Thank you Jesus thank you Jesus thank you Jesus Anbu Aashirwad Yanam
@sivadasang58166 ай бұрын
கர்த்தரைப் பற்றிய உங்களுடைய சாட்சி அருமையாக இருந்தது. கர்த்தரைப் பற்றி என் மனதுக்குள் அந்த சாட்சி ஆழமாக பதிந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்..... நலம் பெற்றேன்...... சிவதாசன்.
@umakrishnasamykrishnasamy94325 ай бұрын
தெயவமே என்கடன்நோய்கள் பேரப்பிள்ளைகளின் ப்பாடிப்பு எனக்கும் என் பிள்ளைகளக்கும தீராத வியாதி மாற்றி ஜஜெபியுங்கள்
@arunag43756 ай бұрын
இயேசப்பா இனி நான் மற்றவர்களுக்காக ஜெபிக்க போறேன்.
@Sudharshan-qr4wg5 ай бұрын
காந்திமதி நான் இலங்கை இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ளவல ஊரில் இருக்கின்றேன் பிசாசு கட்டுகளில் இருந்து விடுதலை பெற ஜெபிக்கவும்
@saruputheenSaruputheen-ul9pw6 ай бұрын
இயேசப்பா என்னுடைய ஜெபத்துக்கு எந்த ஒரு இடையூறும் வராத பாதுகாத்துக் கொள்ளுங்கள் இயேசப்பா. ஆமென்🎉🎉🎉
@jeevarajkovilpillai36975 ай бұрын
அவணைதொடுங்கள ஏசாயேசசபபா
@classiccricket41126 ай бұрын
என் கணவர் மதுபானத்தை வெறுக்க வேண்டும் எனவும் என் குடும்பம் இரட்சிப்பு அடைய வேண்டும் என்று ஜெபிக்கவும்
@beulasherin28526 ай бұрын
இயேசப்பா நான் எப்பொழுதும் விழித்திருந்து ஜெபிக்க உதவி செய்கப்பா
@rajeshm11206 ай бұрын
என் குடும்பத்தில் சமாதானம் வேண்டும்
@jeevarajkovilpillai36975 ай бұрын
ஆமென்
@rajeshm11206 ай бұрын
என் கணவர் மதுபானம் பழக்கத்தியிருந்து விடுதலை பெற்ற வேண்டும்
@Idaarul19856 ай бұрын
Please pray for my family
@udayprabhakar67446 ай бұрын
Amen.
@muruganmurugan.k23496 ай бұрын
எப்பொழுதும் விழித்திருந்து ஜெபம் பண்ணுவோம் 🙏
@Sumathi-m5u6 ай бұрын
Magalkaalpuranasugamperajpiungal❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 2:17
@vijayaranivijayarani77196 ай бұрын
இயேசப்பா இயேசுவின் நாமத்தில் என் கணவருக்கு இந்த இடுப்பு வலி நல்லா போன இயேசுவின் தழும்புள்ள கரங்களில் மார்ஷல் பெனிசை ஒப்புக்கொடுக்கிறேன்
@JothiK-cx2cp6 ай бұрын
😢🎉
@mohanp62956 ай бұрын
இயேசு விடுவிக்கிறார் லீவ்
@Idaarul19856 ай бұрын
I have ovarian cyst. And please pray for my daughters and there health.
Please pray for my husband kannandevan &sons hemanraj, thirugyana bala subramani for salvation Please 🙏
@sjayashree70816 ай бұрын
Eppothum vilithirunthu jebam Panna help pannunga esappaaaa
@sjayashree70816 ай бұрын
MEN
@sathiyarajan81096 ай бұрын
Amen, Jesus, coming soon. Please help us, ❤❤❤Appa
@reetachellathurai62256 ай бұрын
Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father
@ritajerome85546 ай бұрын
Yesappa please protect Moses Grace Andrea Irene from all saitanic plans.Daddy you be with them when they travel to London.Your presence should be always with them.Daddy you protect them COVID .Daddy please appa save Andrea Irene Magi Moses Grace Andrea myself from all diseases.Daddy daddy you are my Redeemer daddy .
