கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal ▶Full Video Link : bit.ly/3xf0jNq
@deepal71 Жыл бұрын
I am
@ganesanp15039 ай бұрын
8:03 372
@Rangaraj-zh2ot7 ай бұрын
Oo😊out
@chandra84072 жыл бұрын
அவன் மாதிரி இருக்கணும்,இவன் மாதிரி இருக்கணும் அப்படி அல்ல கேட்டை!!!எங்கே இருந்தாலும் தான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதே இந்த ராசியின் ஆசை!!!! பன்றியும் சிங்கமும் ஒன்றா????? நாங்கள் எப்பவும் தன்னை அடுத்தவர் பின்பற்ற வேண்டும் என்றே நினைப்பது தான் கேட்டை!!!!! எத்தனை அடி வாங்கினாலும் வந்து பார் என்று எதிர்த்து நின்றவர்கள் தான் நாங்கள்😃😃😃👍
@nithyap63672 жыл бұрын
Exactly....
@rameshs68532 жыл бұрын
அவசர முடிவு உண்மை.
@gnanamoorthys56302 жыл бұрын
Yess
@kalaipalace33112 жыл бұрын
உண்மை 💯
@umabaibalan62432 жыл бұрын
S
@thillairanirathinavelu2807 Жыл бұрын
ஐயா கேட்டை நட்சத்திரம் விருச்சிகம் ராசியில் பிறந்த எனக்கு 74 வயது ஆகிறது. வாழ்நாள் முழுவதும் இன்றுவரை கஷ்டப்பட்டுதான் இருக்கிறேன். ஏதோ படித்து வேலையில் இருந்து Retirement ஆகியும் மகன் மகள் கல்யாணம் கூட செய்யமுடியவில்லை.மனநிம்மதி இல்லை.இதை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என் பிள்ளை பெண் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் வழங்குங்கள். அது போதும்.நன்றி.
@PalaniVel-k7o10 ай бұрын
Viraivil nadakkum👍🙏💐
@vasanthanayakisinnadurai75529 ай бұрын
Amman thuni nitpa kavali veddam.
@anpumurugan35958 ай бұрын
நிச்சயம் இறைவன் அருளால் உங்கள் எண்ணம் நிறைவடைந்து மனம் மகிழ்ச்சிஅடைவீர்கள். வாழ்த்துகள்...!!!
@marudhamcooking71538 ай бұрын
விரைவில் திருமணம் நடைபெறும். உங்கள் பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள். கவலை படாதீர்கள் ஐயா. காமாட்சி அம்மன் துணை இருப்பார்கள்.
@Bharathi3898 ай бұрын
உங்கள் பெண்னின் திருமணம் கூடிய விரைவில் நடக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்
@bhaskarpushparajan78212 жыл бұрын
கேட்டையின் குணாதிசயங்களை ஒளிமறைவின்றி எடுத்துரைத்தமைக்கு நன்றி, அனைத்தும் பொருந்தும், திசா புத்தி மட்டுமன்றி வாழ்க்கை, தொழில், வேலை, பரிகாரங்கள், தெய்வ வழிபாடு சேர்த்து கூறினால் உங்களுடைய பதிவு முழுமை பெற்றிருக்கும். கேட்டையில் (4ம் பாதம்)பிறந்து அனைத்து செல்வங்களையும் ஒருங்கே பெற்ற ஒருசில ஜீவன்களில் நானும் ஒன்று, வெளிநாட்டில் பலவருடங்களாக இறைவன் அருளால் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன், உங்களுடைய பதிவை மறக்காமல் கேட்கும் வாசகர், என்றும் அன்புடன், வாழ்க வளமுடன். 2023முதல் ராகு திசை....
@LifeHoroscope2 жыл бұрын
🙏🙏🙏
@RaniRani-so6xv2 жыл бұрын
Sir super
@yuvaayyappansamy39812 жыл бұрын
Sir
@Mc.Manikandan2 жыл бұрын
Ian also kettai natchathiram age 20
@சரவணன்-ல7ங2 жыл бұрын
நான் கேட்டை நட்சத்திரம் நீங்க சொல்வது 💯💯 உண்மை எனக்கு 38வயது இது வரை சரியாக உள்ளது
@ganeshpganeshp58082 жыл бұрын
கேட்டை பற்றிய புரிதல் அருமை வாழ்த்துக்கள்... Sir...
@fathumuthufathumuthusaral55172 жыл бұрын
Correct sir,நீங்க சொல்வது உண்மை, என் வாழ்கைல் நடந்தது. இப்போ 54,வயதில் இருக்கேன். நன்றி.
@yalmoliyal83452 жыл бұрын
பல துன்பங்கள் நிறைந்த வாழ்வை வாழ்கின்றேன். இனி வரும் நாட்கள் வெற்றியுடன் வாழ இறைவன் அருள் புரிவாராக....... ஓம் நமோ நாராயணாய......... நீங்கள் சொல்வதெல்லாம் சத்திய வார்த்தைகள்........ ஐயா...
@sindhusindhu73622 жыл бұрын
Unmai
@srinivasan89627 ай бұрын
பாசிட்டிவிட்டியை மட்டுமே அதிகரிக்கர மாதிரி தினசரி செயல்களை மாற்றுங்கள் வாழ்க்கை மாறிவிடும் நெகடிவிட்டி பக்கம் தலைவச்சே படுக்காதீங்க அப்படி இருந்தாலே வெற்றி நிச்சயம் அனுபவத்தில் சொல்கிறேன்
@sbkpandiangreetings2 жыл бұрын
நானும் கேட்டைதான் வாழுகின்ற வாழ்க்கையை வேஸ்ட் அண்ணன்.கஷ்டதுக்கு மேல கஷ்டம்தான்.என்ன சுற்றி இருக்கிறவங்க எல்லாம் என்கிட்ட பிடிங்கி திங்குற ஆல இருக்காங்க
@santhisezhian88752 жыл бұрын
சார் மகான் ஸ்ரீ குரு ராகவேந்திர் அவர்களை மனதார வழிபடுங்கள்..... மகான் வழிபாடு வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும்....இது எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.... ஏன்னா நானும் கேட்டை தான்... அவர் எனது அம்மா அப்பா சகல உறவுகளும் அவரே.... நம்பிக்கை இழக்காமல் வழிபடவும்... ஒரு முறை கண்டிப்பாக அவர் ஜீவ பிருந்தாவனம் ஆன மந்திராலயம் குடும்பத்தோடு போய்ட்டு வாங்க..... குரு ஶ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏
@arune25332 жыл бұрын
In
@RajaRam-nu1em2 жыл бұрын
👍😒
@subramanimani27402 жыл бұрын
Enga iruku sir
@priyayamini88612 жыл бұрын
Bro
@baalasubramaniankuppasawmy82502 жыл бұрын
My daughter is kettai and me kanni sitrai watching your horoscope regularly correct and perfectly matching I am now 58 yrs old sir 🙏
@sarathisarathi31602 жыл бұрын
நீங்கல் சொன்ன அனைத்தும் மிக சரியானதே என் வாழ்க்கையில் நிரைய துண்பங்கல் துயரம் அவமானம் மணக்காயங்கல் இழப்புகல் அணைத்தும் தாண்டி தன் நம்பிக்கை தைரியம் இப்போது தனியாக போறாடுகிறேன் ஆனால் எல்லாத்தையும் தாண்டி ரொம்ப தன் நம்பிக்கை யோடு வாழ்ந்து கொண்டிருக்கேன் 👍நீங்கல் சொல்வதை முதல் தடவையாக கேட்கிறேன் மிக மிக அருமை 👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍நா ன் 1981
@saravanaaaaa2 жыл бұрын
சார் இராணுவத்தில் பணியாற்றனும்னு வெறி 17 வயதுல முதல் முயற்சியே வெற்றி
@sveemurugan24022 жыл бұрын
நான் PARTHA🙏 கேட்ட ஆஸ்ட்ரோ நபர் இடம் இருந்து மிகவும் சரியான முறியால் ஒரு ஒரு தீசிக்கும் தாங்கள் கூறியது மிகவும் சரியான முறையே 100 என் வாழ்க்கையில் நடந்து விட்டது வாழ்த்துக்கள் வணக்கம்
@mangaiarullingam424 Жыл бұрын
Arumai. Ellam romba clear aa soliteenga .Thanks
@elakkiyamanikandan2722 жыл бұрын
Nan kettai than my age 26. En life ah nerla pathamari solringa ..currect predictions..well done sir
@karthik.kingmaker Жыл бұрын
100% true I’m living top class life after sukira thisai all because of Verithanamana hardwork ❤
@LifeHoroscope Жыл бұрын
வாழ்த்துக்கள்
@yuvi_love2god Жыл бұрын
Nalla iruppa
@ganasanponnusamy344711 ай бұрын
Very good explanation. I am happy to hear explanation.
@kingkong299242 жыл бұрын
ரொம்ப மோசமான நட்சத்திரம் கேட்டை ,நல்லது நடக்குதோ இல்லையோ கெட்டது நல்லா நடக்குது
@priyadharshinim68732 жыл бұрын
Aamanga 🤦🏻♀️🤦🏻♀️
@jujucreationz7982 жыл бұрын
That's fact
@bhuvanasenthil25522 жыл бұрын
Try meditation for peaceful life. Hi friends... வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் *நிம்மதியாக, ஆனந்தமாக இருக்க, நோய்நொடி இல்லாமல் வாழ, மற்றும் நினைத்ததை சாதிக்க* அனைவரும் *தியானம்* கற்றுக் கொள்ளுங்கள். kzbin.info/www/bejne/jHTYpHiHid17rqc
@roopaparamsothy54022 жыл бұрын
So true. Hardships in life, struggled all my life but never got anywhere. I never gave up but never able to achieve what I wanted even with extreme hard work and passion!
@mangaduvillagechannel92482 жыл бұрын
Crt
@sathyasai24512 жыл бұрын
விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் ஒரு இல்லறத் துறவி வாழ்க்கை தான் வாழ முடியும் அது எந்த வயசா இருந்தாலும் இனி பிறக்கிற கேட்டை நட்சத்திரம் குழந்தைகளாவது நல்லா இருக்கட்டும்
@dotdot21392 жыл бұрын
எல்லாருக்கும் அப்பிடிதான் போல
@sevenxvillan Жыл бұрын
Exactly 😏
@kannikavenket9095 Жыл бұрын
100℅ true
@sivaKumar-vm4wl Жыл бұрын
Sss nanuam apadi than erukkan
@jdsjds7599 Жыл бұрын
Unmai
@sanabi824 ай бұрын
Thank you for making this video. Very good and informative
@ragavan.g91572 жыл бұрын
எனது நட்சத்திரம் கேட்டை புதன்தசை இருப்பு 8ஆண்டுகள் 1959. தொடங்கி இன்றுவரை தங்களின் வாக்கு படியே..நிகழ்ந்துள்ளது. எனது வாழ்வில் குட்டி கரணம் போட்டே..இன்றும் 63 வயதை கடந்துள்ளேன். நல்லது செயும் கிரஹமெல்லாம் வக்கிரம்.துறவியை போல் உள்ளேன்ஜி
@navarajnavaa25402 жыл бұрын
நானும் கேட்டைதான் அண்ணா உங்களது வார்த்தை அனைத்தும் என் வாழ்வில் நடந்தது நடக்கிறது நன்றி அண்ணா.
@shuganraj23972 жыл бұрын
Tq so much sir n hopefully everything goes well of Kettai natchattiram virichiga rasi ❤️🙏🙏
@radhikabalaji08762 жыл бұрын
My husband kettai natchathiram. Hundred percent correct Sir 🙏🏻
@narayanasamynagaraju7262 жыл бұрын
Which part in kettai
@Raj-tj6qf2 жыл бұрын
Unga husband ku entha age la marriage aachi madam....
@krishnamaalshanmugam97412 жыл бұрын
Applicable for most kettai male if wife understands them they will experience heaven on earth.
@gopinath112 жыл бұрын
@@krishnamaalshanmugam9741 true
@DeviDevi-le4shАй бұрын
Correct ah irukku
@waterdivinermaruthu28932 жыл бұрын
அருமையான விளக்கம்...
@boomikasi15782 жыл бұрын
100%நீங்கசொல்வது சரியா இருக்கு.நான் விருச்சிகம் ராசி,அணுசம் நட்சத்திரம் சார்.
@srigeemusicmozhiraja2692 жыл бұрын
Final Touch 41-51 & AS I like it...old Age Also boon..OK KETTAI 💯🙏
@magismagiswary64942 жыл бұрын
Myself n my girl r Kettai, exactly same bro. But under 7 years had suffer under sani worst life till now. 🥲True my girl is a doctor success in her career jt waiting for marriage life. Hopefully got a good match
@pandicooolm51452 жыл бұрын
அண்ணா நீங்க சொல்வதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கிறது நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் துலா லக்னம் 19 88 பிறந்தேன் ஆடி 11தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நான் பெண் மிகவும் என் வாழ்க்கை கஷ்டமாக உள்ளது எப்பொழுது தான் விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை சிறுவயதில் கஷ்டம் தெரியவில்லை ஆனால் திருமண வாழ்க்கை மிக மிக கஷ்டத்தில் தான் வாழ்கிறேன் வாழ்க்கையில் போராடிக் கொண்டே இருக்கிறேன் என் போராட்டம் எப்பொழுதும் நிற்கும் என்று தெரியவில்லை ஏன் பிறந்தேன் என்று நினைக்கிறேன் துன்பப்படுகிறேன் நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் அந்த விருச்சிக ராசி பிறக்கவே கூடாது அண்ணா மிக்க நன்றி அண்ணா
@sudhakarjhi58842 жыл бұрын
Mmmm
@priyayamini88612 жыл бұрын
Akka nanum viruchsgam gam tha akka Ningaluma
@nanthakumarmani772 жыл бұрын
Yakkoooooww ipdila sona sari aagathu erangi seinga paathukalam
@ramkrishnan62712 жыл бұрын
நானும் விருசகம் கேட்டை 1988 என் வாழ்க்கையும் இப்படித்தான்
@meenanandy75582 жыл бұрын
🙌🙌
@thillaivillalan99462 жыл бұрын
verygood Reserch and prediction 100% correct. thank you,
@varathakandiah83462 жыл бұрын
You are 100% correct ,its happened in my life.
@jk.kanagaprakash18512 жыл бұрын
My husband kettai than anna ....super.... 💯correct...... Thank you for information..... 🙏
@varalakshmisrinivas26622 жыл бұрын
my husband is kettai, neenga superra negatives kooda butter pottu sonninga, super prediction, neenga yaar manas konaa ma sollitinga, much appreciated🙏, I was waiting from long time
@vithiavathanilydia45682 жыл бұрын
Pp
@k.ananthakumar2574 Жыл бұрын
Super Anna naga vituvagalnu irugom ana mutiyala karanam theriyala ple
@saminathansam12612 жыл бұрын
மிக அருமை சார்....சரியா சொன்னீங்க😭👌🙏👏👏👏👍
@devanathan52072 жыл бұрын
வணக்கம் நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நன்றி வணக்கம்
@mahalakshmychozhan36022 жыл бұрын
I am kettai age 51 now only doing ballb...u r crt...sir👍👍
@sekarntkpalanisamy73146 ай бұрын
சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்
@devapriya58602 жыл бұрын
My husband is Kettai.Everthing is correct.
@b.lakshitha20092 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி ஐயா.
@ethirajanvaradhan1211 Жыл бұрын
You are valgha valamudan.
@Sathya58210 ай бұрын
Super 🎉🎉🎉 Thank you sir
@janakidhamodharan57042 жыл бұрын
Its Real.... Real,,....Super
@Mc.Manikandan2 жыл бұрын
Sir you finally uploaded video iam so happy 😊sir iam kettai natchathiram age:20
@ethirajanvaradhan1211 Жыл бұрын
You are great. God Bless You.
@Mc.Manikandan7 ай бұрын
22:46 it's true matched to me
@revathyrangaswamy12387 ай бұрын
Very correct your words are
@thahakaduvunkal8001 Жыл бұрын
Yes.correct.thanks
@ethirajanvaradhan1211 Жыл бұрын
Thank you for giving this matter
@saravanaaaaa2 жыл бұрын
கண்டிப்பாக 10 முதல் 17 வயது வரை ஹாஸ்டல் லைஃப் தான் இருந்தேன்
@devapriya58602 жыл бұрын
Everything is correct.
@Ashkavi2 жыл бұрын
Exactly absolute prediction👍
@anithaanand6633 Жыл бұрын
Very correct predictions sir
@mohanakrishnan78452 ай бұрын
அருமையான ஜோதிடர் தாங்கள்,மதிக்க தக்கவர் .
@LifeHoroscope2 ай бұрын
Thank you 😊
@syedibrahim31482 жыл бұрын
Super ji 100% correct
@mohanakrishnan78452 ай бұрын
உண்மையை சொல்கிறீர் status உணரவேண்டும் என முயற்சிக்கவும் செய்வேன் போராடுவேன் சாதிப்பேன் நான் தனித்துவம் ,புத்திசாலியை காட்டுவேன் மனசஞ்சலம் அதிகம்தான்.தாங்கள் கூறுவது 100% தான்.
@jayachitra7142 Жыл бұрын
Excellent speech
@babyrani7242 Жыл бұрын
அருமையாக சொன்னாங்க
@kamalisri79392 жыл бұрын
Wow super sir...apdiye kuda iruka mathiriye solrnga
@mathumitharathinam41002 жыл бұрын
I’m expecting this video for a long time.. thankyou so much
@yashwenraj2 жыл бұрын
Hi Anna, im YASH frm Malaysia... and im Kettai too... Seriously very accurate whatever you said... Thanks alot and very detailed information 🙏🏼💯
@juddtrump22 жыл бұрын
I watch all your movies yash 👌🏼
@banuram36592 жыл бұрын
Very accurate prediction. Kudos
@silambatam2 ай бұрын
Sir 100%true
@reshmaamanullah4222 жыл бұрын
Finally you posted ! Thank you
@pbyashwanth16542 жыл бұрын
*Unga horoscope inakki 7 pm la iruntha paakiraen, 100 percent true sir! Mass sir neenga. Unmaiya pesuringa. I like it 👌 😏 super sir neenga*
@rajamohan55072 жыл бұрын
Really you are genius 👌 what ever you said it's all happened in my life🙏🙏🙏.thank you for updating kettai 🌟👍👍👍
@maheswarisrmahes547411 ай бұрын
Namaste Sir what u have told is ture. and believable . negative thing to be cleared energy and. Motivational is important in life to lead in old age . Thank you so much
@periasamy63622 жыл бұрын
Good luck , super SIR.
@thenmozhisankar8652 жыл бұрын
Super thambi. God is with you . And in your tongue.
@jagatheesanm58672 жыл бұрын
கருத்துயாவுஅருமையாகவுள்ளது
@sabarieswaria22242 жыл бұрын
It's really true thank u so much
@nirmalaa51172 жыл бұрын
Yes brother so many things you said is correct for me. Myself kettai natchithram. Thank you so much brother 😊🙏🙏🙏🙏
@priyayamini88612 жыл бұрын
Akka
@sritharanvishnukaran29922 жыл бұрын
தலைவர் பிரபாகரன் கேட்டை நட்சத்திரம் 💥💥💥💥💥💥❤️💯
@johnkirubakaran74552 жыл бұрын
Rahul Gandhi kettai dha bro
@rmanjula15382 жыл бұрын
Really
@sritharanvishnukaran29922 жыл бұрын
@@rmanjula1538 உண்மை தான்
@fourpartsplaying4844 Жыл бұрын
உண்மையா
@lakshmisudhas48082 жыл бұрын
100 percentage true brother
@saravananp16952 жыл бұрын
Excellent sir
@rajeesiddu5592 жыл бұрын
அருமை சார்
@hemashreehemashree93712 жыл бұрын
100%உண்மை
@priyas46262 жыл бұрын
Wow sir You are saying absolutely crt.. thank you
@muruganandankavya60342 жыл бұрын
Fantastic explanation sir my wife's ⭐ tq 🙏👍
@bmuruganandhan69872 жыл бұрын
வணக்கம் அய்யா மேசலக்னம் பரணி 1 ரிஷப சனி ரோகிணி 1 கடக கேது ஆயில்யம் 1 விருச்சிகம் ராசி கேட்டை 2 வளர் சந்திரன் அனுஷம் 4 குரு அவிட்டம் 2 செவ்வாய் திருவோணம் 4 ராகு இந்த ஜாதகப்படி சந்திரனும் சூரியனும் நிச்ச பங்க யோகம் பெற்றதா? இல்லையா? சந்திரன் திசை எப்படி இருக்கும்? அடுத்து வரும் உச்ச செவ்வாய் திசைஎப்படி இருக்கும்? தூலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விசாகம் 1 நீச சூரியன் சித்திரை 4 நட்சத்திர நாதன் புதன் சுவாதி 3 நன்றி அய்யா
@ASH-vs7rj7 ай бұрын
Good 👍
@siddharthmiridangam2251i2 жыл бұрын
Perfectly correct
@yuvashreemschoice Жыл бұрын
Yes it's true, super bro
@varshabromedia79582 жыл бұрын
அருமை அண்ணா 👍
@naresh32772 жыл бұрын
100% correct sir
@YMCreativity2 жыл бұрын
Ketai ku thaa waiting LA erunthean, thank you sir, happiness illatha life, am now 32 still facing problems only sir
@bhuvanasenthil25522 жыл бұрын
வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் *நிம்மதியாக, ஆனந்தமாக இருக்க, நோய்நொடி இல்லாமல் வாழ, மற்றும் நினைத்ததை சாதிக்க* அனைவரும் *தியானம்* கற்றுக் கொள்ளுங்கள். kzbin.info/www/bejne/jHTYpHiHid17rqc
@madhuclothhangerdryermahes44644 ай бұрын
Kettaiku super sir nanri
@thiruvijay475 Жыл бұрын
God bless you
@indumathi30372 жыл бұрын
What ever you said is correct
@ranjinisukumaran70472 жыл бұрын
100% perfect
@eddy14692 жыл бұрын
Vanakam Sir wht u have said 💯 true God bless you 🙏 ❤️ I have done PhD at the age 37, all the stages of life pattern that u told was so accurate...rombe nandri Sir
@nagalakshmialagar85432 жыл бұрын
200% true predictions.
@kannambalthyagarajan457911 ай бұрын
Athanayum 100 persent correct
@venkateshanvenkat7152 жыл бұрын
Evloo teyliva yarum entha sonnathu ella arumaiii nanri ♥️
@sureshkumar-kt6fo2 жыл бұрын
U working parunga
@BalajeeKs2 жыл бұрын
Much awaited.. finally!!!
@kalaipalace33112 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் எந்த வேலை செய்தாலும் அது பாதியில் தடங்கள் ஆகிறது தொடர்ந்து என்னால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகிறது
@glomexbusinessventurespriv19582 жыл бұрын
நீங்கள் தொழில் செய்து பாருங்கள். வித்தியாசம் தெரியும். உங்கள் பலம் உங்களுக்கு புரியும். யாருக்கு எதில் பொருள் ஈட்ட முடியும் என்பது விதி...
@priyayamini88612 жыл бұрын
Kalai
@kalaipalace33112 жыл бұрын
சொல்லுங்க பிரியா
@priyayamini88612 жыл бұрын
Ama kalai yanakkum tha epti ye irunthathu epo super ah irukku
@priyayamini88612 жыл бұрын
Ufrom
@Mc.Manikandan2 жыл бұрын
Sankar sir my current desa kethu absolutely 💯 true with me in this video iam kettai age :20
@rmathaianchemistry8352 жыл бұрын
Excellent.... Sir
@seenseenisholi57562 ай бұрын
பக்கா உண்மை ....😮
@chitrarajan92852 жыл бұрын
My husband is kettai, as someone else also mentioned, this matches almost 100% for him 🙏🏻