Superb Interview...Very sad to hear his situation...May he get all the patent rights and needed wealth to showcase the live demo...Very proud of you Sir...Tamizhan🔥🔥...Interviewer also nice questions and good listening too...Great one..
@saravanansaravanan5239 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான். உங்கள மாதிரிதான் நானும் யோசிக்கிறேன். யோத்திப்பதை செயல்பாடுத்த பயமாகவே உள்ளது. செயல்பாடுத்தினாலும் வெளியில சொல்லமுடியல. அரசியல் மாற்றமே தீர்வாகும்.
@ritefoundation2007 Жыл бұрын
நண்பரே. ஒரு நடிகனின், விளையாட்டு வீரரின், பாடகரின் திறமைகளை யாராலும் திரூட முடியாது. ஆனால் அறிவாளிகளின் அறிவை நம்பிக்கை துரோகத்தால் சுலபமாக திரூடுகிறார்கள். அதனால் தான் நான் யாரையும் நம்புவதில்லை. எனக்கு நம்பிக்கை தர மாதிரி யாரும் இதுவரை பேசுனதில்லை. இந்தியாவில் விஞ்ஞானிகள் பொருளாதாரத்தில் முன்னேறியதாக சரித்திரமே யில்லை. விஞ்ஞானிகள் முன்னேற அடிப்படை வழிமுறை (strategy) இல்லை. இதனால் கால தாமதமாகிறது.
@iamDamaaldumeel Жыл бұрын
*5:29** ஐயா கலாம் என்னத்தடா கண்டுபிடிச்சாரு? அவர் technologist, scientist இல்லை!*
@ritefoundation2007 Жыл бұрын
ஐயா. அதனால் தான் நான் அவர inventor னு சொல்லல. ஆனா அவருடைய நல்ல மனசு என்னனா ராகட்ல யூஸ் பன்ற light weight material ல் கால் ஊனமுற்ற வர்களுக்கு செயற்கை கால் செஞ்சாரு.
@lestohealthcare8438 Жыл бұрын
This technology is a patented technology and patent is with punto corporation pvt ltd jaipur rajasthan.
@ritefoundation2007 Жыл бұрын
Bro, do you think that was a new invention? Their ESP device was already introduced by Nicholas Tesla 140 years back that is applicable for home appliances only that too is failure due to fluctuation issues. Our nano transformer is developed to install with an existing distribution transformer to protect the entire area.
@shahidshivastephan6848 Жыл бұрын
😅15:04 sir neegale solllikadhunga vellila varama neeeaya per irukng
@ritefoundation2007 Жыл бұрын
நண்பரே. உண்மைதான் வெளியில் வராமல் பல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால் இந்த கணாடுப்பிடிப்பு 140 ஆண்டுகளாக தீர்க்கப்படாத மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதை தீர்க்க முடியும் என்று நிரூபிப்பதற்கு இந்த உலகத்தில் என்னால் மட்டுமே முடியும்.
@MADHURAIKARAN Жыл бұрын
ஒவ்வொரு விவசாயியும் ரூ.10000 செலவு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள். சாத்தியமே இல்லை. இந்தியா அந்த அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு இல்லை. நிறைய கனவுகளோடு காத்திருக்கிறீர்கள். உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.
@manikandanselvaraj3334 Жыл бұрын
300000 rs deposit tamilnadu free curent
@ritefoundation2007 Жыл бұрын
ஐயா. விவசாயிகள் இறப்பதை தவிர்த்தால் அரசாங்கம் நஷ்டயீடு கொடுக்க தேவையில்லை. அந்த பணத்தில் வாங்கி பொருத்தலாமே.
@MADHURAIKARAN Жыл бұрын
@@ritefoundation2007 உங்கள் உழைப்பிற்குரிய ஊதியத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அது மிகவும் சரியான விசயம்தான். விவசாயிகளின் நிலை என்னவென்பதை நான் நேரடியாக தினமும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதைத்தான் எடுத்துக் கூறினேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
@ritefoundation2007 Жыл бұрын
@@MADHURAIKARAN அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் பொருள்களை தவிர்த்து உங்கள் உயிரை காப்பாற்ற இந்த கருவிக்கு செலவிட சொல்லுங்கள். அரசாங்கத்திற்கு வேண்டுகோள் வையுங்கள் அல்லது தெரியப்படுத்துங்கள்.
