சூப்பர் பா நானே கம்ப சோறு சாப்பிட்டது போல் இருந்தது 👍
@sumathirajasekar27672 жыл бұрын
அதற்குப் பெயர்தான் தன்னிறைவு
@TAMIL_SRI_RAM_632 жыл бұрын
Super amma👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@RadhaRadha-rm1dv2 жыл бұрын
அக்கா ஊங்கள பார்த்து நிறையவிஷயம் கத்துக்குறேன் நன்றி
@thenmozhimanohar63582 жыл бұрын
Kambu kool semma👌👌
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏🙏
@neelavenikanagaraj53722 жыл бұрын
Super Sumathi arumai
@holy4032 жыл бұрын
அருமை 👌
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏
@SriPriya-sy7yj2 жыл бұрын
Hi sister...I'm ur new subscriber...I'm recently addicted ur vlog..I'm from omalur...
@premistylevlogs2 жыл бұрын
You are a blessing to your family. A responsible woman makes a huge difference in her family. You are that beautiful woman. I have been following you since you were @4K but this is my first comment. 💕💕!!
@ammu.boutique2 жыл бұрын
Hi mam i like ur vlogs 😊
@premistylevlogs2 жыл бұрын
@@ammu.boutique thank you 🙏💕🙏
@sumathirajasekar27672 жыл бұрын
Thank you so much
@rajamania97192 жыл бұрын
அருமை அருமை ரொம்ப யதார்த்தம் தங்கை எங்கள் வீட்டிலேயே முதலில் இப்படித்தான் சாப்பிடுவோம் இப்பல்லாம் அவங்க அவங்க வெளியே போயிட்டு வாறாங்க முடியவில்லை உங்களைப் பார்த்தால் எங்கள் அம்மாவைப் பார்த்து மாதிரி உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் 💯👌👌👍வாழ்க வாழ்க
@sumathirajasekar27672 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@sritamil29602 жыл бұрын
நல்ல மனசு சுமதி அம்மா
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@sakthihariharan3482 жыл бұрын
Super sumathi sis
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏
@rathikajothiraman72682 жыл бұрын
So homely...so tasty...
@vijutanvi92662 жыл бұрын
Hi ma ungaloda speech enaku romba pidikum
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப சந்தோஷ இங்க
@sasipriyakulanthaivel88202 жыл бұрын
Sister Vikash ku sahanava kalyanam panni vechudunga sister.. Super porutham rendu perum.. Innum neenga santhosama erukalam
@sumathibhaski85722 жыл бұрын
அருமையான உனவு அம்மா 🙏
@Murugan-kn3qy2 жыл бұрын
Yenakum aadaiyoda sapeda pudekum sister
@sumathirajasekar27672 жыл бұрын
அப்படி சொல்லுங்க
@anishmaanurita13112 жыл бұрын
Sumathi Amma ur looking like doctor gomathi mam
@anbuchelvim58322 жыл бұрын
இடிப்பதற்ககென்று உள்ள உடுக்கை போன்ற வடிவில் உள்ள உரல் வாங்கவும்
@sumathirajasekar27672 жыл бұрын
நாம்ப கொஞ்சம் தாங்க இடுகிறோம் அதனால என்ன பண்ற மறுபடியும் ஒரு உரல் வாங்கி
@dmdshark28692 жыл бұрын
சூப்பர் 👌👌👌👌
@loganayagi79292 жыл бұрын
கம்பங்கூழ் அருமை
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@chellammals30582 жыл бұрын
வணக்கம் சகோதரி எனக்கு உண்மையிலேயே உடனே சாப்பிடனும் தோனுது போங்க அருமை
@sumathirajasekar27672 жыл бұрын
நானும் அப்படித்தான் ஒருவர் சமையலை பார்த்தாள் அதை வீட்டில் உடனே செய்து விடுவேன் நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்
@chellammals30582 жыл бұрын
💐👌👍
@shanthielango76642 жыл бұрын
நானும் குலுகுலு feel பன்னேன். நான் முதல் நாள் இரவு கம்பை ஊர வைத்து மறு நாள் மிக்ஸியில் உடைத்து குக்கரில் வேக வைத்து மதியம் தயிர் சின்ன வெங்காயத்துடன் .சேலத்தில் இருக்கும் போது சாப்பிட்டது. உடல் நிலை சரியில்லாமல் போனதால் 3 வருடங்கள் மறந்து போனது. நினைவு படுத்தியமைக்கு நன்றி சுமதி. நாளை கட்டாயம் செய்து விடுகிறேன்.
@sumathirajasekar27672 жыл бұрын
மிக்ஸியில் உடைத்து குக்கரில் வைக்காதீர்கள் பாத்திரம் வைத்து செய்துவிடலாம் அதுவே நன்றாகத்தான் இருக்கும் குக்கரில் வேண்டாமே
@shanthielango76642 жыл бұрын
@@sumathirajasekar2767 ok sumathi
@Tipsotips.28272 жыл бұрын
Hi sister kalasapakkam video
@akshayavm38542 жыл бұрын
Super 😀
@sjayanthi17032 жыл бұрын
Hi Sumathi akka eppati pannarikaley kamma sappadta parthu pasikunga akka very nice ka love u ka , Jayanthi from arachalur
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@nithyanatarajan17122 жыл бұрын
Super 👌👌👌👌👌
@hvhandmade262 жыл бұрын
Semma video mam...
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏🙏
@jothijothi7412 жыл бұрын
நாங்களும் கம்மங்கூல் பண்ணப்போறோம்
@senthusenthu9826 Жыл бұрын
Sister நான் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ளேன் கம்பு ஆரியம் உங்கள் பகுதியில் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் நான் வாங்கி கொள்வேன் நான் உங்கள் subscriber தான்
@Lalithasunivers2 жыл бұрын
Supero super sister
@sumathirajasekar27672 жыл бұрын
நன்றியோ நன்றிகள்
@vanithadevi86272 жыл бұрын
Very nice vlog
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏🙏
@al-lufana78052 жыл бұрын
Super
@bhargaviv61692 жыл бұрын
Unga garden tour podunga mam
@sumathirajasekar27672 жыл бұрын
கார்டன் டூர் எடுக்க வர்ஷாவுக்கு டைம் இல்ல வர்ஷா ப்ரீ ஆனதும் கட்டாயம் கார்டன் டூர் போடுகிறோம்
@amuthaarul22272 жыл бұрын
👌👌👌👍
@padmapriyat6392 жыл бұрын
Ayyanarukku driving thavira Anna Velai?
@gomathim34632 жыл бұрын
5th viewer 🔥🔥🔥
@devikasudhakar6252 жыл бұрын
Enakkum Adai pudikkum husband ku pidikathu
@sumathirajasekar27672 жыл бұрын
😃😃😃
@errevathi72962 жыл бұрын
தோழி உங்கள் வீடியோவை நான் மிகவும் விரும்பி பார்க்கறேன்.இந்தபதிவு என்னை முப்பது ஆண்டுகள் முன்னோக்கி கூட்டி சென்று விட்டது.மிக்க மகிழ்ச்சி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.,,,
@sumathirajasekar27672 жыл бұрын
🙏🙏 ரொம்ப நன்றிங்க
@vijutanvi92662 жыл бұрын
Next video la enoda name mention panunga ma na eager ah wait panuvan plz
@godblessyou46892 жыл бұрын
😇🤩🤩🤩🤩
@rajeswarisuresh74922 жыл бұрын
கம்பு அடை செய்துகாட்டுங்கள் amma
@sumathirajasekar27672 жыл бұрын
கண்டிப்பா ஒரு வீடியோ போடுகிறேன்
@kaleesh33662 жыл бұрын
Nanum nethu tha kammangkool saapten enakku oru thadava Hai sollunga
@sumathirajasekar27672 жыл бұрын
வாரத்தில் ஒரு மூன்று முறையாவது சாப்பிடுங்கள் உடம்புக்கு ரொம்பவும் நல்லது