2000 ஆண்டுகளாக உலகை சுற்றும் தமிழர்கள் | ஒரிசா பாலு, தமிழர் ஆய்வாளர் | தூரப்பார்வை EP11|Aadhan Tamil

  Рет қаралды 190,021

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

2000 ஆண்டுகளாக உலகை சுற்றும் தமிழர்கள் | ஒரிசா பாலு, தமிழர் ஆய்வாளர் | தூரப்பார்வை EP11|Aadhan Tamil
#kumarikandam #orissabalu
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 552
@ஜெர்மனியில்இருந்துஈழத்தமிழர்
@ஜெர்மனியில்இருந்துஈழத்தமிழர் 4 жыл бұрын
தலைவர் பிரபாகரனின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் தாய் மொழி கற்பதற்காக ஐரோப்பாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மொழி பாடசாலைகள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது இனிவரும் காலங்களில் தமிழ் மொழியை எவராலும் அழித்துவிட முடியாது ஐயா தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் தமிழை வளர்ப்போம் தமிழராய் வாழ்வோம்
@Velsaravananb-comm
@Velsaravananb-comm 4 жыл бұрын
நண்பரே நாம் வாழ பிறந்தவர்கள் அல்ல ஆள பிறந்தவர்கள்
@akalkuddy7018
@akalkuddy7018 4 жыл бұрын
ஏன் சாதி எமக்கு? யாரும் உயர்வுமில்லை யாரும்திழ்வுமில்லை!!!
@rajendranagri7884
@rajendranagri7884 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@tvarunkaarthick3732
@tvarunkaarthick3732 4 жыл бұрын
@@Velsaravananb-comm நாம் வாழ்ந்து பிறரை வாழ வைக்க பிறந்தவர்கள்.
@Velsaravananb-comm
@Velsaravananb-comm 4 жыл бұрын
@@tvarunkaarthick3732 சரியாக கூறினீர்கள்
@rajoobhai4512
@rajoobhai4512 Жыл бұрын
உங்கள் இழப்பு பெரிய இழப்புதான்.அதனால் நீங்கள் இந்த உலகில் இருப்பது போல் உணர்ந்து உங்களின் இந்த பேட்டியை பார்க்கிறேன்.ஓம் நமசிவாயா.
@anandabagavathi1289
@anandabagavathi1289 Ай бұрын
ஆம். தமிழ் குடிகளுக்கு மிகப்பெரிய இழப்பு.
@anandabagavathi1289
@anandabagavathi1289 Ай бұрын
இந்த பெருமகனாரை மிக சீக்கிரமே அடையாளம் கண்டு பாதுகாக்க தமிழர்கள் தவறி விட்டோம். இப்படி யான விலைமதிப்பற்ற தமிழ் ஆய்வாளர்களை இனி அடையாளம் கண்டால் அவர்களை எப்பாடு பட்டாவது காப்பாற்ற தமிழர்கள் உறுதி கொள்ள வேண்டும். இல்லையேல் நிச்சயம் யூதர்கள் நிலை தான் தமிழர்களுக்கும். யூதர்களின் நிலை நமக்கு கூறிச்சென்றது வேறு. ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்ந்த தமிழன் அந்த கொள்கையி னாலேயே அடையாளம் இழந்து வருகிறான். தமிழ் சாகாது . அதை பிற மொழியார்கள் கைப்பற்றி பெயர் மாற்றி உபயோகப்படுத்தி கொள்வர். தமிழ் மக்கள் தான் இடமற்று போவர். அந்த நிலை வராமல் தமிழர் இடத்தை தமிழர் காத்து கொள்ள வேண்டும்.
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml Ай бұрын
💯உண்மை தான் 😢
@kannandreams7709
@kannandreams7709 4 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி எந்த நாட்டிலும் இருந்தாலும் தமிழர்களின் முகத்தை மாற்றவே முடியாது..... நாம் தமிழர் ......