@anand-gn2nb Жыл бұрын
இது இந்தியா என்று சொல்வதை விட நொன்டி யானு சொல்லுங்க..
@nithyat2172 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை.
@sundararajann6007 Жыл бұрын
இன்னொரு ராமர் பிள்ளை.
@ritefoundation2007 Жыл бұрын
நன்பரே. தவறு அடுத்த ஜி டி நாயுடு. அவரை போல் கண்டுப்பிடித்ததை மக்கள் முன்னால் உடைப்பேனோ என்னமோ.😊
@sundararajann6007 Жыл бұрын
@@ritefoundation2007 உடைப்பதற்கு பதில் காப்புரிமையை இந்திய அரசாங்கத்திற்கு கொடுத்து ராயல்டி வாங்கி கொள்ளலாம் அப்படி சிலர் செய்து இருக்கிறார்கள்.
@dineshraj6120 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@ravichandran8514 Жыл бұрын
God bless. You and congratulations sir Thanks
@growgoodgetgood7875 Жыл бұрын
என்னத்த கேள்வி கேக்குற, 1.இன்டெலிஜென்ட் பாக்ஸை பயன்படுத்தினால் வீட்டுக்கு earthing கொடுக்க தேவையா, தேவையில்லையா? 2. Elcb விட சிறந்தது என்று கூறுவதால் இன்டெலிஜென்ட் பாக்ஸ விலை elcbஐ விட அதிகமாக இருக்குமா, குறைவாக இருக்குமா?
@ritefoundation2007 Жыл бұрын
No need of Earthing. Definitely high but one time. It's worth because of protecting your house and life of family members life long.
@thamilanharan Жыл бұрын
Thala Healer Baskar part 3 epo upload panna poringa
@asmrsnap8379 Жыл бұрын
good speech sir. but this india not support you.
@krishnanp7891 Жыл бұрын
அடிப்படை அரசியல் மாற்றம் தேவை
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Arumai pathivu
@sivaayaomnama6725 Жыл бұрын
ஒரு குழந்தை மாணவனாக இருக்கும்போது அப்துல்கலாம் ஐயா போல் ஆகவேண்டும் , கல்பனா சாவ்லாபோல் ஆகவேண்டும் என்பார்கள் அதேபோல் யாரொருவர் ஆனபோதும் அதற்கான நம் அரசாங்க உரிமையும் பாதுகாப்பும் ஏன் கிடைப்பதில்லை ஏன்!? இது ஆன்மீக பூமி என்பதாலா? ....
@ritefoundation2007 Жыл бұрын
ஐயா. இது சுயநல பூமி. திறமையும் தகுதியும் உள்ளவர்களை ஏமாற்றி அதிகாரம் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் பேராசை பிடித்த அரசியல் வியாதிகள் (மிருகங்கள்) வேட்டையாடும் பூமி. இதற்கு மன்னராட்சியே மேல்.
@SocietyMinutes Жыл бұрын
இது எவ்வளவுக்கு விற்பீர்கள். வொயிட் பாக்ஸ் டிரான்ஸ்பார்மரில் மாட்ட அரசு EB எப்படி ஒத்துக் கொள்வார்கள். அதற்கு பிறகு வீட்டில் ஒன்று மாட்ட வேண்டும். விலை செலவு அதிகரிக்குமே. நீங்க சொந்தமா தயாரிச்சு இன்வெர்ட்டர் மாதிரி விற்றால் மட்டுமே எல்லா வீடுகளிலும் மாட்ட முடியும். இதைப்பற்றி இன்னும் விளக்கமாக சொல்லவும்.
@ritefoundation2007 Жыл бұрын
நன்பரே. நான் இந்த நேனோ ட்ரான்ஸ்பார்மருக்கு 5 கோடி கேட்பதால் என்னை பேராசைக்காரன் என்று நினைக்கலாம். இதை இலவசமாக வெளி விடுவதால். பல மில்லியன் உலக மக்களுக்கு தீர்வு கிடைக்கும். பல கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். பல லட்ச வியாபாரிகளுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். இதை கண்டுப்பிடித்த எனக்கு என்ன கிடைக்கும்?
@chandransekar2884 Жыл бұрын
அய்யா வணக்கம் மேட்டர் சொல்லு
@ambis3763 Жыл бұрын
Iyya minsara mohan entha current touch pannalum earth adikurathu illa.eppadi
@ritefoundation2007 Жыл бұрын
That is his god gift by nature.
@chandransekar2884 Жыл бұрын
வாழாத போய்விடு
@growgoodgetgood7875 Жыл бұрын
எந்த வழக்காக இருந்தாலும் ஆறு மாதத்திற்குள் வழக்கு முடிந்துவிடும் என்று வாரண்ட் பாலா கூறுகிறார். Natco pharma கூட பல patent வழக்குகளில் வென்றிருக்கிறார்கள். சட்டத்தையும் ஒரு கை பார்த்து விடலாமே?
@ritefoundation2007 Жыл бұрын
நண்பரே. வக்கீலுக்கு செலவு செய்ய பணமில்லை.
@growgoodgetgood7875 Жыл бұрын
@@ritefoundation2007 நீங்களே வழக்கு எடுத்து நடத்தலாம் இதற்காக ஹீலர் பாஸ்கர் சட்ட புத்தகம் விற்பனை செய்கிறார்.அவரிடம் ஆலோசனை பெறலாம்.
@sivaayaomnama6725 Жыл бұрын
ஒருவர் விஞ்ஞானி ஆகவே 20 வருடம் தேவையெனில் அவரே வக்கீலாகி வாதாடி. வெற்றிபெற வாழ்நாள் போதுமா...
@THAMILTIGERS Жыл бұрын
ஐயா நீங்க வேற ஏதாவது நல்ல நாட்டிற்கு உங்கள் கண்டுபிடிப்பை கொடுங்க... இந்த அரசியல் வியாதிகள் எல்லாவற்றையும் அம்பானி அதானிக்கு மட்டுமே கொடுப்பானுக
@saravanansaravanan5239 Жыл бұрын
சரியா சொல்லியிறுக்கிறீங்க.
@SERVOCOMpalpandi Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக அருமை! இந்திய அரசிடம் இது பற்றிய தகவல் கொடுக்கப்பட்டதா? திராவிட மாடல் அணுகி பிரயோஜனம் இல்லை.... ஏன் நீங்க இந்தியாவுக்கு உதவ கூடாது! அரசிடம் ஒரு பணம் பரிசு பெற்று கொண்டு நாட்டுக்கு உதவலாமே!
@ritefoundation2007 Жыл бұрын
ஐயா. Startup India ல் பதிவு செய்து 12 மாதமாகி அனைத்து முயர்ச்சிக்கு பிறகு patent வரட்டும்னு இழுத்தடிக்குறானுங்க. 😢
@SERVOCOMpalpandi Жыл бұрын
ஐயா எளிமையாக முதலில் வீட்டில் ஆரம்பித்த பிறகு பெரிய அளவில் செல்ல முடியும்... விரும்பினால் உங்க product கொடுங்க நாங்க விற்று கொடுக்கிறோம்... மக்கள் உண்மை உணர்ந்து ஏற்க ஏற்க இயல்பாக உங்க வருமானம் பெருகும்... என் வீட்டில் நான் பொறுத்த விரும்புகிறேன்....
@ritefoundation2007 Жыл бұрын
ஐயா. எனது சக்திக்கு கடன வாங்கி 100 நானோ ட்ரான்ஸ்பார்மறை தயார் செய்து ஒரு 10 வீடுகளுக்கு கொடுத்தா உடனே டூப்ளிகேட் cheapஅ மார்க்கட்ல வந்துடும். மீதி 90 பொருள விக்க முடியாம கடன கட்ட முடியாம தற்கொல தான் பண்ணிக்கனும்.😴