அநோதருக்கு இதைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அநேகர் வருகைக்கு தயாரா கட்டும் ஆமென்
@vigneshn6602 ай бұрын
1).கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். (2 பேதுரு 3:10) இரவிலே திருடன் வருகிற மாதிரி ஆண்டவர் இயேசு வருவார் என்பதை வைத்து இது இரகசிய வருகை என்று சொல்கிறார்கள். மேலே உள்ள வசனத்தில், வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும் என்று குறிப்பிடுகிறார் பேதுரு. இது இரகசியமாக நடக்கும் நிகழ்வா என்று சிந்தித்துப் பாருங்கள். 2).அந்தி கிறிஸ்துவின் 7 வருட கொடுங்கோல் ஆட்சிக்குள் கடந்து செல்லாமல் விசுவாசிகள் இரகசிய வருகையில் தப்பிக்க அந்தி கிறிஸ்துவின் ஆட்சி தேவ கோபாக்கினை அல்ல. நோவாவின் காலத்தில் (மழை) மற்றும் லோத்தின் நாட்களில் (வானத்திலிருந்து அக்கினி) ஆகிய தேவ கோபத்திற்கு தான் தேவ ஜனங்கள் தப்பினார்கள். எனவே சபை உபத்திரவத்தின் காலத்தில் பூமியில் தான் இருக்கும். இரண்டாம் வருகையில் தான் சபை எடுத்துக் கொள்ளப்படும். 3.அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,............ எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 2 தெசலோனிக்கேயர் 2:1, 3 எனவே இரகசிய வருகை ஒரு கள்ள உபதேசம். உபத்திரவத்தின் காலத்திற்க்குள் கடந்து செல்ல ஆயத்தப்படுங்கள்.
@StanleyKumar-u2f8 ай бұрын
PRAISE THE LORD BRO..100%TRUE....AMEN.FROM COLOMBO SRILANKA
@fernandolucky-i7s7 ай бұрын
❤Amen❤
@mrsgj71633 ай бұрын
Praise the lord
@rajanest50556 ай бұрын
Yes.... Good. I Think I'm ready to go...
@blackbeauty_bb79698 ай бұрын
Amen Alleuiaiah Jesus come soon
@sujatharavi10258 ай бұрын
Glory Glory to God 🙏 Amen 🙏
@BHARADHID8 ай бұрын
Amen yesu raja
@maverickjohn25268 ай бұрын
I really love this message brother.I was waiting for this message for long time.The Lord using you mightily. God bless you abundantly Brother Jagen❤❤❤❤❤
@sanjeewakumar69928 ай бұрын
Amen
@samraj47835 ай бұрын
Amen 🙏🙏
@drsarah44378 ай бұрын
TQ pas best message 😂😂❤😂😂 gbu
@selvipraisethelords98038 ай бұрын
Amen Halleluya
@YarlMeesalai8 ай бұрын
Thankyou Jesus amen amen amen
@ranijulius42048 ай бұрын
Praise the lord Brother
@stellababu91965 ай бұрын
I hate this life Please come my king of kings 😭😭😭😭😭