இலங்கை முழுவதும் தமிழகத்தைச் சேர்ந்தது என்று கருத்தும் மற்றும் உலகத்தில் அனைத்து இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார் என்ற கருத்து மிக சிறப்பானது நன்றி வணக்கம்
@Palmman69 Жыл бұрын
As a native srilankan tamil i 100% agree that eelam *was* a tamil country full of tamil people
@Jainesh7 Жыл бұрын
Crct u ithu tha unma. Ethana peru atha therinjikuranga purinjikkuranga nu theriyala. Ulagam fulla Tamil makkal tha irukkuranga. 🙏 Tamilargalai pottruvom. Avargalai kappom.
@balamurali60712 жыл бұрын
அண்ணா பால் ரொம்ப நல்லவர் ... நீறைய விஷயம் இவர் செய்திருக்கிறார் நல்ல நல்ல சேவை இவர் நம் இனதுற்கு பெருமை..அருமை ஓர் ஆசீர்வாதம் ...மலேசியா தமிழர்கள் சிலர் இவரை குற்றம் கூறினார் பிறகு தான் நான் சில சில வினாக்கள் இவரை விசாரித்தேன் பிறகு தான் தேரியும் அண்ணா பாலு நமக்கு ஓர் ஆசிர்வதாம் ..இறைவனின் கோடை ...சுத்தமான கை நல்லவர் ... எனக்கு இவர் பழக்கமில்லை நான்.சொல்லும் யாவும் உண்மை அண்ணா. பாலு நல்லவர்...வாழ்க வளர்க உங்க சேவை எங்க ஆசிற் நீங்கள் தமிழ் தாய் வயிற்றில் பிறந்தது...நன்றி அண்ணா.
@gnanavm90582 жыл бұрын
தமிழுக்குப் பெருமையைத் தேடித் தரும் நீங்கள் நீடுழி காலம் வாழ வேண்டும்.
@keethapriyan87544 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே!.. உங்கள் பணி தொடர இந்த ஈழத் தமிழனின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ஐயா.தென்னாடுடைய சிவனே போற்றி!.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!...
@bnr19786 ай бұрын
மதமாற்றம் என்பது உலகளாவிய கொடூர வியாபாரம்! மதமாற்றம் செய்பவன் தேசத் துரோகி! மதம் மாறியவன் மடையன்!
@prakashd40885 жыл бұрын
*உடல்நலம் பேணுங்கள் ஐயா உங்களைப் போல பலரை உருவாக்குங்கள்*
@nazeezee75344 жыл бұрын
Unmai than ayya valga valamuden nalamuden
@vennilaify3 жыл бұрын
Great iya
@rogerarmandon6082 жыл бұрын
@@nazeezee7534 l
@sivsivanandan7482 жыл бұрын
மிக்க நன்றி. இலங்கை தமிழர் நிலம் என்று நிரூபித்துக் காட்டியதற்கு. மீண்டும் மீண்டும் சந்திப்போம். சுகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
@velrajvelraj7647 Жыл бұрын
மறைக்கப்பட்ட சரித்திரங்களை உடைத்தெரிந்து தமிழர்களின் உண்மை வரலாற்றை வெளிஉலகிற்க்கு ஓளிவீசச்செய்யும் தமிழறிஞ்ஞர் ஒரிசா பாலு அவர்களுக்கும் அவரின் அறிவாற்றல் திறமைகளை அனைத்து மக்களும் அறியச்செய்யும் ஆதவன் தமிழ் ஓளிபரப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வையகம்
@daskan685 жыл бұрын
நன்றி ஐயா , உங்கள் சேவை தமிழுக்கே பேருமை. 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@chitraj31454 жыл бұрын
வரலாறு தெரியாமல் வாழ்வது எவ்வளவு அறிவினம் ஒவ்வொருவ௫ம் தெரிந்து கொள்வது மிகஅவசியம் .
@unmayinkural96545 жыл бұрын
சகோதரர் பாலு அவர்கள் தமிழினத்துக்குக் கிடைத்திருக்கும் அரிய செல்வம். எவ்வளவு ஆராய்ச்சி எவ்வளவு தகவல்கள் அப்பப்பா தமிழுக்கு தாங்கள் ஆற்றியுள்ள பணி அளப்பரியது.மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் பணி
@majidhmajidh17284 жыл бұрын
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் உங்கள் பணி மீண்டும் மீண்டும் சிறப்புற வேண்டும் உங்களுடைய மாணவர்களுக்கும் தமிழின் சிறப்பை உலகிக்குக்கு உணரச்செய்யுங்கள் pls ஏன் என்றால் உங்களோடு மட்டும் முடிந்து விட கூடாது நம் உரிமை ஐயா உங்களை எனக்கு நிறைய பிடிக்கும் உங்கள் நலனுக்காகவும் பணிக்காகவும் இறைவனை வேண்டுகிறேன் ஐயா நான் இலங்கை பெண் ஆனாலும் பெருமை கொள்ளகிறேன் உங்களை நினைத்து ஆனால் கவலை கொள்கிறேன் தமிழ்நாட்டை நினைத்து பேர் மட்டுமே தமிழ்நாடு ஆனால் தமிழ் இல்லை தமிழ் கலாச்சாரம் இல்லை எங்களுக்கு திட்டமிட்டு எங்கள் தமிழும் தமிழ் காலாச்சரமும் அளிக்கப்பட்ட நிலையிலும் நாங்கள் தமிழுக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம் pls எங்கள் நாடு தமிழுர்களுக்கு உரியது என்ற இலங்கை யாப்பு எல்லாமே தமிழர்களுக்கு உரிமை pls எங்களுக்காக மீடியாவில் பேசுங்க சான்றுகளையும் வரலாறுகளையும் புரட்டிப்போடுங்கள் எங்கள் நாட்டிலும் தமிழ் மாநாடுகளை நடத்துங்கள் pls நன்றி உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@mathraveeran66683 жыл бұрын
ஒரிசா பாலு அய்யா... வாழ்க வளமுடன் எம்பெருமான் முருகன் தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நீண்ட ஆயுளையும் காத்தருள்வார்..
@sekars86384 жыл бұрын
ஒரிசா பாலு அவர்களே உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் நீடூடி வாழ்க சிறப்புடன் வாழ்க செழிப்பு மிக்கவராக வாழ்க
@senthamilachibharadhi5 жыл бұрын
ஐயா நீங்க வாழ்க பல்லாண்டு. உம்மால் தமிழ் வாழ்க.
@padmap53135 жыл бұрын
சிறப்பு மிக்க பணி ௨ங்களைப் போன்றவர்களால் நம் தமிழ், கலாச்சாரம், பண்பாடு ௭ன்றும் வாழும், நல்வாழ்த்துக்கள் ஐயா
@shasheetharanshanmuganatha9393 жыл бұрын
ஈழத்தமிழரை உங்கள் ஆராச்சியில் நிருப்பித்ததற்கு நன்றிகள்
@gnanapgvasagam1496 Жыл бұрын
He is really great,lots of information about our language, and needs to have English versions of his talk to showcase internationally.
@chitrad76267 ай бұрын
ஐயா உங்களுக்கும் உங்கள் பணிக்கு நன்றி ஜயா தமிழக மக்களின் தர்சார்பு வாழ்க்கை இது தான் தமிழக கலாச்சாரம் பண்பாடு இது தான் அனைத்து உலக மக்கள் அனைவருக்கும் வேண்டும் நன்றி ஜயா நன்றி ஜயா
@kovibalaji94913 жыл бұрын
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.நன்றி ஐயா.💐💐💐தமிழை கொண்டு செல்லுங்கள் எல்லையோ எங்கோ அதுவரைக்கும்.💐💐💐மாயவரம் அனிதா ஆனந்த அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இச்செய்தி கேட்டுகும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்க தமிழ்.
@suppurayankuppusamy98614 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க்கை முழுவதும் தமிழ் மொழி சுடர் ஒளி வீச தூண்டுகோலாக இருந்துள்ளிர்கள் 💪💪💪
@dharanidarano-positive9745 жыл бұрын
பல தமிழ் சமுகம் ஒற்றுமை உணர்வாய் ஐயா உள்ளார்.
@sathisrilakan77705 жыл бұрын
தலைவணங்குகிறேன் ஐயா வாழ்க வளர்க உங்கள் பணி
@edwinthomas18542 жыл бұрын
அய்யா உங்களை நாங்கள் பெற்றது பெரும் பாக்கியம் தமிழ் தமிழர் நலன் வாழ்வியல் நோக்கு அனைத்தும் தமிழர்களின் மரபு வழி தொடரும் உங்கள் ஆய்வுகள் இன்றைய உலக தமிழர்கள் ஏற்று புதிய பொன்னுலகம் சமைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை வெல்லும் அறம் நிறைந்த தமிழ் உங்கள் உடல் நலத்தை கவனித்து நீண்ட வாழ்வு தமிழர்களை மீட்டுருவாக்கம் நடக்க நீங்கள் எங்களுக்கு வேண்டும் தென் புலத்தார் ஆசியுடன் நீங்கள் நலன் பெற வழிபடுகிறோம்
@prabumeen23archana815 жыл бұрын
உங்களை போன்றோர் ஒவ்வொரு ஊரிர்க்கும் விதையாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள்...நிச்சயம் தலை நிமிர்வோம்....
@karthik76424 жыл бұрын
Dddd dd xx0️⃣🦓 ddddd DDF ddddd DDB
@thangarajpc12623 күн бұрын
நன்றி நன்றி ஐயா உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்களின் வாழ்வும் தமிழ் மொழியின் சிறப்பையும் கூறியிருக்கிறீர்கள் நன்றிகள் ஐயா இலங்கையை பாண்டியர்களும் சோழர்களும் ஆண்டு வந்துள்ளார்கள் சிங்களர்கள் பின்னாளில் வந்து உள்ளார்கள் தமிழ் இலக்கியத்தில் புறநானூறு மற்றும் மார்கோ போலோ குறிப்புகள் மற்றும் இதர அயல் நாட்டினர் பழங்குடி வந்து பார்வையிட்டு பார்வை குறிப்புகள் தமிழர்களின் பெருமை பேசப்படுகிறது
@asam.sekar.chennai72575 жыл бұрын
உலக மொழிகளின் தாய் மொழி ... தெய்வத் தமிழ் ..... யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஒன்றே குலம் ஒருவனே தேவன் ... வாழ்க வையகம்
@vallarasus2184 жыл бұрын
ரொம்ப பெருமையாக இருக்கிறது நான் தமிழனாக பிறந்ததற்கு ...
@tnpscss78815 жыл бұрын
Oh my God 205 country Tamilan.....
@prabhakaranprabu89015 жыл бұрын
உலகத்தில் மொத்தம் எத்தனை நாடுகள்?
@tnpscss78815 жыл бұрын
235 country pa
@devasriinbaraj60494 жыл бұрын
தமிழில் பேசுவோம் தமிழை வலர்ப்போம்
@dhana20514 жыл бұрын
அருமையான பதிவு ஐயா....உங்களை வணங்குகிறேன்
@ravikanags73414 жыл бұрын
Please take this gentleman Interviews more more 🙏 He knows everything about
@brittoxavierbritto9992 жыл бұрын
அருமை அய்யா நீங்கள் தரும் ஓவ்வொரு தர ஆய்வும் மிகவும் தொன்மையானதாக பாதுகாக்க வேண்டும் தமிழக அரசு...
@Zah-yq5qn4 жыл бұрын
Sir, Thanks for remembering தணினாயகம் அடிகளார் . 🙏🏼 He is a milestone in Tamils history.
@மலையகதமிழன்பாலா4 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@manueljoe9785 жыл бұрын
மிகச் சிறப்பு. நன்று
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
தொல்காப்பியம் கூறும் தமிழர் எல்லைகள்... "வடவேங்கடம், தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்..." என்பதாகும்...
@motimumbaikaryehkyajindagi63693 жыл бұрын
Kumari evlo perusu theriyuma, notjust a district it is today
@haskolink15603 жыл бұрын
ஆனித்தரமான உண்மை இலங்கை ஒரு தமிழ் தேசம் இந்தியாவாலேயே இலங்கைக்கு பௌத்தம் வந்தது பௌத்தத்தின் சுயநலத்தால் சிங்களம் என்ற மொழி உருவானது சிறந்த உதாரணம் அனைவரும் கற்றரிய வேண்டிய ஒரு தர்மமே பௌத்தம் அதை மதமாக்கி மத குருக்கள் உருவாகி மதத்தை பரப்பாமல் அரசியலை ஆல்வதிலும் செல்வம் சேர்ப்பதிலுமே கருத்தாய் உள்ளனர். அக்கால நம் முனிவர்கள் வாழ்ந்ததை போலவே புத்தரும் வாழ்ந்தார் ஏன் புத்தருக்கு மட்டும் சிறப்பென தெரிய வில்லை. இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழரை அழித்தாலேயே அவர்கள் ஆதிகுடியாகளாம் என உயிரை துன்புருத்துதல் பாவம் என்ற புத்தர் பெயர் கொண்டே அழித்தனர்.
@santhinymegam57424 жыл бұрын
Aiya sonathu 100 per unmai...vurula irukura varaiku...veliya poganunu asaiya irunthu ipo..veliya work panitu irukom..but inga vantha aprm... Tamil matru avlavuku athigama iruku...ela Tamil sambatha pata... channel hu theda thonuthu...Valga Tamil ♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥
@upasiagroproduct8880 Жыл бұрын
உண்மைதான் தமிழ் நாட்டைச் சேர்ந்த இலங்கையை மீண்டும் மீட்டெடுக்கவேண்டும்.. தமிழனே அதை செய்வான்..!!
@GNANAJEYARAJ4 жыл бұрын
அற்புதமான ஆராய்ச்சி பதிவு!!!
@MrVelu-nv1jk5 жыл бұрын
200years nenga valanum ...nandri
@ராவணகதிர்-ன5ற5 жыл бұрын
என் வழிகாட்டி களில் ஒருவர்
@rameshramachandran83475 жыл бұрын
ஐயா வின் பேச்சில் பல விடயங்களுக்கு பதில் அளிக்கிறது நேர்காணலுக்கு மகிழ்ச்சி... பாரிசாலன் என்னாச்சு?
@sivassivassivaskaran1360 Жыл бұрын
இருவரும் அவர் அவர் பாணியில் தனி இடங்களை பிடித்து நிற்கின்றனர்
@magishy61664 жыл бұрын
One day definitely Tamil ll win... N superb anchor asking very nice informative questions.....
@dayanadamdevendran11954 жыл бұрын
It has already won bro.. Live in that mindset and celebrate it's victory every moment of your life
@subashbose94765 жыл бұрын
"என்னுடைய வரலாறு தொல் பழங் காலம் பற்றியது....!" அருமை...! "ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை....போல...!" 😅😅😅😅😅 திராவிடம் பேசுவோர் ஒத்திக்கோ...!
@abimanyuroyal19532 жыл бұрын
😁😁😁
@subashbose94762 жыл бұрын
@@abimanyuroyal1953 நீ திராவிடனா...? காசுக்கு வாயை வாடகைக்கு விடும் ஆளா...? 😁😁😁😁 சீனாக்காரன்ட்ட % வாங்குவியே....
@kuralmanigovindharajan6280 Жыл бұрын
மிகச் சிறந்த பதிவு . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@rajendranesaikkimuthu94633 жыл бұрын
ஐயா அவர்களே வணக்கம் உங்களுடைய உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்
@subashbose94765 жыл бұрын
"Madras stone factory".... அற்புதம்....!
@kanagarajkanagaraj98452 жыл бұрын
அந்த விளையாட்டிலும் ஆரியனின் புகுந்தாள் அவன்தான் அங்குள்ள விளையாட்டில் வெல்கிறான் இல்லையோ அந்த பெருமை எங்களுடையது என்று அடையாளப்படுத்திக் கொள்வார்கள்
@subbaiyanmuthupandimuthupa15814 жыл бұрын
ஐயா பாலு அவர்கள் சொன்ன புத்துனர்வு நானும் உனர்ந்த தருனம் இருக்கிறது. வெளிநாட்டு வேலை முடிந்து விமானம் சென்னையை விமானம் தொட்டதும் அந்த புத்துனர்வை உனர்ந்தேன் நன்றி ஐயா நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் சொத்து
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@asokpillai46585 жыл бұрын
வாழ்த்துக்கள்
@santimahan13984 жыл бұрын
Your speech is meaningful and very interesting 🙏🙏🙏🙏👌
தமிழ் தேசியம் கால்புணர்ச்சி கொண்டதல தமிழ் நாட்டில் எவரும் வாழலாம் ஆனால் தமிழரே தமிழ் நாட்டை ஆழவேண்டும்
@tharanyvethanayakam37694 жыл бұрын
உண்மை . .
@chandiranchandiran95162 жыл бұрын
தமிழ் உலக முழுவதும் அவர்கள் தான் வாழ்ந்து மறைந்தார்கள் மீண்டும் தமிழ் வளர்கிறது
@srivaisnavy38514 жыл бұрын
ஒரிசா பாலு அவர்கள்.. நடமாடும் தொல் தமிழ் பல்கலைக்கழகம்
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@badboy94415 жыл бұрын
நான் உங்கள் பக்கம்
@rajkumarselvan13265 жыл бұрын
உண்மை. தமிழகத்தை நெருங்கி பயணித்து வரும் போது ஏற்படும் உணர்வு. அப்பப்பா...
@subashbose94765 жыл бұрын
சிங்களரும் தமிழரே....! சிங்கள மூதாதையர் தமிழரே....! கைபெர் வழி வந்த ..... இன்று தெலுங்கு மொழியை கற்றுக் கொண்டு.... சிங்கள மொழி பேசிக் கொண்டே..... பூர்வ குடி போல.... நடிக்கும் வந்தேரிகள்... இனியாவது தமிழர்களை இகழாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்...!
@jumpnsathis5 жыл бұрын
No they are biharis
@subashbose94765 жыл бұрын
@@jumpnsathis கலிங்கம்ன்னா பீகாரா....?
@thesammuthusamy5 жыл бұрын
@@subashbose9476 Parts of orrisa and bihar and Bengal is kalingam
@subashbose94765 жыл бұрын
@@thesammuthusamy கலிங்கமும் வங்காளமும் தமிழர் ஆண்ட மண்ணே...!
@thesammuthusamy5 жыл бұрын
@@subashbose9476 Name of tamil ruler solla mudiyuma.. Dontvsay fangsi kinda rajerndran
@முகமூடி-ச3த5 жыл бұрын
நன்றி ஐயா,🙏🙏🙏
@தமிழ்அமுதம்-ய8ழ5 жыл бұрын
Aama iyaa. Elankai belongs to Tamils only. We need to unite Tamil lands Tamil Nadu and Elankai
@pondiranga42655 жыл бұрын
"தமிழ்ச்சிங்களர்கள்..." வடஇந்திய, கலிங்கப் பகுதியிலிருந்து வந்தவர்களும், தமிழ் நாட்டு பாண்டியர்களும் இணைந்ததால் - கலந்ததால் உருவானவர்களே ‘சிங்களர்’ என்ற இனம்... “கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கலிங்கத்திலிருந்து இலங்கைக்கு வந்த விசயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் தமிழகத்திலிருந்து பாண்டிய நாட்டு மகளிரை மணஞ்செய்து கொண்டனர். பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற எழுநூறு மணமகளிரோடு அவர்களைச் சேர்ந்த பரிவாரங்களும், பதினெட்டு வகையான தமிழத் தொழிலாளர் குடும்பங்கள்ஆயிரமும் இலங்கைக்குப் போனார்கள் அவர்கள் எல்லோரும் தமிழ்மொழி பேசியவர்கள். அதனால், காலப்போக்கில் தமிழ்மொழியும் வட இந்திய மொழியும் சேர்ந்து புதுவைகையான பழைய சிங்கள மொழி (ஈளுமொழி) தோன்றிற்று...இந்தக் கலப்புத் திருமணத்தின் காரணமாகத் தோன்றிய சந்ததியார் சிங்களவர்கள் அல்லது ஈழவர்கள் என்று பெயர் பெற்றனர்...
@tharanyvethanayakam37694 жыл бұрын
நன்றி ஐயா . . .
@ponnurangam.sponnu.s16155 жыл бұрын
வாழ்க தமிழ்...
@ashwinkumar4414 жыл бұрын
நன்றி ஐயா
@anbalagapandians1200 Жыл бұрын
பாராட்டுக்கள்
@Spica245 жыл бұрын
கடைசியல் இவரையும் அரசியல் பேச வச்சுட்டானுங்க! இவர் தமிழர்களின் வரலாற்றை மீட்டு தமிழர்களை தலை நிமிர்ந்து நிற்க வைத்தவர். தமிழினம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது ஐயா தங்களுக்கு
@ASTROMURTHY5 жыл бұрын
பல நூற்றாண்டுகள் தமிழர்கள் தனி நாடு சுய நாடு கட்டுப்படாத நாடு என்று இருந்தது இல்லை. டில்லி தர்பாருக்கு அடி பணிந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அதே தான் நிலை.
@nandhakumar94085 жыл бұрын
C V திராவிட அரசியல் அவ்வளவு வெட்க கேடு
@kalaivanymuniandy79573 жыл бұрын
Community related to politic.. His tamil work stopped by politic.. So tamilian shld be strong in politic, so his work in kumari kandam can be continued.
@surensurendiran89154 жыл бұрын
Thanks for your valuable inputs about tamil sir.
@mohammedyacoob13615 жыл бұрын
அருமை அய்யா
@karuppalahmohan17825 жыл бұрын
Nantri ayya
@aravintharavinth64385 жыл бұрын
அருமை
@economics19985 жыл бұрын
ஐயா உங்களைப் போல பலரை உருவாக்குங்கள்.௨ங்களைப் போன்றவர்களால் நம் தமிழ், கலாச்சாரம், பண்பாடு ௭ன்றும் வாழும்.
@rahineampikaipagan1203 жыл бұрын
சிறப்பு Sir
@mohanraj7128 Жыл бұрын
தமிழன்டா 🔥🔥🔥
@sugumaralagudurai2 жыл бұрын
இவர் அரசு பள்ளி மாணவர் நீட் தேவையில்லை என்பது தான் உண்மை இவர் போல் பலர் திறமை படைத்தவர்கள் இளம் மாணவர் வருவார் திறமை
@anbalagapandians1200 Жыл бұрын
பாராட்டுக்கள் அய்யா
@alagupandichithambaram85784 жыл бұрын
நன்றி
@anbalagapandians120010 ай бұрын
புகழ்வணக்கம்
@vigneshlokanathan79775 жыл бұрын
சிறப்பு!!!✊🏾
@tamilvanan77935 жыл бұрын
தாங்கள் பல்லாண்டு வாழ இறைவைனை வேண்டுகிறேன்..
@professorsadikraja16623 жыл бұрын
அருமையான வரலாற்று மீட்பு
@vinv0075 жыл бұрын
3000 varusam munnaadi Land connection Rameswaram to Thalaimannar irunthuchu ippo Sea level increase aagi pirinchittom. even now the path its only 1-4/8 meter Depth.[Google Earth]
@kaamenijayaraman60305 жыл бұрын
yaarupa inta host? doing well!!! 👍👍👍
@brahmmalogoart2 жыл бұрын
Balu sir valga valamuden and nalamuden
@muthusingammuthu12394 жыл бұрын
Ayya mikka nanry vaalga valarga Thamil
@ramasamypalaniyandi28462 жыл бұрын
Balu Sir opinion 100 percent correct before 1960 in Sri Lanka there were most the towns in Tamil,now changed Example Badulai now Badulla Apputhalai,now Apputhala so many places names are changed in LA sounds in onceupon a time all names were in Ceylon in Tamil
@ASTROMURTHY5 жыл бұрын
பல நூற்றாண்டுகள் தமிழர்கள் தனி நாடு சுய நாடு கட்டுப்படாத நாடு என்று இருந்தது இல்லை. டில்லி தர்பாருக்கு அடி பணிந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அதே தான் நிலை.
@JaganJagan-np1gh4 жыл бұрын
உண்மை
@thirukumar37604 жыл бұрын
Arumai
@orissa-balu5 жыл бұрын
Lemuria kumarikandam Kadal konda thennadu both three in different perception. I am not focus on totally sunkenland from Madagascar to India and Australia. But focus on sunkenisland from India to Madagascar till Holocene period .did many ocean studies. U can't force me to stop being this is interdisciplinary oriented work. Thanks for comment. Work is on process now between seyschells to Lakshadweep islands
@karuppiahsethuraman87675 жыл бұрын
ஐயா அவர்களே எல்லா மதங்களுக்குள்ளும் உள்ள ஒற்றுமையை பார்த்தால் எல்லா மதங்களும் தோற்றுவித்தது தமிழன் தானே??
@srisreekumar58545 жыл бұрын
ஐயா நீங்கள் இந்த தமிழ் தேடுதல் எனக்கு ரெம்ப புடிச்சு இருக்கு நீங்கள் தமிழ் வரலாறு பற்றி மக்களுக்கு உண்மைய சொல்ல ஒரு youtube Chanel தொடங்க கூடாது
@Pandiya-Vendan5 жыл бұрын
Sir, Wishes and prayers for all your triedless work... waiting for good change recording our history
@rickyr13555 жыл бұрын
//U can't force me to stop being this is interdisciplinary oriented work.// SIR.....No body is stopping you from your work. All the best in your endeavour! The only request is... don't misguide people with false, over enthusiastic ideas. //Lemuria kumarikandam Kadal konda thennadu both three in different perception.// So you mean to say all 3 are different? right? But this is an entire contradiction from your other interview!!!! STICK TO ONE. Why are you misguiding Tamils?! (Pls see the link below) அய்யா...."லெமூரியா, குமரிக்கண்டம், கடல் கொண்ட தென்னாடு... இம்மூன்றும் வெவ்வேறு" என்கிறீர்கள். ஆனால் உங்கள் முந்தைய ஒரு பேட்டியில் மூன்றுறையும் ஒன்றாக்கி... "அவை கடலில் மூழ்கிவிட்டது" என்கிறீர்கள்! ஏன் இப்படி முன்னுக்குப்பின் முரணான செய்தி சொல்லி.... 'பல தரவுகளை தானே படித்து தெரிந்து கொள்ள/ஆராய்ச்சி செய்ய நேரமில்லாத தமிழர்களை' தவறாக வழி நடத்துகிறீர்கள்?!! kzbin.info/www/bejne/jX21gnuoiZ6thpI (உங்கள் கூற்று....."குமரி கண்டம் என்கிறது, கடல் கொண்ட தென்னாடு என்கிறது, லெமூரியா என்கிறது உண்மையிலேயே கடலிலே மூழ்கி இருக்கிறது.")
In the beginning Sir mentioned 2 excavation near Chennai. Attirampakkam excavation and stone axe factory. There can be school excursion to these sites to impart the knowledge