#JUSTIN

  Рет қаралды 235,039

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер
@Prabhu-zc4hs
@Prabhu-zc4hs 4 күн бұрын
ஒரு கிலோ இல்லை 700 கிராம் சர்க்கரை 700 கிராம் அரிசி சூப்பிப்போன கரும்பு இவைதான் பொங்கல் பரிசு தொகுப்பு இதை யார் கேட்டா
@rameshnaidu9722
@rameshnaidu9722 4 күн бұрын
😂
@PandiVR-w9g
@PandiVR-w9g 4 күн бұрын
😂😂😂
@celineceline5566
@celineceline5566 3 күн бұрын
Ji
@celineceline5566
@celineceline5566 3 күн бұрын
7
@saidigital7032
@saidigital7032 2 күн бұрын
Atha நீங்களா வெசுங்கோ... எங்களுக்கு வேண்டாம்...😢
@kaniramachandran2326
@kaniramachandran2326 4 күн бұрын
பரிசு தொகுப்பு வேண்டாம்.... பரிசு தொகை வேண்டும்
@marimeena2856
@marimeena2856 4 күн бұрын
Pls யாரும் போய் வாங்காதீங்க இது வாங்க முடியாத நம்மளால
@funzone3.078
@funzone3.078 4 күн бұрын
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 3000 ரூபாய் தருகிறார்கள். வரிப்பணம் செலுத்தும் மக்களுக்கு எந்த பொங்கல் பரிசு 🎁 தொகையும் இல்லை !
@nagarajanc3944
@nagarajanc3944 4 күн бұрын
அதிமுக ஆட்சியில் 2000 ரூ கொடுத்தற்கு ஸ்டாலின் ஐயா 5000ரூ கொடுக்க வேண்டும் சொன்னார் இப்போது என்னாச்சி
@SujathaNarayanan-l2n
@SujathaNarayanan-l2n 4 күн бұрын
அவர் சொன்னத நம்பி வோட்டு போட்ட மக்கள் கிட்ட தான் கேட்க வேண்டும் 2026 தேர்தல் நேரத்தில் மக்கள் ஓட்டு போட கொடுக்க வேண்டும்
@seramudaliyarsahib1179
@seramudaliyarsahib1179 4 күн бұрын
இப்பதான் துரைமுருகன் வீட்டிற்க்கு இ டி போய் இருக்கு...
@southernkarthick6778
@southernkarthick6778 3 күн бұрын
அதிமுக 2500/- நண்பரே..?
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 2 күн бұрын
2500+1500= 5000
@ssgaming1982
@ssgaming1982 Күн бұрын
Oombi pochi bro 🤣🤣🤣🤣😂😂😂
@pranavthiru6656
@pranavthiru6656 4 күн бұрын
கொடுக்கிறது ஒரு கிலோ சீனி ஒரு கிலோ அரிசி இதுக்கு டோக்கன் வேற🙏🙏🙏🙏🙏🙏
@vatchalarajesh2662
@vatchalarajesh2662 4 күн бұрын
Crt pa 😂😂😂😂
@rameshnaidu9722
@rameshnaidu9722 4 күн бұрын
😂
@Kuttykutty2.0
@Kuttykutty2.0 4 күн бұрын
தொகுப்பு வேண்டாம் தொகை வேண்டும் 😢
@ayyanarpandeeswari4618
@ayyanarpandeeswari4618 4 күн бұрын
எவன்டா வீட்டுக்கு வந்து கொடுத்தா நாங்க தான்டா போய் வரிசையில் நின்னு டோக்கன் வாங்கணும் 😂
@SasiRekha-or9on
@SasiRekha-or9on 4 күн бұрын
வீட்டில் டோக்கன் கொடுக்கற மூஞ்சி ய காட்டுங்கள்
@padmarajeswari86
@padmarajeswari86 4 күн бұрын
Ithatan nanu yoschen
@Ushapalani-y7b
@Ushapalani-y7b 3 күн бұрын
Yes
@Kayalvili12
@Kayalvili12 2 күн бұрын
100 ரூபாய் பொருளுக்கு டோக்கான் வாங்க ஒரு நாள் லீவு. பொருள் வாங்குவதற்கு ஒரு நாள் லீவு 😂
@maniKandan-jv3kq
@maniKandan-jv3kq 21 сағат бұрын
😂😂😂😂
@SamySamy-qy6lb
@SamySamy-qy6lb 4 күн бұрын
இதுக்கு எதுக்குடா டோக்கன்
@murugan.k6659
@murugan.k6659 2 күн бұрын
ஆமா.. டோக்கன் தீர்ந்து போச்சுனு சொல்லி அமுக்கீரலாம்.
@malinikannan8068
@malinikannan8068 4 күн бұрын
நீங்கள் கொடுக்கும் பரிசு பொருளை வாங்குவதற்கு கூட தமிழ் நாட்டு மக்களுக்கு வக்கு இல்லாத நிலையில் ஆட்சி நடக்கின்றது... மிகவும் பெருமையாக இருக்கிறது... தமிழக அரசே...
@trajivt3036
@trajivt3036 3 күн бұрын
ஆமாம் 1கி பச்சரிசி 10ரூ சக்கரை 28ரூ கரும்பு 20ரூ இந்த 58ரூ தொகுப்பை என்னால வாங்க முடியாத நிலையில் இல்ல.இந்த பொங்கல் தொகுப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொங்கல் பரிசாக அளிக்கிறேன்.கண்டிப்பாக நான் வாங்காமல் புறக்கணிப்பேன்.அடுத்த வருடம் தேர்தலை முன்னிட்டு கன்டிப்பாக பணம் கொடுப்பானுங்க அப்பல்லாம் இவனுங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாது...
@ssgaming1982
@ssgaming1982 Күн бұрын
பொங்கல் பரிசு தொகுப்பு இத தான் நாங்க கடையிலேயே வாங்கிடுவோமே என்னடா பித்தலாட்டம் இது
@bakiyarajak1453
@bakiyarajak1453 3 күн бұрын
இதுக்கு Breaking news வேற அரிசி சர்க்கரை எப்பவும் கொடுப்பதுதானே கரும்புக்கு டோக்கன்😂😂😂😂😂😂😂😂😂😂 போலிஸ் பாதுகாப்பு வேற
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 2 күн бұрын
இந்த ஒருகிலோ அரிசிக்கு டோக்கன்.😂😂😂😂😂😂😂
@sai_niralya_RK
@sai_niralya_RK 4 күн бұрын
இது எதுக்கு எங்களுக்கு டோக்கன் வேண்டாம் நாங்க ஊருக்கு போய்டுவோம் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Kuttypulli-n7g
@Kuttypulli-n7g 4 күн бұрын
அவ்வளவுதான் இனி கல்லூரி மேட்டர் மறந்துருவாங்க😂😂😂
@SaltNPepper25
@SaltNPepper25 4 күн бұрын
நீ தான் கரெக்டா பேசறே
@vkalai222
@vkalai222 4 күн бұрын
Right. Vidu. 😂😂
@XYZ55445
@XYZ55445 4 күн бұрын
Waiting. இந்த பரிசு எல்லோருக்கும் ஒரு வருடத்திற்கு தேவையானவற்றை வாங்கி வைத்து கொள்ள முடியும். அடுத்த இலவசம் வரும் வரையில்
@seramudaliyarsahib1179
@seramudaliyarsahib1179 4 күн бұрын
பாண்டிச்சேரியில் கொடுப்பதுபோல் செய்யலாமே வீட்டில் உள்ளவர்களை ரேஷன்கடைக்கு வந்து டோக்கன் பெற்றுக்கொள்ள சொல்கிறார் கடை ஊழியர் என்னசெய்வது யாரிடம் புகார் அளிப்பது...
@vishals1941
@vishals1941 3 күн бұрын
பொங்கல் தொகை பணத்தை கொடுத்து இருக்கலாம் இந்த ரேஷன் அரிசி வாங்கி உங்கள் வீட்டில் பொங்கல் வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று பாருங்கள் ஐயா பணம் 1000ரூ தரலாம் இது எங்கள் பணம்
@JJGamerzOfficial
@JJGamerzOfficial 3 күн бұрын
வீடு தேடி வரவில்லை டோக்கன் போய்தான் வாங்கினேன் my village waste
@SaltNPepper25
@SaltNPepper25 4 күн бұрын
இலவசம் எதுவும் வேண்டாம் நல்ல வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுங்கள் முதல்வன் திரைப்படத்தில் வரும் வசனம் நினைவு தான் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாகப் போகணும்
@VeeraReshma-e3b
@VeeraReshma-e3b 17 сағат бұрын
Ithu epothum potturathu thana da arisi paruppu 😂
@Kayalvili12
@Kayalvili12 2 күн бұрын
இந்த 100 ரூபாய் பொருளுக்கு ஒரு நாள் லீவு போட்டு டோக்கன் வாங்க வேண்டியதா இருக்கு. ஒரு நாள் லீவு போட்டு லைன்ல நின்று பொருள் வாங்க வேண்டியதா இருக்கு. இந்த இரண்டு நாட்கள் வேலைக்கு போனால் கூட 1000 ரூபாய் கிடைக்கும் 😂😅
@jaganmohan1535
@jaganmohan1535 4 күн бұрын
மொத்தமாக சேர்த்து 2026 எலக்சன் வரும்போது தருவாங்க
@jeyanthiayyanar7306
@jeyanthiayyanar7306 4 күн бұрын
முதியோர் கரும்பு திங்க முடியுமா இவங்க குடுப்பது எல்லாம் உபயோகம் அற்றது சேலை வேஷ்டியும் வேஸ்ட்
@SivaR-el1oz
@SivaR-el1oz 4 күн бұрын
எங்களுக்கு வீடு தேடி வரவில்லை
@sanjanasandru6899
@sanjanasandru6899 4 күн бұрын
இந்த டோக்கன் இப்ப எதுக்கு தேவையே இல்ல கடைக்கு போய் வாங்குனா வாங்க போறாங்க. டோக்கன் அடித்தது வீண் செலவு அரசாங்கத்திற்கு
@SonadsSonads
@SonadsSonads 4 күн бұрын
Token தொலைச்சுட்டா பொருள் கிடையாதா 😂😂
@ssgaming1982
@ssgaming1982 Күн бұрын
அதுக்கு வாங்காமலே இருக்கலாம் bro 😂😂😂😂😂
@manibharathi6248
@manibharathi6248 4 күн бұрын
ரொம்ப முக்கியம்
@sriramcb5920
@sriramcb5920 4 күн бұрын
கரையாத பழுப்பு நிற சர்க்கரை, புழு வண்டு மொய்க்கும் கோழித்தீவன அரிசி, சூம்பிப் போன கரும்பு இதுக்கு இந்த பில்டப் தேவையா நைனா?
@anandarasu3613
@anandarasu3613 4 күн бұрын
தேவையில்லை ஸ்டாலின் sir
@Rana_2390
@Rana_2390 4 күн бұрын
மக்களை பிச்சைக்காரர்களாக நடத்துறாங்க..
@SaraswatiSaraswati-kz2hl
@SaraswatiSaraswati-kz2hl Күн бұрын
80 கிராம் அரிசி 70 கிராம் சர்க்கரை உள்ளிட்ட பொருள் பொங்கல் பரிசு ஏழ்மையான மக்களுடைய நிலைய பாருங்க ஏழ்மையான மக்களுடைய நிலைய பாருங்க இந்த முறை திமுக ஆட்சியில இருக்க மாட்டாங்க மக்கள் பாவமாக இருக்க ஏழ்மையான மக்களுடைய நிலைய பாருங்க
@RevathiMuthupandi-h9d
@RevathiMuthupandi-h9d 3 күн бұрын
Nethudhaan nanga que la ninnu tokan vaangunom,adhuvum naanga dhaan ration kadaikku ponom
@Ajay-q7k7l
@Ajay-q7k7l 4 күн бұрын
நாங்கள் செலுத்தும் வரி பணத்தில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் என்றால் வரி பணம் செலுத்தும் மக்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது
@Ram-mo7se
@Ram-mo7se 4 күн бұрын
Aaga 2500+2500
@VijayKumar-ri5xq
@VijayKumar-ri5xq 4 күн бұрын
உண்மையில் இந்த தொகுப்பு கொண்டு பொங்கல் வைகின்றீர்களா...?
@peacemind4149
@peacemind4149 4 күн бұрын
இது பரிசா.....அண்ணியாயம் பண்றீங்க டா.....
@hariharanp891
@hariharanp891 4 күн бұрын
1000 Illaya
@saravananv7456
@saravananv7456 4 күн бұрын
பிச்சை போடுறது எப்படி போடுறதுன்னு தெரியுது
@sundarc1891
@sundarc1891 3 күн бұрын
ஊழியர்களை (அல்ல) ஊழியர்களே
@s.rajasekhar_555
@s.rajasekhar_555 3 күн бұрын
" மக்களுக்கு வந்த சோதனை எதுக்கு இந்த build- up ₹100/- மதிப்பு உள்ள இந்த பொருட்களை யாருக்கும் வாங்க தகுதி இல்லையா "
@ramesha1591
@ramesha1591 4 күн бұрын
Ethuku Token 😮
@nmurugannrmstudiom.kunnath7587
@nmurugannrmstudiom.kunnath7587 4 күн бұрын
பாலிமர் நியூஸ் உனக்கு அசிங்கமா இல்ல இப்படி ஹெட் நியூஸ் போடுவதற்கு
@suganyaalbert2359
@suganyaalbert2359 4 күн бұрын
பொங்கலோ பொங்கல் இல்லை.... போங்கடா போங்க
@taichannel9175
@taichannel9175 4 күн бұрын
Government staff ku already niraya thaan kodukuringa.... Avangaluku bonus vendaam. Public people ku parisu thogai kodunga
@murugan.k6659
@murugan.k6659 2 күн бұрын
வீடு வீடா கிழிக்குறாங்க. 😂
@Arasuragavan
@Arasuragavan 4 күн бұрын
இதையும் நீங்களே தின்னுங்க டா... 😡😡😡
@gjgj1066
@gjgj1066 4 күн бұрын
Yathuku token.....yailla reaction cardkum kuduka vendi thana
@Nandhink-g3g2s
@Nandhink-g3g2s 4 күн бұрын
Edhuku ivlo kashpaduringa pavam ningaley vachikonga engaluku vendam pona masam vanguna pacha arisi,sakkaraiye apdiye iruku nanga adhaiye vachi pongal vachikirom 😊
@revathisrevathis8150
@revathisrevathis8150 4 күн бұрын
சூப்பர் மக்கள் எல்லாரும் பெரிய பை எடுத்துட்டு போங்க😂😂😂
@NithyananthamNithis
@NithyananthamNithis Күн бұрын
Itha happy newsnu podathing pls
@ShanthiR-jb7sz
@ShanthiR-jb7sz 4 күн бұрын
பணம்கொடுத்தால்நல்லது
@TejaVarshini-q7o
@TejaVarshini-q7o 4 күн бұрын
Token for rice & sugar??? Wow
@loganayakiloganayaki6124
@loganayakiloganayaki6124 4 күн бұрын
Ethu yaaruku vaanum pongal paarisu waste of time 😝
@SelvaKumar-dm7hg
@SelvaKumar-dm7hg 4 күн бұрын
Pongadaaa pongal😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sangeethas4034
@sangeethas4034 4 күн бұрын
Idhu oru thoguppu idhukku token vera pongada neengalum unga porulum
@sanvisanvi3101
@sanvisanvi3101 4 күн бұрын
Kallasarayam vaalka😢
@KathijaKathija-hl1ej
@KathijaKathija-hl1ej 4 күн бұрын
Intha pongal gift gu token onnu tha kedu ethula vera vedu veda kuduguragala shop la tha token collect pannraga very worst pongal gifts
@abalanabalan6384
@abalanabalan6384 4 күн бұрын
டோக்கன் தேவையில்லை 100 லுவா
@ramyaanand7408
@ramyaanand7408 4 күн бұрын
1000 rs money illaya
@taichannel9175
@taichannel9175 4 күн бұрын
Apdilaam illa. Ration shop la thaan vanthu token vaanga solluraanga. Avanga irunthu idam la thaan irukaanga
@southernkarthick6778
@southernkarthick6778 3 күн бұрын
🤭🫣இருங்கடா 2026-ல உங்களுக்கு பொங்கல் கிண்டுறோம் நாங்க..? 😡😠
@kuttyma6182
@kuttyma6182 4 күн бұрын
இது மட்டும் எதுக்கு அதையும் சிடு ல பிஸினஸ் பண்ணுங்க...😂 அதுதான வழக்கம்
@yuvaranis3367
@yuvaranis3367 4 күн бұрын
Edhu oru parisu edha vera line la ninu vanganuma....100 rs kuda theratu adha neengale vechukoga stalin thatha🤮🤮🤮idhaum yarachu kita aduchu tan pudugitu vanturupanuga😂😂
@ATSS24-je9jx
@ATSS24-je9jx 4 күн бұрын
White sugar cancel pannittu vellam kudunga, pacha arisiku pathil siruthaniyam kudunga
@rajvasabala6604
@rajvasabala6604 4 күн бұрын
5000/- ரூபாய்
@karthicivil4124
@karthicivil4124 4 күн бұрын
Ada து ithu oru velaiya
@geethas7819
@geethas7819 4 күн бұрын
எந்த பரிசும் வேண்டாம் போங்க
@deepajagannathan5404
@deepajagannathan5404 4 күн бұрын
1000rs ooo😂😢
@bvishnupriya3430
@bvishnupriya3430 4 күн бұрын
Idhu dhan unga happy news ahh..😮
@rajaa605
@rajaa605 4 күн бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮
@skali7051
@skali7051 4 күн бұрын
நீ யே வைத்து கொள், tax வாங்கிய பணம் எல்லாம் என்ன ஆயிச்சு,
@rajendiransubirmanirajendi5117
@rajendiransubirmanirajendi5117 4 күн бұрын
பணம் நெய்
@V.BoopathyVajjiram
@V.BoopathyVajjiram 4 күн бұрын
Admk aachila rs 5000 keytarey iyya DMK aachila evlo cash kodupparu
@kanchanalogesh6040
@kanchanalogesh6040 4 күн бұрын
1000 cash
@ananthim7172
@ananthim7172 4 күн бұрын
இதில் அண்மை செய்தி வேறு
@RaviKumar-kd5oq
@RaviKumar-kd5oq 4 күн бұрын
Token y
@jayamanikalimuthu8113
@jayamanikalimuthu8113 4 күн бұрын
Ithu tharalana ena
@sureshkarthick6530
@sureshkarthick6530 4 күн бұрын
MASURU parisu 25 vova KARUMBU
@kannanvj6012
@kannanvj6012 4 күн бұрын
Ithu happy newsa
@mariopsa222
@mariopsa222 4 күн бұрын
Vidayatha arasu
@nafishahalick990
@nafishahalick990 4 күн бұрын
Enna token
@irreplaceableisravel8314
@irreplaceableisravel8314 17 сағат бұрын
Pichai parisu...😂pichai kaaran kooda itha vaanga maataan😂
@SaloonBaskaran
@SaloonBaskaran 4 күн бұрын
என்னடா வேஸ்டு
@abisarar1556
@abisarar1556 4 күн бұрын
Mattamana arisi jeni ithu ethukuda kidukringa nega vachikinga
@SivaSubiramaniyan-uj6nx
@SivaSubiramaniyan-uj6nx 3 күн бұрын
😂😂😂😂😂😂
@SeethaVenkatesan27
@SeethaVenkatesan27 4 күн бұрын
Simply waste
@aran5871
@aran5871 4 күн бұрын
This is not happy news
@privatevid5066
@privatevid5066 4 күн бұрын
😂
@asaranya4797
@asaranya4797 4 күн бұрын
Waste waste
@mayil354
@mayil354 4 күн бұрын
Ada pavingala kasu illaya
@ungaltamilan4541
@ungaltamilan4541 4 күн бұрын
Thuuuuuu
@BaluBalu-f6t
@BaluBalu-f6t 4 күн бұрын
இந்த பொங்கல் பேச வைச்சு எல்லாரும் பொங்கல் கொண்டாடிடலாமா
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН