தமிழர்களின் கனவுக்கோட்டை 'குமரிக்கண்டம்' I குமரிக்கண்டத்தின் மர்மங்கள்! I What is LEMURIA Continent?

  Рет қаралды 281,082

Cauvery News

Cauvery News

4 жыл бұрын

தமிழர்களின் கனவுக்கோட்டை 'குமரிக்கண்டம்' I குமரிக்கண்டத்தின் மர்மங்கள்! I What is LEMURIA Continent? I
#KEEZHADIதமிழ்CIVILIZATIONWe #LEMURIA #FindFacts
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Пікірлер: 692
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
Get unlimited Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👉 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
@sansanjeev46
@sansanjeev46 4 жыл бұрын
Markham nearest place near vellore canada is related to Markabandeeswarar name of temple in virinchipuram next to vellore
@sureshsany3258
@sureshsany3258 4 жыл бұрын
SIR naan UNGAL ரசிகன் ,எனக்கு செண்டினல் தீவு பற்றி ஆய்வு செய்து வீடியோ பதிவு போட முடியுமா?
@nrbalki
@nrbalki 4 жыл бұрын
@@sansanjeev46 1
@StreetWarrior2021
@StreetWarrior2021 4 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்ன 3 கேள்விகளும் நான் தற்போது தான் தெரிந்து கொண்டேன். மேலும் தமிழைப் பற்றி பல அரிய பதிவுகள் போட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அருமை அண்ணா இந்த குமரி கண்ட பதிவு. தங்களுக்கு நன்றி இந்த பதிவை போட்டதர்க்கு.நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்
@nagarajankrishnasami722
@nagarajankrishnasami722 3 жыл бұрын
இதை இரண்டு அரசும் சேர்ந்து ஆராய்ச்சி மில் இறங்கி உலக அளவில் தமிழனுக்கு பேரும் புகழும் வாங்கி த்தர விழைகிறேன்
@beautyrose8934
@beautyrose8934 4 жыл бұрын
ஒரு வீடிற்கு 1000/- வைத்து மொத்த தமிழ்நாட்டு மக்கள் கிட்டையும் கலெக்ட் பண்ணினாலே அரசின் உதவியில்லாமல் நாமே செய்யலாம் அகழ்வு😍
@thanikasalam5592
@thanikasalam5592 4 жыл бұрын
Sure
@balamuruganvijayan3818
@balamuruganvijayan3818 4 жыл бұрын
Govt panna விடமாட்டாங்க
@manikandansacratice2818
@manikandansacratice2818 4 жыл бұрын
You are correct , but government is not support, Orissa Balu idhukaga evlo naal struggle pannittu irukaru, namma poombukar ah excavation panna government thayara illa, idhu namaku evlo asingam, anga ulla museum la ulla things la ellam lovers name eluthi vachirukangalam ,idha vida asingam vera enna venum, first namma tamilian idha purinchikanum
@natarajan5541
@natarajan5541 4 жыл бұрын
@@balamuruganvijayan3818 namma innoru porattam panna pochu ellam varum illaya India voda ethiri naadu aatharichale pothum India govt udane ange araichi panna sollum katham katham. Appram ulagathuku ammuku dummuku amal dumal thaa
@crystalwavesstudios5986
@crystalwavesstudios5986 4 жыл бұрын
Beauty Rose தமிழ் நாட்டு மக்கள் மட்டுமில்லை, உலகத் தமிழர்களே நிதி உதவி செய்ய தயாராக உள்ளனர். எம் இனத்தின் தொண்மையை, இந்திய அரசுக்கும், உலகத்துக்கும் பறை சாற்றுவோம்
@anandhraj9475
@anandhraj9475 4 жыл бұрын
இது அனைத்துக்கும் ஒரே பதில்..... தமிழை நேசிப்பவன் நம் தமிழ்நாட்டை ஆள வேண்டும் அப்படி ஆண்டாள்..... இதற்கு அனைத்திற்கும் விடை தேடப்படும்.....
@kirubakarthik2253
@kirubakarthik2253 4 жыл бұрын
அய்யோ 😱😱 நாம் தமிழன் என்பதில் மிகவும் பெருமை கொள்ளும் வகையில் நம் முன்னோர்கள் அவ்வளவு திறமை படைத்தவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் தமிழன்டா 🤴🤴🤴🤴
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
’சிறுபானாற்றுப்படை’ என்ற ஒரு இலக்கியத்திலேயே இத்தனை தகவல்கள் புதைந்திருக்கின்றன... அப்படியென்றால், அனைத்து தமிழ் இலக்கியங்களையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இன்னும் எத்தனை எத்தனை அரிய தகவல்கள் புதைந்து கிடக்கும்?... தமிழா... தமிழா...! உலகின் மூத்த மொழியானது நமது ’தமிழ்’ தான் என்பதை சர்வதேசத்திற்கு மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்த ’தமிழி’ தொடர்பான அனைத்து காணொளிகளையும் சேனல் பேதமின்றி அதிகளவில் பகிர்வோம்...