@sagariga4002
@sagariga4002 4 жыл бұрын
தமிழ் பேசுவதே கேவலமாக (நினைத்த ) நினைக்க வைத்த காலம் உண்டு . ஆனால் தற்போது தமிழர்கள் ஒன்றிணைய ஆரம்பித்துள்ளனர் . இந்த பெருமை நிச்சயம் சீமானையே சேரும் .✌️✌️✌️
@seethadevichandran6417
@seethadevichandran6417 4 жыл бұрын
@@sagariga4002 sathiyam
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@vigneshkumar-tz8bv
@vigneshkumar-tz8bv 4 жыл бұрын
மாத்த முடியாது தான் ஒரு மரியாதை கலந்த முகம்.and குணம்...not include women
@sagariga4002
@sagariga4002 4 жыл бұрын
@@vigneshkumar-tz8bv பெண்களின் மீது ஏன் இந்த கொலைவெறி .
@augustinantony6365
@augustinantony6365 4 жыл бұрын
விமர்சனம் என்பது எளிது. இறங்கி வேலை செய்வது கடினம். இது உண்மை.
@roshanrajan3279
@roshanrajan3279 4 жыл бұрын
Balu sir I am a diaspora Tamil born in Jaffna Srilanka,You are great....we will support you 100%.....in Australia we can take Tamil subject for Year-12 at school.
@kuppamkuppan7491
@kuppamkuppan7491 4 жыл бұрын
நீங்கள் தமிழ் இன மொழி மக்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்காக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்டவர் அடுத்த தலைமுறைக்கு குலதெய்வம் நீங்க தான் ஐயா பல்லாண்டுகாலம் வாழ்க வளமுடன்
@S.Shanmugam8
@S.Shanmugam8 7 ай бұрын
விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள் இனியாவது விழித்துக் கொள் நம் மொழியையும் நம் பண்பாட்டையும் நம் தொன்மையையும் நம் தேசங்களையும் பாதுகாக்க விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள்
@asaithambiv6201
@asaithambiv6201 4 жыл бұрын
தமிழர்களின் பெருமையை விக்கமாக சொன்ன செய்தி உலகத் தமிழர்களிள் பெருமிதம் கொள்கிறோம்.ஐயாவுக்கு பாராட்டுக்கள்.
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@immanuvalarul624
@immanuvalarul624 4 жыл бұрын
அய்யா கோடான கோடி வாழ்த்துக்கள் .உங்கள் பணி என்றும் தொடர் வேண்டும்.
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@msbharath_99
@msbharath_99 Жыл бұрын
உலகமே தமிழ் நாட்டில் இருந்து தான் பிரிந்து உள்ளது❤
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் துவங்கிட மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ௬) indiclabs.in/products/writer/ . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------ஆக
@namadhuadayalam7341
@namadhuadayalam7341 Жыл бұрын
தமிழன் என்ற முறையில் வாழ்க்கையில் உங்களை ஒரு முறை நான் நேரில்
@rajendranp8135
@rajendranp8135 4 жыл бұрын
ஐயா, தங்கள் பணி மேலும் சிறக்க தமிழ் கடவுளர்கள் அனைவரும் துனை நிற்பார்கள்.
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@padaiyatchimaari
@padaiyatchimaari 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தோழர் பாலு
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 4 жыл бұрын
அறமான சான்றாண்மை கருத்துக்கள் வெளிப்பட்டது. நன்றி.ஒரடிசா பாலு அவர்கள் தமிழ் பெற்ற வரம்👍😊😊
@annej4272
@annej4272 4 жыл бұрын
அவர்கள் தமிழர்களைப் பிரிக்கிறார்கள் ... அதைத்தான் அவர்கள் இப்போது செய்கிறார்கள் .... தமிழ் மக்கள் இதை அறிந்திருக்க வேண்டும், எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 4 жыл бұрын
திரு பாலு ஐயா அவர்களின் உரை மட்டுமல்ல உழைப்பும் ஈடு இணையற்றது.
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@santhoshsharma678
@santhoshsharma678 4 жыл бұрын
@@mohamedshajith5104 அன்பு நண்பா... அந்தாளு fake id கருவே இல்லாம, எதிர் சான்றுகள் இல்லாம, பேசிகிட்டு இருக்கான் மனநோயாளி போல, அத தூக்கிட்டு வந்து எல்லா பின்னூட்டத்துலயும் பதிஞ்சி அவனுக்கு மார்க்கெட்டிங் பன்னிகிட்டு இருக்கிங்க.😂😂.. அவர் வரலாற்று சான்றோட சொல்றத அதே வரலாற்றுச்சான்றோட எதிர்த்தா பரவால்லா, சரி ஆய்வு பன்னிருக்காங்கன்னு கேக்கலாம், அவன் மனநோயாளி மாதிரி கத்திகிட்டு இருக்கான்.. நீங்களும் அத தூக்கிட்டு திரிஞ்சிகிட்டு இருக்கிங்க..
