எல்லா ராசிக்கும் நிதானமா பொறுமையா கரெக்ட்டா சொல்றீங்க அண்ணா உங்க பேச்சு தன்மை இருக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணா
@yazhetv5962 жыл бұрын
உங்க ராசி கூட நம்ம ராசிதானோ இவ்வளவு அழகா வாத திறமை உள்ளதே! அழகு கலை பேச்சு திறமை உங்கள் முகராசி சொல்லுது
@muthukumaroviyarathna43232 жыл бұрын
அனைத்தும் அருமை.நன்றி. 33 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.15 விருதுகள் பெற்றுள்ளேன். நன்றி..
@LifeHoroscope2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajakumariskitchen19332 жыл бұрын
👏👏👏💐🤝
@dharaniss7212 жыл бұрын
Vazhuthukal
@kandasamyjeya82752 жыл бұрын
எனக்கு வயது 66. நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. உங்களைப்போன்ற சிறந்த வல்லுனர்கள் ஆரோக்கியத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.
@sreetharsree7632 жыл бұрын
உங்கள் வாழ்கை பயணத்தை பற்றி சொன்னால் உதவியாக இருக்கும் அய்யா.
@RuthraRiya2 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்பேன். தனுசு பூராடம் நல்லா பாடம் கற்றுக்கொண்டேன். Fullfill sucueesful learning 🙏🙏🙏🙏
@vallipunitha12782 жыл бұрын
ஹாய் நானும் punithavalli தான் 39வயது ஆகிறது நிம்மதி இல்லை உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது
@RuthraRiya2 жыл бұрын
@@vallipunitha1278 45வயது ஆகிறது. இப்போது நன்றாக உள்ளேன். திருமணத்திற்கு பிறகு நிறைய கஷ்டப்பட்டேன். அண்ணாமலையார் அருளால் நன்றாக இருக்கிறேன்
@vallipunitha12782 жыл бұрын
@@RuthraRiya மிகவும் நன்றி அக்கா நானும் கடவுளை நம்பித்தான் இருக்கிறேன் 🙏🙏
@sivayoharanmalathy63142 жыл бұрын
👍👍👍👍நிங்கள் கூறியது போல நான் 50இல் நல்ல இடத்தில் வந்து விட்டேன், நிங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. நிங்கள் சோண்ணது அத்தனையும் உண்மை நண்றி அண்ணா.
@thamizhmanims2 жыл бұрын
neenga 50yrs, but annanu solluringa? :)
@aasaithambim41272 жыл бұрын
Ungaluku epo ragu thisai start aachu
@lalithamaheswari49572 жыл бұрын
100/ true
@sreetharsree7632 жыл бұрын
Can you please tell how your life changed?
@thangaval.athangaval.a42132 жыл бұрын
நீங்கள். கூரியது.நூறு.சதவிகிதம்.உன்மை. அனைத்தும் நடந்தது.
@SENTHILKUMAR-gz2ft10 ай бұрын
இது அனைத்தும் உண்மை ஆனால் என் காலம் கடந்தது பின்வருபவர்ளுக்கு. உதவியாகருக்கட்டும் நன்றி அண்ணா
@gunasekaranvaitheeswaran64662 жыл бұрын
செம்ம இதுவரை யாரும் இவ்ளோ தெளிவா சொன்னது இல்ல நன்றி
@pushparani51522 жыл бұрын
தெய்வமே 😜😜😜 உண்மை தான் உண்மை தான் 🙏🙏🙏🙏🙏🙏
@eswaris6372 жыл бұрын
நீங்கள் சொன்னது போல் எல்லாம் நடக்குது நன்றி
@mini-ix2sz2 жыл бұрын
ungal video eppothume udanukkudan nan parppen because ennude job online work, self service , romba nala (4 months) pooradam nakshatra palan ethirparthitte irunthen . en endral en veettile matra moondru nabarkalude nakshatra palan sir solliyachu ellame correct, every month neengal sollum monthly palan thavarame nan parpen, ethuvum parthapol absalutly correct. Thank You very much Sir, God bless you and give you very long life and prosperity.
@dumtea78472 жыл бұрын
Crt ah solluringa en life ah..... 🤔🤔🤔 From age 16 - 24 love failure not intrst in studies.... Trying to cinema... I am impressed.... 🔥🔥🔥
@polarunice2 жыл бұрын
I also experienced the same
@vimalmsv52332 жыл бұрын
Neenga love propose Frist paningala bro
@learntosuccess66142 жыл бұрын
I'm pooradam ,i'm a Teacher Your prediction is 200%correct Tq so much
@sreetharsree7632 жыл бұрын
How's your life mam. Please share
@pushparanipushparani86332 жыл бұрын
பிரதர் சூப்பர் பிரதர் இந்த இதுல சொன்ன அணைத்தும் அணைத்தும் செம என்னோட வயது 51 நீங்க சொன்னதெல்லாம் உண்மை எனக்கு நடந்து இருக்கு பிரதர் எதிர் காலத்துக்கு எந்த வேலை என்ன தொழில் இதெல்லாம் நீங்களே பிளான் செய்து எங்களுக்கு கொடுங்க அதை நாங்க கடைபிடிக்கிறோம் பிரதர் காரணம் நாங்க எடுக்கும் முயற்சி எல்லாம் தோற்று போகுது ப்ளீஸ் வாழ்க்கையில் எதிரிக்கு கூட என்னோட நிலை வரக்கூடாது னு கடவுளை வேண்டிக்கொண்டே இருக்கிறேன் பிரதர் அவ்வளவு இழந்து நிற்கிறேன் நன்றி பிரதர்
@pathmawathyrajadurai11822 жыл бұрын
நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை. நான் பூராட நட்சத்திரம். எனக்கு உண்மையாக உள்ளது.
@malausha6162 Жыл бұрын
Right person in right field 👍💐U have such a great knowledge in Astrology Sir. Every words r correct & thank you for your valuable speech 🙏
@itz-m00n-z1x2 жыл бұрын
100% correct predictions. Now I am 41. I had faced all the things what u said. I am also teacher. After 35 I faced more good changes.
அண்ணே அனைத்து உண்மைதானே வாழ்க்கையே போயிருச்சுன லவ்னால படிப்பை விட்டுட்டு எல்லாம் அவுட் டோட்டலா நீங்க சொன்ன மாதிரி தான் நடந்துட்டு இருக்கு அனைத்தும் உண்மை நன்றி....🙏🙏
@Boomaraman2 жыл бұрын
Romba arumaya sonneenga shankar. Neenga sonna madhiriyedhan gunanalangalum irukku. Romba nalla thagavalgal valkkai balanaye sollitteenga. Ivvalavu clear ah yarum solluvanganu thonala. Hanks a lot. Yen payyan pooradan dhan. Neenga sonna anaithu gunanalangalum avanuku undu. Avan viscom dhan padithan. Yippodhu Canada poyirukkiran pg panna. Avanukkum indha videovai share panren. He can easily understood abt his whole life. Thanks a lot once again. Valga valamudan.
Super sir! Ur conveying method is crystally clear! 100% true also! Awesome! Hats off to ur accurate prediction!
@dhamayanthiarumugam3249 Жыл бұрын
Arumai 🙏 enaku dhanush laknam pooradam la nirkiradhu.....ipodhu sani maha dhisai...neengal sonnadhu anaithum nadakiradhu....🙏🙏👍
@b.pillai45392 жыл бұрын
தங்களின் புராடநட்சத்திரத்தின் கணிப்புகள் அத்தனையம்100வீதம் ஏற்ப்டையதாக உள்ளது. நன்றி
@amaravathyamaravathy94532 жыл бұрын
சரியான பார்வை நன்றி சரியாக sonnergal
@r.vankatachalamvankatachal32462 жыл бұрын
நீங்கள் சொல்லியது அனைத்தும் 70% உண்மையாக உள்ளது
@Gokul.m-bp7nc7 ай бұрын
Such a amazing person, your's prediction are 200% true and i try follow yours words.
@bhuvaneshwarimurthy90672 жыл бұрын
Whatever you are telling is apt and true. especially you are talking based on age what you said is right. I lost my life because of one wrong decision
@naganathi22662 жыл бұрын
100%.. Correct..My laknam kumpam....My life going good.. ...Thank u god for save in my life
@indrat2292 жыл бұрын
தலைவா...நீங்கள் சொல்ல வது எல்லாமே உண்மை...அனுபவைத்து கொண்டு இருக்கேன்..திருமணம் நிறைவாக இல்ல...வாழ்க்கை ரொம்பவும் மணவேதனையில்தான் போய்ட்டுயிருக்கு...
@raja-jx3kk2 жыл бұрын
neeengalumaa theivamae..? Naamum thaan..
@indrat2292 жыл бұрын
@@raja-jx3kk ஆறுதலாக நினைத்துக்குரேன்...
@raja-jx3kk2 жыл бұрын
@@indrat229 dhanusu pooradam ku dhanusu pooradam than aaruthala irukkamudium.. veru yaaarum irukkamattargal..
@raja-jx3kk2 жыл бұрын
@@indrat229 dhanusu pooradam star ku nu urithaana oru song irukku.. mudinthaal youtube la kelunga.. " devanil kovil moodiya neram naan enna ketpen: song.. especially saranam namakkagathaan yezhuthapattathu polum..
@raja-jx3kk2 жыл бұрын
@@indrat229 kzbin.info/www/bejne/sGa7Zquqh7yqgrM
@ramalakshmi572 жыл бұрын
Thank you brother.. Kete udane upload pannitinga bro.. You are great.... Vaala valamudan....
@gayaaarushaarush40712 жыл бұрын
100% correct sir i married at the age of 26 (love) struggled a lot personally as well as career wise. Learned a lot so many downfalls but managed somehow. Now im more into spirutuality nearing my 40s.Definetly follow your suggestions. Thanks a lot.
@ashidasamkumar82782 жыл бұрын
Plz tell about visagam
@voice_of_bhuvi2 жыл бұрын
Enna ji solringa nama natchathirathula ivlo prblm iruka ..apo love marriage aa iruntha finish pola...atha namaku set ee aagala 2 year aa love laye irunthalum last la antha ponnu set aagama poiruthu nallathu than pola...but accept Panna mudiyalayee😣
@lakshmisupraja3232 жыл бұрын
So trueee mee too same
@vijaybaskar65312 жыл бұрын
Unmaii bro 😭
@saranyarajendran2909 Жыл бұрын
Love marriage pannathinga oa Namma rasiku set agathu
@kndhanasekar60322 жыл бұрын
அய்யா வணக்கம்.உங்களின் பூராட நட்ச்சத்திர ஆய்வு பலன் அனைத்தும் எனக்கு பொறுந்துகிறது.தங்களின் எந்த ஒரு கருத்தையும் மறுக்கமுடியாதவாறு உள்ளது.தற்பொழுது செவ்வாய் திசை நடக்கிறது நீங்கள் கூறியதுபோல் நான் செய்ததவறுகளை சரிசெய்து வருகிறேன்.உங்களின் பணி சிறப்பாக தொடர இறைவனிடம் பிறாற்த்திக்கிறேன். வாழ்க வளத்துடன்.
@LifeHoroscope2 жыл бұрын
🙏🙏🙏
@krishnaveniarunasalam42072 жыл бұрын
Duhulumalakfilm
@parthibanajay2712 жыл бұрын
Thank you sir !! Superb…
@cherryvloggerfan37852 жыл бұрын
Super ❤️❤️
@gowrisekar9502 жыл бұрын
A
@killarqueenammu89482 жыл бұрын
நீங்கள் சொன்ன எல்லாமே உண்மை நன்றி மட்டக்களப்பில் இருந்து தஸ்ஸாந்தினி பூராடம் தனுசு ராசி நன்றி
@vinvin99212 жыл бұрын
Hi neengalum pooradama enna job/field/study
@rusinthanrusinthan4994 Жыл бұрын
Really
@sathiasathia30792 жыл бұрын
Sir 200% correct.. I'm Dhanush rasi Lagman Rishbam..
@rizwanaanzar82642 жыл бұрын
Na sri lanka. Ennoda magal dhanusu puradam. 32 vayadhu. Ippa velinadu poi iruka padipukagaum seathu. Nalla padichi iruka. Thirumanam than nadakala adhu nalave romba vidhan pattu irukom.. Ini nadakumnu unga vedio pathu purinji kitten. Romba sandhosama iruku. Nanri Nanri Nanri 🙏🏻🙏🏻🙏🏻
@vitchuedits73552 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
@vassriniv2 жыл бұрын
Yes you are right, now am 41, what you said is exactly happen at every stage...hat off to your prediction
@ragabpn2 жыл бұрын
Sir enaku 42. Konjam clarification venum. Unga number kuduka mudiyuma?
@vassriniv2 жыл бұрын
@@ragabpn ....sorry sir am 1 year younger than you and probably am not in a position to clarify you...better reach elder (experience) persons who are there in the comment list to clarify your doubt's
@ranjitntu2 жыл бұрын
Enna sir, kaadhal tholviya?
@ddhanushdhanu498 ай бұрын
@@vassriniv how can i contact you??? I
@gayathrivenkat15392 жыл бұрын
Hello sir, it is as such of my son's behavior and the comfort zone he is in......very vivid statements......you were clear & sturdy .Thanks a lot
@pdkt11212 жыл бұрын
ரொம்ப அருமை துல்லியமாக சொள்ளிருக்கிங்க
@subbap73232 жыл бұрын
Enakku rompave usefula irunthathu sir super super
@vinobaskaran59702 жыл бұрын
சொல்வது உண்மை எனது மகள் நீங்கள் சொல்லும் குணநலங்கள் அப்படி யே இருக்கிறது
100%correct ☺️ super👍 good bless you enjoy your life😍
@jayalakshmipasumpon27922 жыл бұрын
Superb.Really nice.It is 100%true to me.
@ragavan.g91572 жыл бұрын
Happy. Thanks. Ji All. Genral. Points. Correct
@SheelaRamesh-f3sАй бұрын
Your speech super correct sir
@sarun1478 Жыл бұрын
Super 100% true,and Thank you
@kavithaj55512 жыл бұрын
Super bro..ellame unmai bro..neega sollrathu ellame .correcta eruku bro...
@premagap64352 жыл бұрын
Ippovathu pottingle Tq
@premagap64352 жыл бұрын
CRT ah sollirkinga
@kaviaishu887111 ай бұрын
Sir everything correct for my cousin,pooradam .your voice is like rajinikanths voice
@ramnathram72982 жыл бұрын
Very correct sankar ram My wife cause affected Varicose vain vatham etc.not hear anybody's words.she thinks she knows everything. What to do antha pokkile pokattum Adi pada ppada purithal Vanthaal good. Naan poitteyiruppen.👌❤👍🤘🤚
@srishakarthik19492 жыл бұрын
Really excellent sir thank you God bless you
@revathipandiyan96182 жыл бұрын
My daughter nakchathiram thank you sir emotion kovam ரொம்ப அதிகம் sir நீங்க சொன்ன மாறி 100%உண்மை நீங்க சொன்னது
@anusakthivelanusakthivel20202 жыл бұрын
Your good spchd. 99 %my life will you making. Thanks you sir
@Bigbossbigfan2 жыл бұрын
Predictions accurate. Your advice much needed. Thank you sir 🙏
@ebenezervictor54496 ай бұрын
Thank you verymuch. 100. Percent correct. J.Ebenezer Victor.
@dhanushragav36502 жыл бұрын
Perfect ha solurenga.💯
@sujathasundar88892 жыл бұрын
Wonderful absolutely true prediction sir perfectly matches for me excellent💯👏👍
Really true sir thank you....Nan pooradam natchathiram Thanusu rasi
@bagyalakshmijeyaraman6012 жыл бұрын
You are well trained in horoscope
@SasiKumar-gt8jh2 жыл бұрын
Stylish thamizhan....nenga pesarathu Azhagu....
@vijayalakshmi21552 жыл бұрын
Chandra maha thasai padri soinadhu 💯 correct superb
@amudhaarasu4405 Жыл бұрын
Your predictions are more accurate thankyou
@harisubramanian89912 жыл бұрын
Super Its almost 80 percent true in my case
@g.ramanathan1722 жыл бұрын
Absolute 80 % workout...I m grateful of ur good predictions... ,🙏🙏🙏👌
@kumarim48532 жыл бұрын
Super
@ashwinravishankar14753 ай бұрын
Sir you just explained my entire life !
@delsinamary12522 жыл бұрын
Yes..very accurate for my personal experience..
@harinisaran72282 жыл бұрын
learn astro ipothan level 1 pathuturukn sir soon all level pakapaoren clear explanation s...
@fabcreations71792 жыл бұрын
Hi sir, ur prediction are 100% true, my husband rasi, natchathiram
@valluvaripushpaharathi142 жыл бұрын
சார் அவிட்டம் நட்சத்திரம் போடுங்க pls sir
@poovaragavan31712 жыл бұрын
நன்றி அண்ணா ❤️🌞
@monvizhijose3242 жыл бұрын
Hi brother, Happy to see you again. Iam 30+ years women, ur prediction was match me 70% .Thank you💕.
@sreetharsree7632 жыл бұрын
Any improvement in your life?
@nklhanakuuul2 жыл бұрын
sir u r very very very accurate and the best in my family there are 2 person s and 100% very accurate and iam very happy sir because u r comments are excellent and so peaceful to our mind because ur each word s are excellent and accurate thank you so much sir
@mathibanu78392 жыл бұрын
Sir I'm egarly waiting for uthradam star pls uplode fast ...
@dhanalakshminagarajan1492 жыл бұрын
கோடான கோடி நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் சாமி
@palanisamya14032 жыл бұрын
அருமை நன்றி சார்
@subbap73232 жыл бұрын
Enakku rompave poruthama irukku sir thanks sir
@punithakrishnan87572 жыл бұрын
Sir I'm 25 now..what u said are exactly true ..during chandra disai everything went wrong ..all life and career decisions was wrong..now only I'm realizing everything and everyone around me and changing myself
@adonzmint80112 жыл бұрын
Same here life totally messed up after realizations slowly getting into track
@punithavaithiyanathan20152 жыл бұрын
Same as you said happened for me even name is same 😅
@Unite_world2 жыл бұрын
Hi sister
@dhanasekarandanssk70922 жыл бұрын
🤞🤞🤞🤞
@skmani75302 жыл бұрын
🌷🌷🙏thank u .noted for future Guidence.👍
@SathiyaPriya-pg1oo6 ай бұрын
Anna ninga sollarathu 100%true
@jollyojymkana67662 жыл бұрын
Correct 100℅ my husband is puradam exactly.. Neenga sonnathu than happened...
@creativeclubstudio53112 жыл бұрын
Pooradam 99% match Your Research is right sir
@m.kalvipriyanneethiraja8662 жыл бұрын
super sir மிகசரியாக சொன்னீர்கள்
@PavithraJayaprakash-u2l Жыл бұрын
Sir Neega sonna exactly true ❤
@esthergloriya28713 ай бұрын
Thank you 👍
@parhasarathyn5202 жыл бұрын
Your communication is really excellent
@matheswaran109210 ай бұрын
Supara sonninga bro. Lot of thanks for you.
@Piano__player__akP_P_A Жыл бұрын
Correct ta soluringa anna eppathan nalathu nadakkum anna