@nivashmr3911
@nivashmr3911 4 жыл бұрын
ஆம் கட்டாயம் குமரி கண்டத்தின் பற்றிய ஆய்வை குமரி கடலில் ஆய்வு செய்ய வேண்டும்
@eswaris9179
@eswaris9179 4 жыл бұрын
சந்திராயனுக்கு ஆயிரம்கோடி செலவு செய்ததற்கு பதிலாக காவிரிப்பூம்பட்டினம்.ஆதிச்சநல்லூர் கொடுமணல் கொந்தகை மணலூர் குமரிக்கண்டத்தை ஆய்வுசெய்யப் பயன்படுத்தியிருக்கலாம்
@saisiva4370
@saisiva4370 4 жыл бұрын
Suuuuuper.sir.naam.tamilan.
@ragu5323
@ragu5323 4 жыл бұрын
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்... தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்... "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
@satheeshnaadaar9305
@satheeshnaadaar9305 4 жыл бұрын
In my opinion kumarikandam is group of island. I personally suggest you all to see a pure Tamil research channel named Tamil chintanayalar peravai KZbin channel. In that the reseacher had explained many thinks regarding how people from kumarikandam moved to various places and they created religion and languages etcc. It's an eye opening channel.plz watch .
@yogeshwaran4458
@yogeshwaran4458 2 жыл бұрын
நம் நாடே நமக்கு ஆதரவாக இல்லையெனில் எத்தனை வருடம் ஆயினும் இந்த அகழாய்வு நடத்த படாது நண்பர்களே மற்றும் தமிழர்களே
@letchuraman8027
@letchuraman8027 4 жыл бұрын
வணக்கம்,அருமையான உங்கள் பதிவுக்கு நன்றி. தமிழர்கள் மனிதர்கள் அனைத்துமே தொடங்கிய இடம் இது; இந்த மண்ணின் அருமை அறியாத மனிதன் பவம் அறிந்தோம் நமக்கு நாமே "தமிழர்கள்" . கடலில் உள்ள அழகிய நம் தமிழ் நாடு ஒரு நாள் இந்த உலகத்துக்கு நம்மை தேடி வரும்...! தமிழ் என் உயிர் (Om Namah Shivaya)
@vimalm4027
@vimalm4027 4 жыл бұрын
கேக்கும் போது எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு...🔥
@prathimaprathima7895
@prathimaprathima7895 4 жыл бұрын
வணக்கம் கார்த்திக் அவர்களே, தெளிவான கருத்து க்கு நன்றி. முதலில் நான் ஆங்கிலத்தில் தான் பதிலலிப்பேன் ஆனால் இன்று பெருமையுடன் தமிழில். மிகவும் ஆதங்கம் உள்ளது ஏன் இப்படி நடக்கிறார்கள். தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்தே ஆக வேண்டும். இதற்கு ஏன் போராட்டம் நடத்த கூடாது. களகம் வெடித்தால்தான் வழி பிறக்கும் . மத்திய மாநில அரசுகள் இணைந்து நடித்த வில்லை என்றால் நாம் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.கீழடிக்கும் சேர்த்து தான்.
@sathyavanitamillub1406
@sathyavanitamillub1406 3 жыл бұрын
உண்மை போராட்டம் நடத்த வேண்டும்
@shanmuganathanshasheethara1956
@shanmuganathanshasheethara1956 4 жыл бұрын
தேவநேயப்பாவாணர் ஆய்வு 100 வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்து பல புத்தகங்கள் எழுதிவிட்டார் இதை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும்
@eswaris9179
@eswaris9179 4 жыл бұрын
தேவநேயப்பாவாணர் இயற்றிய தமிழர் வரலாறு பற்றிய நூல்களில் நெற்றிக் கண் உள்ள மனிதர்கள் இருந்தனர் குமரிக்கண்டத்தில்.
@ragu5323
@ragu5323 4 жыл бұрын
@@eswaris9179 அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்... தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்... "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
@arjunga8357
@arjunga8357 4 жыл бұрын
குமரி கண்டம் ஆய்வு நிச்சயம் இந்திய அரசு செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்
@InspiringApex7
@InspiringApex7 4 жыл бұрын
Ipothiku vaipila bro
@santosweety502
@santosweety502 4 жыл бұрын
Tamil perumaiyai tamil epothum solla mattanuga.....ithuvey kumarikandam American kaila irutha avan thukivachu kondadi iruppan😔😔😔😔
@mercys1928
@mercys1928 4 жыл бұрын
உலக மொழிகள் அனைத்துமே நம் தமிழ் மொழியின் திரிபே. இதை நம்மால் மட்டுமே அடையாளம் காண முடியும். அவர்கள் கால போக்கில் இடம் பெயர்ந்து, உறவுகள் அறுந்து தொடர்பற்று போனதன் விளைவே இந்த திரிபு மொழிகள். இனியும் தமிழர் பிற மொழி சிறந்தது என எண்ணாமல், உலகின் தாய்மொழியான தமிழை முதன்மைபடுத்த தயங்காமல் தமிழ் பேசுவோம் எழுதவோம்...
@surabithiru29
@surabithiru29 4 жыл бұрын
தமிழர்கள் எத்தனை பேர்களிடம் போராட வேண்டி இருக்கிறது உள் இருந்து திராவிடன் வருவான் வடக்கில் இருந்து இந்தியன் வருவான் தெற்கில் இருந்து சிங்களவன் இதற்க்கு மேல் வீணாப்போன தமிழனே யார் தமிழன் என்று கேப்பான் ஐயோ ஏன் இந்த இளவுக்குள் பிறந்தோம் என்பதுபோல் இருக்கும் .
@ragu5323
@ragu5323 4 жыл бұрын
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்... தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்... "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
@jayaprakashyt7939
@jayaprakashyt7939 4 жыл бұрын
Correct aa sonninga bro
@sountharisiva2138
@sountharisiva2138 4 жыл бұрын
கல்லாமை,முயலாமை,இயலாமை,பொறாமை போன்ற "ஆமைகள்" ஒருவருடைய அகத்தினுள் நுழையுமானால் அவ்வகமானது மேன்மை பெறாது...
@kingmaker5778
@kingmaker5778 3 жыл бұрын
Semma🔥🔥
@balasubramanig634
@balasubramanig634 2 жыл бұрын
நிஜம்.
@reppeettu3151
@reppeettu3151 Жыл бұрын
வடநாட்டான் மேல இவருக்கு என்ன வன்மமோ . இது மட்டும் தான் பொய்யா இல்ல முழுசும் பொய்யா என எண்ண தோன்றுகிறது.
@surabithiru29
@surabithiru29 4 жыл бұрын
கிரகாம் அவர்கள் தனக்கு அரசுகளால் அனுமதி மறுக்கப்பட்டதாக சொன்னதுபோல் எனக்கு நினைவு இருக்கிறது .
@baseerahamedvarusaiibrahim1035
@baseerahamedvarusaiibrahim1035 4 жыл бұрын
நண்பர்களே கீலடியில் காணப்படும் தமிழ் எழுத்துகளை தமி ழி என்றுசொள்ளமல் சொல்லாமல் தமிழ் பிராமி என்று சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வும்
@user-xx4tv3wz4b
@user-xx4tv3wz4b 4 жыл бұрын
ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நாம் வரலாற்றை மறந்து நாம் அடிமைப்பட்டு வாழ்ந்துகொண்டுயிருக்கிறோம்
@selvarajt108
@selvarajt108 4 жыл бұрын
1.கீழடியின் தாய்மடி குமரக்கண்டமே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். 2. இந்திய பெருங்கடல் பகுதியில் பல நாடுகள் ஆய்வுகள் நடத்துவதற்கும் வளங்கள் கொள்ளைபோவதற்கும் வாய்கள் உண்டு. 3. தமிழ்நாடு அரசு சரியான முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் அதற்கான நிதியை நடுவன் அரசிடம் கேட்டுப்பெறவேண்டும்.
@---np7mi
@---np7mi 4 жыл бұрын
பரிசுத்தவேதத்தின் படி மக்கள் கூட்டமாக வாழ்ந்தார்கள் அவர்கள் ஒரு மொழிதான் பேசினார்கள் என்று ஆராட்சிகளை பார்க்கும் பொழுது அது தமிழனாகத்தான் இருக்கவேண்டும்
@simplyramesh07
@simplyramesh07 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪💪💪💪
@mohanraj8391
@mohanraj8391 4 жыл бұрын
🌾தமிழ் வாழ்க...🌴
@nanthakumar2966
@nanthakumar2966 4 жыл бұрын
இது முழுக்க ஐயா ஒரிசா பாலு சொன்னது
@munusamy347
@munusamy347 4 жыл бұрын
அருமை
@selvanevin3545
@selvanevin3545 4 жыл бұрын
தமிழர்கள் தங்களுடைய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியது இதை தமிழக மக்கள் உணரவேண்டும் அப்படி இல்லையெனில் தமிழர்களுடைய வரலாறும் பாரம்பரியம் இதில் முற்றிலுமாக மறக்கப்படும் இதில் தமிழக அரசியல் கட்சிகளே இதற்கு காரணம் மக்களாகிய நாமும் இதை உணர வேண்டும்
@vanjieswaran1982
@vanjieswaran1982 4 жыл бұрын
அருமை... உங்கள் முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் நண்பரே💐
@r.rameshramesh3725
@r.rameshramesh3725 4 жыл бұрын
நம் தமிழ் மக்கள் புறிந்து கொல்ல வேண்டும் நன்றி அண்ணா உண்மையான கருத்து
@lovelovesongs6030
@lovelovesongs6030 4 жыл бұрын
தமிழ் வாழ்க..தமிழர்களின் வரலாறுகளை வெளிகொண்டுவந்தால் தமிழ்நாடு தனி நாடாக மாறிவிடுமோ ஒரு பயம்
@prakaashkothandaraman1416
@prakaashkothandaraman1416 4 жыл бұрын
நமது மெத்தன போக்கும் அலட்சியமும் தான் இத்தனை சிறப்புகள் இருந்தும் நாம் மிகவும் பின் தங்கி உள்ளோம்...நமது வரலாறு நமக்கு தெரிந்தால் தான் நம் மதிப்பு நமக்கு புரியும்
@rajavikramanv1452
@rajavikramanv1452 4 жыл бұрын
Neraya Puthusa Therinjikanom nandrigal
@tharmaasa5653
@tharmaasa5653 4 жыл бұрын
தமிழ் நாட்டு வீணா போண அரசியல் வாதிகள் எதுவும் தமிழுக்கு செய்யவில்லை. இனி வரும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழுக்காக பாடுபடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
@darkercreation1524
@darkercreation1524 4 жыл бұрын
ஆய்வு நடத்தினால் நன்று தமிழ் என்பது மொழி மட்டும் அல்ல அது நம் அடையாளம்
@Balava2252
@Balava2252 4 жыл бұрын
எங்கையா இருந்த இத்தனை வருஷமா நான் ஒரு அஞ்சு வருஷமா யூடியூப் பாத்துட்டு இருக்கேன் வீடியோ ஒன்னு கூட பார்க்கவில்லை இந்த ஆயிரத்தில் ஒருவன் வீடியோவை பார்த்து நான் சத்தியமா மெர்சலாயிட்டேன் வாட்ஸ்அப் தோழா
@srinivasansundaram5243
@srinivasansundaram5243 4 жыл бұрын
அருமை, #குமரிக்கண்டம் மீண்டும் எழும் நேரம் வந்துவிட்டது.
@mathimathi1252
@mathimathi1252 2 жыл бұрын
முருகன் நீ௹ழியில் , லட்சக்கணக்கான மக்களுடன், குமரிக் கண்டத்தில் இருந்து, காவடியுடன், கால்நடைகளுடன், கால்நடையாக, இலங்கையில் குடியேறி, 10,800 ஆண்டுகள் ஆகி விட்டது. உடனடி உணவு தேவைக்காக, வேளாண்மை ஆரம்பித்தார் முருகன். முல்லைக் காடுகளை அழித்து, பனங்காடுகளை, தீயிட்டு, திருத்தி | மருத நிலங்களாக்கி, மானாவரி பயிர்களான, தினை, சாமை என பயிரிட்டு, பசியாறினார்கள். அப்பொழுதுதான், மழைக்காக, பருவங்களை, கவனித்து , வருடங்கள், சித்தர்களால், குச்சி நட்டு , அவதானித்து, காலங்களை, கணித்தார்கள். அப்பொழது, ஆதி ஒறை, (orion Connstallation ) மகர சங்கராந்தியில் , அதிகாலை 4.30 மணியிலிருந்து, 5.30 வரை உதித்தது. அதை மையப்படுத்தி அன்றிலிருந்து , சித்திரை-1 ஐ மகர சங்கராந்தி யில், ஆரம்பித்தார் முருகன். அந்த orion Const - ஆதி ஒறை ஒவ்வொரு வருடத்திலும், 24 நிமிடங்கள், தாமதமாக வானில் எழவதை அவதானித்தனர். 