அற்புதம் அதிசயம். நான் இந்துவாக இருந்தபோது இயேசு செய்த அதிசயங்களை சிலர் சொல்லும்போது நம்ப மாட்டேன். இப்போது நேரில் பார்த்தேன். அது மட்டுமல்ல இரண்டரை வருடங்களாக இயேசுவை நான் ஏற்றுக்கொண்டு காலை மாலை பிரார்த்தனை செய்கிறேன். பைபிள் படிக்கிறேன் என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து இயேசு என்னை அற்புதமான வழியில் நடத்திக் கொண்டிருக்கிறார். இயேசுவே ஸ்தோத்திரம். சகோதரர் லாசர் அவர்களின் குடும்பத்திற்கும் இயேசு என்றென்றும் துணையாக இருப்பார். அவருடைய பிரார்த்தனை வல்லமை பெறட்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி நன்றி.
@sivadasang58167 ай бұрын
ஏசுவின் நாமத்தினாலே ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம். நன்றி.
@Natarajan15349 күн бұрын
😢
@kesavanduraiswamy14922 күн бұрын
இதை இந்துவாக இருக்கும் போது ஏன்
@RachelgrazyRacheljesus8 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஐயா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா ஆமென் என் மகளுக்கு அறர்புதம் வேண்டும் ஞாபகம் தரவெண்டும் இயற்பியல் வேதியியல் மார்க் எடுக்க ஞாபகம் தரவெண்டும் ஆமென் அல்லேலூயா
@DhanaLakshmi-s6q4 ай бұрын
அப்பா எங்களுக்கு ஆசிர்வாதம் தாருங்கள் அப்பா கடன் பிரச்சனையில் இருந்து எங்களை ஆசீர்வாதம் தாருங்கள் அப்பா
வீட்டில் பொல்லாத சாத்தான் உள்ளது விறட்டுங்க. அப்பா அவளின் திமிர் அடக்குங்க. இயேசுவே
@Natarajan15349 күн бұрын
😢
@LalithaLalitha-ld2mj2 ай бұрын
இயேசு அப்பா மகன் ஆஸ்டின் மனநிலை சரிசெய்து தாருங்கள் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்.
@DjjdjDj-d6o4 күн бұрын
இயேசப்பா எனக்கு அற்புதம் செய்யிங்கப்பா
@queenyrasiah7169Ай бұрын
Thank You JESUS for everything.AMEN AMEN
@LalithaLalitha-ld2mj2 ай бұрын
இயேசு அப்பா மகன் ஆனந்த உடம்பில் கல் பிரச்சினை மாற்றம் தாருங்கள் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
@porshiyaleslie36914 ай бұрын
நன்றி இயேசுவே!!! நன்றி இயேசுவே!!! எங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்கு தடை செய்கின்ற சாத்தானின் செயலை இயேசுவே உம் திரு இரத்தத்தினால்!!! கழுவிய தற்காக நன்றி இயேசுவே!!!
@AbishekAbishek-n9rАй бұрын
இயேசப்பா எனக்கு உடம்பு சரியில்லாம இருக்க அந்த வரை குணமாகும் ஆண்டவரே
@PrabhakarDanielАй бұрын
Tffc.
@Natarajan15349 күн бұрын
😢
@samuelo67187 ай бұрын
இயேசுவே எனக்கு ஒரு அற்புதம் செய்யும், என் மகனுக்கு ஏற்ற துணை தந்தருளும், ஆவியில் வளர்ச்சியடைய அதிகமாய் கிருபயே தந்தருளும்.. நன்றி ஆண்டவரே.