@melsathamangalampernamallu24836 ай бұрын
எண் கணவர்க்கு கனையம் கல்லீரல் பிரச்சசனை திர வேண்டும்
@enlightenment22216 ай бұрын
Amen Amen Amen Hallelujah ❣️🙏 APPA JESUS ❤️🙏 YOU are with us always 💖🙏🙏🙏 I'll pray always APPA 💖🙏 Kodi Kodi Kodi nandri YESAPPA 💖💖💖🙏🙏🙏 bless brother abundantly PA 🙏🙏
கடவுள் கொடுத்திருக்கும் நீதிநெறிகளுக்கு அமைய வாழ்க்கை நடத்துவதற்கு வழிகாட்டியே பைபிள். இதை ஆதாம் தனக்கும் தனது சந்ததியினருக்கும் பயன் யிருக்கவேண்டும். ஆனால், அதை பிசாசு தலைகீழாக மாற்றி தன்னை இந்தப் பிரபஞ்சத்தின் கடவுளாக்கினான் - 2 கொரிந்தியர் 4 : 4 . அவனும் அவனது சகாக்களும் - ஒரு சில தேவர்களும், அனேக மனிதர்களும் - அவனுக்கு அடிமையானார்கள். சாத்தான் தனது ஆட்சியைத் தொடர வேதம் ஓதப் புரப்பட்டதில் வியப்பில்லை அல்லவா? அதற்கு வேட்டுவைக்க தனது எல்லைக்குள் ஊடுறுவிய இயேசுவைக் கொலைசெய்ததோடு நின்றுவிடாமல் அவரையும் கடவுளாகக் காட்டினான் என்பதே மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. தனது அதிகாரத்திலிருக்கும் இந்த உலகத்தில் உண்மைக் கடவுளின் பெயர் மகிமைப்படாதவாறு அவருடைய பைபிளிலிருந்தே அதை மறைத்தான். வரப்போகும் கடவுளின் அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைத் தடுக்க இந்த நொடிவரை போராடுகிறான் - மத்தேயு 24 : 14. பூமியில் என்றென்றும் வாழப் படைக்கப்பட்டவர்களை மடைமாற்றி பரலோகம் செல்லும் வெறியை தனது அடிமைகளை வைத்து ஊற்றிக்கொடுத்தே ஏற்படுத்துகிறான். அதைக் கடவுளின் ஊழியம் என்று அப்பாவிகளை வெருட்டி உருட்டி நம்பவைக்கிறான். அதாமின் அத்துமீறலுக்காக கடவுளின் பூமிக்கான நோக்கத்தை திசைதிருப்ப இன்னும் என்னவெல்லாம் செய்தான், செய்கிறான் என்பதை பைபிளும் நடக்கும் சம்பவங்களும் படம்பிடித்துக் காட்டுகின்றன. எனவே, இயேசு கொடுத்த எச்சரிக்கை மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். பைபிள் இருபுறமும் வெட்டி ஊடறுக்கும் கருவி - எபிரேயர் 4 : 12. ஆனால், அது யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பலன் அமையும். மத்தேயு 7 : 20 இப்படி, அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள். 21 என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்..... இயேசுவுடன் அரசர்களாகவும் குருமார்களாகவும் பரலோகம் செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது ஆட்சியின் கீழ் பூமியில் குடிமக்களாக வாழப்போகிற இரு சாரார்களுக்குமே பொருந்தும் இயேசுவின் எச்சரிக்கைதான் அது.
@chittimedicallabinfo13866 ай бұрын
39:00 36:32
@veluppillaikumarakuru36656 ай бұрын
இராமனைப் சரணடைந்தால் இந்த உலகை எதுவும் ஒன்றும் செய்யாது. தனிப்பட்டவர் வாழ்க்கை தலைவிதிப் படியே.!
@deborahvinolin72236 ай бұрын
Raman ungaluk kaga ena seithar avaraj saranadaya.
@veluppillaikumarakuru36656 ай бұрын
@@deborahvinolin7223 பொல்லாத கேள்வியைத் கேட்டுவிட்டாயப்பா. இதற்கு பதில் சொல்ல நான் எங்கு போவேன்.இராமா நீ எனக்கு என்ன செய்தாய் என்று சொல்வாயா.. "இராம நாமத்தைச் சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்." இந்தப் பாடலை நான் மெய் மறந்து கேட்பேன். "இன்று போய் போர்க்கு நாளை வா" என்று சொன்னானே இராவணனுக்கு இதைவிட இந்தப் பாழும் உலகிற்கு என்ன சொல்ல வேண்டும். அற்புதமான கம்பராமாயணக் கவிதைகள் இராமர் அருட்கொடையால் பிறந்தது. கம்பன் கழகத்தார் இடம் கேளுங்கள் இராமர் உலகிற்கு என்ன செய்தார் என்று.உலகிற்கு செய்தவை எனக்கும் தானே !!!