கூட்டணி கட்சிகளால் திணறும் STALIN...கதிகலங்க வைக்கும் கள்ளக்குறிச்சி! | Elangovan Explains

  Рет қаралды 136,696

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#kallasarayam #SpuriousLiquor #TVKVijay #கள்ளச்சாராயம் #tnpolitics #currentaffairs
GT Holidays For all domestic and international holidays,
contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200
for bookings. www.gtholidays.in
தலையங்கம்
www.vikatan.co...
Get Unlimited Access to All Vikatan magazine worth ₹250 for FREE. Install Vikatan APP vikatanmobile....
IPS PLUS MEMBERSHIP LINK:
-- bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
whatsapp.com/c...
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3TluZpU
bit.ly/3Tiu6OM
''ஸ்டாலினை தூங்கவிடாத 3 நெருக்கடிகள்!
பூரண மதுவிலக்கு...
சிக்கலில் ஸ்டாலின்!
ஸ்டாலினை பீதியூட்டும் 3 பகீர்...
சமாளிக்க, புது ரூட்!
In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
Video Credits:
###
Host : S.T Elangovan
Script : S.T Elangovan & Vikatan plus
Camera : Bharathwaj
Edit : Lenin
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.... BH

Пікірлер: 157
@vikatanwebtv
@vikatanwebtv 3 ай бұрын
தலையங்கம் www.vikatan.com/government-and-politics/governance/editorial-page-june-30-2024 Get Unlimited Access to All Vikatan magazine worth ₹250 for FREE. Install Vikatan APP vikatanmobile.page.link/ShareButton
@SengottaiyanT
@SengottaiyanT 3 ай бұрын
😊😊
@DevarajPeriyasamy
@DevarajPeriyasamy 3 ай бұрын
12:09
@RRSENTHIL2018
@RRSENTHIL2018 3 ай бұрын
இன்று தான் நியாயமாக பேசியுள்ளீர்கள்
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 3 ай бұрын
இதுதான் நல்ல சமயம் எதிர் கட்சிகள் கூட்டணி கட்சிகள் பூரண மது விலக்கு கொண்டுவர வலியுறுத்த வேண்டும்.
@msr.tamilya1961
@msr.tamilya1961 3 ай бұрын
பு...த்தக்கூட முடியாதுடா
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 3 ай бұрын
@@msr.tamilya1961 ஏண்டா முடியாது?
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 3 ай бұрын
​@@msr.tamilya1961 ஏன் அவ்வளவு கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறாயா?
@Soundarrjn
@Soundarrjn 3 ай бұрын
இளங்கோவனின் தமிழ் உச்சரிப்பு அருமை...
@S.Murugan427
@S.Murugan427 3 ай бұрын
விகடன் போன்ற பத்திரிகைகள் இருக்கும் வரைக்கும் திமுகவுக்கு ஒரு பயமும் இல்லை😂
@duraipandian1652
@duraipandian1652 3 ай бұрын
ஐயா ஆளுங்கட்சி தான் பணம் வாங்கிட்டு கள்ளச்சாராயம் காய்ச்ச சொல்கிறது அப்புறம் அதை எப்படி தடுக்க முடியும்
@sivasankarr5291
@sivasankarr5291 3 ай бұрын
என்ன இன்னைக்கு திமுக பத்தி விகடன் உண்மையை பேசிட்டாங்க... அதிசயம் ஆனால் உண்மை....
@abbaskasim3541
@abbaskasim3541 3 ай бұрын
விகடன் இன்னும் சாகவில்லை. பத்திரிகை என்பது எவ்வளவு பலம் பொருந்திய ஆயுதம். 👏🏿. Vaasan ஆத்மா வாழ்த்தும். 💐💐
@இயற்கையோடுஇணைந்திருப்போம்
@இயற்கையோடுஇணைந்திருப்போம் 3 ай бұрын
மது கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கட்சியோடு திருமா கூட்டணி அமைக்கலாம்
@S.Murugan427
@S.Murugan427 3 ай бұрын
தமிழ் நாடு அறநிலையத்துறை நினைத்தால் தமிழக கோயில்களில் பக்தர்கள் வசதிகளை பெருக்கி பெருமளவு வருமானம் ஈட்டலாம். கேரள அரசு நிர்வாகத்தை பின்பற்றி இதை முன்னேற்றலாமே
@ViyomViyom-jf9gh
@ViyomViyom-jf9gh 3 ай бұрын
ராமர் கோயிலுக்கு போ
@subramanianmk2631
@subramanianmk2631 3 ай бұрын
ஐயா Murugan கோயிலுக்கு வரும் வருமானத்தை அரசு உபயோக படுத்த முடியாது.