அப்பா என் அம்மா கை கால் சரி செய்க அப்பா என் அப்பா உடம்பில் எந்த கொரையும் வராமல் காத்து வழி நடத்தும் அப்பா
@MATHI-OFFICIAL125 ай бұрын
இயேசப்பா நன்றி பிதாவே enakku unga alaku thanga en mugam pitakasamai etukka uthavi syum appaen.pansam kastam nenga uthavi syum appa
@lucrasiamaditheen52912 ай бұрын
இயேசப்பா என்2மகளை தொடும்
@tharunPandi-sn3cgАй бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்க வீடு முழுமையாக கட்டி முடிக்க உதவி செய்ங்க எங்க கணவர் இரட்சிப்புக்கு உள்ள கொண்டு வாங்க எனக்கு ஒரு வேலை ஏற்படுத்தி குடுங்க எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்ய உதவி செய்யுங்கள்
@mmuthu-di1kf20 күн бұрын
இயேசுவே என் மகன் எழுதும் தேர்வில் வெற்றி பெற கிருபை பாராடுங்க.என்மகனுக்காக வேண்டிக்கொள்ளுங்க.
@Amsavalli-g5n4 ай бұрын
Jesus nallavar avar enakku help pannuvar.
@vallivimali610Ай бұрын
அப்பா எனக்கு ஒரு குழந்தை கனி கொடுங்கப்பா
@JeganJegan-si7xq2 ай бұрын
இயேசுவே என் மகளை சந்தியும்
@Natarajan15349 күн бұрын
😢
@bharathig85015 ай бұрын
அப்பா,நான், எனது கணவர் மற்றும் மகனையும் உங்களிடம் ஒப்புக்கொடுக்கறேன்.
@niyanadelsi73585 ай бұрын
என் வேதனை.கண்ணீர் துக்கத்திற்கு மருந்தாக இருந்த என் தேவன் என் துக்கத்தை சந்தோசமாக மாற்றினார் ❤❤❤
@porshiyaleslie36915 ай бұрын
இயேசுவே என் வேலை விடயத்தில் என்னால் முடியாத பல காரியத்தை நிறைவேற்றி வைத்தீரே நன்றி இயேசுவே!!! நன்றி இயேசுவே!!! வல்லமை உண்டு வல்லமை உண்டு!!!
@johnsilvester270715 күн бұрын
அப்பா விடுதலை..ஆமென்
@Gayathri-c6cКүн бұрын
Enaku kadan perchana thirunum jesus Appa ka danala nemathi venum Appa
@ilovejesus-se4jp2 ай бұрын
இயேசு அப்பா என்ன பேய் பிசாசு இடம் இருந்து காப்பாத்துங்க
❤❤❤❤❤ asappa unga sithatinpadi nadathum appa ❤️❤️♥️♥️♥️
@ArunV-sw5on8 ай бұрын
Amen⛪ 👏👏👏👏👏👏👏Thanks. Jesus.. 👨👩👧👦
@ranifernando44598 ай бұрын
இயேசப்பா எனக்கும் என் குடும்பத்திற்கும் அற்புதம்?செய்க அப்பா.மகன் டிலான் மற்ற இருக்கின்றார் வெளிநாடு செல்ல உதவி செய்க இயேசப்பா.மகளின் கல்யாணத்திற்கு எடுத்த கடனை அடைக்க வழி செய்து தாங்க அப்பா..என் வீட்டில் உள்ள விவாதிக்காமல் நல்ல சுகத்தை கொடுங்க இயேசப்பா.என் குடும்பத்தில் உள்ளவர்கள் மனக்குறை மனக்கஷ்டங்களை இல்லாது பண்ணியருளும் இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென்
@aalisa52378 ай бұрын
என் மகன் வெளிநாட்டுக்குசெல்ல வழி வகுத்து தாரும் இயேசுவே அப்பா ஆமேன்
@BalanBalan-pm3db7 ай бұрын
ஏசப்பாஏன்மகநுக்குநல்லதுணைதங்கப்பா
@ignacimuthu30163 ай бұрын
Please pray for my petition to give education joint director office about my pension scheme
@DevasudhaDevasudha-pv3kp6 ай бұрын
Amen Amen Amen thank you Jesus praise the lord Hallelujah Hallelujah Hallelujah pregnant
@shanthisahayamary357924 күн бұрын
Amen Amen 2:23 2:26
@gomathi-b4sАй бұрын
இயேசுவே தொலைந்து போன அணைத்தும் கிடைக்க உதவி செய்யும் அப்பா
@selvambikaisenathirajah36118 ай бұрын
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