அறிவியல் ஒரு குழந்தை, குழந்தை கண்டிப்பாக வளரும் ♥️ அருமை 👌
@MrGKTamil5 жыл бұрын
Thanks bro :)
@balaji.b54655 жыл бұрын
Bro 1890
@jaganathp175 жыл бұрын
தோழர் உங்கள் வீடியோவையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோவை பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.👍
@prasadr30595 жыл бұрын
Please tell the truth about LCHF diet. Its good or bad.
@shanmugamsrishanmugamsri60325 жыл бұрын
@@MrGKTamil Mr.GK சித்தர்களைப் பற்றி சொல்லுங்கள்
@prakasht84505 жыл бұрын
உங்களோட மூட நம்பிக்கைகளை (brand) ஒடைக்கறதுல தாண்டா நான் (Mr.GK) specialist..... hats off sir
@MrGKTamil5 жыл бұрын
Chat with me: Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: t.me/MrGkGroup
@sreenivas64255 жыл бұрын
#autobiographyofyogi pls
@DineshKumar-xn9ce5 жыл бұрын
Thank you very much gk sir naan andha videos lam pathu konjam nambiten avanglam science padidhan pesuranganu nenaichuten
@meghnavideostatus4445 жыл бұрын
Neenga enna padichirukkinga sir... May I know please....😩🙏
சிறப்பான விளக்கம். அறிவியல் =எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
@ARUNMUGESH5 жыл бұрын
அண்ணா எனக்கு ரொம்ப வருடமாக ஒரு சந்தேகம் இந்த ஜாதகம் பற்றி கொஞ்சம் மக்களுக்கு புரியும் படி சொல்லுங்க என்னால ரொம்ப பேருக்கு புரிய வைக்க முடியுல அதை நீங்க கொஞ்சம் எடுத்து சொன்னா நல்லா இருக்கும்... இதையும் அறிவியலோடு ஒப்பிடுகிறார்கள்....❤❤❤
@jayaprakashjaganathan17035 жыл бұрын
அருமை Mr. Gk. உங்களின் கோபம் இந்த காணொளியில் காணமுடிகிறது.
@sophiaselvaraj72943 жыл бұрын
நீங்கள் மட்டும் தான் உண்மையான youtuber promise பொய் மட்டுமே கேட்டுட்டு உண்மை கேட்க்கும் போது happya இருக்கு bro
@sathishkrishnaswamy29115 жыл бұрын
நல்ல வேளை Bro, நானூம் Aura ஜோதிடம் பார்க்க 1200 ரூபாய் செலூத்த இருந்தேன். சரியான நேரத்தில் இந்த விடியோவை பதிவிட்டிர்கள். மிக்க நன்றி.
@subashbose94765 жыл бұрын
புத்திசாலிகளை உருவாக்கும் பணி... நன்று....! 👏👏👏👏👏👏
@entert045 жыл бұрын
இப்டிலாம் உண்மையை சொன்னா அவங்க எப்டி பொழப்பு நடத்துவாங்க😂😂😂😂 super sir
@bhuvaneshwarimalayarasan41195 жыл бұрын
😀😀
@prabhakaranprabu89015 жыл бұрын
தீமையை அழிக்க முடியாது. மட்டுப்படுத்த மட்டும் தான் முடியும்
@prabhakaranprabu89015 жыл бұрын
ஆரா இல்லை என்றால் ஒரு லாரா அதுவும் இல்லை என்றால் ஒரு ஓரா.. இது தான் அவர்கள் கணக்கு
@entert045 жыл бұрын
😂😂
@shameera044 жыл бұрын
அறிவியல் கடவுள் நம்பிக்கைக்கு புறம்பானதல்ல கடவுளின் பெயரால் கட்டமைக்கபடும் மூடநம்பிக்கைகளுக்கு மட்டுமே புறம்பானது.
@sidben41875 жыл бұрын
Science Ipo romba easy ah iruku. Na school lah padikum pothu unga videos vanthurntha nanum oru scientists aagirupen😊.. Anyways Nalla thagaval bro.. Vazhthugal.. 👍
@topknot36054 жыл бұрын
Science ku pinnadi கட்டணம் கிடையாது, But இந்த ஆன்மீக நம்பிக்கைக்கு பின் கட்டணம் உண்டு.என்று கூறியது அருமையான தகவல்...👍👍👍thank you Mr.GK sir💪
@manikandanrcb82825 жыл бұрын
அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலயே இல்லையே கிழிச்சு தொங்க விட்டிங்க mr gk. இதற்கு இந்த விடியோவிற்கு எதிர் வினை வரும் உங்க style la சொல்லனும்னா Newton's third law😆
@mail2padthu5 жыл бұрын
தன் அறிவைக்கொண்டு ஆராய்தல் சிறந்த விடை கிடைக்க வாய்ப்பு நண்பரே. அணைத்தயும் தேடி படியுங்கள். உண்மைக்கு 360 பக்கம். பிறரின் கண்ணைக்கொண்டு ஆரயாதீர். உண்மையை நீங்கள் அறிய முற்படுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@hariprakash72885 жыл бұрын
கதையெல்லாம் பேசும்போது டக்குன்னு நிறுத்திட்டு அறிவியல் பூர்வமா நிஜமாவே அப்டி ஒன்னு இருக்கா ,வணக்கம் நான் உங்கள் மிஸ்டர்.ஜிகே ன்னு ஸ்டார்ட் பண்ணிங்க பாருங்க.., அற்புதம்..💥😍😍❤😘goosepumps💥🔥🔥🔥 லவ் யூ தல❤😘
@vaalisuganesh73885 жыл бұрын
"Science behind everything" this is our science Slap for all the hater's Science lovers hit the 👇
@MrBharanish5 жыл бұрын
Wow
@lnely_star47885 жыл бұрын
maass nanpa 😈
@shakthivarunram66665 жыл бұрын
6:59 Galatta Tamil, Behindwoods😂
@shakthivarunram66665 жыл бұрын
News Glitz
@ManojKiyanP4 жыл бұрын
Haha
@arulpranavana72725 жыл бұрын
........ அங்க தான் நான் வருவேன்...... செம்ம punch ji....👍👍👍 This is really superb clarification...👌👌
@prakashnagarajan77165 жыл бұрын
மிக அருமையான பதிவு, நீங்கள் தொடங்கும் பொழுது குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என்று நினைத்தேன், பிறகு நீங்கள் இவர்கள் இப்படித்தான் என்று தெளிவுபடக் கூறியது பாராட்டுக்குரியது. இதை நீங்கள் இத்துடன் விட்டீர்கள். நான் இதை அடுத்த கட்டமாக இதை எங்கு கற்றுக் கொள்ளலாம் என்று தொடர்ந்தேன். கற்றேன் அவர்களின் முறைப்படி அவர்களுக்கு தெளிவான அணுகுமுறை இல்லை, எல்லாம் ஒரு கற்பனையுடன் தொடர்புபடுத்தி கற்க வேண்டியிருந்தது. (CGI அனிமேஷனில் நடிப்பதைப் போல). சரி அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று செயல்முறை வடிவத்தை கேட்டேன், அது அவர்கள் கூறியது போலவே நடந்தது. சரி இதை எனக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் இதை எத்தனை பேருக்கு முயற்சி செய்யலாம் என்று அளவுகோல் கிடையாது என்று அறிந்தேன். இவை வர்த்தகமாக பணம் வாங்கிக் கொண்டு பண்ணக்கூடிய செயல் அல்ல என்று தோன்றியது. நீங்களும் முடிந்தால் இவர்களுக்கு இந்த நம்பிக்கை வர காரணம் என்ன என்று அறிந்து விட்டு அதை எங்கு கற்றார்கள் என்று தெரிந்து விட்டு அதை நீங்கள் கற்று தெளிவுபட ஒரு காணொளி தயாரித்தால் எங்களுக்கு 100% உண்மை என்னவென்று விளங்கும்.
@abineshkumar49275 жыл бұрын
10:36 Literally Goosebumps...🔥🔥🔥your videos own my KZbin ,bro... Keep Rocking 🙌
11:20🔥 aana anga aruviyil eruku nu sona anga dhan nan varuvan... Welcoming new version of MR. GK
@udayappanravanan9792 Жыл бұрын
ஜி. கே,! எனக்கு தெரிஞ்சது ஆரா மீனும் அயிரை மீனும் தான், உலகத்திலேயே சாவை எதிர் கொள்ளும் துணிச்சலற்ற இனம் தமிழினம்தான், இந்த கட்டுக் கதைகள் அத்தனையும் நம்முடைய பயம் அச்சம் இவற்றிலிருந்து பிறப்பவைதான்,
உங்களுடைய காணொளி தெளிவாக இருக்கிறது. Mr.GK நன்றி. வணக்கம்.வாழ்த்துக்கள்.
@Madhan_Talkies_5 жыл бұрын
தெறிக்கவிட்டுடிங்க MR.GK . உங்கள் அறிவியல் சேவை நம் நாட்டுக்கு தேவை. ❤❤❤
@stanlytrichy86154 жыл бұрын
நான் ஒரு ஞாபக மறதி இந்த வீடியோவை பல முறை பார்த்துவிட்டேன். நீங்கள் பேசும் தோரணை அற்புதம்..
@mvnambirajannocaste68585 жыл бұрын
அருமையான பதிவு நான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த பதிவு
@sathee145 жыл бұрын
16ம் நூற்றாண்டில் இருந்து அறிவியலின் வளர்ச்சி மிக சிறப்பாக வளர்ந்து வருகிறது. உண்மையில் அறிவியல் இன்னும் பிறக்காத குழந்தையெனவே சொல்ல வேண்டும். இயற்கையிலிருந்த (நம்பிக்கை) புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடிக்காமா, மன்னிக்கவும் நிருபிக்காம போயிருந்தா அது இல்லனு ஆயிரும் மாதிரி இருக்கு (ஒரு உதாரணம்).. ஆராவா நம்ம அறிவியல் வழி இன்னும் நிருபிக்கலனு. சொல்லுங்க...
@mhmdrafi5 жыл бұрын
Sago last video comment la na doubt keta question, ivlo sekram answer panuvinganu nenachikooda paakala, Thanks and Hats off Sago.. 💐
@varun.s89655 жыл бұрын
சிங்கம் களம் இறங்கிடுச்சு.. இனி, மக்கள ஏமாத்தி பொழைக்குறவனுங்க திருவோடு தூக்கிட்டு போகவேண்டியதுதான்.. Keep it up Mr.GK sir... We are here to support you.. 👏👏👏👏👏
@kathirveeran42454 жыл бұрын
Sir..very useful video... neenga kudukura exmples vera level. Elimaiyana vargalukum puriyira mari solreenga. All the very best..
@goutham025 жыл бұрын
சூப்பர் ஜிகே இந்துக்கள் நம்பிக்கை என்று சொல்லி எதிர்மறை பேசினால் நீங்கள் சீக்கிரம் பிரபலம் ஆயிடலாம் என்ற சூட்சமத்தை கன்டு பிடிச்சிடிங்க. இதில் வேடிக்கை என்னவென்றால் நீங்கள் சொன்ன எதுவும் அதில் நம்பிக்கை உள்ளவர்கள் செய்வது இந்துக்கள் அல்ல.
@F1chandu5 жыл бұрын
Science with social message🤩 expecting more Like this
@mathankishore58915 жыл бұрын
இப்போதான் உங்க வீடியோ பாக்குறேன்... பாத்த ஒடனே subscribe pannitan...super ah pesuringaa😍😍😍
@mrking57914 жыл бұрын
ப்ரோ நா உங்கலோட எல்லா vediosஹூம் பத்துருக்க எனக்கு இன்னும் இன்னும் இன்னும் நிறைய விசியம்..காத்துக்காணும் ப்ரோ........😊
@AzhaguRK3 жыл бұрын
Super thala .....tharamana sambavam 👌
@SureshSuresh-nc9ng5 жыл бұрын
இது என்னுடைய மத நம்பிக்கை அத நான் follow பன்னுவேன்னு சொன்னா ஒன்னும் பிரட்சனை இல்ல. ஆனால் அதுல சைன்ஸ் இருக்குன்னு சொன்னா நான் வருவேன், super தல
@Gayathri_G4 жыл бұрын
அப்ப ஆரா உண்மையில்லையா... இது தெரியாம போச்சே... இன்று நிறைய நல்ல விஷயங்கள் மற்றும் உண்மைகளை தெரிந்து கொண்டேன்.... ரொம்ப நன்றி...அற்புதமான விளக்கம்...😉😉😉😉
@KK-Music1Ly5 жыл бұрын
அறிவியல் அறிவை வளர்க்கும் தோழரே நன்றி வாழ்த்துக்கள்.....🙏🏼
@harishmasofi72814 жыл бұрын
super ah sonninga..nanum niraya comments pathuruken UNGA ARIVIYAL nu ...aduku osm ah soninga..nengalum science use pani than ipo comment panirukinga nu....unga speech lam rombave super ah iruku..calm ah sirichite serious ah lam pesama... gr8 job ... keep rocking
@kalvikarasanretnasamy16395 жыл бұрын
Love from Malaysia Wow .... well explained in detail . I am 61 years old .. all the while i had an opinion about aura ... but after seeing your video .. its totally a different perspective n a different answer .. now which one to follow. May be i have to change..but i due respect your point of views. Well done .. keep it up ... Surely you can do it Nandri GK
@MrALenCar3214 жыл бұрын
Never believe in psuedo science
@shahulhameed-fn1yy3 жыл бұрын
Good 👍 அறிவியல் சார்ந்த அனைத்தும் அருமை
@velliangiricncdepartmentof42675 жыл бұрын
Yes bro that pesudo science அனைத்து கூற்றையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
@ANANDKUMAR-cs4eu5 жыл бұрын
Hi bro what's your ID meaning
@dhivakarananbalagan63195 жыл бұрын
Bro unga voice keta than enaku daily thoookame varudhu... Addicted to Mr GK..😍
@natarajsurya45 жыл бұрын
எனக்கு அறிவியல தெரிஞ்சுக்கறதுல, படிக்கறதுல ரொம்ப ஆர்வம் ங்க.. ஆனா புஸ்தகம் படிக்கறதுக்கு நேரம் இல்ல.. எனக்கு கிடைக்கற கொஞ்ச நேரத்துல உங்கள மாதிரி நல்ல சேனல்கள் வீடியோ பாத்தா தான் மனநிறைவா இருக்குது.. மிக்க நன்றி
U had a great guts to strongly say it's wrong, fake if it is really wrong Keep rocking mr.gk Fan of yours 😍
@howgamer5 жыл бұрын
Good one bro Btw semma kalaai in the start 😂😂
@ramans53685 жыл бұрын
Beautiful, clear cut truth, distinct, pleasent, explicit and plain punch to fraudulent activities in the name of science...proud of you bro... One of carlsagan for India...
@greenguardian53434 жыл бұрын
Vera level bro, kandippa neenga koodiyaseekirama oru periya channel lukku interview kuduppinga
@akilas17094 жыл бұрын
பேசும் போது மதங்கள்( eg ஹிந்து), இனங்கள் அப்டி எதையும் specific panni sollathinga... உண்மையை மெதுவாக பேசுனாலும் ஆபத்து உங்களுக்குத்தான் சகோ.....
@tharunprakashrajkumar5 жыл бұрын
Mass pandringale ji😎... Apa next vid rice uh uppu experiment ah😂😂
Science behind Aura...oops, sry...truth behind Aura...ok.k..There is nothing like Aura..finally, understood the fact what actually existing abt Aura from the audio clip...😂 Bold attempt in revealing the truth. 👍
@MrAmarnathraju5 жыл бұрын
Super. Slipper shot with evidence.. Best guidance
@Madhan_Talkies_5 жыл бұрын
இது நம்ம அறிவியல் 👏👏👏👏👏👏👏❤❤❤
@siddhartharajayogi52165 жыл бұрын
Science is just a kid.. Romba arumaiyana vaarthai..! Technology valara valara ella questions kum answers varum..! Atleast indha video paathu aachu sila per thirundhiruvanga..!!😁😁 Keep Going & Keep Rocking Thalaivaa..🔥
@astroabhimanyuk99735 жыл бұрын
தங்கள் ஆரா பற்றிய புரிதல் அருமை அதையும் தாண்டி பல உள்ளது நண்பரே நீங்கள் இந்த வீடியோவில் கேட்ட அணைத்திற்கும் என்னால் விளக்கம் அளிக்க முடியும் நன்றி
@vetriselvi36955 жыл бұрын
Yup
@HULKVenkatesan5 жыл бұрын
Yarachum sonnangalanu theriyala.. but unga smile vera level
@bossbaskaran56305 жыл бұрын
“If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency, and vibration.” talk about this bro some kind of spiritualist miss use this quote bro .
@suryanarayanankumar8175 жыл бұрын
Spiritualist illa bro, it was a quote by Nikola Tesla, one of the greatest scientists, he only discovered alternating current, which is used in our homes... Nothing like aura, believe only in science!!
@funblackbox4 жыл бұрын
Nature is Science as per my understanding. We lose the power to understand the nature. Because we are mostly disconnected from nature. Can u please explain about the following things. 1. Explain about Pranic Healing? 2. How Kirlian Camera Photography works? 3. What is Chi energy?
@arunravichandran98545 жыл бұрын
I'm very happy and glad to be one of your subscriber. I'm having a conversation with my friends with the help of your videos. Your knowledge is priceless. Your videos are making awareness of our people. Keep going... 👍👍👍
@wakeuptamizha45035 жыл бұрын
இதுக்கு எல்லாம் காரணம் அந்த பரணி(இயக்குனர் சங்கர்) பய தான் 😂😂😂
@googlegopi5 жыл бұрын
Indiaglitz and behindhoods podu thagida thagida
@dr.joshuaantony59815 жыл бұрын
GOOGLE GOPI dai Google gopi inga enada panra
@rewardpeniel44205 жыл бұрын
😂😂
@googlegopi5 жыл бұрын
@@dr.joshuaantony5981 exploring
@noname-gd9gk4 жыл бұрын
Midfail fan ah bro
@mkv23145 жыл бұрын
Super... vaazhga Mr.GK. very bold answers. I appreciate your social responsibility. Vera level talk...
@Maddy1309865 жыл бұрын
You're right. You hit Bullseye. Good job. Keep posting videos like this.
@moulirathinavel5 жыл бұрын
நான் இந்த வீடியோவை பார்க்க ஆரம்பிக்கும் வரை ஆராவை முழுமையாக நம்பினேன்! இனியும் நம்பினால் நான் தான் முட்டாள்.. நன்றி Mr.GK
@yashwanthguna16035 жыл бұрын
Bro aura is real.
@ajaysancheti11835 жыл бұрын
Avoid this type of gk They will live but they didn't live us
@moulirathinavel5 жыл бұрын
😐
@velusamypothiraj23004 жыл бұрын
Science is not complete, still developing, don't judgement too early
@indhuvina79274 жыл бұрын
ஆரா...... இப்போ தான் கேள்வி படுறேன்😀😀😀
@petchieswaranvideos305 жыл бұрын
Aura 2.O movie kavanathirkalam... Positive energy negative energy Pakchi rajan.....😁🦅
Mr. GK you are a rationalist you believe anything based on science. The concern you are showing that the psedou science should not be transfered to next geeneration is really appreicable and wonderful. ?
@randomvideos10035 жыл бұрын
Super Bro your speech is revolution
@imranmmi3 жыл бұрын
Ennatha solla..paratta therila bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 religious ah ennavum pannunga..but athula science ah involve panna na varuven(vera mari)🔥🔥🔥
@user-jr3ff3zj4m5 жыл бұрын
Science is my friend 🤗💫
@varatharajant78115 жыл бұрын
Sila vishayangala therinjikama irukurathu romba nallathu
@Xox17025 жыл бұрын
Great work sir🔥🔥✌
@shabnamfazal40023 жыл бұрын
Hats off bro....Semmma... great explanation in a crystal clear manner...
@sathymurugans55215 жыл бұрын
இந்த காணொளியை பார்த்ததும் என் ஆரா காணாமல்போய்விட்டது 👻👻👻
Hi sir una video romba nala iruku. Jathagam pathina yeathum science Iruka atha pathi video podunga . We are waiting .
@saravanancp3475 жыл бұрын
Liked before start. but little late This time. your shadow behind is like aaraaaa,🤔🤔🤔🤔👍👍👍
@karthicks64345 жыл бұрын
Bro intha video romba nallaa irunthuchu. Naa nambunatha ellaa oru nimsham yosika vachuteenga. Apdiye "science behind meditation" nu oru video podunga. Yaaraa ketaalum stress koraya meditate pannunga nu solrathu unmayaa?
@crazycreation3265 жыл бұрын
அண்ணா உங்க ஆரா தமிழ் மக்கள் கிட்ட நல்லா போய் சேர்ந்துருக்கு..... வாழ்த்துக்கள்
Nice sir..🤗......enakku oru doubt🤔 romba naala irrukku ..intha kelvikka pathil naraiya nabar solli irukkaanga ana enakku athula satisfaction illa😑....athu enna na ..."vallalaar eppadi maranjaaru or eranthaaru".☺...pls ethuku ans sollunga pa😥 ...ithukku ans kedachathaan ennudaiya oru goal neraiverum....pls........😍. ... And 😅also tell about william branham marriom😋
@Stardust_Vishnu_Raj5 жыл бұрын
I like the way you propose the speech... Easily understandable 😍
@prasannajagadeeswaran40433 жыл бұрын
Yenga saami iruntha ithana naala..😂😂 Podu....ini yevanavathu pesuvana... Super g..😄
@ChefSubu5 жыл бұрын
Excellent!! Well said!!👏 My favourite you tube heros- Mr. GK, LMES, SFIT. Am also having the same thought process like you from my childhood.
@punithboopathy36442 жыл бұрын
Sir.. your awesome 👏👏you are a valuable gift to us . thankyou so much for these kind of content..I am become your fan 💞 keep rocking..Mr Gk
@slidatornecro6854 жыл бұрын
With regards to all pseudoscience or in general it is always important to remember: "Biggest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge" -Daniel Boorstin
@subashsubash94814 жыл бұрын
Machaan......naveenu...super super Machii semma அந்த கூட இருந்த brovum...payangkaram...
@anandselvakumar27315 жыл бұрын
நி எந்த மதம் சார்ந்த நம்பிக்கை நம்பிட்டுபோ..ஆனா அதுல அறிவியல் இருக்கு சொன்னா கொன்னே புடுவன் ultimate 👌👌👌 super
@learningzone4085 жыл бұрын
நீங்கள் என் சிந்தனையை பிரதிபலிக்கும் கருத்துக்களை கொண்டுள்ளீர்கள் நன்றிகள்
@itssendhil5 жыл бұрын
Bro. The work you do, to explain fake science and superstitious believes, is a service you do to the society. Please keep doing video on more of such topics. We are a big fan of yours.