@chandrashekarv.8889
@chandrashekarv.8889 3 ай бұрын
Totally correct
@IbrahimSifa
@IbrahimSifa 3 ай бұрын
குடி மளநோயாளி ஆகிவிட்டான் தமிழன்
@kannannarayanan1926
@kannannarayanan1926 3 ай бұрын
கூட்டணி கட்சிகள் எல்லாம் கூட்டாக சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள்.
@mahasivaji
@mahasivaji 3 ай бұрын
ஆன்லைன் ரம்மியில் நூற்றுக்கு அதிகமானோர் இறந்தாங்க. அதுக்கெல்லாம் யாருக்கு தலைவலி என்றெல்லாம் பேசமாட்டீங்க....
@rajuramannayar4714
@rajuramannayar4714 3 ай бұрын
Welcome vikatan and Elango
@KrishnaKumar-fx1vq
@KrishnaKumar-fx1vq 3 ай бұрын
பிஜேபி மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் மறந்து போய்விட்டார்களா
@Chottupulla1622
@Chottupulla1622 3 ай бұрын
Super pa
@jayaramanshanmugam6204
@jayaramanshanmugam6204 3 ай бұрын
உன்னை போன்ற ஒரு சில பத்திரிகையாளர்களால் தான் ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களும் அவமானம்
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 3 ай бұрын
விசிக எப்பொழுதும் மாஸ்தான் ❤❤❤
@udharvees4541
@udharvees4541 3 ай бұрын
குரல் வாக்கெடுப்பு நடத்தவில்லை.
@Friend-w7h
@Friend-w7h 3 ай бұрын
இன்று பேருந்து ஒபாததற்க்கு, கடையபப்பு நடந்ததற்க்கு இதன் காரணமா
@MohanKrishnasami
@MohanKrishnasami 3 ай бұрын
Vote for u mic
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w 3 ай бұрын
Viketan very good we'll done
@SavarirajanRaja
@SavarirajanRaja 3 ай бұрын
பூரண மதுவிலக்கை அமல்படுத்த உண்மையான அக்கறை கொண்டவர்கள் தேர்தல் கூட்டணியின் போதே இதையும் கோரிக்கையாக முன் வைத்திருக்கலாமே ... Politics bro politics 😅😅😅
@Samy_samy03
@Samy_samy03 3 ай бұрын
போதை பொருள் இறக்குமதி ஆகும் இடம் எது என்று கண்டறிந்து அதை மோடி அரசு செய்ய வேண்டும்
@ravirama1424
@ravirama1424 3 ай бұрын
One are two mla.mp cheat enough but not wealfore ofpublic
@appusamy7456
@appusamy7456 3 ай бұрын
நவின ட்ரோனை வைத்து கண்டுபிடி??????????????
@nilgirissaiprakash
@nilgirissaiprakash 3 ай бұрын
விடியாத விடியல் 😂
@vasuhidevi5853
@vasuhidevi5853 3 ай бұрын
இப்போ சொல்றதை ADMK Period ல சொல்லியிறுத்த நல்லா இருக்கும்
@ramakrishnandandapani2180
@ramakrishnandandapani2180 3 ай бұрын
Now only vikatan speaks the truth
@anandananandan8719
@anandananandan8719 3 ай бұрын
டாஸ்மாக் வரானம் அரசக்கி 45000 கோடி side வருமாம் பணியாளர் அதிகாரிகளுக்கு 50000 கொடி
@TrichyvivekVivek
@TrichyvivekVivek 3 ай бұрын
எங்கள ஊரில் கந்சா பிராந்தி கான்சர் விற்கப்படுகிறது.
@CeeYennKay
@CeeYennKay 3 ай бұрын
💙❤
@thankabai3992
@thankabai3992 3 ай бұрын
தவறான வழியில் ஓம் பிர்லா வரக்கூடாது😂😂😂😂😂😂😂😂
@S.Murugan427
@S.Murugan427 3 ай бұрын
இனி வரும் கூட்டங்கள் மிகவும் சிறந்த காமடிகளாகவே இருக்கும். வாழ்க ராகுல் பப்பு😂
@RajeshKumar-du7pt
@RajeshKumar-du7pt 3 ай бұрын
நீ யாருடா ராகுல்ஜியை பப்பு என்று சொல்ல அவர் எதிர் கட்சி தலைவர் அவரை பற்றி பேச ர வயமுடிக்க நல்லது வரும் நாட்கள் அவர் கேள்விக்கு பதில் சொல்லச்சொல் பார்ப்போம்
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 3 ай бұрын
GOOD NIGHT
@RamaLingam-zp6nr
@RamaLingam-zp6nr 3 ай бұрын
நல த் திட்டம் வேண்டாம் சாராய ஆ லய் யை மூடவும்
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 3 ай бұрын
உண்மையில் கள்ளக்குறிச்சி யார் பொறுப்பு ? 3:01 யார் சூழ்ச்சி? தகவல் அறியும் சட்டம் என்ன சொல்லுது?
@periyaswamyganesan7393
@periyaswamyganesan7393 3 ай бұрын
🎉🎉🎉கூட்டணியை உடைக்க உடைத்த பிஜேபியின் நிலைமை தெரியாதது போல் தம்பி நடிக்கிறாரே...நீயும் சங்கி கூட்டத்தின் சங்கா...ஊதுங்க...ஊதுங்க?🎉🎉🎉
@kumaresan9143
@kumaresan9143 3 ай бұрын
Thambi Indiala Tasmac sales la 1st place U.P poitu padichitu vanthu pesunga......
@manikandavasakam4983
@manikandavasakam4983 3 ай бұрын
JV is missing one point No Govt. can exist either at India level or State level banning alcohol. The situation at Global, County, State level is only managing. Mixing methonal is root cause.....sure it would be high handled politics. No one can deny illicit liquor is available through out India
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 3 ай бұрын
மதுவிலக்கு தமிழ் நாட்டிற்கு மண்ணின் மைந்தர் கொண்டு வருவார்களா?
@sundarammanninmaithanuguve1750
@sundarammanninmaithanuguve1750 3 ай бұрын
திருத்தம் கூட்டணிஎதிரிஎதிரிகட்சிகள்இளங்கோகொஞ்சம்ஞாயமாஞானயமாபேசுங்க
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 3 ай бұрын
வெல்டன் சே த இளங்கோவன்
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 3 ай бұрын
Welcome to vikadan tv media vison ok go and please say to no alacolism in tamilnadu welcomed by all peoples and so please don't drink and save family members and even high valuable beverages and tasmac bevarges all damaging liver and thanks to vikadan TV media vison ok go ahead
@kumaresan9143
@kumaresan9143 3 ай бұрын
Mathuvilaku yen India fulla Modi amulpadatha kudatha????
@anbarasanmarimuthu3701
@anbarasanmarimuthu3701 3 ай бұрын
Power of PMK
@sjpradeep9689
@sjpradeep9689 3 ай бұрын
Ok gujart பூரண மது விளக்கா enna ji comdy pandringa !!!!??
@3703arun
@3703arun 3 ай бұрын
ஆன்லின் ரம்மியால யாரும் சாகலயா இந்த வெத்து ஆளுநர்க்கு?
@JanibashaJanibasha-n1m
@JanibashaJanibasha-n1m 3 ай бұрын
மனித தன்மை அற்ற. ஆட்சி
@sulthanmohammed6931
@sulthanmohammed6931 2 ай бұрын
a
@DhuraiNaudu
@DhuraiNaudu 3 ай бұрын
Pkka
@swaminathanc2014
@swaminathanc2014 3 ай бұрын
ஜால்ரா சத்தம் சரியில்லை?
@karunakarant1574
@karunakarant1574 3 ай бұрын
Needhi vellum.
@jayaramankalai8495
@jayaramankalai8495 3 ай бұрын
Wonderful Communist party and vck party both wokenup from deepsleep
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 3 ай бұрын
ரொம்ப ரீல் விடாதே.
@s.shankar7541
@s.shankar7541 3 ай бұрын
Any time staiin news admk bad news sollu😊
@stalingnanam-me2dh
@stalingnanam-me2dh 3 ай бұрын
VENDOM TASMAC CM SIR
@acniherbs1455
@acniherbs1455 3 ай бұрын
CPMக்குகாசுதேவை.. அதனால் இந்த பேச்சு
@ssvijendranath7073
@ssvijendranath7073 3 ай бұрын
DMK will win by-election by free supply of kalla sarayam in Vicrama pandy electrate
@kaliamoorthik5647
@kaliamoorthik5647 3 ай бұрын
காலம்தான் பதில் சொல்ல வேண்டும். கடவுள் தான் தமிழ் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். தாங்கள் பேசுவது நன்றாக இருக்கிறது வள்ளுவர் கோட்டத்தை பழையபடி ஏரியாக மாற்ற, ஆவண செய்ய ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை வைக்கவும் கள் அரசாங்கம் சீக்கிரம் ஒழிந்து விடும்
@murthyarumugam
@murthyarumugam 3 ай бұрын
We need full maduvilaku.stalin government can do immediately.
@user-wf1ei1ne3l
@user-wf1ei1ne3l 3 ай бұрын
தம்பி நீ இவ்வளவு வாய் கிழிய பேசற எல்லாம் கிராமங்களில் கஞ்சா கிடைக்கிறது அத பேசு
@AsmathBeagum
@AsmathBeagum 3 ай бұрын
2026 dmk Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 3 ай бұрын
முதல்வருக்கு கள்ளக்குறிச்சி கள்ளசராயம் 2 பாக்கெட் குடித்தால் நல்ல துக்கம் வரும் சுடலை வீரன் சரக்கு😂😂
@ramanamoorthy2936
@ramanamoorthy2936 3 ай бұрын
ஏண்டா நீங்கள் கேட்பது நியாமான கேள்வியா இவ்வளவு வருசமா யாருடைய கொழுக்கட்டை வாயில் வச்சிருந்தீங்க இது உங்களுக்கு அசிங்கமா இல்லையா
@chellapandian82
@chellapandian82 3 ай бұрын
மது தயாரிக்கிறது திமுக காரங்க தானே
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
போதைப் பொருட்கள் ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்
@balasubramaniannatarajan9299
@balasubramaniannatarajan9299 3 ай бұрын
இது விகடன் தானா? ஆச்சர்யமாக உள்ளது
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 3 ай бұрын
விகடனில் இப்படி ஒரு narrative ஆச்சரியம் ஆனால் உண்மை
@eswarane3855
@eswarane3855 3 ай бұрын
Super advice the government of Tamilnadu to take necessary action in this regards
@chitrap7811
@chitrap7811 3 ай бұрын
சொல்றது ஈஸி தம்பி
@mubaraka7527
@mubaraka7527 3 ай бұрын
12:00 மணிக்கு திறக்கும் மதுக்கடைகளை 3:00 மணிக்கு திறக்க வேண்டும் படிப்படியாக குறைப்போம் என முதல்வர் அறிவிக்க வேண்டும்
@abbaskasim3541
@abbaskasim3541 3 ай бұрын
கிழிப்பார். காத்திருங்கள். உங்கள் கொள்ளுபேரன் காலம் வரை
@softwaresplease
@softwaresplease 3 ай бұрын
காலையில் வேலைக்கு போறவனுக்கு டெட்ரா பேக் கொண்டு வர யோசிச்சுட்டு இருக்கானுங்க... நீங்க வேற... கருணாநிதி ஒரு காலத்துல பாக்கெட் சாராயம் கொண்டு வந்தார்.... அதே பாணியில் இன்று கள்ள சாராயம் விக்குறானுங்க உடன் பிறப்புகள்...
@sokkalingamsokkalingam4386
@sokkalingamsokkalingam4386 3 ай бұрын
கானல.6மனிக்கே.பார்களில்.சாரயவிற்பனைபோய்.பாருங்கள்
@santoshr4212
@santoshr4212 3 ай бұрын
Mutta mannu koorma
@spencerravichanderpx7022
@spencerravichanderpx7022 3 ай бұрын
This fellow is telling some thing which will never happened in future. All are humbuck and uruttu only.
@naveenkumarr2660
@naveenkumarr2660 3 ай бұрын
Appo Gujarat la liquor illa apdi thana solluringa ?! Antha thalaiyangam elluthuna mahaan anga poi live ah field pathara ? Poorana mathuvilakku kondu vantha state ellathukum poitu field la work panningala ?? Result enna konjam sollunga !! Amul paal la thukki pudikura naiye gujarat apdi onnum perusa pudingidala periya ivan avan. Gdp of tamilnadu and gujrat are same? Thani nabar varumanam of Gujarat and TN are same?
@IbrahimSifa
@IbrahimSifa 3 ай бұрын
பணத்தை விட ஆட்சி அதிகாரம் பெரிது என்பதை ஏன் இந்த ஆட்சியாளர்கள் உணரவில்லை
@natchander4488
@natchander4488 3 ай бұрын
D m k nna Denguu malaria koranna bro
@manikandavasakam4983
@manikandavasakam4983 3 ай бұрын
In real sense, if TASMAC is closed illicit liquor will increase. It's our past experience right from MGR, Kalaigzhar regime
@selvaperia8512
@selvaperia8512 3 ай бұрын
arasu மக்களை குடிக்க சொல்லவில்லை தவறா பேச வேண்டாம், மது குடிப்பதும், தவிர்ப்பதும் அவரவர் சுதந்திரம்..
@srishastihasri631
@srishastihasri631 3 ай бұрын
Nice
@selvarajraman865
@selvarajraman865 3 ай бұрын
ஏன்தம்பிநீங்கரெம்மநல்லவுங்களா.இப்பதானநம்பமுடியலயேஜெஆட்சி.பழனிச்சாமிஆட்சிஅப்பவுமா😢
@vengadeshbabu9261
@vengadeshbabu9261 3 ай бұрын
Very good.
@harishkumarr7552
@harishkumarr7552 3 ай бұрын
அண்ணன் திருமா வாழ்த்திக்கள்
@sudalaimuthupillai1000
@sudalaimuthupillai1000 2 ай бұрын
காவல்துறை யிலுள்ள உயர்அதிகாரிகள முதல் கடைநிலை ஊழியர்கள் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் இதே நடந்துள்ளது.
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w 3 ай бұрын
Valluvar solliea thirunthaatha makkal sadena thrunthuvaana
@ramisaist
@ramisaist 2 ай бұрын
பஞ்ச பூதங்கள் விதியை செயல்படுத்தும் என்பது நியதி. ”முன்னர் மழை தண்ணிர் இப்போ ”தண்ணி” விதியை கையிலெடுத்துள்ளது
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 3 ай бұрын
மூடவேண்டும் மதுக்கடை
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh 3 ай бұрын
Aatchi ozhindaal nalladu. Nadakuma
@chandrasingh1184
@chandrasingh1184 3 ай бұрын
குடியைப் பற்றி சொன்னது அருமை
@kumarasivana
@kumarasivana 3 ай бұрын
குடியை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்
@srivari8634
@srivari8634 3 ай бұрын
ஆனவர் குடிகாரன் நாம் தமிழர்
@saravananpalchamy6521
@saravananpalchamy6521 3 ай бұрын
Yaru ethirkachiya
@padmnaban
@padmnaban 3 ай бұрын
Stalincrookedmindhasnotbeensucessful.Heisget40seatsofmpstostoutlytalkingandwrongfulactions.Itisanotgoodone.356articalhastobeimplementedfirstandEDandITraidsconductedtheactionhastobetakenearly
@haroonrasheed551
@haroonrasheed551 3 ай бұрын
I N D I A ALLIANCE PARTIES MUßT NOT GO TO PUBLIC THEY SHOULD TALK TO CM
@velmurugan728
@velmurugan728 3 ай бұрын
கள்ளச்சாராயம் கஞ்சா ஒழியணும்ணா யார் ஒழியணும்?😊😊😊😊😊
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 3 ай бұрын
திராவிடம் என்னும் பேய்.,
@ramakrishnandandapani2180
@ramakrishnandandapani2180 3 ай бұрын
3 years failed
@shanmugamkrish6644
@shanmugamkrish6644 3 ай бұрын
Best message sir.
@RanuRamu-el9um
@RanuRamu-el9um 3 ай бұрын
Super super ne
@manivananselvam1159
@manivananselvam1159 3 ай бұрын
Stulin
@therithik_bala5129
@therithik_bala5129 3 ай бұрын
கள்ளக்குறிச்சி விவகாரம் - கழுகார் என்ன பண்ணிட்டு இருந்தார்...., ஏன்டா ( புலனாய்வு புலி )
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН