நானும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக இருந்தவன் தான். எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கின்றது.சில மாவட்டங்களில் புதிய பாடசாலைகளை திறக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற பாடசாலையை மூட நினைக்கிறார்கள். இதிலே பெற்றோர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். மிகச் சிறந்த விழிப்புணர்வு. மிக்க நன்றிகள்.
@laktjlajith59218 ай бұрын
உண்மையிலே தற்போதுள்ள சூழ்நிலையில் விழிப்புணர்வு மிக்க நிகழ்ச்சி வாழ்த்துகள் நாங்கள் படிக்கிற காலத்தில் இப்படியான அநியாயங்கள் நடக்கவில்லை உண்மையிலே மிகவும் சிறப்பான படைப்பு
@aarokiaraj46528 ай бұрын
நல்ல விழிப்புணர்வு நகைச்சுவை கலந்த காணொளி பதிவு❤❤❤
@ரதிசன்8 ай бұрын
யாழ்பாடசாலைகள் ஊழலில் மிதக்கிறது தேவைக்கேற்ற பதிவு அருமை
@santhiranisanthirani61958 ай бұрын
நல்ல விழிப்புணர்வை எடுத்துக்காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍இதைவிட தலைமை ஆசிரியருக்குரிய அத்தனை எடுகோள்களையும் எடுத்துக் காட்டி மிகத்திறம்பட நடித்த தலைமைக்கு என் நன்றிகளை மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கின்றேன், 👍👏
@gnanasuntharamgnanasowntha5238 ай бұрын
சிறப்பு
@vinsonponkalan73638 ай бұрын
தேவையான பதிவு ❤
@mahendravarathanahilan29248 ай бұрын
பயனுள்ள பதிவு.வாழ்க . நன்றி❤
@rajkumarponnuthurai96968 ай бұрын
❤❤🎉🎉😊 Principal role sirappu ! Eruvarum ulaga maha nadigargal appa! Nalla thagaval parents ikku. Vaalthukkal 🎉😊
@niironallur198 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துகள் ❤
@Sainthan1238 ай бұрын
யாழ் பாடசாலைகளின்நிலவரத்தைஅப்படியோசரியாக❤❤கூறிஉளிர்கள்😂அண்ணா க்கள்🎉மிகவும் அருமையான பதிவு ❤Qatar 🎉sayanthan
@selvarajah67528 ай бұрын
அருமையான கானொளி
@ananthtami24638 ай бұрын
அருமை👌👌👌 இப்படிப்பட்ட ஊழல் பெரிச்சாளிகளுக்கு சரியான செருப்படி 😅😅😂😂
@AaranGD8 ай бұрын
Excellent 🙏 Thank you!
@ranjithanam29628 ай бұрын
அருமை அருமை
@SornavadivelKiritharan8 ай бұрын
Superb This video dedicate for thilipplai magajana college All video's very usefull & comedy
@sairam-dk7vl8 ай бұрын
Thank you so much to all
@paramraja92898 ай бұрын
Natural life in Jaffna look very beautiful life very good video all the best brother
நல்ல விழிப்புணர்வு ஆன காணொளி, யாழ் பாடசாலைகள் மட்டுமில்லை. யாழ்(ப்) பாணத்திலும் ஊழல்கள்😢 தான் ந(ட)க்கின்றது. 😮 எல்லாம் வெளிநாட்டுப் பணம் செய்யும் வே(லை) 😢