28 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.