KMK Squad ✌ ❣️ 💖 More Future Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
@suresht73524 жыл бұрын
Final year exam pathi pesunga brother
@jamesjames23754 жыл бұрын
கீழடி மட்டுமல்ல தமிழக கடலிலும் ஆய்வு பன்னவேண்டும் அங்கதான் அனைத்து இடங்களிலும் பழமையான தமிழனின் நகரங்கள் மூழ்கி கிடக்கின்றன
@sivagamiarunachalam11024 жыл бұрын
தமிழனின் பெருமை கீழடியில் மட்டுமல்ல உலகம் எங்கும் கிடைக்கும்
@chandrasekaran24294 жыл бұрын
மொத்தம் 27 இடம் இருக்கு இதுல கீழடி மட்டும் தான் தோண்டி இருக்காங்க.... மீதி எப்ப தோண்டி எடுப்பாங்க தெரியல... மேலும் ஏதுவாது இடத்தில தோண்டி எடுத்தாலும் திருட்டுத்தனமா பணத்துக்காக விற்க பாப்பானுங்க வரலாற மூடி மறைச்சுடுவனுங்க.... இதுல எங்க முக்கியத்துவம் காட்ட போறங்க... ஏதாவது சில பேர் மட்டும் இதற்காக போராடுவாங்க..
@suryakumar81044 жыл бұрын
உலகத்தின் முதல் மொழி தமிழ் என்பது அனைவரும் அறிந்ததே.. அப்படி இருக்க மெக்சிகோ & ஜெருசலேம் நாட்டின் அகழ்வாராய்ச்சியிலும் தமிழ் எழுத்துக்கள் கிடைத்தால் தமிழ் மொழி மிகவும் சிறப்பு பெரும்.
@arulmurugans31604 жыл бұрын
சூப்பர்
@mur60204 жыл бұрын
I'm really proud tamilan 🥰🥰🥰
@ulaganathankrishnan77794 жыл бұрын
அருமையானா படைப்பு நண்பா.
@balamuruganj99954 жыл бұрын
கலக்கலான நியூஸ் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@ajaymg10764 жыл бұрын
1. Important.. History is Important. 2. Idk 3. Exciting
@vmuthu1004 жыл бұрын
அருமையான பதிவு... Not sure what made them to dislike the video
@sabanathanasaippillai10534 жыл бұрын
அந்தக் கட்டிடம், தமிழ் நாட்டுக்குள் அமைக்கிறது. மிகப் பெரிய சந்தோஷம் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், முன்னெடுத்தவர்களுக்கும். வாழ்த்துக்கள்.. மேலும் தமிழ் சிறக்க மேலும் பல இதுபோன்ற கட்டுமானங்களை தமிழ் ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டும்.இதற்கான ஆதரவையும், நிதியுதவிகளையும் இருக்கின்ற திரைப்படத்துறையின், தொழில் நிறுவன, அதிபர்கள், சாதாரண தமிழ் மக்கள் உதவி செய்ய வேண்டும். நன்றி கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.
@rajeshn3684 жыл бұрын
Bro unga video and unga way of telling awesome... Keep continue ....
@sragu54684 жыл бұрын
நம் இனம் (தமிழ்யினம் அல்லது மனிதயினம்) நான்கு யுகங்களை கண்டிருக்கலாம் என்பது என் கருத்து
@kathirramya30624 жыл бұрын
இப்படியெல்லாம் பதிவு போடாதிங்க ப்ரோ பாப்பான் வயிறு எரிஞ்சு சாகப்போறான் ...
@harishr77214 жыл бұрын
Correct 👌
@swaggerjagg3r4 жыл бұрын
திராவிடனும் கூட
@mangalakumar31274 жыл бұрын
அவசியமேயில்லை
@kathirramya30624 жыл бұрын
@@mangalakumar3127 ஏனாம்...?
@Yemyeskay19904 жыл бұрын
ITS VERY USEFUL TO MAKE MOVE ON NEXT GENARATION ON TAMJL CULTURE & WE PROUD TO BE A TAMILAN. HATS OFF TAMILNADU GOVERNMENT🙏🙏🙏
@ganeshganeshsusi81804 жыл бұрын
Wou..... very excellent msg for in this world.... shurly it's to help for essential growth for all over human and it's will be mack strong history 🙌
@taseer18954 жыл бұрын
சிவகளை பற்றி பேசுங்க please
@vinayagamoorthyboobalan62684 жыл бұрын
நண்பரே! எனக்கு ஒரு கேள்வி. அது ஏன் எல்லா அகழ்வாராய்ச்சியும் மண்ணுக்குள்ள புதைந்து இருக்கு?
@nithishkumar84584 жыл бұрын
Pls search this in utube u will get a clear result
@loveforever80174 жыл бұрын
Yoav...
@visvakamalamthirugnanasamb80054 жыл бұрын
சுனாமி,மண்சரிவு,பெருமழை போன்ற இயற்கை அழிவுகளால் புதைந்துந்துவிட்டது.குமரிக்கண்டமும் கடவுள் புதைந்திருக்கு.அதற்கு இந்திய அரசு ஆய்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
@laststep24034 жыл бұрын
இன்னைக்கு ஒரு ரூபாய் நாணயம் நிலத்தில் போடுங்க 20 வருடம் கழித்து மீண்டும் பாருங்க நாணயம் புதைந்திருக்கும்
@vigneshwaran63024 жыл бұрын
வாழ்க தமிழ்...
@rajeshwarim58084 жыл бұрын
I like this topic
@vishalvin63794 жыл бұрын
Hello i miss you so much
@vishalvin63794 жыл бұрын
Feeling so sad
@meenakshisundaram6874 жыл бұрын
Very informative
@keeransiva50624 жыл бұрын
தமிழ் நாட்டுல தான் மூத்த நாகரீகங்கள் இருந்தன, bro.
@manumathew91404 жыл бұрын
Wow.. nearing 1000k subscribers.. Great job Mr Karthik.. Am a big fan of u sir..
@Aj-tt9ki4 жыл бұрын
Bro vegtrain crocodile pathi pesunga bro tamil la yarum Intha topic ah pathi pesala bro
@முத்துதுரை4 жыл бұрын
மகாபாரத போர் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் நடந்தது. மேலும் "கீழடி" சொல்லப்படும் மற்றொரு இடம் "ஆதிச்சநல்லூர்" (திருநெல்வேலி மாவட்டம்) இங்கேயும் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்.
@sivaff07794 жыл бұрын
மகாபாரத போர் நடந்த இடம் குருக்ஷேத்திரம் தான். நானும் திருநெல்வேலி காரன் தான்
@sivaff07794 жыл бұрын
அது தமிழ் காவியம் அல்ல
@saravanakumars37544 жыл бұрын
ஆரியர்கள் பிற இன மக்களின் கலாச்சார பண்பாடுகளை தன்வச செய்து தங்கள் வரலாறு என்று கூறி பரப்பினார்கள் . கீழடி தமிழன் நாகரீகம் கல்தோன்றி , கல்தோன்றி காலத்தே வாலோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி. ஆரிய புராண கட்டுக் கதை கூறி இனியும் தமிழர்களை ஏமாற்றி பிழைத்து வருவது கேவலமான விடயம்
@saravanakumars37544 жыл бұрын
ஆரியர்கள் பிற இன மக்களின் கலாச்சார பண்பாடுகளை தன்வச செய்து தங்கள் வரலாறு என்று கூறி பரப்பினார்கள் . கீழடி தமிழன் நாகரீகம் கல்தோன்றி , கல்தோன்றி காலத்தே வாலோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி. ஆரிய புராண கட்டுக் கதை கூறி இனியும் தமிழர்களை ஏமாற்றி பிழைத்து வருவது கேவலமான விடயம்
@முத்துதுரை4 жыл бұрын
@@saravanakumars3754 ஆரியமும், திராவிடமும் ஒன்று தான்
@anandhc4 жыл бұрын
Great news.
@baranidassr6304 жыл бұрын
ஐநா சபை பற்றிய ஒரு வீடியோ போடுங்க bro
@arulmurugans31604 жыл бұрын
அகழாய்வுகள் என்பது very important
@varadha19854 жыл бұрын
1. Ulaga arangula ithu oru pottiya pannanumannu keta kudathannu soluven because 40000 andukku munnal vazhthavankannu solrathunala verum perumadane thavira.. But we need it to do know how our ancestor lived, what they faced, how they struggled and overcome. 2. Namma chennai Parangi malailathan palangal manithan valthiruppan... ithu maraikappatta varalaru.. but we have few proof 3. Keezhadi is not an ancient one oru 200 years before ullathunnu declare pannakuda achariyapadrathukku illaa..
@vib47774 жыл бұрын
தமிழக அரசுக்கு எனது பாராட்டுக்கள்
@andykannakanna42164 жыл бұрын
From Malaysia gooooood Info
@balamani23424 жыл бұрын
Thanks bro
@gopalakrishnana15914 жыл бұрын
Sir, it's all ok, in thiruvallur one cave is there, speak about that it's more then lak years, it's world 1st cave I think so, pls see tamil sangam videos, all proofed.
@dhanapalan40234 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@vv-ky4bi4 жыл бұрын
Sir unga video backgroundla...exposure konjam adhigama irku pola. Pls see to it and try to adjust in editing.
@samypriyalove72234 жыл бұрын
அந்த காலத்தில் கட்டட கலையை பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் பற்றியும் கூறுங்கள் தயவுசெய்து கண்டிப்பாக பார்க்க வேண்டும்
@kumar431174 жыл бұрын
தமிழன் என்று செல்லு டா தலை நிமிர் டா!! Bro EIA 2020 pathi peasunga Bro
உலகின் மூத்த இணமான, தமிழ் இனம், பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் நல்ல! தமிழர் ஆட்சி ஏற்பட்ட வேண்டும். ( ஒவ்வொரு மாநிலத்திலும், முழு தன்னாட்சி வேண்டும். மத்தியில் கூட்டாட்சி வேண்டும். அதற்காக ! இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.)
@histofact19764 жыл бұрын
Karthik sir, kar karuvikala corbon dating panna mudiyathu.apdi pannalum athu antha paarai uruvana vayathaiye kattum.aayutham uruvana year ah kandupidikka mudiyathu
@jeff629004 жыл бұрын
Can u present the same explain in English so we could make our language more famous
@ajaymg10764 жыл бұрын
Kalpa vigraha idol of lord Shiva of 26540 BCE ????? Explain pls!!!
@kenadymaria34454 жыл бұрын
தமிழ்**** தமிழன் ***** தமிழர் நாடு*****
@ganesanganes12073 жыл бұрын
👍
@balavenkatesh63884 жыл бұрын
EIA 2020 pathi pesunga....
@Cauvery3604 жыл бұрын
kzbin.info/www/bejne/laatm32gd8SNY7M
@balajees36134 жыл бұрын
But , how can one do carbon dating for a stone ??? As mentioned in this video ???? Kindly clarify sir
@100acre4 жыл бұрын
Research must support
@raghulraghul16154 жыл бұрын
Bro please tell about collapsing dam in china
@g.jeyachandrantneb18324 жыл бұрын
Tneb ganmen News Ethavathu potunga ji
@peterparker-pl8wt4 жыл бұрын
மூன்றிலும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைக்கலாம். தமிழர்கள் தான் அப்போதைய சுமேரியர், மாயன்கள் என்று கூட வரலாம். பொறுத்திருந்து பார்ப்போம்
@k.r.s.natureexploreandcrafts4 жыл бұрын
எங்க ஊருல காட்டுக்கு நடுவுல ''சர்க்கரை மேடு'' அப்படினு ஒரு பகுதி இருக்கு. அந்த இடம் மற்ற இடங்களை விட சற்று வித்தியாசமா இருக்கும்..சுத்தி வளமான மரம், செடி, கொடினு இருக்க அந்த பகுதி மட்டும் பாலைவனம் மாதிரி புற்று மாதிரியும் இருக்கும்..நீரினால பூத்த மண்ணுனு சொல்வாங்க... அப்போலாம் அந்த பகுதியில ஆடு மாடு மேய்க்க போனவங்களாம் சொன்னது-பெரிய பலகை கல் இருக்குமாம் அது எடுத்துட்டு தோண்டுவாங்களாம் பானை இருக்குமாம் அதுல நகைங்க இருக்கும்னு நெனைப்பாங்களாம் ஆனா எலும்பு கூடுகள்தான் கிடைக்குமாம்...இந்த மாதிரி நிறைய.. எங்களோட சமூக அறிவியல் ஆசிரியர் கூட இதை கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு எங்களை கூட்டிட்டு போனாரு...முதுமக்கள் தாழி முறை எங்க ஊருலயும் இருந்திருக்கு..
@kaniel66314 жыл бұрын
I am Jerusalem world's must old and culture city
@chitraj31454 жыл бұрын
அகழ் வாரய்வு மிக அவசியம் மக்களுக்கு தெளிவு கிடைத்தரல் குழப்பம் விலகும் .
@chekkankaruppanjeyaraj10114 жыл бұрын
சிவகலை அகழ்வாராட்சியையும் பற்றி பேசுங்க ஐயா
@pixelboxmedia77584 жыл бұрын
Crct bro
@multimediadiploma4634 жыл бұрын
1. important right. 2. Tamil and other World. 3. 6 right Tamil.
Bro please enaku oru doubt iruku please clear pannunga🙏 corona tn la mattum 1.5 lac people ku treatment panni clear panniyachinu solranga apuram yen innum marunthu illa nu solranga athu corona va illa satharana irumal saliya enna than inga nadakuthu puriya matuthu etha paththi konjam peasunga news patha comedy padathula vara siripa vida news patha athikama varuthu😂😂😂please etha paththi peasunga 🙏🙏🙏🙏🙏😓😓😓😓
@pixelboxmedia77584 жыл бұрын
அமெரிக்கா : நான் தான் உழகின் மூத்த குடி மக்கள்.. ஜெர்செலேம் : நான் தான் முதல் மனிதன்... தமிழ் நாடு (இந்தியா): வடிவேல் டையலாக்..Hold my beer.. அப்ப நாங்கனாப்புள யாரு... கீழடியில தான்டா படிச்சதே திருவள்ளுர் குகைய வெள்ளையடிச்சு வாடைகைக்கு விட்டுறுக்கோம்... அதுபோக எங்களோட திருக்குறள் புத்துகத்த தாண்டா உலகம் பூராம் டிராஸ்சிலேட் பன்னி படிச்சுட்டு இருக்கிங்க என் சிப்ஸ்சே... நல்லூர் பத்தி படிச்சிருக்கிறியா *ஆதிச்சநல்லூர்* கேள்விபட்டினுக்கியா... போவியா வரளார பத்தி எங்க கிட்டையே பேசிகிட்டு🤷♂️🤣🤣🤣
@satboo83254 жыл бұрын
ஆதிவாசிகள் நம் தமிழ் நாட்டில் திருவள்ளுர் மாவட்டம் பூண்டி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்துள்ளனர் அதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து கூற வேண்டும் நன்றி
@manogaryselvaraj48684 жыл бұрын
KMK Squad..❤️🙋🇲🇾🇲🇾🇲🇾
@vel9484 жыл бұрын
1. நாம் இன்று வாழும் வாழ்க்கை அங்குதான் தொடங்கப்பட்டது அதை திரும்பிப் பார்க்காமல் நிகழ்காலத்தை வழிநடத்த முடியாது.. மனிதகுல சிந்தனையும் நடத்தையும் தடுகிட்டு தடுமாறி நிற்கும் போது அதை சரிசெய்யும் மாமருந்து மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது
@madhavanm26674 жыл бұрын
What is EIA act 2020 can u explain?
@Cauvery3604 жыл бұрын
kzbin.info/www/bejne/laatm32gd8SNY7M
@kgsathishkg23724 жыл бұрын
ஆறாம் கட்ட அகழாய்விலன் முடிவில் அதிக மனித எலும்புக்கூடுகள் கிடைக்க வேண்டுமென்தே எனது விருப்பம் மேலும் தமிழி எழுத்துகளில் அக்காலச் சுவடிகள் கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்.
@nareshgj194 жыл бұрын
Talk about EIA bro
@Cauvery3604 жыл бұрын
kzbin.info/www/bejne/laatm32gd8SNY7M
@shanthimary19834 жыл бұрын
Second question answer Jerusalem
@SaravananSaravanan-kj2yy4 жыл бұрын
Valalaru muikkiyum
@perumalponnusamy34574 жыл бұрын
இந்த பிரபஞ்சம் முழுவதும் மூத்த குடி தமிழ்
@jagathraammathavan76584 жыл бұрын
Bro athu en homosapiens ஆ illama homoerectersa Iruka kudathu. we are same species but genus are change bro
@RajendraprasadkanagavalliRKASI4 жыл бұрын
Hi Loyaly bro
@nasarlebbai40334 жыл бұрын
Lemurians was the first humans civilization
@dharumaraj2506844 жыл бұрын
கற்கருவிகள் காலத்தை கணித்திருப்பது அந்த கல்லின் வயதை குறிப்பதாகும்... கருவிகள் செய்த காலத்தை கணிப்பது எளிதல்ல... தோழர் அதை கவனிக்க வேண்டும்.. வரலாறை திரிக்கும் படி செய்திகள் வேண்டாம்.. நன்றி உங்கள் கவனத்திற்கு..
ஒவ்வொறு ஆய்விலும் வருசங்கள் முறன்படுது எதை நம்பவேண்டும் என்று தெரியல?
@prem_97914 жыл бұрын
Our life is based on history, we should to know our history, then only you are consider as 6 sense human.
@stylishshiva754 жыл бұрын
Thamizhan vazhkah
@Prasad-ze8kh4 жыл бұрын
I know you got more about Tamil pattru. But add title in English. So that everyone can read. Even most of Tamilian doesn’t know Tamil.
@srikanthcolin87394 жыл бұрын
தமிழ் நாட்டில் 175000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கற்கருவிகள் கிடைத்திருப்பதாக அறிந்திருந்தேன் . இடம் பெயர் அறிந்தவர்கள் தயவுசெய்து அறிவிக்கவும்.
@coolcreators61734 жыл бұрын
Kidilam near to chennai
@srikanthcolin87394 жыл бұрын
@@coolcreators6173 Thank you sako
@coolcreators61734 жыл бұрын
@@srikanthcolin8739 👍
@selvendiranganesan62474 жыл бұрын
Andha pari yelumbu pathi news unda
@kathirkathir83874 жыл бұрын
Why eia paththi video post pannala neenga eia va atharikiringala
@fewminuteswithsanjith4 жыл бұрын
But we must include in our history book that worlds first civilization is tamil
@tharamangalam_4 жыл бұрын
1st comment 💐💐
@rashidbasha85764 жыл бұрын
African
@arivazhagannarasingapuram86884 жыл бұрын
Tamil Arasu valga
@simichandran77894 жыл бұрын
Nam munnogaloda konjam arivu Ipo namaku kedaichirundha kooda ..ippa naama ivalo noigaloda vazha mattome...avunga senja chinna oru Vishayathuku kooda thevaiyulla periya artham iruku...kandipa avungala pathi Ella generation num therunjakanum...
@vickysasi39704 жыл бұрын
Tamil Tamil Tamil 🙏🙏🙏🙏🙏
@arivinnewfactandlogicvido5614 жыл бұрын
தமிழன்
@subramanirangaswamy18284 жыл бұрын
Stone is not a proper evidence. But keezadi is the oldest culture living.
@alicealice21234 жыл бұрын
கீழடி மட்டும் அல்ல இந்தியா முழுக்க தமிழர் நாகரிகம் புதைந்து கிடக்கிறது