No video

JUDGE GR Swaminathan open talks about Sankara Mutt case | Highcourt | Sankara Mutt | Rangaraj Pandey

  Рет қаралды 105,501

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#chanakyaa #highcourt #criminaljustice #judges #sankaramutt #judge #rangarajpandeylatest #swaminathan #pressmeet #publicspeaking
JUDGE GR Swaminathan open talks about Sankara Mutt case | Highcourt | Sankara Mutt |
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 340
@mangala1952
@mangala1952 Жыл бұрын
திரு சுவாமிநாதன் எளிதில் அனுகமுடிந்த நபர், உதவி செய்யும் பன்புடையவர் மனிதநேயம் மிக்கவர். இளைய தலைமுறைக்கு நமது கலாசாரத்தைப் பற்றிய புரிதல் இல்லை என்ற இன்றைய யதார்த்த நிலையை உணர்த்தினார்
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 Жыл бұрын
Judge ஆக இருந்தாலும், G.R.Swaminathan அவர்களின் Speech.very simple and humble. பாமரனும் ரசித்து, புரிந்துகொள்ள முடியும்.👍👌🇮🇳
@natarajanssethu6300
@natarajanssethu6300 Жыл бұрын
Cr g nj
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 Жыл бұрын
யதார்த்தமான பேச்சு. நன்றி.
@TV-er6xl
@TV-er6xl Жыл бұрын
திராவிட பெரியாரிஸ்ட்ஸ். நீதிபதி களுக்கு இடையே அற்புதமான ஆன்மீக நீதிபதி ! தேசியம் தெய் வீகம் நேர்மை அரசியல் சட்ட அறிவு இவற்றின் அடை யாளம்! நீதியரசர் GR சுவாமிநாதன் பல்லாண்டு வாழ்க !
@kadhambaulagam
@kadhambaulagam Жыл бұрын
எளிமையான மனிதர். ஆழமான சத்தியம். அருமையான பேச்சு. நன்றி ஐயா..!
@svenkatraman7421
@svenkatraman7421 Жыл бұрын
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு உதாரணம் நீதிபதி சுவாமிநாதன் அவர்கள்
@pillayarganesh4372
@pillayarganesh4372 Жыл бұрын
நீதிபதி பேச்சு கேட்கும் போது நமது மனம் நிறைவாக உள்ளது. இது போல் நிறைவு பெற்று மகிழ்ச்சி அடைந்து ரொம்ப நாள் ஆகி விட்டது. 30 வருடம் அனுபவம் உள்ளவர் நீதிபதி ஆக கிடைத்ததற்கு நாம் கொடுத்து வைத்து உள்ளோம்.
@k.srinivasarangan9538
@k.srinivasarangan9538 Жыл бұрын
கற்றோரை கற்றோரே காமுறுவர். அழகான அர்த்தமான உரைகள். உயர்மிகு நீதிபதி மற்றும் பாண்டே ஜி அற்புதம். அரிதாரம் அற்ற மிக இயல்பான உரைகள்.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
உண்மை. காமுறுவர் தான் ..." Ru இடையினம்
@Kabadieshwaran
@Kabadieshwaran Жыл бұрын
Brahministic bacteria - it is high time to cease their activities
@venkatvenkat8316
@venkatvenkat8316 Жыл бұрын
Wow first time justice சுவாமிநாதன் அவர்களின் பேச்சை கேட்கிறோம் thank you pandey for bring him to your channel. நீதிபதியாக இருந்தா ரொம்ப serious ஆக இருப்பார்களோ என்று இல்லாமல் எதர்த்தமாக jovial ஆக பேசினார்.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Justice swaminathan nu சொல்லணும்
@sunoh36
@sunoh36 Жыл бұрын
1st time hearing his speech. Very polite, humble, unassuming person talks from the bottom of the heart. It's apparent that he is a learned person when he says there are 3000 books in his home.Even in his judgment he always quotes from epics, puranas, real life events and experience as an analogy
@Kabadieshwaran
@Kabadieshwaran Жыл бұрын
Bull shit.
@premchandramachandran1631
@premchandramachandran1631 Жыл бұрын
We will know he is a high court judge only on seeing the title. He is so humble. He is an example of Humility and wisdom combined.
@sevigounderbalakrishnan6082
@sevigounderbalakrishnan6082 Жыл бұрын
உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களின் மிக எளிமையாக உண்மைகளை உணர்த்திய பாங்கு - அவர் மிக உயர்ந்த உயர்நீதி தேவன் என்று உணர்த்துகிறது. வாழ்க பாரதம்.
@sankaranarayananr7674
@sankaranarayananr7674 Жыл бұрын
அரசியல் அமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டும் இவர் வயலூர் முருகன் கோவில் அரச்சகர் நியமனம் விசயத்தில் சாதியை அடிப்படையில் தீர்ப்பு வழங்கியது தவறு. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானதாக உள்ளதாக எனக்கு தெரிகிறது. வருத்தமாக உள்ளது.
@TV-er6xl
@TV-er6xl Жыл бұрын
@@sankaranarayananr7674 இந்து கோயில் அர்ச்சகர் களை இட இட ஒதுக்கீடு சட்டபடி நியமிக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.அது திமுக வின் இந்து மத எதிர்ப்பு *.மன வக்கிரம்* சாதிபடிபடையிலான இந்துமதத்தில் எல்லா சாதியையும் அர்ச்சகர்.களாக / குருக்களாக நியமிக்க முடியாது! எல்லா சாதியினர் ஏற்கும் ஒருவர் தான் அர்ச்சகர்/ குருக் கலாக இருக்க முடியும்! மாவட்ட ஆட்சியர் வட்டா ட்சியர் அலுவலகம் போல கோ யில் களுக்கு வருவது எவருக்கும் கட்டாயம் இல்லை !திருமலை திருப்பதியில் வெங்கடேச பெரு மாள் கோயிலில்பரம் பரை அர்ச்ச கர்கள் உள்ளனர்1000 ஆண்டு கலுக்கு மேலாக.தந்தை) மக ன்/ பேரன் என்று தான் அர்ச்சகர் பொ று ப்புக்கு வருகிறார்கள் ! புதி தாக அர்ச்சகர்கள் வெளியிலிருந்துநிய மி க்க தேவஸ்தானம் முடிவு செய்ததுஅவர்களும்.பிராமிபனர். கள் தான்! ஆனால் பரம்பரை அர்ச் சகர்கள் ஆந்திரா உயர் நீதி மன்றத் தில் வழக்கு தொடுத்து தடையா ணை பெற்று விட்டார்கள் ! இதே கருத்தை. ஏற்று கொண்டு தான் சிதம்பரம் நடரா ஜர் கோயில் தீட்சிதர்கள் வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி யது!நட ராஜர்கோயில்தில்லைதீக்ஷிதர் .களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது !உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அரசியல் சட்டத்தை படிக்கலாமா அந்த தீர்ப்பை வழங் கினார்கள் ?
@narendramoorthy9616
@narendramoorthy9616 Жыл бұрын
GR சுவாமிநாதன் சிறப்பான பேச்சு
@sathiyaseelan51
@sathiyaseelan51 Жыл бұрын
thiruttu payaluka
@kaliappankaliappan1156
@kaliappankaliappan1156 Жыл бұрын
வாழ்த்துக்கள் எதார்த்தமான பேச்சு வாழ்க சனாதன தர்மம்
@vembuiyer5095
@vembuiyer5095 Жыл бұрын
Simple but impressive and mesmerising speech with jokes and wits and twists liberally sprinkled, all coming spontaneously and effortlessly showing His Lordships grip over what His Lordship speaks.
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 Жыл бұрын
ஜய ஜய சங்கரா🙏🙏🙏ஹர ஹர சங்கரா🙏🙏
@lakshmisundar7926
@lakshmisundar7926 Жыл бұрын
Witty, Intelligent, Humble, Subtle speech. Pleasantly surprised. Thanks Judge GR. Swaminthan. Thanks Mr. Pandey.
@savitrisubramanian4398
@savitrisubramanian4398 Жыл бұрын
Wonderful speech with ultimate truth and nothing but truth hats off sir, thanks
@avsundaram
@avsundaram Жыл бұрын
அருமையான பேச்சு. ஹாஸ்யம் நிறைந்த பேச்சு. நீதிக்கு உட்பட்ட பேச்சு. என் வயது 70, அதனால் ஆசீர்வாதங்கள்.
@sridharanvenkataraman5134
@sridharanvenkataraman5134 Жыл бұрын
Very humble n clear speech...so informative...spiritual.....dravida Nathika kumbalukku sariyana kuttu...thirukurale solla ttheriyatha dravida kumbalukku sanskrit mozhin inimai azhaku enna theriyum...if no sanskrit the name of CM could be very difficult to pronounce correctly ...sanskrit is very essential....
@kalidosssreema1996
@kalidosssreema1996 Жыл бұрын
அருமை எளிமை தெளிவு நன்றி ஐயா
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 Жыл бұрын
Proud to have such a nice human being as a judge
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 Жыл бұрын
Wow. What a humble beautiful speech by Judge sir. We are so blessed
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏🙏👍👍👍👍JAI HINDU
@vc9532
@vc9532 Жыл бұрын
My heart filled to hear speech from this noble man.All good things lies in his name S W A M I N A T H A N.namba periava name illiyo That is why.
@Kabadieshwaran
@Kabadieshwaran Жыл бұрын
Namba Periyava - Maha Periya Fraud
@guruzinbox
@guruzinbox Жыл бұрын
முதல் முறை இவரை பார்க்கிறேன், பேச்சை கேட்கிறேன் அதுவும் காணொளியில். அமர்க்களம். நிறைய பேட்டிகளும், பேச்சுகளும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@GOODMEALTASTESGOOD
@GOODMEALTASTESGOOD Жыл бұрын
பணிவாலும், ஞானத்தாலும், நேர்மையாலும், தேசிய சிந்தனையாலும், அரசியல்சாசனத்தை வணங்கிப் போற்றும் உத்தம குணத்தாலும் உயர்ந்து நிற்கும் மாமனிதர் இவர். இப்படியல்லவா நீதியரசர்கள் திகழவேண்டும்.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes
@venkatesank4183
@venkatesank4183 Жыл бұрын
Absolutely true. He actually studies and gives the judgment
@ganeshbalasubramanian5206
@ganeshbalasubramanian5206 Жыл бұрын
உண்மை 👏🏼👍🏼
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Жыл бұрын
நீதிபதிக்கான சிறிதும் தகுதி இல்லாதவர் அதற்கு இவருடைய பல தீர்ப்புகள் உதாரணமாக உள்ளன.முதலில் ஒரு நீதிபதி எப்படி இருக்கவேண்டும் என்பதே இந்த மனிதருக்கு தெரியவில்லையே ??? இவர் அரசியல்சாசனத்தை போற்றுகின்றாரா ??? 😁😁😁😁😁
@venkatesank4183
@venkatesank4183 Жыл бұрын
@@mohamedrafiq9953 I think you should read all his judgments. None of them are reversed by the honourable SC.
@JayamuruganDhanasekaran
@JayamuruganDhanasekaran Жыл бұрын
He has a very good sense of humour.
@nambiramiah5714
@nambiramiah5714 Жыл бұрын
நீதியரசர் அவர்கள் ஆண்டாள் அன்னை சீக்கிரமாக எழுந்திருங்கள் என்பதற்க்கு கொடுத்த விளக்கம் 100% உண்மை. வணக்கம் நீதியரசர் அவர்களே.
@trramdasdas589
@trramdasdas589 Жыл бұрын
Super speach
@guruswamykrishnamoorthy3684
@guruswamykrishnamoorthy3684 Жыл бұрын
Very good expression made here about constitution. Well done
@govardhancp1669
@govardhancp1669 11 ай бұрын
Great man....luck to have such people in today's world....
@shakunthalaraj406
@shakunthalaraj406 Жыл бұрын
நீதிபதி ஐயா நமஸ்காரம், நீங்க இவ்வளவு எளிமையானவரா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு . எது எப்படியோ நீங்க பேசினது அத்தனையும் உண்மை .கூடியவரை நம் கலாச்சாரங்களை கடைபிக்கிறேன். நன்றி. பாண்டே சார் உங்களுக்கும் என் நமஸ்காரங்கள்.
@prof.mmurthy2382
@prof.mmurthy2382 Жыл бұрын
நமஸ்காரமா? ஓ.கே...ஓ.கே
@sarangapanisrinivasan6743
@sarangapanisrinivasan6743 Жыл бұрын
Justice Swaminathan speaks out truth and is an embodiment of humility and goodness! Long live his fame and services!
@raghunathank327
@raghunathank327 2 ай бұрын
So simple and humble. Great person.
@ramachandranr8060
@ramachandranr8060 Жыл бұрын
Beautiful speech. Straight from the heart. No ill will or hatred towards anybody.
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 Жыл бұрын
வாழ்க நீ எம்மான்! நமதுஅரசியல் சாசனம் உயிர்ப்புடன் திகழ ஜனநாயகம் மூச்சுக்காற்று போல அவசியமானது என்ற புரிதலை முன் வைத்து தான் நீதியரசர் மட்டுமல்ல, அரசியல் சாசனத்தின் பரிமாணங்களை உணர்ந்து அதன் ஆழத்திற்கே பயணித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
@swaminathanp.v7094
@swaminathanp.v7094 Жыл бұрын
வெகு அருமையான உறை உண்மையான நீதிபதியின் குணாதிசயங்களை அருமையாகவும் யதார்த்தமாகவும் விளக்கிய விதம் அரருமை. வாழ்க நலமுடன். சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன். ❤❤❤❤❤️❤️❤️👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Жыл бұрын
சாணக்கியா சேனல் பார்க்கும் நபர்கள் மட்டுமே இவரை பாராட்டுவார்கள்
@ramanins4436
@ramanins4436 Жыл бұрын
நீதியரசர்;நம்மை நாத்திகம் எவ்வளவு நல்லநம்பிக்கை,சம்பிரதாயம்,நல்வழியிலிருந்து; தூரமாக அழைத்துபோய்விட்டது என்பதை சூஸகமாக சொல்லிவிட்டார்.மக்கள் திராவிடமாடலைபற்றி அழகாக சொல்லிவிட்டார்!!புறிதலுடன் ஏற்க்கிரேன்!!ஶ்ரீமதேராமாநுஜாயநமஹ!!🎉🎉🎉🎉
@katiresanarumugam4260
@katiresanarumugam4260 Жыл бұрын
DK, DMK+their derivatives've wilfully destroyed our Culture & imposed false narratives as true replacement, thru propaganda called "pakutharivu"; until these forces R defeated+thrown into Bay of Bengal, we won't b able to save values of original Tamil culture
@kalyanaraman3734
@kalyanaraman3734 Жыл бұрын
என்னவொரு down to earth உரை. நீதிமன்றத்தில் பல நீதிபதிகள் இருந்தாலும் மாண்புமிகு நீதியரசர் சுவாமிநாதன் அவர்களின் பெயர் மட்டுமே செய்திகளில் அடிபடுகிறதே என்று நினைத்தேன். இப்போதுதான் புரிகிறது - ஏனென்று. :-)
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 Жыл бұрын
Thank you your honour for a beautiful speech. Namaskar
@positive120
@positive120 Жыл бұрын
What i learnt from the judge is that i should wear my religion's symbol boldly whether it is vibhuthi or urdhva/gopi chandana like he does.
@saranyasubramanian9700
@saranyasubramanian9700 Жыл бұрын
Wow! What a humbleness A High Court Justice with a great sense of humor.. Pandey Ji's speech was uproaring, no doubt, but Justice Swaminathan Ji's speech brought splits n brought lighter moments and instilling thoughts..👍
@harin76
@harin76 Жыл бұрын
Amazing personality Honorable Judge Shri G.R Swaminathan ji. Very happy to have heard him through Chanakya channel. Thanks for the inspiring speech.
@theyyarperumaltharaitirupa699
@theyyarperumaltharaitirupa699 Жыл бұрын
ஸ்ரீ.சுவாமிநாதன் அவர்கள் நிதிபதியக நேற்மையான தீர்ப்பும் அதில் உண்மையும் இருக்கும் அவரை வணங்குகிறேன்
@ganeshr4113
@ganeshr4113 Жыл бұрын
Super sir.namaskaram.namasakram.namaskaram.hara Hara Sankara Jaya jaya sankara
@subashshanmugam5411
@subashshanmugam5411 Жыл бұрын
Impressive humble and learned Judge GR Swaminathan speaks from the heart. Really an untrodden path by the Highness GRS. Springled with humour his speech is enthralling.
@venkatesank4183
@venkatesank4183 Жыл бұрын
GR Swaminathan sir is an excellent judge. His judgments are not reversed by Honourable SC.
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
ஐயா தங்களின் குரலைக் கேட்பது மகிழ்ச்சி! 🙏🙏🙏🙏🙏
@venkatesank4183
@venkatesank4183 Жыл бұрын
He was the judge in the DY Bethel case. Excellent judgment
@krishnanvenkatachalam9795
@krishnanvenkatachalam9795 Жыл бұрын
In the comments column there are certain people criticizing the honorable Justice G.R.Swaminathan out of hatred against Sanadhana dharma and a particular community. These people say that he has gone out of context of the Constitution but they don't give proof for such instances. He is knowledgeable and honest to the core in giving judgements
@karthikeyanramanathan6340
@karthikeyanramanathan6340 Жыл бұрын
Excellent speech sir,
@ganesansukumar9551
@ganesansukumar9551 Жыл бұрын
Salutations to Justice GRS🌺🙏
@palanivisu1344
@palanivisu1344 Жыл бұрын
Amazing speech and personality. Jai hind
@karthickm8908
@karthickm8908 Жыл бұрын
First class speech. Thanks to Chanakya
@Kabadieshwaran
@Kabadieshwaran Жыл бұрын
Nothing but trash
@sridharar1506
@sridharar1506 Жыл бұрын
Very good speech. Humble person. I salute sir. Let us inform the books details. Namaste
@baladhandayuthamparamasiva1427
@baladhandayuthamparamasiva1427 Жыл бұрын
இப்படி ஒரு நீதிபதி சினிமால கூட பார்த்தது இல்லை
@ceocccl6928
@ceocccl6928 Жыл бұрын
Very nice
@padmanabhanveeraraghavan5241
@padmanabhanveeraraghavan5241 Жыл бұрын
சங்கர மட விவகாரத்தில் ஈடுபட்ட அத்தனை பெயர்களுக்கும் ஏற்பட்ட பிற்கால விளைவுகளை சற்று சிந்தித்துப் பார்க்க அதுதான் வினை வினை அருப்பான்
@krishnamurthyv1235
@krishnamurthyv1235 Жыл бұрын
Judge sir பணிவான நமஸ்காரம்
@balug2543
@balug2543 Жыл бұрын
நீதி அரசர்.என்ன ஒரு எளிமை. ஜய ஜய சங்கர 🙏🙏🙏
@madhavanmadhavan600
@madhavanmadhavan600 Жыл бұрын
Very unusual and inspiring
@aravindkrish1871
@aravindkrish1871 Жыл бұрын
நல்ல பேச்சு
@rameshtm6387
@rameshtm6387 Жыл бұрын
நமது கலாச்சாரத்தை கட்டிக் காக்க உறுதி கொள்வது இன்றைய மிக அவசிய தேவை. அற்பர்களுக்கும் புல்லுருவிகளுக்கும் நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கும் இடம் கொடுக்கலாகாது
@swaminathans59
@swaminathans59 Жыл бұрын
What a Man he is ! Wow! Incredible!
@mjayachandran5996
@mjayachandran5996 Жыл бұрын
Grand speech of a great man.
@mjayachandran5996
@mjayachandran5996 Жыл бұрын
All youngsters should hear such intellectuals speech
@Bagava2010
@Bagava2010 Жыл бұрын
எளிமையும், பணிவும் ஒருங்கே அமைந்த புன்னகை நீதியரசர் சுவாமிநாதன் 👏
@mjayachandran5996
@mjayachandran5996 Жыл бұрын
Today so many so called Thamizh lovers are real comedians of Thamizhnaadu.
@harinarayanana6908
@harinarayanana6908 Жыл бұрын
நீதி அரசர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.நல்ல சொற்பொழிவு ❤❤❤
@siva71
@siva71 6 ай бұрын
@jothimaniekambaram
@jothimaniekambaram Жыл бұрын
Gem of Tamil Nadu.
@brahmos6712
@brahmos6712 Жыл бұрын
It is true that if the Indian demography changes, the Indian Constitution will not be there ! The Hon'ble Judge was very open ! The reality is that there is no control mechanism, no supervisory mechanism nor any forum to voice your patriotism. The Parliament should pass bill , to form a Hindu Religious Ministry , to enable the Ministry to look after the interests of Hindus. The Quota, Reservation system needs revision of thought and the the society is demoralized. The intelligent, hard working and disciplined Indian is unable to secure a job and brain drain is happening in India. We need to abolish totally the free bees, Quota and Reservation system. If a citizen wants to do something of his choice, let the govt help him by taking guarantee that he will repay the loan taken. We need to rethink a lot !
@ragulmani2952
@ragulmani2952 Жыл бұрын
Genius ❤❤
@radhakrishnansundaramani847
@radhakrishnansundaramani847 Жыл бұрын
மேன்மக்கள் என்னாளும் சிறுமையாக நடந்து கொள்ள மாட்டாங்க.
@padmanabanvenugopal1985
@padmanabanvenugopal1985 Жыл бұрын
We can see the difference between him and justice hari paranthaman
@lsuniyer
@lsuniyer Жыл бұрын
காரம்பசுவை கட்டை விளக்குமாறு உடன் சேர்த்து பேசக் கூடாது.
@shanmugamful
@shanmugamful Жыл бұрын
Thirteen languages known! Getting up early morning 3.00 AM ! Start God prayers and continuously writing books and offering ubadesams.! Starting from 16 th age till 100 Who will do this ? Only the Hindu sanyasi the great Maha Periyava do. this!!!
@savithrijaganathan444
@savithrijaganathan444 Жыл бұрын
🙏🙏
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 Жыл бұрын
Please upload its full content sir
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Жыл бұрын
பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி இப்படி பேசினால் இவர் வழங்கும் தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடிகிறது
@ramanujamr8918
@ramanujamr8918 Жыл бұрын
ஆமாம், நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை, இவரைப் போன்ற மகானுபவர்கள் இருக்கும் வரை இருக்கும்
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Жыл бұрын
​@@ramanujamr8918 நியாயமா ??? இவரிடம் கிடைக்குமா ??? அட RSS பிஜேபி கட்சியில் உறுப்பினராக சேர்ந்திருக்க வேண்டியவர் தவறுதலாக நீதிபதியாகிவிட்டார்....
@venkatr2446
@venkatr2446 Жыл бұрын
He is humble and swears by constitution. What's ur problem?
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Жыл бұрын
@@venkatr2446 ஏனா சனாதனத்தை வர்ணாசிரமக்கொள்கையை தூக்கிப்பிடிப்பவன் எப்படி அரசியல் சாசனப்படி தீர்ப்பு கொடுப்பான் என்ற சந்தேகம் தான்...
@vasudevanchandrasekar5830
@vasudevanchandrasekar5830 Жыл бұрын
​@@mohamedrafiq9953 Brother avar Hindi தர்மத்தில் follow Pannu avar ஆனால் மற்றவர் யாரையும் தவறாக பேச மாட்டார். அவருடைய judgements மிகவும் impartial ஆக இருக்கும். பல lawyer's பாராட்டியுள்ளனர்.
@balasubramaniankm7310
@balasubramaniankm7310 Жыл бұрын
Mr GRS , golden words, constitution is the ultimatum and democracy must protect not to exceed
@revathip4938
@revathip4938 Жыл бұрын
Wonderful speech
@soundariitd1332
@soundariitd1332 Жыл бұрын
I agree with his view... There are forces that try to change the demography of the nation
@shakthi5751
@shakthi5751 Жыл бұрын
👏👏🙏🙏
@Maran108
@Maran108 Жыл бұрын
What a great man
@mjayachandran5996
@mjayachandran5996 Жыл бұрын
Yes sir Harihara sharmaji is a great scholar.
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 Жыл бұрын
👍🙏
@jayamanoharan5396
@jayamanoharan5396 Жыл бұрын
Really super comedy speech sir, super super super super super, keep it sir.
@dreamdesigndecors2430
@dreamdesigndecors2430 Жыл бұрын
எடப்பாடி க்கு சப்போர்ட் ஆ தீர்ப்பு சொல்லும் நீதியரசர்களும் இந்த நாட்டில் தானே இருக்கிறார்கள்
@thirunavukkarasua1276
@thirunavukkarasua1276 Жыл бұрын
மகா நடிகன்டா, இன்று முதல் நான் உன் ரசிகன்.
@saisarathivasan2612
@saisarathivasan2612 Жыл бұрын
🇮🇳👏
@autismwonders6560
@autismwonders6560 Жыл бұрын
🙏🏻
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 Жыл бұрын
An advocate can appear and hobnob with politically inclined people. However, once he/she becomes a judge, it is fine if he/she participates in cultural meetings, literary meetings, legal conferences, etc. They should avoid hobnobbing with media people who have definite political affiliations! Otherwise, people may not repose faith in them. This is a price they have to pay till they retire. Judges should conduct themselves above suspicion.
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 Жыл бұрын
Chanakya is a neutral media, doing an impartial journalism. I have found him to be an uncomfortable media person when he was critically anlysing which many times are against what I desired. It may look supporting some, but only on the right side. One day he says BJP should not severe ties with AIADMK. Impartial view even though many BJP people and Chanakya viewers may not like it. On the other day when he analyses from TN BJP workers and its present President view, he says Annamai is correct in his point of view. Again impartial media man though both views are just opposite stand points.
@mohankumark8537
@mohankumark8537 Жыл бұрын
இந்த மாதிரி மனிதர்களால் தான்கொஞ்சமாவது மழை பெய்யுது
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Жыл бұрын
😁😁😁😁😁😁
@rbkarankaran7217
@rbkarankaran7217 Жыл бұрын
❤❤❤❤❤
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
அதற்குத்தான் ஒரு முதல்வர் தண்டனை அனுபவித்துவிட்டு போய் சேர்ந்து விட்டார். கூட நட்பு கேடாய் முடிந்தது
@venkatesans1005
@venkatesans1005 Жыл бұрын
கூடா நட்பு.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
@@venkatesans1005 yes sasi
@sathiyanarayanan7122
@sathiyanarayanan7122 Жыл бұрын
The Great Judge .
@ravishankarkrish9395
@ravishankarkrish9395 Жыл бұрын
We can't hear the chief guest talking about Shankara Mut case...🙄🙄🙄
@rajandewar3126
@rajandewar3126 Жыл бұрын
At 6:00 he speaks of a small case of commotion. I don’t think he speaks about the sankara Raman case. I hope he was not the presiding judge on that case.
@hariharasubramanianhari.s4214
@hariharasubramanianhari.s4214 Жыл бұрын
🙏🙏🙏👏👏👏👌
@rameshkasturirangan5278
@rameshkasturirangan5278 Жыл бұрын
There is so much disturbance when the judge is speaking why chanakya couldn’t ensure silence by the people recording the show
@ravisubramanian6391
@ravisubramanian6391 Жыл бұрын
அருமையான பேச்சு
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 6 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 6 МЛН