K.A.THANGAVELU அண்ணா வீட்டில் நான் வாழ்ந்த அனுபவம் |

  Рет қаралды 103,241

KPTV

KPTV

2 жыл бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Пікірлер: 265
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
தங்கவேலு அவர்கள் காமெடி டீஸன்டாக ரசிக்கும்படி இருக்கும். இப்போது உள்ளதுபோல நகைச்சுவை என்றபெயரில் ஆபாஸாமாக இருக்காது. மேடம் சொல்வது கதை கேட்பதுபோல் சுவாரஸ்யமாக உள்ளது.
@rangabashyamdinakar9106
@rangabashyamdinakar9106 2 жыл бұрын
Ū
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
வணக்கம் அம்மா... மதிப்பிற்குரிய தங்கவேல் சார் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா. அவர்கள் எங்களின் உறவினர்கள்.
@panneerselvamn4138
@panneerselvamn4138 Ай бұрын
மனம் திறந்து நீங்கள் பேசும் பேச்சு உங்களின் கபடமற்ற மனம் தெரிகிறது பொறாமை பேராசை இல்லாமல் பேசுவது எங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 2 жыл бұрын
இறுதியில் நீங்க சொன்னது மிகவும் சரி.குழந்தைகளை நன்கு படிக்க வைத்து settle செய்தபின் அவர்களாக வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும். எப்போதும் தாங்கிக் கொண்டிருக்க தேவையில்லை. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் நிறைய பேர் அதை ஏற்றுக்கொள்வதில்லை.well said padmini akka👌👌👍👍😍💐
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
இது அறிவுக்கு தெரிகிறது, ஆனால் மனதுக்கு தெரிவதில்லை.
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
கல்யாண பரிசு தங்கவேலு வை மறக்க முடியாது. இப்போதும் இந்த படம் பார்க்க பார்க்க சிரிப்பை அடக்க முடியாது.
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 2 жыл бұрын
S💯
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 2 жыл бұрын
தங்கவேலு மிக சிறந்த நடிகர்.மிக அழகாக கூறியுள்ளீர்கள்.The presentation skill is superb for you.God bless you .🙏🙏
@ajay_elango1596
@ajay_elango1596 2 жыл бұрын
நம்பியார்ப்பற்றி சொல்லுங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
I also.
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
தங்கவேலு ஐயா அவர்கள் நடித்த கல்யாணபரிசு படம் மறக்க முடியுமா மண்ணாரன் கம்பெனி அந்த காமெடி 👌👌👌👌🙏🙏
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.. திரு தங்கவேல் அவர்கள் எங்களின் நெருங்கிய உறவினர். அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மிகவும் நன்றி அம்மா.
@denisr5126
@denisr5126 2 жыл бұрын
தாங்கள் தொகுத்து வழங்குவது வெகு சிறப்பாக இருக்கிறது அது மட்டுமல்ல சக கலைஞர்களுடன் பழகிய மலரும் நினைவுகள் பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன் நன்றி
@karthikeyanbalasubramaniam598
@karthikeyanbalasubramaniam598 2 жыл бұрын
Madam , Only people like you could connect the current generation to these kind of great actors. Good job!
@marimuthunatarajan7323
@marimuthunatarajan7323 2 жыл бұрын
One of my very favourite actor... I have 4 favourites...one is VK Ramaswamy, thanga vel , Manorama, Nagesh Please talk about VK Ramaswamy sir 🙏
@anandhisurya1841
@anandhisurya1841 2 жыл бұрын
No one can Replace their Acting..Such a Wonderful Artist.That Evergreen song.. Kanalapesisi pesisi kolatha song ... Still காலங்கள் மாறினாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் பொக்கிஷம்... நன்றி Sis😍😍❤️❤️❤️🙏
@rajkumarvpost
@rajkumarvpost 2 жыл бұрын
M'am there are two things that make us love your channel - 1. You!! - listening to you is like listening to my favorite athai, genuine affection shows thru (pls don't mind me calling you athai, I am in my 30s) 2. Authentic information: many interviews only talk of the positive but you say both the plus and minus. Ofcourse it is highly appreciated that you don't hurt anyone. Thank you M'am, look forward to watching more of your videos
@lakshmipriyaaravind1478
@lakshmipriyaaravind1478 2 жыл бұрын
Hi Mam,My mom always love your childhood acting.Always you are talking like telling stories which is very much interesting to watch your channel.Good info and very positive thoughts.
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் குட்டிபத்மினி தங்கவேலுசார்என்றாலேபூரிசெய்கிற காட்சியும்..மன்னார்ஆன்கம்பெனிகதையும் இந்தமண்உள்ளவரையில்பேசும் அருமையான நடிகர்அவர்களின்கதையை கேட்கஅருமையாகஇருந்தது..இந்தசொத்த என்றாலேஎந்தஉறவாகஇருந்தாலும் சண்டைவருதைஇப்பநிறையஇடங்களில் காணமுடிகிறது..மற்றபடிஅனைத்து நிகழ்வுகளும்அருமைஅருமை நன்றி வாழ்த்துக்கள்
@ambikar9104
@ambikar9104 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தங்கவேலு அவர்கள் மிக்க நன்றி
@balavenkataboopathi9302
@balavenkataboopathi9302 2 жыл бұрын
Amma. I like the way you explaining the events. Simply Superb👌👌👌
@lakshmyganapathy8308
@lakshmyganapathy8308 2 жыл бұрын
Actually recently I started watching your channel. You talk very well. How do u remember so many matters. Hats off to you. I am planning to watch all your earlier telecast whenever I get time. Great. I like your presentation too.
@ramcfd
@ramcfd 2 жыл бұрын
I am not much bothered about old movies ,but I like your honesty and way you tell .
@suryakumari2350
@suryakumari2350 2 жыл бұрын
Comedy in de8vapiravi !and ari:ali super
@alamelulakshmanan2531
@alamelulakshmanan2531 Жыл бұрын
நிறைய தெரிந்து கொள்கிறோம். நான் என் பெண்ணிற்கு உங்க Spl dialigues pottu kamichu speech develop panni irukken. Tq
@kskrishnamurthy532
@kskrishnamurthy532 2 жыл бұрын
Madam It is really happy to know more information from your show.
@moorthib7997
@moorthib7997 2 жыл бұрын
Very excellent message whatever you telecast in KZbin. Really appreciate you madam. I am your fan
@mayuris3401
@mayuris3401 2 жыл бұрын
Thank you amma for the wonderful experience shared with us...
@kuppanmunian1
@kuppanmunian1 6 ай бұрын
KA Thangavelu is a talented comedy actor. How to forget him? RIP
@sassxccgh9450
@sassxccgh9450 2 жыл бұрын
பசுமையான நினைவுகள் பன்பு அன்பு நிறைந்த உங்கள் கால் கட்ட சினிமா கலைஞர் கள் இன்றளவும் பேசப்படுபவர்கள்
@shivanathverapan770
@shivanathverapan770 2 жыл бұрын
Vanakam Akka, Thank you so much for sharing such a great information about Thangavel Aiya
@kavi475
@kavi475 2 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்தே தங்கவேலு அவர்கள் படம் நிறைய பார்த்துருக்கேன்
@preethamkrishnan8598
@preethamkrishnan8598 2 жыл бұрын
Kutty Padmini your are looking beautiful in this episode. The colour of the saree and the colour of the blouse is so beautiful 😍. I ❤️❤️ the colour combinations. The bottu also looks beautiful! I love your episode of talking about various artists. Quite interesting topics.
@suganthisankaran
@suganthisankaran 2 жыл бұрын
As always the best episode Pappima. Post about Muthuraman sir too.
@panneerselvamn4138
@panneerselvamn4138 Ай бұрын
அந்த காலத்தில் வாழ்ந்த நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் பசி பட்டினி கிடந்து வாழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி வைரம் நாடக சபா இவற்றில் திருமதி. 10:29 மனோரமா திரு. முத்துராமன் எனது மாமா அவர்கள் நாடக குழுவில் நடித்தவர்கள் பெண்ணாடம் நகரில் நடித்தனர் திரு. எம். ஆர். ஆர். வாசு அப்போது நான் சிறுவனாக இருந்த போது ரத்தக்கண்ணீர் நாடகத்தில் நடித்தார்
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 2 жыл бұрын
தங்கவேலு ஐய்யாவ ரொம்ப பிடிக்கும். ஜெ ஜெ பற்றி பேசுங்க.
@kaitharamesh6636
@kaitharamesh6636 2 жыл бұрын
Old memories being shared by you is really interesting ❤️
@divyadivyan9890
@divyadivyan9890 2 жыл бұрын
Your motivation Stories amezing 👍💓
@latharaj5545
@latharaj5545 2 жыл бұрын
My favorite actor Nice sharing Thank you
@geethageethu4141
@geethageethu4141 2 жыл бұрын
Hi Amma unga voice ketkum bothu relax ah eruku
@anithavinendran7896
@anithavinendran7896 2 жыл бұрын
பெற்றோர் க்கு அவங்க இருக்கும் வரை அவங்களுக்கு என்று ஒரு asset இருக்கணும். நானும் இதை எப்போதும் சொல்லுவேன்.
@sharmeelam5200
@sharmeelam5200 2 жыл бұрын
துணை நடிகர்கள் காமெடி நடிகர்கள் அந்த காலத்தில் மிகப்பெரிய அங்கீகாரம் இல்லை என்பது என் கருத்து அவர்கள் பங்களிப்பு மிகப்பெரியது
@selvameena4749
@selvameena4749 2 жыл бұрын
Advance wishes mam for getting 200k subscribers 💐😊😊
@helenlouis1364
@helenlouis1364 11 ай бұрын
Hi ,my name is Helen .From Singapore I like watching your videos Very genuine and interesting You still have the little cute girls face My best wishes to you
@prabut1972
@prabut1972 2 жыл бұрын
Yes mam really superb actor and mikka nandri for his message
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா தங்கவேல் ஐயா படம் நிறைய பார்த்து இருக்கேன் எனக்கு மிகவும் பிடித்த படம் கல்யாணம் பரிசு மிகவும் அருமை அம்மா சித்ரா அவங்க பெண் நன்றாக படிக்கீன்றார்களா அவர்களைப்பற்றி சொல்லுங்கள் அம்மா தங்கவேல் ஐயா. N.Sகிருஷ்ணன் அவர்களைப் போலவே எங்கள் அப்பா பேசி காண்பிப்பார் அம்மா
@s.msankara6921
@s.msankara6921 2 жыл бұрын
100% unmai madam..nice advise
@anithadhandapani6175
@anithadhandapani6175 2 жыл бұрын
Puppima please share clips of your dance and drama videos which u did in youryounger age on stage.. You are a real inspiration
@husniyamoulana8517
@husniyamoulana8517 2 жыл бұрын
Very interesting, share your experience with baby shaeela and baby rani, so anxious to hear about them, please share from UK 🇬🇧
@gomathisankar3740
@gomathisankar3740 2 жыл бұрын
Awesome comedian ❤️❤️ thank you dear Pappima❤️❤️🙏🏻
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 7 ай бұрын
உங்களுடைய மனித நேயத்திற்கு வாழ்த்துக்கள்.
@puniajay1910
@puniajay1910 2 жыл бұрын
Puppy ma I'm an adult but I fear injections even now. The way you explained about your dog bite injections gave me chills. I can feel the pain.
@priyalochani1993
@priyalochani1993 2 жыл бұрын
Very natural actor.......no over acting......I like .....missiamma...and alibabavum 40 thirudargalum.....
@royallifestyle4940
@royallifestyle4940 2 жыл бұрын
Hi mam today u r looking beautiful, thangavelu sir comedy super, particularly kalyanaparishu movie innikum romba stress ah irruntha antha comedy parpen.
@malarenganathan576
@malarenganathan576 4 ай бұрын
Interesting program. Learnt a lot of interesting info about தமிழ் நாடக சூழல் during நடிகர் Thangavelu's times. Thank you. I teach English in Meghalaya. I am from Madurai. My மாமா was Late Venkatesan, who worked as Asst Director to Sankar Ganesh. If you know him, please share your memories about him with me.
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless your family
@user-mz2oc5oy3m
@user-mz2oc5oy3m 2 жыл бұрын
Ella vishayamum Excellent ta soldreenga mam
@APKoilNSapthagireesanjaya
@APKoilNSapthagireesanjaya 2 жыл бұрын
One of the first tamil films in which K A Thangavelu had acted was, PaNam Paduthum Paadu, in which he acted with NTRama Rao and Jamuna. 1949 or so. There is no mention about this.
@vasekar4513
@vasekar4513 2 жыл бұрын
Super அம்மா❤️🙏🌈💐
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 2 жыл бұрын
Thanks for sharing pappy ma 🙏 . Take care mam.
@angelin.vchristina8677
@angelin.vchristina8677 2 жыл бұрын
Mam happy Newyear🙏🙏🙏...thanks for sharing about tangavelu sir...unga neckpiece romba azhaga iruku😋😋😋
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 8 ай бұрын
Great efforts in collecting informationand narrating them interesting. Ur voice is super
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய நகைச்சுவை திலகம் தங்கவேலு அய்யா பற்றிய நினைவுகள் வெகுஅருமை தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்களுள் தலைசிறந்தவர் தங்கவேலு அவர்கள் நடித்த கடைசிப்படம் கேப்டன் விஜயகாந்த் படமான பெரியமருது என்ற படமாகும் இப்படம் 1994ஆம் ஆண்டு தீபாவளிக்கு வந்தது என்ற தகவலை நமது நேயர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் ! மிக்க நன்றி அக்கா இன்னிக்கு நிறைய நகையெல்லாம் போட்டு பத்துவருசம் குறைந்த அழகுடன் காட்சி அளித்தீர்கள் ! வாழ்த்துக்கள் !
@ramcfd
@ramcfd 2 жыл бұрын
K.A.THANGAVELU and Chandra babu never abused and double meaning comedy genre.
@bhavanisamy5091
@bhavanisamy5091 2 жыл бұрын
நன்றி பா அருமை பப்பி மா. ஒரு தகவல் பல நியூஸ். நன்றி பா
@bhavanisamy5091
@bhavanisamy5091 2 жыл бұрын
தஞ்சாவூர்
@yousufz2780
@yousufz2780 2 жыл бұрын
☀️Thangavelu Sir verasamillatha Actor Comedian Super Star 💫❤️
@vasanthvasu1834
@vasanthvasu1834 2 жыл бұрын
Thank you p
@elavarasiperumal1091
@elavarasiperumal1091 2 жыл бұрын
A superb Actor. I like his acting in Mangaiyar Thilagam. So comedy all his dialogues
@bamaganapathi5558
@bamaganapathi5558 2 жыл бұрын
My favorite actor. I like paarthal pasi theerum, kalyana parisu movie.
@ANMulticreations
@ANMulticreations 2 жыл бұрын
Very interesting. In Doordharshan, I have seen lot of his movies.
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 2 жыл бұрын
Best comedian enamul romba pidithavar 👍😊
@pramilah6480
@pramilah6480 2 жыл бұрын
Hi amma, looking so beautiful today, keep rocking puppimma.
@agalyarajagopal9093
@agalyarajagopal9093 2 жыл бұрын
Everybody's life is a struggle
@puppiesworld9262
@puppiesworld9262 2 жыл бұрын
My mother is big fan of him mam🤩
@sn-hq8mx
@sn-hq8mx 2 жыл бұрын
Mam r u having any information about old tamil movie vilaangu meen actor hari prasad . we are very eagerto know about him.kindly tell us
@anithasenthilkumar2139
@anithasenthilkumar2139 2 жыл бұрын
Thanks padmini Akka
@premalatha6659
@premalatha6659 2 жыл бұрын
Imagine heart from kutty padmini mam
@kodhaisharon9065
@kodhaisharon9065 2 жыл бұрын
Mam no word ❤️👍👍👍
@user-dl4qi7jc6v
@user-dl4qi7jc6v 2 жыл бұрын
My favourites actors so beautiful mam
@anandpavin198
@anandpavin198 2 жыл бұрын
மன்னிக்கவும் தவறாக பதிவாகிவிட்டது ..நான் இன்று முதல் முறை யாக உங்கள் வீடியோவை பார்த்தேன்
@kalaiselvip4456
@kalaiselvip4456 2 жыл бұрын
We're all happy..
@geethamk241
@geethamk241 2 жыл бұрын
I too studied in Holy Angels school only in the year 1964 to 1971. We stayed in a house just behind Rajakumari theatre. Owner lady of that house was known as Lakshmi Prabha. In fact when Hemamalini and her mother came to Madras( those days it was Madras) they stayed in the outhouse of that house. I was told that Lakshmi Prabha was the first wife of Thangavelu sir.
@meenakshik8882
@meenakshik8882 2 жыл бұрын
Very decent comedy.couple ka thangavelu n m.saroja avargal. Their kalyanaparisu comedy is still green with manbar n company.
@michaelstanley6469
@michaelstanley6469 2 жыл бұрын
Kalyana parisu comedy always super
@jeyaraman3253
@jeyaraman3253 2 жыл бұрын
Vanakkam mam
@pramilah6480
@pramilah6480 2 жыл бұрын
👍🏻👏🙌😍
@santhakumare6362
@santhakumare6362 2 жыл бұрын
Super mam👍
@Ravikumartharun
@Ravikumartharun 2 жыл бұрын
Amma super
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
I respect person thangavelu sir He is huminity man
@malaprakash5647
@malaprakash5647 2 жыл бұрын
Hi puppy ma 😘 yellow saree suits you best Neck set antique design good Thangavelu Sir story nice
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
Very cute pappikka ❤️
@gunapriyar9239
@gunapriyar9239 2 жыл бұрын
Mam, Unga necklace sooper 🤩🤩🤩🤩
@sridevigowda3794
@sridevigowda3794 2 жыл бұрын
Super msm
@geethasankaran2478
@geethasankaran2478 2 жыл бұрын
Very nice. No one can replace to ur place.
@baskarbaskar110
@baskarbaskar110 2 жыл бұрын
So lovely your video mam
@poornimarajathi5408
@poornimarajathi5408 2 жыл бұрын
Superrrrrrrrrrrrrrrrrr Mam ☺️ Ennoda daughter ungala parkkanum aasa padra Mam ☺️ 💐
@pvr706
@pvr706 2 жыл бұрын
💐
@vkchannel
@vkchannel Ай бұрын
Necklace super Amma
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் மா குறிப்பாக மாயா பஜார்
@schitra340
@schitra340 2 жыл бұрын
பயந்தால் வீரபத்தினி ஆவது எப்படி...?மாயாபஜார்
@sharanyasadhasivam8268
@sharanyasadhasivam8268 2 жыл бұрын
👌✌️✌️👍👍
@r.roshinisheetyr.roshinish9056
@r.roshinisheetyr.roshinish9056 9 ай бұрын
🎉🎉
@manoharansangeetha4190
@manoharansangeetha4190 2 жыл бұрын
Enga appaku piditha oruoru. Actor thangavelu avarhal daan
@nirmaladhevi5668
@nirmaladhevi5668 2 жыл бұрын
Looking gargeous Amma....like ambaal❤️
@user-bz6fd6yu8q
@user-bz6fd6yu8q 2 ай бұрын
Krishnan voice only suitable for Thangavelu.best legend actor.. thx for sharing
@babubabus422
@babubabus422 2 жыл бұрын
Papem.aa....suppar...pesuvathu...arumai
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН
ToRung short film: i sell watermelon🍉
0:38
ToRung
Рет қаралды 23 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,3 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,4 МЛН