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
@@santhoshsharma678 Illuminati என்றும், secret society என்றும், அறிவியலால் உறுதி செய்யப்படாத குமரி கன்டம் இருந்தது என்றும், Dinosaur முட்டையிலிருந்து திரும்பவும் dinosaur வரும் என்றும், இப்படி என்னற்ற அறிவியலுக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் தொடர்ந்து பரப்பும் இந்த முட்டால்களை தோலுரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த அனைத்து பிதற்றல்களையும் அம்பலப்படுத்தி பேசுவது உங்களுக்கு மன நோயாலியாக தெரிந்தால், இவர்கள் அதைவிடவும் கேடுகெட்ட மன நோயாலிகள் என்பதை ஏன் ஏற்றுக்கொல்ல உங்கள் மனம் மறுக்கிரது.
@santhoshsharma678
@santhoshsharma678 4 жыл бұрын
@@mohamedshajith5104 தோலெல்லாம் உரிக்கலாம் நண்பா... அதையும் வரலாறு என்ற கத்தி கொண்டே உரிக்கவேண்டும்.. சும்மா, வெறும் வாயாலயே குரைச்சிகிட்டு இருந்தா, நாய்ன்னு நெனச்சிடுவாங்க வரலாறு தெரிஞ்ச சான்றோர்கள். ஒருத்தவன் நாடு நாடா சுத்தி ஆதாரத்த சொல்லுவான், இவனுங்க கூகுல் ல தேடிட்டு, யார் வேணுன்னாலும் எடிட் பன்ற விக்கிபீடியால எடுத்துகிட்டு அதைய தூக்கிட்டு வந்திடுவானுங்க.. அதுவும் எதிர் சான்று வச்சாங்களான்னா அதும் இல்ல.. முருகன் இருந்ததையும், அல்லா இருந்ததையும், வள்ளலார் ஒளிரூபமாகி மறைந்ததையும் அறிவியலாம் நிரூபிக்க முடிமா.? சும்மா எல்லாத்துக்கு அறிவியல இழுத்துகிட்டு கிடக்க கூடாது.. ஆதாரம் தான் அறிவியலோட மூலம்.. அந்த ஆதாரத்த சொன்னா, அறிவியலால நிரூபணமாச்சா, தோலுரிச்சாச்சான்னு ன்னு தத்தி மாதிரி கேள்வி கேக்க வேண்டியது.. இதான் நண்பா நம்ம மக்களோட மனநிலை.. தாங்களும் அந்த வேலையை செய்யாதீர்கள்...
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
@@santhoshsharma678 உலகம் தட்டைனு ஒரு காலத்துல அதி மேதாவிகள் எல்லோரும் சொல்லிகிட்டு இருந்தாங், மத நம்பிகைகளும் அப்படி தான் இருக்கு. அதர்க்காக அறிவியலை புறம் தள்ளிட முடியுமா? உங்க ஆலு பாலு உலகம் பூரா சுத்தட்டும், சுத்திட்டு வந்து பொய்யை கக்குனா நாங்க எப்புடி ஏத்துக்க முடியும். ஒருவேளை உலகம் பூரா சுத்தும் போது குமரிகண்டத்தையும் எட்டி பாத்துட்டு வந்தார் போல...... கண்ட நகர்வு கோட்பாடை தான் உலக முலுக்க உள்ள அறிவியலாலர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதை எர்ப்பவர்கள் யாரும் உங்க ஆலு பாலு விடுர கதையை ஏர்க்கமுடியாது. எனவே நாங்கள் ஏர்க்க முடியாது. கொஞ்சம் யோசிச்சி பாருங்களேம் இப்புடியே ஒவ்வொரு இனமும் எங்களுக்கு ஒரு கண்டம் இருந்தது, கண்டம் இருந்தது என்றால் என்னா ஆரது........ கடலே இருந்துருக்காதுல......
