எல்லா ஊழியக்காரரும் ஒரு நாள் மாறுவாங்க ஆனால்,மாறாதவர் இயேசு மாத்திரமே
@kavibharati84398 ай бұрын
AMEN....❤11 song super...🙇 thank you Jesus...💯💫
@rajendrana.m2843Ай бұрын
என் தாயின் கர்ப்பத்தில் என்னை பெயர் சொல்லி அழைத்த என் இயேசப்பா ஆமென் அல்லேலூயா.
@ammaamma-hq4tc5 ай бұрын
காலையில் எழுந்ததும் முதலில் இந்த பாடலை கேட்டு அந்த நாளை ஆரம்பித்தது இரவு தூங்க போகும் போது இந்த பாடலை கேட்டு அந்த நாளை முடிப்பேன் மற்றும் இந்த பாடலை கேட்டு நான் ரச்சிக்கபட்டேன் நான் கர்த்தரை அறிந்தேன் அதுக்கு உங்களுக்கு நன்றி 🙏
@othnielxxx5 ай бұрын
Praise the Lord 🙏
@sujeevanthevasagayam70764 ай бұрын
Amemb
@VasanthatheepanVasanthatheepan4 ай бұрын
😢jk❤😂s h hi l loved by detracting 😢 from😂
@lanternbrown4 ай бұрын
O Oii
@veeralenin26833 ай бұрын
Nanum intha song daily keppen...paravalla intha song kettu iratchikkapattu irukirirkal
@gamingvloggerstamil3856 күн бұрын
I LIKE YOUR SONGS🎉🎉❤❤❤ GOD PIES YOU ❤🎉❤❤🎉
@manimaranmanimaran79998 ай бұрын
கர்த்தர் உங்களை பயன்படுத்தி, உயர்த்தி வருவதற்காக கர்த்தரை ஸ்தோத்தருகிறேன்.
@sivakuilu76398 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ragasudha66648 ай бұрын
அண்ணா உங்க சாட்சி என்னை பெலப்படுத்தியதற்காக இயேசு அப்பாவிற்கு நன்றி நன்றி நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@keerthyjesus8 ай бұрын
அண்ணா உங்க பாடல்கள் அனைத்தும் அருமை என்னும் பாடல்களை பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்க உங்க குடும்பத்தை கர்த்தர் எந்த குறைவும் இல்லாமல் பாதுகாப்பார் ஆசீர்வதிப்பார் என் தாய் உருவாகுமுன்னே பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஆமென் அல்லேலூயா
@deepanravi70945 ай бұрын
😊😊😊😊
@arumugamk88645 ай бұрын
❤🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@JohnWesley-fq6jyАй бұрын
Goodgodblessyousuperjesussongsbrather❤❤❤❤❤❤❤
@a.xavier88948 ай бұрын
இயேசுவின் அற்புதங்களை உணர் வதற்கும் அற்புதமான ஞானம் வேண்டும்.🎉🎉🎉
@DevaAnbu-c6o6 ай бұрын
Bible reading 📚 🙏 🙌 ✨️ 👏 ❤️ 📚 🙏 🙌 ✨️ 👏 ❤️ 📚
@clashmi56938 ай бұрын
நன்றி சகோதரரே கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@ONESHIMA7 ай бұрын
உங்கள் பாடல்கள் எல்லாம் அருமை.....போதகரே. கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பார்....
