vera level comedy vera level acting script super Thalaiva
@KannanKannan-fm6kr9 ай бұрын
அருமையான காணொளி உண்மை தான் அண்ணா உள்ளதை கொண்டு வாழ பழகிக் கொண்டால் வாழ்கையில் துன்பம் இல்லை வாழ்த்துக்கள்
@nationalelectronicssrilanka9 ай бұрын
rance இல் இருந்து பிரதீபன் super நல்ல நடிப்பு
@tharsinikajan51089 ай бұрын
Kunsar nalla keelvi keediyal
@rameshrenu93179 ай бұрын
Superb
@JANUSRECIPES9 ай бұрын
நல்ல நடிப்பு
@jaganadhanjaganadan23069 ай бұрын
அருமை
@jaseeharry23809 ай бұрын
Everything true annas 😂
@Sainthan1239 ай бұрын
நாட்டின் உண்மை நிலை இதுதான்
@Sainthan1239 ай бұрын
நாட்டின் உண்மை நிலை இதுதான் 🎉🎉அண்ணா ❤மிகவும் அருமையான பதிவு அண்ணா க்கள்🎉🎉Qatar ❤sayanthan❤
@sairam-dk7vl9 ай бұрын
Thank you so much to all. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@WaveringSoul9 ай бұрын
Realistic acting.. Superb 👏👏👏👏
@lingeskanesh4346 ай бұрын
Super 👌 anna nalla pathibu
@kiritharanarumugam80529 ай бұрын
Nice video
@mahendravarathanahilan29249 ай бұрын
அருமை❤ மகிழ்ச்சி
@visithasinnasamy76939 ай бұрын
👌I 🍁 Like 🍁 IT🌷💐🤩
@uthayakaranmarkandu61868 ай бұрын
Right bro❤❤❤
@kanchaprabha93039 ай бұрын
Super
@Jeyakumar-v8o9 ай бұрын
Super 👍🏽
@ithayakumarithaya29769 ай бұрын
😂supar suis en france
@navasathees71199 ай бұрын
You guys are awesome
@sathyanithysadagopan35949 ай бұрын
இந்த நாட்டில் உங்கள் சந்ததியை தொலைத்து விடுவீர்கள். சிந்தியுங்கள்.
@eikrem77359 ай бұрын
❤
@jathisanjathisan4389 ай бұрын
👍
@denisjoseph80239 ай бұрын
👌🏼👍🏼👏🏼👏🏼👏🏼
@bmbm88379 ай бұрын
🙏🙏💐💐🤔🤔🤔🤣🤣🤣🤣🤣👍🇮🇳🇮🇳🇮🇳
@Kidnan-y8x9 ай бұрын
Paris Sri
@thenralamuthan47759 ай бұрын
No-no ethu sarijilla ningal podda ella vedio vum super ethu sarijilla ethila comady Ella Anna
@rajant.g.50719 ай бұрын
Apatya Thrupu . Kasu edu bass
@ksks72569 ай бұрын
எனக்கு தெரிந்த யாழ் குடும்பம் இங்கு முகாமில் இருக்கிறார்கள் எல்லாமே free அதைவிட அவர் ஆட்டோ சொந்தமாக வைத்திருக்கிறார் சம்பாதிக்கும் பணத்தை வட்டிக்கு கொடுக்கிறார் அவர் மனைவியிடம் அவ்வளவு நகை இருக்கு இங்கு பவுண் கம்மி விலை இங்கு ஒரு குடும்பம் ₹100 இருந்தா போதும் 3 வேளை சாப்பிடலாம் அதேவேளை ₹1000 க்கும் சாப்பிடலாம் அதற்காக உங்களை இங்கு வரச்சொல்ல வில்லை எங்களை பொறுத்த வரை இந்தியா சொர்க்கம் நீங்களும் சொந்த மண்ணில் வாழ்ந்து சாதித்து காட்டுங்கள் இந்த பிறவி உங்களுக்கானது அதை வெளிநாட்டுக்காறனிடம் அடமானம் வைக்காதீர்கள் படித்து முறைப்படி வெளிநாடு போங்கள் அதுதான் மதிப்பு மரியாதை
@sivajirajraj89 ай бұрын
உண்மை இப்படி இங்கு இலங்கையில் இருந்து இங்கிலாந்து வந்தவர் ஒரு பலசரக்கு கடையில் வேலைக்கு வந்துவிட்டு முதலாளி “ தம்பி கடையை பூட்டும் போது எல்லா இடமும் நிலத்தை கூட்டி அப்படி கூட்டும்போது கழிவு அறையையும்( அது வேலை செய்பவர்கள் மட்டும் பாவிப்பது) கூட்டி மெப் அடித்துவிடும் என்று சென்னதற்கு நான் படித்த படிப்புக்கு இந்த மெப் அடிக்கின்ற வேலை செய்ய மாட்டேன் என்று செல்ல முதலாளி அப்ப நார் கிழம்பும் என்று உடனையே வேலையால் அனுப்பி விட்டார் so இங்கு வெளிநாடு வந்தால் எல்லாம்தான் செய்ய வேணும் அப்படியென்றால்தான் வேலை செய்து நாலு காசு சம்பாதிக்க முடியும் அதை விடுத்து வறட்டு கவுரவம் பார்த்தால் இந்த நிலைதான் 😃