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 4 жыл бұрын
கொடுத்து.வைத்தமனிதர்.ஒரிசாபாலு.உலகை.கடல்வழியே.சுற்றி.தமிழர்.பெருமை.பேசுகிறார்.வணங்குகிறேன்
@தமிழீழம்tamileelam
@தமிழீழம்tamileelam 4 жыл бұрын
நன்றி ஐயா உங்களின் தமிழ்பற்று நினைத்துப்பெருமையாக இருக்கின்றது, உங்கள் தமிழ் மீட்டெடுப்பிற்கு என்றும் என் ஆதரவு நிச்சயம் உண்டு. நான் ஒரு தமிழீழ த்தமிழன், (முன்னைய குமரிக்கண்டத்தமிழன்)
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js Ай бұрын
கேட்க கேட்க தேணமுது போல் உள்ளது ஐய்யா.... தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நீங்கள் ❤
@shanthakumarshanmuganathan3296
@shanthakumarshanmuganathan3296 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும் நாம் தமிழராய் ஒன்றுபடுவோம் உலகில் செலிப்புடன் வாழ்வோம்
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 4 жыл бұрын
👉🏽 அய்யா நீங்கள் நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏 தமிழுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@ramu7689
@ramu7689 3 жыл бұрын
தமிழ் என்பது உலக மொழியாக மாறிக்கொண்டிருக்கிறது.காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது
@karthikme7218
@karthikme7218 4 жыл бұрын
ஐயா தெரியாத விசயத்தை நன்கு உணர்த்தினீர்கள் தமிழன் வெல்வான் தமிழ் வாழ்க உங்கள் பணி சிறக்க என்வாழ்த்து
@vadivambigaisundaramoorthy4705
@vadivambigaisundaramoorthy4705 4 жыл бұрын
மிகவும் சரியான கணிப்பு. அதை நோக்கியே காய்கள் நகர்த்தப்படவேண்டும்.
@user-ty8ch6mq3h
@user-ty8ch6mq3h 4 жыл бұрын
ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு நன்றிகள்.
@omniman3991
@omniman3991 3 жыл бұрын
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ௨௩்களுடைய தமிழ் சேவைக்கு தலைவண௩்குகிறேன் ௨௩்களுடைய ௨ரை அ௫மை இந்த பதிவு முக்கியமாக தெரிகிறது
@sankar9915
@sankar9915 4 жыл бұрын
அய்யா நீங்கள் படித்த தமிழர்கள் வரலாற்று புத்தகங்கள், இலக்கியங்கள், உங்கள் ஆய்வு கட்டுரைகள் பெயர் வெளியிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@sudhatalks9056
@sudhatalks9056 4 жыл бұрын
Nandri
@rameshc5484
@rameshc5484 4 жыл бұрын
தமிழர்களுக்கு எதிரான சதி. 1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on KZbin 11 Nov 2019 kzbin.info/www/bejne/sIDXZZyfn9eisMU 2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on KZbin 20 Nov 2019 kzbin.info/www/bejne/oJ-Wh3pplMiAl6M சித்தார்த் பற்றி 3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on KZbin 28 Nov 2019 kzbin.info/www/bejne/b3ndmYKqidR7q6s கமல் யார் 4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on KZbin 5 Mar 2020 kzbin.info/www/bejne/rqjNg2yddq-Sl6c 5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on KZbin 1 Apr 2020 kzbin.info/www/bejne/jpy7nWmcmKuhppI 6. Watch "சாத்தான் வழிபாடு" on KZbin 9 Apr 2020 kzbin.info/www/bejne/fp-nnIeHpbZ1irc 7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on KZbin dt 22 Apr 2020 kzbin.info/www/bejne/oaOmgGCohs5ga6c 8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on KZbin dt 12 may 2020 kzbin.info/www/bejne/bHKbhoOta6logJI *****மற்றும் *** Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும். நன்றி .
@kovibalaji9491
@kovibalaji9491 3 жыл бұрын
ஒரிசா பாலு அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள். 💐💐💐
@rajababu-vg3bn
@rajababu-vg3bn 2 жыл бұрын
அருமையான சிறப்பான ஆய்வு அரசு ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து உதவனும்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 4 жыл бұрын
மிக சிறந்த பதிவு ஐயா ஒரிசா பாலுஅவர்கள் மிக சிறந்த வரலாற்று ஆய்வாளர் அவருக்கு வாழ்த்துக்கள் கனடாவில் கரிஆனந்த சங்கரி என்கின்ற ஈழத்தமிழர் mp ஆக இருக்கின்றார்
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
ஐயாவின் பதிவு அருமை.புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய விளக்கம் அருமை.மகாபாரதத்தில் அர்ஜூனனின் மனைவிகளில் ஒருவர் மெக்சிகோக்காரி என்ற அமெரிக்கரும் ஒருவர் என்று ஆதாரத்துடன் விளக்கியவர் ஓஷோ.ரஷ்யாவில் ராஜ்கபூர் திரைப்படம் ஓடுவதற்கு காரணம் அவர் மனைவி ரஷ்யாவை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்தவர்.இவ்வளவு ஆராய்ச்சி செய்தார்.அடிப்படை கல்வி மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும்.தமிழை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வந்தது தான் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ. இவைகள் அனைத்தும் தமிழை பின் தள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவானது இதில் லாபமும் ஏராளம் பள்ளி நடத்துபவர்களுக்கு அதனால் இந்த முறை வந்தது.
@sukumarannair6471
@sukumarannair6471 4 жыл бұрын
180 நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்து வருவது மட்டுமல்ல இன்று ஐந்தாண்டுகளுக்கான தவணைக்கான உலக நீதி மன்ற உறுப்பினர்களைச் சார்ந்த பஹாய் பிரதிநிதிகளின் தேர்தலிலும் வாக்குரிமைகளை மிகவும் அணுக்கமாக கவனிக்கும் பொறுப்பிலும் பங்கேற்று வருகிறார்கள்! அன்பே உருவான கடவுள் விவசாயியைப்போல, நாற்று நடவுதலை செழிப்பான முளையும் பயிர் விளைச்சல்கள் எதிர் வரும் உலக பொது நல அரசுக்கான அடிப்படை கட்டமைப்பு நிறைவேற தமிழர்களே தன்மை மாற தயாராகி வருகிறார்கள் !
@sundermithraa1025
@sundermithraa1025 4 жыл бұрын
Thambi Balu ahvargalugu kadavul 200 ahndugal vala Ahasi valanga veyendugireyen Valka nalamudan valamudan
@suppurayankuppusamy9861
@suppurayankuppusamy9861 4 жыл бұрын
தங்கள் பணி பற்றிய ஒரு குறிப்பு வரலாறு கட்டுரை வெளியிட வேண்டும் . ஒரிசா பாலு அவர்களை பாராட்டி சிறப்பு அங்கீகாரம் பெற வேண்டும் கடல்சீமான்
@anandancs989
@anandancs989 4 жыл бұрын
A
@padmanabhand2279
@padmanabhand2279 Жыл бұрын
பaரத நாட்டில் தமிழ் மொழி பழைய மொழி என்பது உண்மை உலக மெங்கும் பரவிருக்கும் மொழி மிகவும் சந்தோஷம் நம் பிரதமரும் விமர்சித்து வருகிறார் செம் மொழியும் வழங்க பட்டது ஆனால் ரூபாய் நோட்டு களில் ஆங்கிலத்துக்கு பிறகு தமிழில் அச் அடிக்களாமே இந்தியா குள்ளேயே தமிழர்களை பார்த்தல் எதிரி களை பார்ப்பது பொல் பார்க்கிறார்கள் ரூபாய் நோட்டு களிலும் தமிழ் முதன்மையாக இருந்தாள் தமிழனுக்கு பெருமை யாக இருக்கும் அனை வரும் க்கு பெருமையாக இருக்கும் ஏறு கொள்ளுங்கள் நன்றி வணக்கம் 🌺🙏🙏🙏🌺👍
@shankarganesh1700
@shankarganesh1700 4 жыл бұрын
ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு என் மனம்திறந்த நன்றிகள்🙏🙏🙏
@rasathuraiyohasingam628
@rasathuraiyohasingam628 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா....கோடி புண்ணியம்
@ksmohamedeesha9562
@ksmohamedeesha9562 4 жыл бұрын
ஐயா உங்களின் இந்த மகத்தான பணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.................
@j.j.rajamani2983
@j.j.rajamani2983 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. தமிழ் மொழி வளர்ச்சிக்கு உங்கள் பணி உயர்ந்தது.
@anbazhaganr6588
@anbazhaganr6588 4 жыл бұрын
ரொம்ப அருமை .பாலுஅய்யா வுக்கு வாழ்த்துக்கள் .பாலு அய்யா தமிழர்கள பத்தி பேசராரு .நேர் காணல் செய்பவர் பாப்பாண பத்தி பேசராரு .திருந்தவே மாட்டாண்ணுக .தமிழர்களாக ஒன்று படுவோம் .அதுவே நமக்கு பெருமை .
@vijayakumarkumar7184
@vijayakumarkumar7184 2 жыл бұрын
பாலு அய்யாவின் வரலாற்று உரையை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது...வாழ்க அய்யாவின் அயராத உழைப்பு
@muralib1857
@muralib1857 Жыл бұрын
EXCELLENT INFORMATION ABOUT TAMIZH.
@Eshalini23.
@Eshalini23. 3 жыл бұрын
ஒரிசா பாலு அவர்களுக்கு என் முதல் வணக்கம்....சவூதி அரேபியா
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 Жыл бұрын
அவர்கள் புகழ் வாழ்க. வளர்க. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 4 жыл бұрын
Super Balu தொடரட்டும் உங்கள் தமிழாய்ச்சி வாழ்த்துக்கள்
@rajivrekka9693
@rajivrekka9693 3 жыл бұрын
அடுத்த கேள்விகள் கேட்ப்போதற்கு வலி இல்லை. பாவம் நிருபர்.
@Felix_Raj
@Felix_Raj 4 жыл бұрын
ஐயாவின் ஒவ்வொரு நேர்காணலிலும் ஏதாவது ஒரு புதிய ஆச்சரியமூட்டும் தகவல் இருக்கும்... தமிழர்கள் விரைவில் உலகை ஆள்வோம்! 💪🔥❤️
@venkatramm
@venkatramm Жыл бұрын
ஆழந்த அனுதாபங்கள் ... 😢😢
@ravisf8877
@ravisf8877 4 жыл бұрын
அருமை...... உலக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா ஒரிசா பாலு
@selvamk7861
@selvamk7861 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@suganyaelango3
@suganyaelango3 4 жыл бұрын
Goosebumps from usa ..expect more news about tamilans from orissa balu sir .thanku
@triangle379
@triangle379 3 жыл бұрын
we are proud you are in usa, hope you speak tamil at home may god bless your life with happiness!
@augustinantony6365
@augustinantony6365 4 жыл бұрын
ஐயா : உங்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்....🙏
@jayachandran5079
@jayachandran5079 4 жыл бұрын
ஐயா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏
@shellshell8491
@shellshell8491 4 жыл бұрын
ஐயா உங்கள் களப்பணி தொடர வாழ்த்துக்கள்.. நாங்களும் எப்போதும் உங்களுக்கு துணை நிற்போம். ஆனால் வட இந்திய, தென் இந்திய பிராமணர்கள் தமிழர்களே அல்ல. இந்தியா முழுவதும் வாழும் பிராமணர்கள் யூத வம்சத்தை சார்ந்தவர்கள். நீங்கள் தமிழில் தான் பேசுகிறீர்கள் என்று சொன்னாலும் எம்முன்னோர் கட்டிய கோயில்களில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறான், தமிழ் மொழியை நீச பாசை என்று சொல்கிறார்கள். திராவிட என்பதும் எமது பெயரல்ல ஆரிய யூத பிராமணர்கள், வடுக தெலுங்கர், மலையாளி, கன்னடர் அனைவரும் தமிழ் பேசுகிறோம் என்ற போர்வையில் எங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக நாசம் செய்துவிட்டார்கள். இன்று தமிழர் வரலாறு விழிப்புணர்வு ஏற்படுவதற்கு காரணம் தமிழ் தேசிய அரசியல் பயணம்..... இப்போது உலகத்திற்கு தமிழனின் ஒற்றை அடையாளம் எமது மேதகு தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரன்.
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@பிரபுசீதா
@பிரபுசீதா 4 жыл бұрын
தமிழன் உலகை ஆளட்டும்
@marish7274
@marish7274 4 жыл бұрын
ஆனால் மற்றவர்கள் தமிழரை ஆளாக்கூடாது....
@cricketmasti3324
@cricketmasti3324 3 жыл бұрын
வேண்டாம்
@balamurali6071
@balamurali6071 2 жыл бұрын
அவங்க அவங்க சொந்த நாட்டை ஆட்சி செய்தால் நல்லது...நன்றி.வணக்கம்..கண்டதையும் பேசி வீன் வெறுப்பு அரசியல்தான் மிஞ்சும்.. முதலில் தமிழ் நாட்டில் தமிழன் ஆட்சி செய்ய இறைவனை வேண்டுகிறேன் .வாழ்க எமது தமிழும் தமிழ் மக்களும் .. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..
@padmapriyavasudevan5332
@padmapriyavasudevan5332 4 жыл бұрын
Very informative speech by Orissa Balu Sir..thank you...feeling proud to be a tamilian..
@sundarkavin5968
@sundarkavin5968 4 жыл бұрын
அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
@melamaruthappapurammuthusa5336
@melamaruthappapurammuthusa5336 4 жыл бұрын
வீணாபோனஅரசியலால் தமிழகம் நாசமாகிறது
@nagaraj8044
@nagaraj8044 4 жыл бұрын
Yes, your rite
@segundavies8791
@segundavies8791 2 жыл бұрын
திரு. ஒரிஸ்ஸா பாலு ஐயா.. நீங்கள் எதிர்பார்த்தது போல‌ 2024 குள் பண்டைய பாண்டிய நாட்டின் பழைய‌ நகரங்கள் இந்திய பெருங்கடலில் ( லெமூரியா கண்டம் ) கண்டுபிடிக்கபடும் என்று நம்பகமாக கூறுகிறார்கள்
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 Жыл бұрын
மிகச் சிறந்த நேர்காணல்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@sureshrook
@sureshrook 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@luciancanbertjegathees973
@luciancanbertjegathees973 4 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா🎉💪🏿🦈🏹🐅
@annamrethinam1067
@annamrethinam1067 4 жыл бұрын
Respected Balu sir Valthukkal sir Giving awareness to this people is needed in this critical situation. Keep going. God is always with you
@forsanselvamselvamforsanse7155
@forsanselvamselvamforsanse7155 4 жыл бұрын
வாழ்க பாலு அய்யா
@vinayaga3825
@vinayaga3825 6 ай бұрын
ஐயா நம் தமிழன் ஆழ்வான்
@nanthinimahendharannanthin1084
@nanthinimahendharannanthin1084 3 жыл бұрын
அண்ணா அருமை ❤வாழ்த்துக்கள் 🙏🌹வணக்கம்
@இளமுருகன்வேள்பாரிநாடு
@இளமுருகன்வேள்பாரிநாடு 4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா நாம் தமிழர் புரட்சி படைகள்
@nagendraprasad7979
@nagendraprasad7979 4 жыл бұрын
தமிழ் உலகை காக்கும் 🙏
@MirdhulMahadev
@MirdhulMahadev 4 жыл бұрын
உங்களுக்குடன் நாங்களும் வருகிறோம். ஆதன் தமிழுக்கு நன்றி
@சோழியவேளாளன்
@சோழியவேளாளன் 4 жыл бұрын
நன்றி ஐயா
@thangarajmosses1377
@thangarajmosses1377 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சியுடன்
@shotoniphonememeindian1815
@shotoniphonememeindian1815 3 жыл бұрын
தொகுப்பாளருக்கு தமிழ் வளர்ச்சியைப் பார்த்து பொறாமையாக உள்ளது போல. அவர் முகத்திலேயே தெரிகிறது
@Painthamil28
@Painthamil28 4 жыл бұрын
புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முதன்மை மதித்து கொடுத்து வாழ்கின்றனர்.
@vijaynadar-o1n
@vijaynadar-o1n 3 ай бұрын
ரொம்ப நன்றி பாலு
@vanannavarasan4522
@vanannavarasan4522 4 жыл бұрын
That’s what I saw 10 years back, in Tamil Naadu, not a single salesperson can never speak Tamil. That’s when I realise to have Tamil in all parts of Tamil Naadu is must. For all Tamils Tamil Naadu is the source of Tamil culture and roots. If Tamil Naadu loose its Tamil roots.. then it wipes out Tamil sense of identity. Only when you are Tamil Naadu, you feel finally we are in that land of Tamil. If you loosen that, then your identity is lost.
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 3 ай бұрын
நன்றி சார் வெல்க தமிழ் வெல்லும் தமிழ்
@stemapparels4239
@stemapparels4239 4 жыл бұрын
ஐயா... வாழையடி வாழையாய் இப்பணி தொடர உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தி விடுங்கள்... நன்றி ஐயா..🙏
@logessnadaraj964
@logessnadaraj964 4 жыл бұрын
நன்றி ஐயா நல்லது நடக்கட்டும் .
@johnr3904
@johnr3904 4 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றிகள் ஐயா 💐
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 4 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் தங்கள் பயணத்தை விரும்புகிறேன்
@RahmanRahman-ux6pn
@RahmanRahman-ux6pn 4 жыл бұрын
ஐயாவிக்கு மனதார நன்றி
@sivaKumar-mp4kp
@sivaKumar-mp4kp 4 жыл бұрын
தமிழ் ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள் பாமரர்களுக்கு புரியாத ஆங்கில சொற்களை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்
@mohamedshajith5104
@mohamedshajith5104 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pJSue3iKn712jZY லெமுரியா கண்டத்திலிருந்து மாயவரம் வந்தடைந்த தமிழர்கள் அவர்களே பின்னாளில் மாயன் என அழைக்கப்பட்டனர். Super Fun Video 👌 தமிழ் பொக்கிஷம் விக்கி, ஒரிசா பாலு, ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்ற கூமூட்டைகளை சுளுக்கெடுக்கும் காணொளி.
@srivaisnavy3851
@srivaisnavy3851 3 жыл бұрын
டயாச்பேரா
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 4 жыл бұрын
தமிழை உயர்த்தி பிடிப்போம்
@gopalsamy1950
@gopalsamy1950 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 4 жыл бұрын
தமிழராக இணைவோம் தமிழராக வாழ்வோம் தமிழராக உயர்வோம்
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 4 жыл бұрын
வைகை புத்திரன்
@nagarathinammani7279
@nagarathinammani7279 4 жыл бұрын
அய்யா ‌அநுபவம்‌ ஆய்ந்து அறிந்த அறிவு உங்கள் உழைப்பு அத்தனை பேருக்கும் தமிழ் குலத்துக்கு முடிந்த வரை பயன்பட என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவு ம்‌ செய்ய வேண்டும் நீங்கள் தயைகூர்ந்து‌. வேண்டுகிறேன் 🙏 நன்றி ❣️💐
@josephrajkumar6776
@josephrajkumar6776 4 жыл бұрын
அருமை
@ravimasimuni8175
@ravimasimuni8175 4 жыл бұрын
Very in formative about Thamizh.Thanks to Thiru.Orisa BALU and Thanks to Adhan T.V.
@ravikumarlawrence6150
@ravikumarlawrence6150 4 ай бұрын
உங்கள் இழப்பு பெரிய இழப்புதான்.அதனால் நீங்கள் இந்த உலகில் இருப்பது போல் உணர்ந்து உங்களின் இந்த பேட்டியை பார்க்கிறேன்.
@சேவியர்ஆன்டணி
@சேவியர்ஆன்டணி 4 жыл бұрын
ஐயா 🙏🙏🙏
@thamaraithamarai9536
@thamaraithamarai9536 2 жыл бұрын
நன்றி ஐய்யா
@saravananvalli-qi2qn
@saravananvalli-qi2qn 4 жыл бұрын
அருமை அய்யா ,நன்றி வாழ்த்துக்கள்.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 3 жыл бұрын
Very good information from you sir this is truth story about Tamil and people continue your lovely step Sir God bless you and your lovely family Sir.
@kantharubansethukavalan3514
@kantharubansethukavalan3514 4 жыл бұрын
Many many thanks sir.
@rlander1455
@rlander1455 4 жыл бұрын
Very good analytical presentation. Thank you
@karalangamkaralangam9657
@karalangamkaralangam9657 4 жыл бұрын
Tamilan
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН