இப்படி ஒரு சுகம் உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் கிடையாது சொற்க்க பூமி விதண்டாவாத பம்பல் சுப்பர் 👍🏽😀
@velanaga3366 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி!!
@sivayoganathasangarappilla97902 жыл бұрын
நடிப்பு மிகமிக. இயற்கையாக இருகிறது எமது நாட்டிலேயும். திறமான. கலைஞ்யர்கள். உள்ளனர்
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@jaffnarajith2 жыл бұрын
வில்லங்கம் வாய்காளுக்கால வருது வேற லெவல் 😍😍
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thx bro
@carolinejeevaratnam28942 жыл бұрын
உண்மையிலேயே மண்வாசனை கலந்தது சிறப்பு அண்ணாமாரே தொடருங்க
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@thananayagamjanarthanan84292 жыл бұрын
ஒரு சிறிய அளவிலான காணொளி என்றாலும் எங்களுக்கு சந்தோஷம். உங்கள் இருவரது பேசும் பாங்கும் இயற்கையான முறையில் இருந்தன. சூப்பர் அண்ணா 😍😍🇪🇺
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓💗😍😍🥰🥰
@KannanKannan-fm6kr2 жыл бұрын
உங்களுடைய வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பல காணொளிகள் தர வேண்டும் வாழ்த்துக்கள்
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@KannanKannan-fm6kr2 жыл бұрын
வாளுக்கியாறு வயல்வெளி போல அருமையான காணொளி நல்ல நடிப்பு ராசன் அண்ணா குஞ்சண்ணை இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@ganeshsubas84852 жыл бұрын
இயற்கையோடு சார்ந்த உங்கள் காணொளி சூப்பர்.தொடரட்டும் உங்கள் பணி.
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thanks bro
@gnanapragasamkishor20132 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்தும் இயற்கை சார்ந்து காணொளிகள் வெளிவரும்.
@USRaj-gu5or2 жыл бұрын
இருவரும் சூப்பர்
@niironallur192 жыл бұрын
சிறப்பு.. நகைச்சுவையோடு சமூக கருத்துக்ளை உங்கள் கணொளியில் பார்க்க முடிகிறது.வாழ்த்துக்கள் அண்ணாக்கள்.
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thx bro
@seyonseyon19002 жыл бұрын
Great 👍
@vimalvimal-di9fk2 жыл бұрын
Super brother
@anuabi94102 жыл бұрын
அண்ணா வேற லெவல்
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@vadoortamilan49052 жыл бұрын
சந்தோஷம்
@ramalingambalasuntharam77952 жыл бұрын
🙏👏👏👏💪💪👌 super
@KannanKannan-fm6kr2 жыл бұрын
எனக்கு நல்ல விருப்பம் உங்களுடைய காணொளிகள் பார்க்க நல்ல நடிப்பு எல்லா படைப்புக்ககளும் மிக அருமையாக இருக்கிறது
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you very much
@gnanapragasamkishor20132 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மனப்பூர்வமான நனறி நண்பரே♥ தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
@kumarvelautham14072 жыл бұрын
Super ferans
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@thuvaruban18252 жыл бұрын
🔥🔥🔥🔥🔥 உங்களுக்கு குளிர் ஏறாமல் பாருங்க 💓💓💓💓💓
@Ickox2 жыл бұрын
வயல் தண்ணிக்குள் பாம்பு இருக்கும் கவனம் 🤔 செருப்பு இல்லாமல் போக கூடாது. வயல் காட்சி அருமை 👌
@raveenthiranathansairam9342 жыл бұрын
Yes noted. Thank you so much 💓
@moonshadowspring2 жыл бұрын
Sooooooooo Beautyful Nature
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@babidayurian90772 жыл бұрын
அண்ணாக்கள் சிறப்பு மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓bro
@nironiro25952 жыл бұрын
Nice
@msmyaseer79572 жыл бұрын
excellent brothers
@KannanKannan-fm6kr2 жыл бұрын
நவாலி வெளி எனக்கு தெரியும் இடம் இயற்கை அழகு நிறைந்த இடம்
@raveenthiranathansairam9342 жыл бұрын
Om om anna
@KannanKannan-fm6kr2 жыл бұрын
இந்த குளிருக்கை ராசன் அண்ணையை குளிக்க சொல்லாதையுங்கோ பாவம் நடுங்கும்
@raveenthiranathansairam9342 жыл бұрын
Ha ha
@sivakumarthamilselvi75182 жыл бұрын
சரளமான பேச்சுவழக்கு👏👏👏
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thanks for your comment
@arunarun-qr2ex2 жыл бұрын
❤❤❤❤❤
@aananthakumarpunithavathy24042 жыл бұрын
Super
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much
@nisanthsl49532 жыл бұрын
Vera level 😂😂
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much
@edvinedvin6508 Жыл бұрын
முல்லைத்தீவில் ஒரு படைப்புகள் உங்களால் முடியாத அன்புடன் மகேஷ்
@shajeejaya44902 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் பிடித்திருக்கிறது வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தம்பி மார்க்கமே வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் காணொளி வளரவாழ்த்துகள
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@kioskmemo80132 жыл бұрын
😀😀😀😀
@raveenthiranathansairam9342 жыл бұрын
🥰🥰🥰😍😍😍
@prakalya23212 жыл бұрын
வணக்கம் சகோ.... சமூக விழிப்புணர்வு கலந்த பதிவு தமிழனின் கலாச்சார உடையில் நகைச்சுவை கலந்து யதார்த்தமாக உங்கள் காணொளி இருக்கிறது. இந்த காட்சியை உலகத்தின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஓளிப்பதிவாளருக்கு சிறந்த விருது வழங்கலாம்.உங்கள் சனல் பெயரில் வரும் JZ அர்த்தம் என்ன?அடுத்து இன்று மக்களுக்கு எது தேவை என அறிந்து வழங்குவது சிறப்பு. பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் இணைக்கவும். சமூகமாற்றத்தையும் பொருளாதார புரட்சியையும் மக்களிடம் விதைக்க வேண்டும்.இதை ஊடகம் தான் செய்யமுடியும். உங்களுக்கான தனித்துவமான பாதையை கையாளவும். நேர்மை, உண்மை ,உழைப்பு,இவை கடைப்பிடிக்க வேண்டும். நட்புடன் நன்றியுடன்...
@jztamil2 жыл бұрын
நன்றி... நன்றி.. தங்கள் வாழ்த்துகளும், வழிகாட்டுதலும் நன்றிக்குரியவை.. உங்கள் எண்ணம்போல் ஆகட்டும்.. 🙏..
@chandrankumar3412 жыл бұрын
வாழ்க வளர்க
@raveenthiranathansairam9342 жыл бұрын
Yes bro
@denalsandenal4063 Жыл бұрын
Ellame super 🎉🎉🎉
@vannitecmediastudio58602 жыл бұрын
Nalla pathivu..
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much
@piratheepansubrumaniyam8038 Жыл бұрын
Excellent work for both.
@sivanimukunthan47932 жыл бұрын
உரும்பிராய் video venum
@raveenthiranathansairam9342 жыл бұрын
Yes sure sure will soon
@smarttech28852 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இருவருக்கும் தொடர்ந்து பதிவுகளை போடுங்கோ ❤😂
@raveenthiranathansairam9342 жыл бұрын
Yes bro. Thank you so much
@pragalathankajan35262 жыл бұрын
Anna unmail kulir vanthale en inka vant enru irukkum nenka unka santhosama irukkirenka
@raveenthiranathansairam9342 жыл бұрын
Ha ha ha
@satheeskhumarrajarathnam55502 жыл бұрын
Super Anna vera leval😂😂😂😂😂
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@sayanthangayathiri35892 жыл бұрын
Nice speach 👍👍👍
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thx acca
@theesrajah8322 жыл бұрын
Super sella kutty
@raveenthiranathansairam9342 жыл бұрын
Thank you so much 💓
@GowthamGowtham-hb4ex2 жыл бұрын
Point Pedro la oru video siyungoo plz
@raveenthiranathansairam9342 жыл бұрын
Ok ok sure
@gnanapragasamkishor20132 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி. கட்டாயம் பருத்தித்துறையில் அடுத்த வீடியோ பதிவு செய்வோம்.