@krishnanv87897 ай бұрын
🙏👏
@sarasvathilavinaАй бұрын
Amenthank yes Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amzjesussongs
@tamilpraisethelord5 ай бұрын
என்னை ஆறுதல் படுத்தும் பாடல்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கேட்பேன் தேவன் என்னோடு பேசுவது போல் உணர்வேன் அருமையான பாடல்கள் சகோதரர் இதை பாடிய உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் ஆமென் நன்றி இயேசப்பா 🙏
@josphinestella42184 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮 8:40
@josphinestella42184 ай бұрын
😮😮😮😮😮
@josphinestella42184 ай бұрын
😮😮😮😢
@SubramanianS-uc3fg3 ай бұрын
👍👍👍👍
@Mr_dhlok_wilson_official3 ай бұрын
🎉🎉🎉🎉🎉 amen
@KavithaB-ub4ep5 ай бұрын
உம்மை விட்டால் எங்கே போவேன் யேசப்பா 😢😢😢
@jenitta33292 ай бұрын
சகோதரனே உங்களது பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் ஊழியத்தையும் பெறுக செய்வாராக உங்கள் பாடல்கள் அனைவர்களுக்கு எழுப்புதலை கொண்டு வருவதாகவும் ஆளுக்குரிய வாழ்க்கையிலே ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாகவும் காணப்படுகிறது
@gideonprabhu15647 ай бұрын
நான் மனமுடைந்த நேரத்தில் என்னை தைரியம் படுத்திய பாடல் என தாய் உருவாகும் முன்னே பாடல் நன்றி இயேசு அப்பா
@LakshmiLakshmi-fy4qy22 күн бұрын
Super singer God bless you 🙏🙏🙏💞💞💕💗💟😍 on
@kavitharamesh3261Ай бұрын
Super பாடல் பாஸ்டர் 👍👍🙏
@Danielsanthiyavu2 ай бұрын
Very nice and feel good ... nice lyrics.. I love all these songs .....i love you, sir, for giving such a wonderful musical
@senthilkumar.t49376 ай бұрын
இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக ⛪🙏
@Lakshika-bz3no5 ай бұрын
இந்த பாடலை கேட்டவுடன் எனக்கும் எங்க சபையில் இந்த பாடலை பாட ஒரு ஆசை வந்தது அதற்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே
@gnanamarymary1088 ай бұрын
Super song karthar unga ministry. Aasirvathipar entha padal varigal mikauvm arumai karther aasirvathpar
@NishanthyNirmalan-so1rb5 ай бұрын
உங்களுடைய பாடல் மிக மிக அருமையாக உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கும் போது ஆண்டவரின் அன்பு எத்தனை இன்பம் என்று தோன்றுகிறது. god bless you.
@thangamteacher35838 ай бұрын
அருமை................God blesss you.
@kalajancy48816 ай бұрын
அனைத்து பாடல்கள் சூப்பர். என் கருவை கண்டீறைய இந்த பாடல் கேட்ட பிறகு எனக்கு 3 வது ஆண் குழந்தை பிறக்க கர்த்தர் கிருபை செய்தார். நன்றி அப்பா.👫🤵
ஜீவன் தரும் வார்த்தை எனக்கு ஆறுதல் தைரியம் தரும் பால் ஆமென் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ⛪🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை இன்னும் உயர்த்துவாராக🎉
Amen 🙏 💯 Nijam Daddy I love you so much jesus 🙏❤️❤️❤️❤️❤️
@kaladevikala77306 ай бұрын
Nanum n payanum 1ru nalaiku many times kepom innum jesus ungala athigma payanpaduthanum , jesus ungala rompa nesikirar
@kanakarajan9052Ай бұрын
Amen Hallelujah Amen Amen Hallelujah Thank you Jesus
@KennedyArul7 ай бұрын
அபிஷேகம் நிறைந்துள்ள தேவனுடைய வார்த்தை உணர்வின் செயல் தேவனுக்கு நன்றி
@MahaMaha-bp1uu6 ай бұрын
அநாதிதேவனே நமக்கு அடைக்கலம். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
@mpirakalathan34448 ай бұрын
உங்கள் பாடல் என்மனதைதொட்டது
@manimaran-x8x8 ай бұрын
அவர் கிருபை தான் எல்லாவற்றிற்கும் காரணம்
@DevaKumar-o6l6 ай бұрын
நான் கர்த்தரைப் குறித்து நினைத்த நினைவை பாடலாய் கேட்டு மகிழ்ந்த பாடல் என் கருவை கண்டீரையா
@KavithaB-ub4ep5 ай бұрын
🙏🙏🙏மிகவும் அருமை 🙏🙏🙏தேவனை உண்மையாக நேசித்தால் மட்டுமே இப்பிடி பாடல் எழுத முடியும் கடைசி வரை அவருக்குகாக ஊழியம் செய்யுங்கள் 🙏🙏சில ஊழியர்கள் போல தடம் மாறி விடாதீர்கள் 🙏🙏God bless you 🙏🙏
@thenmozhi59734 ай бұрын
அருமையான அர்த்தமுள்ள ஆண்டவரின் வார்த்தைகள்நிறைந்த விசுவாச பாடல்கள்..Thank God .God bless you brothet🙏🙏💐💐
@kannakanna79468 ай бұрын
மிக அருமையா இருக்கு ஆண்டவரிடம் இன்னும் அதிகமா நெருங்கிய உணர்வு உங்கள் பாடல் எல்லாம் இனிமையா இருக்கு
@mpirakalathan34448 ай бұрын
உங்கள் பாடல் என்மனதைதொட்டது 🎉🎉🎉❤❤😊
@stellasridevi37389 күн бұрын
Thank you holy spirit Amen Amen and Amen
@shejou900929 күн бұрын
❤ Love you daddy super song's
@tharmabakee95658 ай бұрын
ஆமொன் ஆல்லோலுயா கர்த்தருக்கு மகினம உண்டாவதாக🙏🙏
@JeantMary8 ай бұрын
Janet mary. Srilanka Price the Lord God bless you 🙏🙏
@RajagopalVinojini7 ай бұрын
உங்களுடைய பாடல்கள் எல்லாம் மிகவும் அருமை ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும்
@TheebanTheebankanth8 ай бұрын
இந்தப் பாடல் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இயேசப்பா நன்றி
@Johnson691156 ай бұрын
நன்றி இயேசப்பா
@sanakethees14277 ай бұрын
🇱🇰 I like your songs from Sri Lanka
@Santamaria-11117 ай бұрын
Bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger
@shanthinys36618 ай бұрын
நன்றி தம்பி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக
@wellasami11667 ай бұрын
❤
@monishab23365 ай бұрын
Karthar Ennum Ungalai Uyarthuvaraga Pastor Deva Kirubai ungalodu Erupathaga. Thank You 🙏
@SasikumarAj8 ай бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை உண்மையாக செய்யுங்கள் அவர் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்
@vasudeven11138 ай бұрын
Super song bro song ketta manasu romba sugama erukku bro aruthalagayum erukku thanks bro
@jayanthijayanthi56273 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசப்பா
@KirubaJohnkoillpillai3 ай бұрын
இந்த பாடலை கேட்டவுடன் மனதுக்கு ஆறுதலாய் இருக்கு God bless you
@Jagathiswarsn2 ай бұрын
ஆண்டவரே, நீங்க இல்லாமல் வாழ முடியாது அப்பா 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MariaM-ou5df4 күн бұрын
நன்றி அப்பா
@snovineditzmedia3 ай бұрын
இந்த உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை... மிகவும் அருமையான பாடல்கள்...
@Jesus-333j3 ай бұрын
Kartharukae Ella magimaiyum. Padal varikal miguvum aeruthala Eruku bro. .tnk u bro.
உங்களுடைய எல்லா பாடல்களும் அருமை நீங்கள் மென்மேலும் உயர் வாழ்த்துகள் தம்பி.
@subaselva51978 ай бұрын
ஆமென் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤
@SelvanayakiKanthasaami8 ай бұрын
😊
@thenmozhixavier73838 ай бұрын
மிக ஆறுதல் தரும் வகையில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@KamatchiKaruna7 ай бұрын
En sogathai maatri Jesus anbai vunarthi meendum kartharkkul ooda vurchaagathai thanthullathu . Thank you brother and thank you Jesus father
@suganthyvipoosana42605 ай бұрын
நான் இலங்கையில் யுத்தம் இறுதி கட்டத்தில் மகப்பேறு திகதி கருவுற்ற நாள் முதல் யுத்தம். இந்த பாடலை கேட்டதும் என்ன ை90 ஆண் டிற்கு திரும்பி செல்ல வைத்தது .நரம்பு எலும்பு உருவாக்க முன் தரிசனம் உருவாகிறது இந்த அடி என்னை உலுபப்பியது. ஆமென்
Brother All the songs are very nice ❤ God bless your family and your ministry.
@hashas30643 ай бұрын
Amen Amen Amen brother Aaron bala ❤
@bernardprabhu2658 ай бұрын
😢tear full and very meaningful song God should give you more blessings.
@LaxmiMaha-k3c3 ай бұрын
Love you dati 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@tharunpraba97366 ай бұрын
Amen faster unka song unmiyalu ❤❤❤❤❤❤
@jesusrathi-pj5vv8 ай бұрын
என் கருவை கண்டீரையா
@esakialraj839421 күн бұрын
நன்றி ❤
@jesaijes99484 ай бұрын
Praise God ❤ this is my long traveling songs 🎵. while driving with listening this full songs, i will flying with God's Presence ❤❤❤🎉🎉🎉 i felt that much of Presence while drivings ❤❤ thank God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@EsaiVani-b8l3 ай бұрын
Thain karuvela endra padal en manadhai thatta varikal manidhar kaikal mudumpothu davan adhai thirappar andra varikal amen