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு நாள் அதிகமாவதை கவனித்து, அது சூரியனுடைய 1 திகிரி நகர்வு என புரிந்து கொண்டனர். அதிலிருந்து, இன்று வரை சூரியன் வானில் 180 திகிரி நகர்ந்து, இப்பொழுது கடக சங்கராந்தி சமயத்தில் வானில், காலை 4.30 மணியிலிருந்து 5.30 வரை எழம் நேரத்தை 'கவனித்தால், கடக சங்கராந்தி, June - 21 -ல் நடந்தது. ஆனால் ஆதி ஓறை Juடy - 4ம் தேதி தான் 4.30 லிருந்து 5.30 மணிக்கு வானில் எழுந்தது. அதாவது சங்கராந்தி முடிந்து 13.5 நாட்கள் கழித்து, அதிகாலை வானில் தெரிகிறது. 13.5 நாட்கள் என்பது, 27 நல்சித்திரங்களில் பாதி நட்சத்திரங்களை, 180 திகிரி வானத்தை , இந்த 10,800 வருடங்களாக கடந்து , நகர்ந்து, இருக்கிறது என்று தெரிகிறது. சூரியனின் ஒரு நட்சத்திர நகர்வுக்கு, 798 ஆண்டுகள் ஆகும் என ஏற்கனவே, பார்த்து இருக்கிறோம். 13.5 x 798 = 10,773 ஆண்டுகளாகியிருக்கிறது. மீன ராசியும் காலை 5.30 மணிக்கு, கடந்த 2020-ல் வானில் எழுந்து விட்டது. சூரியனும் 10,800 வருடத்திற்கு முன்னால், கன்னி ராசியிலிருந்து, 6 ராசிகளைக் கடந்து மீன ராசியில் இரண்டு வருடங்களுக்கு முன்னால், அடைந்து விட்டது. ராசிகளை உருவாக்கியவர் திருமால். முருகன் காலத்திலிருந்து ஆதி ஓறை மட்டும் கவனித்து, வருடங்கள் , தீர்மானிக்கப்பட்டது. ராவணன் காலத்திலிருந்து, நிலாவின் ஓட்டங்களை, வைத்து, நல் சித்திரங்கள், உருவாக்கப்பட்டு, வானை அவதானித்து வந்தார்கள். முருகன் காலத்திற்கு பின், 5400 ஆண்டுகளில் மீண்டும் ஒரு நீரூழி ஏற்பட்டது, அப்பொழுதுதான் பூம்புகார் , போன்ற நகரங்கள் , மூழ்கி 30 கிலோ மீட்டர் நிலங்கள், நீரில் மூழ்கியது. அது நடந்து 5393 ஆண்டுகள் , கடந்து விட்டது. இதுவரை சூரியன், தெற்கில் பயணித்துக் கொண்டு இருந்தது. இனி வரும் 7 ஆண்டுகள் கழித்து , சூரியனின் சம நாள் கடந்து, வடக்கில் பயணிக்க இருக்கிறது. பூமியில் , முருகன் காலத்தில் நடந்த, மிகப் பெரும் நிகழ்வுகள், வரும் காலங்களிலும் நடக்கலாம். முருகன் காலத்தில், தெற்கு தாழ்ந்து, வடக்கு உயர்ந்தது போல், இப்பொழது வடக்கு தாழ்ந்து, தெற்கு உயரலாம். காலத்தையும், இறைவனின் , செயல்களையும், நடப்பதையும், நாம் ஏற்றுக்கொள்ளத்தான் முடியும். மாற்ற முடியாது.
@humanthings7414
@humanthings7414 4 жыл бұрын
ஆத்தா என்ற சொல் இன்னும் வழக்கத்தில் உள்ளது.
@arunjacobsingh
@arunjacobsingh 3 жыл бұрын
இந்த உலகில் பிறந்த முதல் மனிதன் தமிழன் தான்... அவனுக்கு ஆதம் என்ற பெயர்... இறைவன் பேசிய மொழியும் தமிழ் தான்...
@saravece84
@saravece84 4 жыл бұрын
என்னோட இன்னொரு கூற்று அன்றைய தமிழர்கள் கண்டிப்பாக வேற்றுக்கிரக வாசிகளுடன் தொடர்பில் இருந்து இருப்பார்கள். எப்படி உலகம் முழுவதும் தமிழ் பரந்து இருக்கிறது அதேபோல் வெற்றுக் கிரக வாசிகளுக்கும் தமிழ் தெரியும்.
@humanthings7414
@humanthings7414 4 жыл бұрын
உங்கள் கானெளி 100புத்தகம் படிப்பதற்கு சமம்.எல்லா தகவல்களையும் விரிவாக தருகிறீர்கள்.இவற்றை நாம் புத்தகங்களிலும் இணையத்திலும் தேடுவதில்லை.find facts க்கும் தங்களுக்கும் நன்றி.
@Hyun766bgcvb
@Hyun766bgcvb 4 жыл бұрын
This is the best channel for detailed and interesting information. Thanks to Cauvery news and Mr. Karthik for doing excellent work 👏👏👏
@logarajahvelayudan9523
@logarajahvelayudan9523 4 жыл бұрын
Tamil government can do the research if they are not corrupt.
@lokeshs1374
@lokeshs1374 4 жыл бұрын
Arumaiyana Padhivu. Vaazhthukkal Bro!!!
@skedits5581
@skedits5581 4 жыл бұрын
அண்ணா உங்களை போல் ஆட்கள் இருப்பதால் தான் தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது தமிழன் ஆதரவு எப்போது உண்டு உங்களுக்கு. உலகின் முதல் இனம் என்று நாம் தலைநிமிர்ந்து நிற்க்கும் காலம் விரைவில் நடைபெறும் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐 கண்டிப்பாக பிற நாட்டினர் குமரி கண்டம் இருந்த இடத்தில் ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு எப்போது நமக்கு ஆதரவு தர வாய்ப்பில்லை ஆகையால் நாம் தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தான் அந்த ஆய்வு செய்ய முழு பங்கேற்பு எடுத்து செய்ய வேண்டும்.
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 4 жыл бұрын
மிக அருமையான பதிவு திராவிட ஆட்சிகள் இருக்கும் வரை நீங்கள் கூரிய எதுவும் சாத்தியம் இல்லை ??? நாம் தமிழர் ஆட்சி அமைந்தாள் மட்டுமே குமரிகண்டம் கீழடி அதாவது தமிழரின் வரலாறு மீட்கபடும் என்பது எனது நம்பிக்கை
@vibinvalaiyoli
@vibinvalaiyoli 4 жыл бұрын
இல்லை...
@ragu5323
@ragu5323 4 жыл бұрын
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்... தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்... "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
@PARIS-es9vl
@PARIS-es9vl 4 жыл бұрын
@@ragu5323 இது மயிலைநாதர் உரைப்பகுதியில் இடம்பெற்ற பாடல்.அவர் வாழ்ந்த காலம் 13,14ஆம் நூற்றாண்டு.இது உண்மையில் அகத்தியம்தானா என்பது ஐயமே.தொல்காப்பியம் கூறும் 12 நாடுகளுக்கு இது முற்றிலும் பொருந்தவில்லை.இது பிற்சேர்க்கையே தவிர அகத்தியம் இல்லை.
@nattuamsh1487
@nattuamsh1487 4 жыл бұрын
நீங்க தமிழன் அறிவான ஆளு நீங்க மக்களுக்கு புரிய வைக்கிறது அவ்வளவு ஈஸி ரொம்ப அழகா நீங்க என்ன மாதிரி நிறைய வீடியோஸ் பண்ணனும் அண்ணா
@poopalankalimuthu3380
@poopalankalimuthu3380 4 жыл бұрын
Great documentary, keep up, tq
@visuvasaantony9632
@visuvasaantony9632 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 4 жыл бұрын
So wonderful history!
@Gurudinesh04
@Gurudinesh04 4 жыл бұрын
20,000 தீவுகள் குமரிக்காண்டத்தொடு தொடர்பு இருந்திருக்க கூடும். குமரிக்காண்டத்தில் வழங்களை சுரண்டல் நடந்திருக்கலாம் அண்ணா. கீழடி ஆராய்ச்சிப்போல் குமரிக்காண்டத்திலும் ஆராய்ச்சி நடத்தபட வேண்டும். இவை அனைத்தும் எனக்கும் தொன்றியது அண்ணா.
@JeevartnmJeeva
@JeevartnmJeeva 4 жыл бұрын
இருக்கிறது சரியாக சொன்னீர்கள்
@santhinymegam5742
@santhinymegam5742 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏kodana kodigal intha update kuduthathu...rmbo..Nandri brother... Valga Tamil ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் ‌நன்றி வாழ்த்துக்கள்
@rajkundans2415
@rajkundans2415 4 жыл бұрын
Find Facts Karthik is Giving very Detailed Facts Hats off..
@ragu5323
@ragu5323 4 жыл бұрын
அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்... தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்... "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
@ssmsamyssmsamy3278
@ssmsamyssmsamy3278 4 жыл бұрын
தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமத்தில் பெண்குழந்தைகளை பார்த்து குமரி என்று அழைப்பார்கள் இப்பவும் கூட
@sktharshanth3230
@sktharshanth3230 4 жыл бұрын
உலகை தமிழன் alapporan
@-tamilnationality1604
@-tamilnationality1604 4 жыл бұрын
நன்றி ❤️💪🙏👌
@jeevakumar7356
@jeevakumar7356 4 жыл бұрын
Good
@nagendrapillai248
@nagendrapillai248 4 жыл бұрын
Thank you sir news about ta mil an proud
@MrMyname79
@MrMyname79 4 жыл бұрын
I am. Absolutely astonished... I just Don have words to explain. The importance of The Great Tamil people had achieved so much... I would humbly recommend and request that this information to be translated to English... I would love to hear this being spread to the world in every possible language....
@indushanindu4862
@indushanindu4862 3 жыл бұрын
Super thalaiva good work nandri thamilai pattri theriya vaithaduku 👍👍👍👍🙏🙏❤️❤️🔥🔥
@velusamyg7936
@velusamyg7936 3 жыл бұрын
வணக்கம்🙏அருமையான பதிவு.கீழடி,கொந்தகை,ஆதிச்சநல்லூர் இன்னும் தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் எல்லாமுமே லெமுரியா (குமரி காண்டம்) காண்டத்தைச் சேர்ந்த இடங்களே! ஒன்று இயற்கை பிரளயத்திலோ அல்லது கடல் கொந்தளிப்பாலோ அல்லது சுனாமியாலோதான் மேற்படி தமிழர்கள் வாழ்ந்த லெமுரியா கண்டம் மூழ்கடிக்கப்பட்டிருக்கும். பின் கன்னியாகுமரி வரை கடல் நீர் பின் வாங்கி நிலப்பரப்பு தெரிய வந்திருக்கும்.முதல் தமிழ் சங்கம் லெமுரியாவில் தோண்றியுள்ளது.வரலாறு கூறுகிறது.தழிழரின் மான்பை தொன்மையை நாம் மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.தமிழா ஒன்று சேர்!!!
@sundratube
@sundratube 4 жыл бұрын
Great. God is showing His grace onto India.
@seelan850
@seelan850 4 жыл бұрын
Super brother....Please upload more videos about Tamil and our culture...
@anithaandavan11ani14
@anithaandavan11ani14 4 жыл бұрын
Romba perumai irukku
@venkateswaransubramanian1472
@venkateswaransubramanian1472 4 жыл бұрын
Very nice documentary ....very big job....very much paersation ...,.
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 жыл бұрын
குமரிஐயாநாராயண குரு - சீடனான, மலையாள நாராயண குரு முதல் - ஆதியான சித்தர்கள் தத்துவ வரி களில் - 9 - கோளங்கள் தத்துவம் மலையாள தெய்வதச கம் எழுதிய முதல் வரி 9-எழுத்துக்கள் - தைய்வமே காத்து கொள்கங்கு
@madhulas3616
@madhulas3616 4 жыл бұрын
உங்களுக்கு வந்த இந்த மூன்று கேள்விகள் எனக்கும் வந்தது. ஆனால் இதற்கு தீர்வாக அரசியலில் மாற்றம் வரவேண்டும். அதையும் தாண்டி ஒரு பெரிய உண்மையை நாம் உணர வேண்டும். குமரிக்கண்டம், அதில் இருந்து வெளியேறிய அனைவரும் பன்டைய தமிழன் தான்.
@arun_ns6895
@arun_ns6895 3 жыл бұрын
Aayirathil oruvan backround score bgm kuduthirunthinganna vera level la irunthurukum
@ayyappanraj9948
@ayyappanraj9948 4 жыл бұрын
Very useful
@kvnkumarkumar9284
@kvnkumarkumar9284 4 жыл бұрын
வரும் அனைத்தும் கருத்து எல்லாம் உண்மை ஆனால் ஆய்வு நடந்த விட மாட்டார்கள் என் என்றால் நம்மை ஆள்வது திராவிட ம் நம் தான் இதற்கு அடி தளம் போட வேண்டும் நாம் தமிழர் ஒன்றுப்படவேண்டும் நாம் அன்னை தமிழர் அனைவரும் ஒன்றுப்படவேண்டும் தமிழர் தமிழர்கள் ஒன்றுப்படவேண்டும்
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 4 жыл бұрын
Super message
@diamondresearch1651
@diamondresearch1651 3 жыл бұрын
இது போன்ற பதிவுகள் எமது பூர்வ ஜெண்மத்தை நினைவு படுத்த உதவுகின்றன.......
@troolboy110
@troolboy110 4 жыл бұрын
சிதம்பரம் என்பதில் பெருமை கொள்கிறேன்
@anithaandavan11ani14
@anithaandavan11ani14 4 жыл бұрын
Thanks so much
@hihii1924
@hihii1924 4 жыл бұрын
Interesting
@andrewavelin
@andrewavelin 4 жыл бұрын
Excellent 👌 Thambi
@sathyaprakash5912
@sathyaprakash5912 4 жыл бұрын
அருமை அண்ணா
@vidushanvidu1734
@vidushanvidu1734 4 жыл бұрын
Proud to be a tamilan proud to be a. Grandson of ravana
@alfaromeoafrojack6637
@alfaromeoafrojack6637 4 жыл бұрын
Super bro
@saravananpavi
@saravananpavi 4 жыл бұрын
very nice
@amjathhussain7281
@amjathhussain7281 4 жыл бұрын
நா இராமநாதபுரம் மாவட்டம் சேர்த்தவன்... எங்கள் கடல் பகுதியில் வெளிநாட்டு மனிதர்கள் ஆய்வு செய்வதையும் நான் பார்த்து இருக்கிறேன்...! கன்னியாக்குமரி வெற சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடம்... யாரும் வந்து என்ன பண்ணாலும் தெரியது....
@snarenkarthik651
@snarenkarthik651 4 жыл бұрын
அப்பப்பா குமரிக்கண்டம் பற்றி கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது
@csowm5je
@csowm5je 4 жыл бұрын
I believe there is a place called Selam in USA. Also, another one Delhi. these were given by the people who were mostly Europeans moved there within the last 500 years. Just search google. The name Vellore was given by a British Army officer who was in South India. (Probably in 1800s) "It was suggested that the name Vellore be adopted being a city in southern India (near the Palar River) were the British Duke of Wellington’s army had been victorious in a recent battle."
@gowrimanoharithiyagarajan6936
@gowrimanoharithiyagarajan6936 3 жыл бұрын
Orissa Balu is a great practical researcher. Hope we Tamils will understand us! JAIGURUDEV Blessings
@karuppiahalagappan9426
@karuppiahalagappan9426 4 жыл бұрын
Bro super thanks🌹🌹🌹🌹🌹🌹🌹
@templomchannel2686
@templomchannel2686 4 жыл бұрын
🙏please check the indian ocean floor map you will find many ridges below indian landmass, which was once a very long time ago, combinely making a great landmass. Now, it is sleeping under the indian ocean...due to the changing water current and ocean floor sand movement, it got eroded day by day, bit by bit in those thousands of years and most of the natural collapsed. At same time sea level rising also happening... So now we could find those traces exactly at 130 to 145 feet depth...if our govt take step for exploration with the help of marine archeology dept, they can do the ocean floor 3d mapping using (SAS) Synthetic aperture Sonar for milimeter level of accuracy...but they wont do it... they looking for ideas to destroy all these...such as sagarmala project... Definitely, exploring this underwater landmass will prove the existence of sunken Land ilamai-uriya (இளமை உரியா)...meaning everlasting youth continent as kumari kandam,which was completely sunken by great flood due to vulcanic eruption about exactly 12900 years ago... which was ruled by tamil pandian king nediyon during that time... researchers proved it. But, govt denied even they had shown the solid evidences... researchers felt very bad about the govt reply... Time will come, the truth will come out one day...already started... this is sathya yugam 🙏
@vinothranjith6007
@vinothranjith6007 4 жыл бұрын
Karthic Anna neenga solrathu unmaiya great thamizhan👍👍👍
@jerunjerry949
@jerunjerry949 4 жыл бұрын
வரும்காலங்களில் தமிழனுக்கு எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும்.
@prasannabala3789
@prasannabala3789 4 жыл бұрын
அருமை நண்பா
@jegansundar4922
@jegansundar4922 4 жыл бұрын
Nice.. bro..
@mohamedrafi864
@mohamedrafi864 4 жыл бұрын
Sema. Fantastic. Sir
@sureshbabu-pd9tr
@sureshbabu-pd9tr 3 жыл бұрын
Sir kandipa kumari kandathulatha antha 200 theevugalum irukum that's fact....then ninga soladrathe oruvitha santhoshatha kodukuthu romba thanks sir ninga theliva sonathuku... gud keep it up sir I will support you sir....4all contents
@gandhikumara721
@gandhikumara721 4 жыл бұрын
Superbro
@mohanrajsengodan4556
@mohanrajsengodan4556 3 жыл бұрын
This post is astounding
@shiekabdul8876
@shiekabdul8876 4 жыл бұрын
Vera level bro
@amalraj2072
@amalraj2072 3 жыл бұрын
I am from Kerala. I believe in kumari kandam and I support you..
@ravijrentertainment9854
@ravijrentertainment9854 4 жыл бұрын
Short and sweet ta pesuringa bro... Go-ahead... Nalla news.. oru corvaya solringa... Nan Ravichandran from Srilanka..
@malathigovi3545
@malathigovi3545 4 жыл бұрын
Thanks brother
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 4 жыл бұрын
Only Tamil educated Indians with strong mind set and and of course other country people who respect Tamil people can do research positively. Thanking you in advance, brother.
@thaaiagencies
@thaaiagencies 4 жыл бұрын
Super Sir
@raghukumarkumar5222
@raghukumarkumar5222 4 жыл бұрын
This kind of information must need in English .atleast need subtles ,Good super work
@dhanapalan4023
@dhanapalan4023 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@stephenraj7944
@stephenraj7944 4 жыл бұрын
We need to do research about our Tamil civilization it shows our history and truth
@user-yi2sj9pn8y
@user-yi2sj9pn8y 4 жыл бұрын
நாம் (தமிழர்கள்) இந்தியனாக இருக்கும் வரை இந்தியா தமிழர் நாகரிகத்தை ஆய்வு செய்யாது என்கிற உண்மையை தமிழர்கள் உணரவேண்டும்
@t20bgms19
@t20bgms19 4 жыл бұрын
as a matter of fact i like your cmnt . one man can make a difference this means it will happen
@SIVAM-786
@SIVAM-786 2 ай бұрын
இந்தியாவும், திராவிடனாகவும் இருக்கும் வரை ஆய்வு நடக்காது.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 28 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН